அருமை அய்யா உங்களது மேடை பேச்சுகளை தினமும் கேட்டு கொண்டு தான் இருக்கின்றேன் என் என்னத்தை மட்டும் அல்ல உங்களது பேச்சுகளை பார்த்து கொண்டு இருக்கும் அனைத்து போட்டி தேர்வர்கள் மற்றும் இளைநிலை படிக்கும் மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள் ❤நம்ம ஜெய்க்கனும் 👍
தேர்வு முடிந்தும் அத்தோடு நின்று விடாதீர்கள்.இலக்கை அடையும் வரை உழையுங்கள்.இந்த தடவை இல்லை என்றால் அடுத்த தடவை அடைவீர்கள்.மனம் சோர்ந்து விடாதீர்கள் முயற்சி செய்யுங்கள்.முயற்சி திருவினை ஆக்கும்.
Neenga sonnathu 100% true sir🎉🎉My age 45 Private schoola 16 years work panna ,but my salary increase agala ,but school well developed Nan athe levela irukiren ,enakulla oru kastam vanthu vittathu .Eppadiyathu padithu win agamnum odi tu irukiren .unga video la pesina lady a parthen .very impressed .Now i am studying in my home.school not go .vetri vetri nu solluvanga athu eppidi irukum nu parkanum Neenga sonna kuralin artham 🎉🎉🎉🎉I will win the exam 🎉🎉🎉 Thank you for your motivation al .God bless you sir .Keep it up sir❤❤❤
100% correct sir...after mrg ennoda Athai, mama, husband ellarum job la irukanga....na ennoda 3 vayasu papa ya pathukitu a Avangaloda kanavu kaga oditu iruken....Ana kandipa inimel ennoda ambition kaga try pannven....thks for your motivation sir
(4/7/2019) அன்று இருசக்கர வாகன விபத்தில் என் இடது கால் உடைந்து எட்டு மாதங்கள் நடக்க முடியாமல் இருந்தேன், அதிலிருந்து அந்த சோம்பேரித்தனம் எனக்குள் ஏறத்தாழ மூன்று வருடங்களாக இருக்கிறது, (வள்ளுவனின் வரிகளால்) எனக்குள் ஒரு மாற்றத்தை தந்துள்ளீர்கள் அதற்க்காக எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் அண்ணா நன்றி, நன்றி, நன்றி...
Thanks sir na 10 padekura ana padekka theriyo ana padekka matra ipo na endoda dream ka ga nalla padekano nu purijikita mey 5 enaku public exam sir na change panikura sir.........🙏🙏🙏
அ.பொ.க.1993 தமிழ் படைப்பு குழு தலைப்பு:வள்ளுவன் யார்??????? ********************** படைப்பின் பங்கில் பண்பின் பங்கை பகிரங்க படுத்தியவன் அன்பு அன்பு அன்பு அனைத்திலும் அன்பு அதில் அரைநொடி அகலாதவன் அருளின் அருமை அறிய ஆற்றியவன் பொருளின் பொருளை பொருப்பாய் படைத்தவன் உள்ள ஊக்கம் உழைப்பு ஊக்கம் உணர உழைத்தவன் அறியாமை அகல... அகல அளித்தவன் பொறாமை பொசுங்க பொழுதோட பகிர்ந்தவன் ஆசையின் ஆபத்து.... அதை அளந்து ஆளுமை அறிய அளித்தவன் பிரிவு பிணைப்பு புரிய புணர்ந்தவன் மறையின் மகத்துவம் மறைக்க மறந்தவன் கணவன் கடமை கட்டுக் கோப்பாய் காண்பித்தவன் மனைவி மகிமை மனதார மனதில் மருவியவன் பிள்ளைகள் பெருமை பெரிதாக பிள்ளைகளில் புடைத்தவன் பெத்தவங்க படும் பாட்டை படம் பிடித்து படைத்தவன் பெற்றோர் பெருமை பிள்ளைகளில் பாய்ச்சியவன் உழவு உழவன் உன்னதத்தை உள்ளத்தில் ஊற்றியவன் விருந்தின் விளைவு விசாலமாய் விரிவதை விவரித்தவன் சுவைபட சொல்வதின் சூட்சுமம் சொன்னவன் நன்றியின் நயத்தை நயமாய் நல்கியவன் உதவியின் உச்சத்தை ஊருக்கு உரைத்தவன் நடுவா நல்கி நிறைவதை நிகழ்த்துபவன் பொருமை பெருமை பகிர படைத்தவன் ஒழுக்கமே ஒசந்ததாய் ஒசத்தியவன் அடுத்தவனுக்கு ஆனவளை அபகரிக்கா அருளியவன் அடக்கம் அசைந்தால் ஆபத்து அறைகூவலிட்டவன் பின்னாடி பேசுதலின் பாதுகாப்பிலா பாதிப்பை பறைந்தவன் பயனிலா பகட்டு பேச்சு படுத்தும் பாட்டை பறைசாற்றியவன் தீயச்செயலின் தீங்கை தீயாய் தீட்டியவன் வறியவர்க்கு வழுங்குதலை வாஞ்சையாய் வடித்தவன் ஊருக்கு உதவுதலை உரிமையோடு உரைத்தவன் புகழின் புனிதத்தை புரியும்படி படைத்தவன் உடல் உயிர் உறுதி உயிர்ப்புக்கு உரிய உயரிய உணவை உரைக்கும்படி உரைத்தவன் தவத்தின் தாக்கம் தடம் பதிக்க தந்தவன் கெட்ட சவகாசம் கிட்டா வழியை கெத்தா கொடுத்தவன் திருட்டை தீர்க்கமா தீர்ப்பவன் உண்மை உள்ளுக்க உட்கார உண்மையில் உரைத்தவன் நிலையற்ற நிதர்சனம்.... நினைவில் நிலைக்க நிறுவியவன் விட்டு விலகி வியாபிப்பது விதைப்பவன் நிஜம் நிறைய நினைவை நிலைபடுத்தியவன் ஆசை அறுபடும் ஆழம் அளிப்பவன் விதியை நல் வினையாய் விதைப்பவன் அரசு ஆட்சி ஆளும் அறம் அளித்தவன் அறிவே ஆக்கம் அறம் அனைத்தின் ஆதாரமாக அறிந்து அறிவுறுத்தியவன் குற்றம் குலைக்குமென குறிப்பிட்டவன் ஆய்ந்து அறிந்து ஆக்கம் அடையும் அளவை அளித்தவன் இரக்கம் இருப்பதின் இன்றியமையாததை இரைத்தவன் உளவு உபயோகிப்பதின் உள்நோக்கம் உரைத்தவன் சோம்பலை செதுக்கி செழுமை செய்தவன் youtube.com/@thirukkuralbrotherhill1194?si=mruOR_M3nUUwoj2u
When you feel stress in your profession consistently means then that profession is not meant for you first of all identify your passion that is the first step of success passion what matters for success
My age is 31.லேட்டா தான் புரிஞ்சிகிட்டேன்.I will try my level best.நண்பர்களே புரிந்து கொள்ளுங்கள் வீணாக்கிய காலம் ஒரு போதும் கிடைக்காது.
❤
தகுந்த இடத்தில் சரியான திருக்குறளை பயன்படுத்துவது அருமை ❤
Ama nanum miss pannitan
Naanum miss panniten
Nanum
Ipothaa exam try panitu iruken
Excellent word. சொத்த பல் இருந்தால் பல்லு போயிடும்.சோம்பல் இருந்தால் வாழ்க்கையே போயிடும். Thank you Brother.
Super
மிகவும் நன்றி சார் என்னை 30 secondil மாற்றியதர்க்கு நானும் இப்படிதான் இருந்தேன் இனி இருக்க மாட்டேன்
அடுத்த 30 second la பழைய நிலைக்கு மாறிடுவ 😄
@@agrian8359 வாய மூட்ரா குரங்கு
2 years முன்னாடி கமெண்ட் பண்ணவங்க இப்போ என்னவா இருகிங்க😮😅😮
அருமை அய்யா உங்களது மேடை பேச்சுகளை தினமும் கேட்டு கொண்டு தான் இருக்கின்றேன் என் என்னத்தை மட்டும் அல்ல உங்களது பேச்சுகளை பார்த்து கொண்டு இருக்கும் அனைத்து போட்டி தேர்வர்கள் மற்றும் இளைநிலை படிக்கும் மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள் ❤நம்ம ஜெய்க்கனும் 👍
தேர்வு முடிந்தும் அத்தோடு நின்று விடாதீர்கள்.இலக்கை அடையும் வரை உழையுங்கள்.இந்த தடவை இல்லை என்றால் அடுத்த தடவை அடைவீர்கள்.மனம் சோர்ந்து விடாதீர்கள் முயற்சி செய்யுங்கள்.முயற்சி திருவினை ஆக்கும்.
Tamil sis
Thank u
நன்றி ஐயா 🙏🙏🙏🙏
🎉🎉🎉
மற்றவருக்கா ஓடும் காலம் வேதனையானது
Neenga sonnathu 100% true sir🎉🎉My age 45 Private schoola 16 years work panna ,but my salary increase agala ,but school well developed Nan athe levela irukiren ,enakulla oru kastam vanthu vittathu .Eppadiyathu padithu win agamnum odi tu irukiren .unga video la pesina lady a parthen .very impressed .Now i am studying in my home.school not go .vetri vetri nu solluvanga athu eppidi irukum nu parkanum Neenga sonna kuralin artham 🎉🎉🎉🎉I will win the exam 🎉🎉🎉 Thank you for your motivation al .God bless you sir .Keep it up sir❤❤❤
100% correct sir...after mrg ennoda Athai, mama, husband ellarum job la irukanga....na ennoda 3 vayasu papa ya pathukitu a Avangaloda kanavu kaga oditu iruken....Ana kandipa inimel ennoda ambition kaga try pannven....thks for your motivation sir
Romba tqs sir.. Naanum appadithan irukanga sir.. Idhuku mela yennoda ambition kaga na kandipa olachu munneruven.. Romba tq sir.. 😍
(4/7/2019) அன்று இருசக்கர வாகன விபத்தில் என் இடது கால் உடைந்து எட்டு மாதங்கள் நடக்க முடியாமல் இருந்தேன், அதிலிருந்து அந்த சோம்பேரித்தனம் எனக்குள் ஏறத்தாழ மூன்று வருடங்களாக இருக்கிறது, (வள்ளுவனின் வரிகளால்) எனக்குள் ஒரு மாற்றத்தை தந்துள்ளீர்கள் அதற்க்காக எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் அண்ணா
நன்றி, நன்றி, நன்றி...
Sanithasai nadakudu pola
அருமையான பதிவு சார் மிக்க நன்றி🙏🙏👌
Intha maari motivate panna aal illama, 33 vayasula puthi vanthu padikaren. Anna,, kandipa trb la posting vankiduven🙏🙏anna
Ennutaiya Kannai Thiranthittinga Ayya.. Thanks🙏🙏🙏🙏🌹🌹
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா!
🙏
Thanks sir ningga nalla Motivated pannuringga sir. ✨️👍🏻
அய்யா நான் போலீஸ் ஐ அறவே வெறுப்பவள்.உங்கள் பேச்சை கேட்டாலே கண்களில் கண்ணீர் பெருகும்.
மிக்க நன்றி❤❤❤❤புரிந்து விட்டது😊😊
100% fact sir ❤️ work hard to your dreams ✨✨
நன்றி ஐயா 🙏😭🙏
Thanks sir na 10 padekura ana padekka theriyo ana padekka matra ipo na endoda dream ka ga nalla padekano nu purijikita mey 5 enaku public exam sir na change panikura sir.........🙏🙏🙏
Congratulations sisy all the best ma 🎉
Salute sir......innaikku un kanavukkaga odalana nalaikku yaro orvarodaiya kanavukkaga oda vendi irukkum........manathil vithaintha varigal🎉🎉🎉🎉
Thank you Sir ellorum energy ya erukanum
எனக்கு முதல் படிக்க ஆசையா இருந்தது சேர் அனா இப்ப இல்ல சேர்😔
அருமை ஐயா 🙏🙏🙏
ur motivated ❤️❤️❤️
உண்மைதான் ஐயா 😢😢😢
அ.பொ.க.1993 தமிழ் படைப்பு குழு
தலைப்பு:வள்ளுவன்
யார்???????
**********************
படைப்பின்
பங்கில்
பண்பின்
பங்கை
பகிரங்க
படுத்தியவன்
அன்பு
அன்பு
அன்பு
அனைத்திலும்
அன்பு
அதில்
அரைநொடி
அகலாதவன்
அருளின்
அருமை
அறிய
ஆற்றியவன்
பொருளின்
பொருளை
பொருப்பாய்
படைத்தவன்
உள்ள
ஊக்கம்
உழைப்பு
ஊக்கம்
உணர
உழைத்தவன்
அறியாமை
அகல...
அகல
அளித்தவன்
பொறாமை
பொசுங்க
பொழுதோட
பகிர்ந்தவன்
ஆசையின்
ஆபத்து....
அதை
அளந்து
ஆளுமை
அறிய
அளித்தவன்
பிரிவு
பிணைப்பு
புரிய
புணர்ந்தவன்
மறையின்
மகத்துவம்
மறைக்க
மறந்தவன்
கணவன்
கடமை
கட்டுக்
கோப்பாய்
காண்பித்தவன்
மனைவி
மகிமை
மனதார
மனதில்
மருவியவன்
பிள்ளைகள்
பெருமை
பெரிதாக
பிள்ளைகளில்
புடைத்தவன்
பெத்தவங்க
படும்
பாட்டை
படம்
பிடித்து
படைத்தவன்
பெற்றோர்
பெருமை
பிள்ளைகளில்
பாய்ச்சியவன்
உழவு
உழவன்
உன்னதத்தை
உள்ளத்தில்
ஊற்றியவன்
விருந்தின்
விளைவு
விசாலமாய்
விரிவதை
விவரித்தவன்
சுவைபட
சொல்வதின்
சூட்சுமம்
சொன்னவன்
நன்றியின்
நயத்தை
நயமாய்
நல்கியவன்
உதவியின்
உச்சத்தை
ஊருக்கு
உரைத்தவன்
நடுவா
நல்கி
நிறைவதை
நிகழ்த்துபவன்
பொருமை
பெருமை
பகிர
படைத்தவன்
ஒழுக்கமே
ஒசந்ததாய்
ஒசத்தியவன்
அடுத்தவனுக்கு
ஆனவளை
அபகரிக்கா
அருளியவன்
அடக்கம்
அசைந்தால்
ஆபத்து
அறைகூவலிட்டவன்
பின்னாடி
பேசுதலின்
பாதுகாப்பிலா
பாதிப்பை
பறைந்தவன்
பயனிலா
பகட்டு
பேச்சு
படுத்தும்
பாட்டை
பறைசாற்றியவன்
தீயச்செயலின்
தீங்கை
தீயாய்
தீட்டியவன்
வறியவர்க்கு
வழுங்குதலை
வாஞ்சையாய்
வடித்தவன்
ஊருக்கு
உதவுதலை
உரிமையோடு
உரைத்தவன்
புகழின்
புனிதத்தை
புரியும்படி
படைத்தவன்
உடல்
உயிர்
உறுதி
உயிர்ப்புக்கு
உரிய
உயரிய
உணவை
உரைக்கும்படி
உரைத்தவன்
தவத்தின்
தாக்கம்
தடம் பதிக்க
தந்தவன்
கெட்ட சவகாசம்
கிட்டா வழியை
கெத்தா
கொடுத்தவன்
திருட்டை
தீர்க்கமா
தீர்ப்பவன்
உண்மை
உள்ளுக்க
உட்கார
உண்மையில்
உரைத்தவன்
நிலையற்ற
நிதர்சனம்....
நினைவில்
நிலைக்க
நிறுவியவன்
விட்டு
விலகி
வியாபிப்பது
விதைப்பவன்
நிஜம்
நிறைய
நினைவை
நிலைபடுத்தியவன்
ஆசை
அறுபடும்
ஆழம்
அளிப்பவன்
விதியை நல்
வினையாய்
விதைப்பவன்
அரசு
ஆட்சி
ஆளும்
அறம்
அளித்தவன்
அறிவே
ஆக்கம்
அறம்
அனைத்தின்
ஆதாரமாக
அறிந்து
அறிவுறுத்தியவன்
குற்றம்
குலைக்குமென
குறிப்பிட்டவன்
ஆய்ந்து
அறிந்து
ஆக்கம்
அடையும்
அளவை
அளித்தவன்
இரக்கம்
இருப்பதின்
இன்றியமையாததை
இரைத்தவன்
உளவு
உபயோகிப்பதின்
உள்நோக்கம்
உரைத்தவன்
சோம்பலை
செதுக்கி
செழுமை
செய்தவன்
youtube.com/@thirukkuralbrotherhill1194?si=mruOR_M3nUUwoj2u
Sir romba Thanks sir nan romba sombariya inuthan intha time nan eanna maathikka poran puthu manushana maara poran 🙏
Correct time correct words Thanq sir
நன்றி ஜயா .🙂🙂
அருமையான பதிவு ஐயா
Thank you very much anna 👏👏👏
When you feel stress in your profession consistently means then that profession is not meant for you first of all identify your passion that is the first step of success passion what matters for success
Vera level super sir 🙏👌👌🙏
Excellent sir
என்னோட வாழ்க்கையும் அப்படி தான் சார் இருக்கு
Romba thanks sir neenga enna change panitinga 🙏🙏🙏🙏
Absolutely right sir
சேர்ந்து படிப்போம் படிச்சேன் சார் அவங்க சொல்லித் தர்ற பேர்ல இது தெரியலையா இது தெரியலையேன்னு கேக்குறா அப்போ மனசு ரொம்ப வலிக்குது சார்
தூள் வாத்தியாரே ♥️
நன்றி sir
நன்றி 🙏❤️💙
❤️❤️❤️❤️ thank you so much 🥰
Correcta pesurenga 😢😢 my current suituation
500பேருக்கு 5லட்சம் பேர் எழுதினாலும் 500பேருக்குதான் வேலைகிடைக்கும்....
Sir u are great great inspiration in my life sir
Super motivation sir 😊
will meet you in person sir....
Semma speech sir,,,
ரொம்ப நன்றி sir
Thanks sooo much t🙏🙏🙏🙏
You are great sir😊😊😊😊
உண்மை இன்று சோம்பல் இல்லாது இன்று நம் கனவிற்கு ஓடவில்லை யோ நாளை வேறு ஒருவரின் கனவிற்காக ஓட வேண்டிய சூழ்நிலை வந்திடும் கரெக்ட்
Nallachonneeenga saami😢❤
குருநாத உங்ககளை மட்டும் தான் நம்பி இருக்கேன் 🙏🙏🙏🙏🙏
Super❤
Reality💯
Yh correct 💯
Romba nanri sir😢
Super sir👍👍👍👍
Absolutely crt sir
நன்றி...
Correct time correct advise me thanks brother 👍
👌 Thanks
Romba thanks sir
NEENGA GREAT SIR
Unmaiiiii❤❤❤❤
Super sir.100/:
Sema thala
👌athikaram peyar
Got it 22 ... Thanks anna
Apapditha iruku sir my life epo.. Ur right sir... Iam so late to realise it
👏superb
Iam 17 and I will start studying for group 4 examination after I finished my 12💕💕
Very Super sir
நன்றி நன்றி நன்றி
🎉🎉
ஒருமையில் பேசாமல் மரியாதையாக பேசக்கற்றுக் கொள்ளவும்...
இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர்.
Sir avaru studentskaga solrar avaravida aged personsa mariyathaiyagathan anna pesuvar
@@manimegalaisampathkumar7286 students ayum mariyaathaiya pesura teachers irukkanga... Athuvum public forum la... We have to maintain..
'Orumai la pesuren nu thappa eduthukathinga, athu palagiduchi" nu sollitu than pesuvar. This is not a full video.
Thanks sir😭
வேல பாத்துட்டே படிக்க வேண்டிய சூழ்நிலை
Anna super
எழுந்து நடந்தால் இமயமலையும் வழிகொடுக்கும்...
Excellent bro!!!
Good will..
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன்.
Correct sri now l am go to read sri
👌
Nice sentence sir
Yes sir okay thank u sir
Super sir...
Condippa ayya 💯💯💯💯💯
True sir 😢😢😢
Tnx sir 🙏
Super super 👌😘
Super sir....ur speek nice
Yes sir very very true
🔥
Thank u sir
உண்மையை சொன்னீர்கள் அண்ணா
🙏🙏🙏 sir
My inspiration