Learn Astrology in Tamil | 6ம் பாவத்தின் அகம், புறம் சார்ந்த காரகங்கள் Part 1 | Basic KP Astrology

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024

Комментарии • 38

  • @ASTROLOGYKPVENNILA
    @ASTROLOGYKPVENNILA 2 года назад +3

    வணக்கம் சார்.
    6 ம் பாவத்திற்கு மிகச் சிறந்த விளக்கங்களைத் தந்ததோடு அந்த காரகங்களை எவ்வாறு நினைவில் வைத்துக் கொள்ளவது, எவ்வாறு நாமாக விரிவாக்கம் செய்வது என்று எளிமையாக...
    தெள்ளிய விளக்கம் தந்ததுள்ளது...
    தங்களது தனித்துவமான ஜோதிட ஆற்றலைக் காட்டுகிறது.
    அதோடு Healer Baskar sir அவர்களின் மருத்துவம் சார்ந்த குறிப்புக்கள் தங்களது ஜோதிடத்திற்கு எவ்வாறு பயன்படுகிறது என்பதை வெளிப்படையாக சொல்லியது மிகவும் பாராட்டத்தக்கது.
    அதேபோல் சாத்வீக உணவுகளை யார் எடுப்பார்கள் மற்றும் ஜீரணம் கடினமான உணவுகளை யார் எடுப்பார்கள் என்று அற்புதமான விளக்கங்கள். ராகு, செவ்வாய் போன்ற கிரகங்களின் தன்மைகளையும் குரு போன்ற சாத்வீக கிரகங்களின் தன்மைகளை உணவோடு இணைத்து பார்த்து விளக்கம் தந்தது மிகச் சிறப்பு.
    உண்மை தான் சார் காரகங்கள் எந்த அளவிற்கு மனதில் தவழ்ந்து , புதுமையில் திளைத்து, தங்கு தடையின்றி
    வெளியே அருவி போல ஓடி வருகிறதோ ,
    அவர்களாலேயே சிறந்த ஜோதிடராகவும் , நல்லாசிரியரியராகவும் தங்களைப் போல பிரகாசிக்க முடியும்.
    அப்படிப்பட்ட குருவை நாங்கள் நல்லாசிரியராக பெற்றுள்ளது பாக்கியம்.
    தங்களது ஜோதிட காரக அடுக்கங்களுக்கு விசிறி நான். நல்லாசிரியருக்கு நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ManiKandan-jf3wn
      @ManiKandan-jf3wn 2 года назад +1

      மிக அருமையான கமென்ட் மேடம் நான் என்னியதை
      நீங்கள் கூறியுள்ளீர்கள்
      நன்றி மேடம்.

    • @ASTROLOGYKPVENNILA
      @ASTROLOGYKPVENNILA 2 года назад +1

      @@ManiKandan-jf3wn மிகவும் மகிழ்ச்சி சார். 🙏🙏🙏🙏🙏🙏
      விமர்சனத்தை படிக்கும் பழக்கம் எனக்கும் உள்ளது. தாங்களும் விமர்சனத்தைப் படித்து பாராட்டி இருப்பது சிறந்த விமர்சனம் எழுதத் தூண்டும். நன்றிகள் சார்

  • @kpastrologyintamil8098
    @kpastrologyintamil8098 2 года назад +4

    4ம் பாவம் 2.6.10.....3.7.11.....
    தொடர்பு கொள்வது சிறப்பு
    அருமையான விளக்கம் .

  • @மெளனத்தின்மேன்மை

    உங்கள் விளக்கம் மிகவும் தெளிவாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன்

  • @jayaprakashjp8707
    @jayaprakashjp8707 2 года назад +1

    ஜோதிடதுறையில்தாங்கள்
    இருந்தாலும் பலதுறைகள்சார்ந்த
    தகவல்களை சேகரித்து
    ஜோதிடரத்தோடு இணைத்துதரும் தெளிவான விளக்கமான பதிவிற்கு
    நன்றி ஐயா

  • @kpastrologyintamil8098
    @kpastrologyintamil8098 11 месяцев назад

    அருமையாக அமைகிறது.

  • @shivu3
    @shivu3 2 года назад

    நல்ல புரியும்படியான பாடம் சிவ சிவா

  • @chandrankrishnan7803
    @chandrankrishnan7803 2 года назад +1

    Respected Guruji superb explanation about 6th Bava, we are expecting more from you Sir.

  • @rajuramasamy4535
    @rajuramasamy4535 2 года назад +1

    Very interesting explanations Sir. Thank you .

  • @sdevikamalini7999
    @sdevikamalini7999 2 года назад +1

    Elaborate information sir. Thank you

  • @vembumeena920
    @vembumeena920 2 года назад

    VeryDeep Analysation with example and give prediction In 6th Bhavam Excellent class sir by Kp Astro D.Gurunathan Kumbakonam

  • @sakthivadivelp7931
    @sakthivadivelp7931 8 месяцев назад

    சிறப்பான பதிவு

  • @gsukumar9310
    @gsukumar9310 2 года назад +1

    விரிவாக 6 ஆம் பாவ விளக்கம் நன்றி சார்.

  • @kowsalyaramachandran6462
    @kowsalyaramachandran6462 2 года назад

    சிறப்பான தகவல்கள் நன்றிகள் சார் 👍🏻🙏

  • @surendranramiya5226
    @surendranramiya5226 2 года назад

    .6ம் பாவம் part 1
    உடல்நிலை சமம் இல்லாதது 6ம் பாவம்
    உடல்நிலை சமநிலை... 7ம் பாவம்.
    6ம்..-8, 12 தொடர்பு உடலில் சக்தி
    குறைவாகவோ அல்லது அதிக
    மாகவோ இருக்கும்.
    6ம் பாவம்....ஒற்றை படைதொடர்பு
    உடல் ஆரோக்கியமாக இருக்கும்
    நோய்கிருமிகள் மூலம் பிரச்சனை
    கள் வராது.
    6 - 8 தொடர்பு நோய் பரிமாணம்
    பெற்று நோய். கிருமி அதிகமாகி
    . பிரச்சனைகள் தரும்.
    6.... 1, 5, 9 உடல் உழைப்பு இல்லாதவர்
    6-.....8, 12 கடின உழைப்பு அதனால்
    பிரயோசனமும் கிடையாது
    6 - 2, 6, 10 சுயகௌரவமான உழைப்பு தன் Statis Develop ஆகும்
    பொருளாதாரம் ஈட்டுவார்.
    குருநாதருக்கு மிக்க நன்றி

  • @princeimran6671
    @princeimran6671 2 года назад

    Sir sema

  • @babusharmababu8213
    @babusharmababu8213 2 года назад +1

    டாப் டக்கர் சார்

  • @nagappanmurugaian5835
    @nagappanmurugaian5835 2 года назад

    Super guru ji good link delivery

  • @ahobilaramesh4521
    @ahobilaramesh4521 2 года назад

    Excellent sir

  • @astrokirubaa
    @astrokirubaa 2 года назад

    super sir

  • @kumapathy1
    @kumapathy1 2 года назад

    Super sir

  • @__ASWIN__
    @__ASWIN__ 2 года назад

    வணக்கம் ஐயா
    6ம் பாவம்= வீரம், வீரியம்
    3ம் பாவம்=தைரியம், வீரியம்
    குழப்பமாக உள்ளது ஐயா
    பழனிசாமி எடப்பாடி