மஹ்ழரா கந்தூரி / காயல்பட்டணம் / Vlog /

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 42

  • @gganesan4679
    @gganesan4679 11 месяцев назад +4

    இந்தமாதிரியான ஊர்களில் பாரம்பரியங்கள் மாறாமல் மனது நிறைவாக உள்ளது நான் விஸ்வகர்மா எங்களுக்கும் இஸ்லாமிய மக்களுக்கும் அப்பா மகன் உறவு எனதுதாத்தாபாட்டி மானான் மானிஎன அன்புடன் பழகுவார்கள்எனக்குவயது72ஆகிறது இன்றும் அப்படித்தான் இந்த உறவு மனிதகுலம் உள்ளவரை தொடரும்

    • @kayalvision
      @kayalvision  11 месяцев назад

      மிக்க மகிழ்ச்சியும், நன்றியுமா் ஐயா.

    • @newsflash24x7
      @newsflash24x7 11 месяцев назад

      ruclips.net/video/QuASdPJJp5I/видео.htmlsi=kOqkoREdmtnZ7kzs

  • @babai8784
    @babai8784 11 месяцев назад +8

    சுன்னத் ஜமாத்தின் ஆணிவேராக திகழ்வது இத்தகைய நிகழ்வுகள்.
    அல்லாஹு அக்பர்

  • @yaseenfa83
    @yaseenfa83 11 месяцев назад +4

    ஊரின் பாரம்பரியமும் மற்றும் ஒற்றுமையும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கின்றது அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் பரக்கத்தை உண்டாக்கி தந்தருள்வானாக!!!

  • @mohamedimdadullah192
    @mohamedimdadullah192 11 месяцев назад +8

    மஹ்ழரா கந்தூரி, அன்பு (காயல் விஸன்) மிக மிக அழகாக தெளிவாக, தங்களின் இல்லம் முதல் ஓடி ஆடிய பருவம், அனைத்து நிகழ்வையும் பதிவிட்டுள்ளீர்கள்! நேரடியாக கலந்து கொண்ட உணர்வு ஏற்பட்டது (அல்ஹம்துலில்லாஹ்) மஹ்ழராவில் மஃரிப் ஒரு வக்த்து தொழுதிருக்கிறேன், எனது ஹக்கிலும் துஆச் செய்யவும். நன்றி & நல்வாழ்த்தக்கள்!

    • @BalaSubramanian-mh8ye
      @BalaSubramanian-mh8ye 11 месяцев назад

      Buddha RELIGION WILL SUPPORT TO OUR ISLAM IN THE WORLD.

    • @newsflash24x7
      @newsflash24x7 11 месяцев назад

      ruclips.net/video/QuASdPJJp5I/видео.htmlsi=kOqkoREdmtnZ7kzs

    • @newsflash24x7
      @newsflash24x7 11 месяцев назад

      ruclips.net/video/QuASdPJJp5I/видео.htmlsi=kOqkoREdmtnZ7kzs

  • @Abokhilly
    @Abokhilly 11 месяцев назад +3

    கந்தூரி எல்லாம் அதுக்கப்புறம் தான் இந்த வீடியோவோட ஹைலைட் என்னவென்றால் எல்லார் கைலயும் பிள்ளைகள் இருக்கிறது அப்புறம் ஆம்லெட் போடுறவங்க கிட்ட ஹைஜீனிக் கிளவுஸ் இருக்கு அதான் இங்க வேற லெவல்

  • @jafarsathik3243
    @jafarsathik3243 11 месяцев назад +1

    உங்களின் வீடியோ மிகவும் அருமை

  • @Kamaludeen2
    @Kamaludeen2 11 месяцев назад +1

    மாஷா அல்லாஹ் இது போன்ற நிகழ்வுகளில் கலந்துக்க ரப்பு அருள்புரிய வேண்டும்

  • @SathakAnwaar
    @SathakAnwaar 11 месяцев назад +3

    Nangal ooril illai, but ungal video parthathum antha feeling illai jazakallah khair.

  • @Deenm.-eh2tx
    @Deenm.-eh2tx 11 месяцев назад +4

    முஹ்யித்தீன் ஆண்டகை அவர்களை கொண்டாடும் அனைவருக்கும் இன்ஷாஅல்லாஹ் அவர்களுடைய பரக்கத் கிடைக்கும்.

  • @jafarsathik3243
    @jafarsathik3243 11 месяцев назад +1

    Masha Allah 🤲🤲🤲

  • @suthirahamed8982
    @suthirahamed8982 4 месяца назад +1

    🎉🎉🎉

  • @mohamedmohamedmohamedmoham7041
    @mohamedmohamedmohamedmoham7041 11 месяцев назад +1

    Entha nekalvuvai pankum pothu very happy ya eruku insha allah kayal la sampatham seiyaum do dua anna

  • @parappangadinaser7677
    @parappangadinaser7677 11 месяцев назад +2

    Super video Naser parappanagadi Qatar

  • @syed123dawood9
    @syed123dawood9 11 месяцев назад +1

    Massha Allah ❤

  • @mohameduduman1651
    @mohameduduman1651 11 месяцев назад +2

    Masha allha

  • @nowfila4181
    @nowfila4181 11 месяцев назад +1

    Mashallah

  • @HKathija-oh6gf
    @HKathija-oh6gf 11 месяцев назад +1

    Mashaallah

  • @bakrinbakreen1806
    @bakrinbakreen1806 11 месяцев назад +1

    Masha Allah..
    Al madad

  • @sheikmohammad5214
    @sheikmohammad5214 11 месяцев назад +2

    Masha allah❤

  • @mohudoommohamed8154
    @mohudoommohamed8154 11 месяцев назад +1

    Masha Allah

  • @thaikkaomer7395
    @thaikkaomer7395 11 месяцев назад +2

    உங்களின் வீடியோ மிகவும் அருமை.

    • @kayalvision
      @kayalvision  11 месяцев назад

      மிக்க நன்றி..

  • @seerudaishukoor
    @seerudaishukoor 11 месяцев назад +1

    சந்தோஷம்❤

  • @azzizahbeevi4905
    @azzizahbeevi4905 11 месяцев назад +1

    Maasha Allah❤❤❤

  • @Ayaash_family2222
    @Ayaash_family2222 11 месяцев назад +1

    👍🏻❤️

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 11 месяцев назад +1

    என்ன விசேஷம்?

    • @kayalvision
      @kayalvision  11 месяцев назад

      ஒரு மாமனிதரின் நினைவுநாள் விழா

  • @hibam6788
    @hibam6788 11 месяцев назад +2

    Kayalpattinam dua sirapaga irukum endru kelvi patruken epo nadakum athu

  • @abdulhai-nu6fh
    @abdulhai-nu6fh 11 месяцев назад +1

    Spr

  • @abuthahirmac8281
    @abuthahirmac8281 11 месяцев назад +1

    Mashallah

  • @afrinansath
    @afrinansath 11 месяцев назад +1

    Mashallah