விறகடுப்பு சமையல் | Mutton Pulao & Gheer | Wednesday Vlog | Lakshya Vlogs | Lakshya Junction

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • #lakshyajunction #cooking #wednesdayvlog
    *********************************************
    Subscribe us bit.ly/Lakshya...
    Lakshya Junction is here to share with all the stuff that you can enjoy in this lockdown from food to beauty hacks and lot more things are here in the store to share with you all. Thanks for all your support. Do subscribe us to travel along with us.
    *********************************************
    Follow me on :
    FACEBOOK: / lakshyajunction
    INSTAGRAM: / laxarthy_official
    *********************************************
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud
  • РазвлеченияРазвлечения

Комментарии • 133

  • @Vanathaiyan5353
    @Vanathaiyan5353 8 месяцев назад +15

    Already சண்டே சண்டே மொட்டை மாடியிலே விறகு அடுப்பபில் தான் சமைத்து அங்கேயே உட்கார்ந்து என்ஜோய் பண்ணிக்கிட்டே சாப்பிடுவோம் எனக்கு அந்தமாதிரி ஜாலியாக இருந்தால் மிகவும் சொர்கம்

  • @jayaramram7776
    @jayaramram7776 8 месяцев назад +5

    வனஜா அக்கா உங்க சமையல் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் 🎉❤ சென்னை வந்தால் உங்களை பாக்கலாமா உங்கள எங்க குடும்பத்திற்கு பிடிக்கும்

  • @LakshmiKalasri-nd8et
    @LakshmiKalasri-nd8et 8 месяцев назад +16

    விறகு அடுப்புல சமைச்சு அசத்திட்டிங்க👍

  • @Shanthipoosan
    @Shanthipoosan 8 месяцев назад +3

    வனஜா அக்கா உங்கள் எளிமை மிகவும் பிடித்துள்ளது சூப்பர் அக்கா

  • @prabasuper6074
    @prabasuper6074 8 месяцев назад +1

    இதேல்லாம் தேய்க்கிறது எப்படி

  • @parveenkani8649
    @parveenkani8649 8 месяцев назад +5

    உங்க சமையல் எப்பவுமே வெற லெவல் அம்மா ஆன இன்னைக்கி விறகு அடுப்பில் சமைத்த சமையல் சூப்பர் டூப்பர் அம்மா😋🤤🤤🤤🤤

  • @RanjithSanthiya
    @RanjithSanthiya 8 месяцев назад +4

    nice to see mam ❤I also miss my childhood Cooking in விரகடுப்பு சமையல்

  • @amuthapriyavelmurugan2984
    @amuthapriyavelmurugan2984 6 месяцев назад +1

    அடுப்பில் சமைப்பது ஆரோக்கியமானது
    ஒரு விசயம் உங்களுக்கு சொல்கிறேன். மொட்டை மாடியில் அடுப்பு வைத்து சமைக்கும் போது அடுப்பின் அடியில் ஆற்று மணல் கொட்ட வேண்டும். அப்பொழுது தான் மொட்டை மாடி பாதுகாப்பாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்

  • @bhuvaneshwari5021
    @bhuvaneshwari5021 8 месяцев назад +1

    அருமையானசமையல்விரகுஅடுப்புலகுக்கர்வைத்துசமைத்ததுசூப்பர்வேரலேவல்😋💐🥘🍲🍗❤

  • @sandhiyas2302
    @sandhiyas2302 8 месяцев назад +1

    Amma enakku ungala romba..........❤..............putikkum😊

  • @pradeepakannan7633
    @pradeepakannan7633 8 месяцев назад +1

    மேடம் இன்னும் நிறைய கிராமங்கள்ல பெண்கள் தினமும் விறகு அடுப்புல தான் சமைக்கறாங்க..

  • @IRAVU_SOORIYAN_IDHAYAM_RAJA
    @IRAVU_SOORIYAN_IDHAYAM_RAJA 8 месяцев назад +12

    வணக்கம் சகோதரி. Lateஆ Comment பண்றதுக்கு Very Very Sorry. Because இன்னைக்கு Afternoon எங்க Subject Exam. So 10th Studentsக்கு Morning Fullஆ Rivision பண்ணிட்டிருந்தோம். அப்பறம் Evening Teachers Meeting வெச்சிட்டாங்க. அதனாலதான் Late ஆகிடுச்சி. உடைத்த கோதுமை பாயாசம், மட்டன் புலாவ், சிக்கன் சால்னா, முட்டை எல்லாமே ரொம்ப சூப்பரா விறகு அடுப்புல சமையல் பண்ணியிருக்கீங்க. நீங்க சமைக்கிறதப் பார்த்தாலே சாப்பிடனும் போல இருக்கு. நாங்க எங்க கிராமத்துக்குப் போனா விறகு அடுப்பு சமையல் தான். எங்க அம்மாவும் மாமியும் தான் சமையல் பண்ணுவாங்க. ரொம்ப ஜாலியா இருக்கும். நான் மட்டன் புலாவ் சாப்பிட்டது இல்ல. உங்க கையால சாப்பிடனும்னு ஒரு சின்ன ஆசை. சமையலுக்கு நடுவுல பாட்டும் Comedyயும் சூப்பரா இருக்கு. நீங்க டடாக்னு சொல்றது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அந்த நிலாவே தோற்றுவிடும், உங்களின் நிலா முகம் கண்டு. செய்முறை விளக்கத்தோடு தாங்கள் செய்த சமையல் மிகவும் அற்புதம். வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் சகோதரி. நான் திருவான்மியூரிலிருந்து இரவு சூரியன் ❤ ராஜா.

  • @janaki.janaki9687
    @janaki.janaki9687 8 месяцев назад

    Adupula samakarathu evelave kastam therium pazakam ilathavankaluku I m also bt great efforts of u

  • @sandhyarao7265
    @sandhyarao7265 8 месяцев назад +2

    I am very big fan of you i dont know tamil understand little tamil tell sloeely how to make premix iddle as we are pure veg from rajesthan

  • @chitrap3035
    @chitrap3035 Месяц назад

    மொட்டை மாடியில் விறகடுப்பில் சமைக்கும்போது.. செங்கல் வைக்கும் முன்பு மணல் போட வேண்டும்.அப்போ தான் தரை வெடிக்காது

  • @NishanthiniP-p2f
    @NishanthiniP-p2f 6 месяцев назад +1

    Mam, upload your Kurti collection video, also inform us where you buying Kurti?

  • @Anithaanitha-ef6ii
    @Anithaanitha-ef6ii 8 месяцев назад

    ❤Mam unga Cooking paakurapa saapadanum Pola iruku Na pregnant aha iruken Cook Pani Anupunga ❤❤❤❤

  • @suganyasuganya8567
    @suganyasuganya8567 6 месяцев назад

    Sengal la adupu koota koodathunu soluvanga...bcz athuvum swami nu soluvanga...

  • @preethimohanwings4505
    @preethimohanwings4505 8 месяцев назад +1

    Nice to see that whole family is helping a lot ❤️,Lachuma ur so blessed to get lovable family ❤️❤️❤️❤️

  • @kavithakavi4511
    @kavithakavi4511 8 месяцев назад +2

    Unga koonthal azhaku

  • @esakkiyammal4317
    @esakkiyammal4317 8 месяцев назад +1

    Enjoy ur family

  • @Creative_idea2431
    @Creative_idea2431 8 месяцев назад

    Atupu vanginigana adipakam mattum Kari petikum pathirathill man pusi vaithall kaari vanthitum

  • @abhipratha5955
    @abhipratha5955 8 месяцев назад +1

    Dishwash panura pothu than konjam kastama erukkum... but taste unlimited....

  • @ananthislifestyle1785
    @ananthislifestyle1785 8 месяцев назад

    விறகடுப்பு சமையல் சூப்பர்❤❤

  • @adhilakshmi-e8m
    @adhilakshmi-e8m 6 месяцев назад

    இரவு நேரத்தில் எப்படி சாப்பிட்டது அக்கா.

  • @sharmilabanushajesherif3606
    @sharmilabanushajesherif3606 8 месяцев назад +1

    👌🏻👌🏻👌🏻❤️❤️q😋😋😋😋😋😋😋💞💞💞💕💕💕💕

  • @கிளிநொச்சித்தமிழர்

    தங்கச்சி எப்படி இப்படிச் ஹப்பியாய் இருக்கீங்கள்? நான் சுவிஸில் இருந்தனான் எனது மனைவி 3, பிள்ளைகள் என்னை விட்டுவிட்டு நண்பன் கூட போயிட்டாள் பின் கோட் வழக்கு என்று என்னை இலங்கை க்கு நாடு கடத்தியாச்சு ஆனால் சந்தோஷம் இல்லை. ஹப்பியாய் இருப்பது எப்படி? கவலைகள்மறந்து வாழ்வது எப்படி?என்று வீடியோ போடுங்கள் சகோதரி

  • @aravindhPuli
    @aravindhPuli 5 месяцев назад

    மொட்டை மாடியில் லைட் போடுங்கள் கரண் கொடுங்கள் லைட்

  • @vijayaashok2389
    @vijayaashok2389 5 месяцев назад

    Brinjal gravy recipe with chicken recipe you did super

  • @chitrav2494
    @chitrav2494 8 месяцев назад +1

    Amazing food...👌💞👌

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 8 месяцев назад +2

    Super cooking video ❤

  • @vidhyavidhya1367
    @vidhyavidhya1367 8 месяцев назад

    Ippala serialuku varathulaya nenga😅

  • @hariharanp.r.7559
    @hariharanp.r.7559 8 месяцев назад +1

    விறகு அடுப்பு சமையல் மிகவும் அருமை சகோதரி 👌😋

  • @HanisaHanisa-dz3dv
    @HanisaHanisa-dz3dv 8 месяцев назад +1

    ❤️❤️❤️👍👌Wow super

  • @hihihihi5664
    @hihihihi5664 8 месяцев назад +1

    👍👍👍👍👍

  • @prems4833
    @prems4833 8 месяцев назад +1

    Wish you advance happy thaipoosam and happy republic day to you and your family lakshmi amma.

  • @akshairam.s9thb274
    @akshairam.s9thb274 8 месяцев назад +1

    Enna sim card

  • @JeyabarathyThiya-ep5md
    @JeyabarathyThiya-ep5md 7 месяцев назад

    Nightla non veg. Veliyila samaikka Venaam Akka. Cook super Akka.

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 8 месяцев назад +1

    Unga new serial promo.kaga waiting amma ❤❤

  • @saranyak6276
    @saranyak6276 8 месяцев назад +1

    I love ur traditional food அருமை அக்கா 🎉

  • @harisaranhari9263
    @harisaranhari9263 8 месяцев назад +2

    Super tasty 😋😋😋😋😋😋😋😋😋

  • @sindhusenthil31
    @sindhusenthil31 8 месяцев назад

    ரொம்ப நாள் ஆகி விட்டது அக்கா உங்கள் சமையல் பார்த்து பனீர் பிரியாணி பண்ணி காட்டுங்கள் அக்கா ❤❤😊😊🎉🎉

  • @PazhaniyammalMoorthiii-xo1lc
    @PazhaniyammalMoorthiii-xo1lc 8 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @janaki.janaki9687
    @janaki.janaki9687 8 месяцев назад

    Super samayal ❤️❤️❤️❤️

  • @suganyamanikandan6591
    @suganyamanikandan6591 8 месяцев назад

    சூப்பர் அம்மா.😂😅😊🎉🎉🎉

  • @vasumathiyazhagan
    @vasumathiyazhagan 8 месяцев назад +2

    Wowwww .....❤❤❤❤

  • @sugunathirugnanam2384
    @sugunathirugnanam2384 8 месяцев назад

    Vanakkam mam super mam

  • @SHIRAN.jeewan
    @SHIRAN.jeewan 8 месяцев назад +1

    Woooow yummy 😋..from Sri Lanka

  • @deepanaatchiyar
    @deepanaatchiyar 8 месяцев назад +1

    ❤❤❤

  • @Vijayakumar-gn3wp
    @Vijayakumar-gn3wp Месяц назад

    Rombaum.harumay.lakshaya.supar.vijeyakumar.

  • @sangeethadiva6366
    @sangeethadiva6366 8 месяцев назад

    Super super super sister 25 yrs back life feeling vanthuruchu super super congratulations 🎉

  • @Pavitra-hm1dt
    @Pavitra-hm1dt 8 месяцев назад +1

    Aduppu samayal podunga Akka

  • @gopalkrishnan1028
    @gopalkrishnan1028 8 месяцев назад

    Heavy hard cooking but good preparation mam

  • @shanthishanthi4028
    @shanthishanthi4028 8 месяцев назад +1

    Semmaiya samaikkaringa sis❤

  • @sudhadurairaj8986
    @sudhadurairaj8986 8 месяцев назад +1

    Vera level mass❤

  • @alamelumangai743
    @alamelumangai743 4 месяца назад

    Super samayal

  • @RifniMohamed
    @RifniMohamed 8 месяцев назад

    Tomorrow my birthday lakshmi aunty wise pannunga aunty.❤

  • @urizwana3865
    @urizwana3865 8 месяцев назад +1

    Super aunty ❤❤

  • @Tanya-r4t
    @Tanya-r4t 8 месяцев назад

    Hai Amma cook with comile vanga u have a great feature in Vijay tv amma love from Bangalore 🤗😘

  • @hihihihi5664
    @hihihihi5664 8 месяцев назад +1

    Nice recipe 😋

  • @sabithajegan05
    @sabithajegan05 8 месяцев назад

    Pongal luku potta kolam apadi a eruku innum aliyama

  • @aksaryt2413
    @aksaryt2413 8 месяцев назад +1

    Super akka❤

  • @ArivuBhuvana-cu6fn
    @ArivuBhuvana-cu6fn 8 месяцев назад +1

    Super ma ❤

  • @RanjaniSiva-w6t
    @RanjaniSiva-w6t 8 месяцев назад

    Rmba rmba rmba supera eruku sister saapdanum pola eruku sister ❤❤

  • @noornoor4768
    @noornoor4768 8 месяцев назад +1

    🙏👌👌💐

  • @indhumathyindhumathy7551
    @indhumathyindhumathy7551 8 месяцев назад +2

    Baby ma finishing paakkum pothe sapdanum pola irukku 😋😋😋😋😋😋 intha maathiri la family kuda seyirathula naanum saptu irukka but perivangatha pannuvanga chinna pasanga naangala vilaiya poyiduvom 🥳🥳🥳🥳🥳 dance song 🎵 vera level baby ma 👌👌👌👌 love u baby ma💞💞💞💞💞💞💞

  • @selvamb815
    @selvamb815 8 месяцев назад +2

    Traditional food ❤

  • @Gayathiri-sc8vi
    @Gayathiri-sc8vi 8 месяцев назад

    Nega chennai la enga erukiga amma

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 8 месяцев назад

    விறகு அடுப்பு சமையல் சூப்பர் 👌❤

  • @geethasworld7422
    @geethasworld7422 8 месяцев назад +1

    ❤🎉

  • @keerthiv1950
    @keerthiv1950 8 месяцев назад

    Amma seriously mouth watering

  • @afilahasan8275
    @afilahasan8275 8 месяцев назад +1

    Vera level 👍

  • @mahendrang9853
    @mahendrang9853 8 месяцев назад

    அக்கா குக்கர் கைபுடி உருகிவிடதா ??

  • @vijayaletchumy825
    @vijayaletchumy825 8 месяцев назад

    Lakshmi very nice verekuaduppu cooking

  • @priyakidschannel4273
    @priyakidschannel4273 8 месяцев назад

    Allhamdhulilla very tasty food and prepared by u is also amazing

  • @anandhsangeetha4169
    @anandhsangeetha4169 8 месяцев назад

    ❤❤❤❤❤❤super super super super ❤️❤️❤️❤️❤️❤️

  • @KalaimathiSharma
    @KalaimathiSharma 4 месяца назад

    Super ❤

  • @AishwaryaAishu-ms3ww
    @AishwaryaAishu-ms3ww 8 месяцев назад

    சூப்பர் சிஸ்டர் சமையல் 😍😍😋😋😋😋😇

  • @VeluGomathi-l9p
    @VeluGomathi-l9p 8 месяцев назад +1

    Vera level maa❤❤

  • @rajiram5514
    @rajiram5514 8 месяцев назад

    Super sister ur always Rockstar 💓

  • @usnajanoon910
    @usnajanoon910 8 месяцев назад

    Clay pot use pannunga akka

  • @thamilarasi767
    @thamilarasi767 8 месяцев назад

    . Traditional food super sister👍

  • @greenvillageworld258
    @greenvillageworld258 8 месяцев назад

    Super mam Yummy

  • @livingministry1932
    @livingministry1932 8 месяцев назад

    Super asathal samayal🎉😊

  • @nnbaskara5580
    @nnbaskara5580 3 месяца назад

    😊❤

  • @selvaranisriram2843
    @selvaranisriram2843 8 месяцев назад

    Super your cooking sister

  • @Tahira-x6h
    @Tahira-x6h 8 месяцев назад +2

    விறகு அடுப்பு சமையல் செம Super sis

  • @sarojinimayilswamy5031
    @sarojinimayilswamy5031 8 месяцев назад

    Super ❤

  • @SriAruna-bd7qn
    @SriAruna-bd7qn 8 месяцев назад

    Super.

  • @kavithakishore6675
    @kavithakishore6675 8 месяцев назад

    Nega cook with comali poga

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 8 месяцев назад

    Superb akka❤❤ lovely cooked in fire 🔥

  • @saranyapannerselvam9043
    @saranyapannerselvam9043 8 месяцев назад

    Realy super mam❤❤❤❤

  • @safimasafima7040
    @safimasafima7040 8 месяцев назад

    Super samaiyal

  • @UshaNandhini-hk9mv
    @UshaNandhini-hk9mv 8 месяцев назад

    Superb 😋😋😋😋😋🎉🎉🎉🎉🎉

  • @FarzanaIqbal247
    @FarzanaIqbal247 8 месяцев назад +1

    Sister I like ur traditional cooking on terrace. I and my parents also cook like this method only on terrace. Ur vlog refreshes my old memories with my parents. Happy to c u Sister.

  • @saranyak6276
    @saranyak6276 8 месяцев назад

    Vera level food making on 🔥 fire 😋😋

  • @rajilogi
    @rajilogi 8 месяцев назад

    Super Vera level mam ❤❤❤❤so cute

  • @manikandan-fw9sj
    @manikandan-fw9sj 8 месяцев назад

    Super sister

  • @AbiMonika-zl2sc
    @AbiMonika-zl2sc 8 месяцев назад

    Hi amma

  • @AbiramiA-ws5iq
    @AbiramiA-ws5iq 8 месяцев назад

    Super sister