உள்ளூர் உடற்பத்தியாளர்களின் வளர்ச்சியை பார்க்கும்போது மிகவும் சந்தோசமாக உள்ளது அத்துடன் இவர்களை போன்றவர்களை வெளியுலகத்திற்கு எடுத்துவரும் saho me இற்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் நீங்கள் வீடியோவை present பண்ணும் விதம் மிகவும் அருமை . சிறிய யோசனை: உங்கள் தயாரிப்புக்களை கிராமமட்டத்தில் உள்ள சிறிய கடைகளினூடாக எப்படி கிராமமக்களுக்கு சென்றடைய செய்வது என்று யோசிக்கலாமா?
கிராம மட்ட விற்பனை சம்மந்தமாக நிட்சயமாக இந்த நிறுவனத்துடன் கதைப்போம் உங்களாதவிற்கு நன்றிகள், உங்கள் பின்னூட்டல்களே எம்மை வலுவுடையவர்களாக மாற்றுகின்றது.
முல்லை ஆவின்பால் அதிபர் தவசீலன் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்! பால்ப்பப்ணை உற்பத்தியாளர்களிலும் உங்கள் பார்வையை தீவிரப்படுத்தினால், நீங்கள் தன்நிறைவடைவதை யாராலும் தவித்க்க முடியாது
கடந்த வருடம் நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழாவில் இதன் உற்பத்திப் பொருட்களை வாங்கியிருந்தேன்..உண்மையில் வெளிநாட்டு நிறுவனங்களின் தரத்திற்கு நிகரானது. ஆனால் யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான கடைகளில் முல்லை தயிர்,பனீர் மற்றும் நெய் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது.ஏனைய உற்பத்திகள் அரிதாகவே உள்ளது..இதனை உற்பத்தியாளர்கள் கவனத்திற்கொள்ளவும். ஆலய திருவிழாக்கள் நிறுத்தப்பட்டமை உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு சவாலான காலமாகவே உள்ளது.
என்ன வளம் இல்லை எமது முல்லை மண்ணில் 👍👍⚘⚘⚘⚘⚘⚘⚘🇨🇦⚘🇨🇦⚘🇨🇦👍
காலத்துக்கு ஏற்ற நல்ல பதிவு வாழ்த்துக்கள் 🥛🥛
நன்றி ஜான்சி
இவ்வளவு பெரிய பால் உற்பத்தி நிலையம் முல்லைத்தீவில் இருபுது பலருக்கு தெரியாது.இரசாயணம் கலக்காத பால் உற்பத்தி.thank u virush valuable vedio
உங்களாதவிற்கு நன்றிகள், உங்கள் பின்னூட்டல்களே எம்மை வலுவுடையவர்களாக மாற்றுகின்றது.
Good Bro. காலத்தின் தேவைக்கேற்ற காணொளி.
உங்களாதரவுக்கு நன்றி சகோ
உள்ளூர் உடற்பத்தியாளர்களின் வளர்ச்சியை பார்க்கும்போது மிகவும் சந்தோசமாக உள்ளது அத்துடன் இவர்களை போன்றவர்களை வெளியுலகத்திற்கு எடுத்துவரும் saho me இற்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் நீங்கள் வீடியோவை present பண்ணும் விதம் மிகவும் அருமை .
சிறிய யோசனை:
உங்கள் தயாரிப்புக்களை கிராமமட்டத்தில் உள்ள சிறிய கடைகளினூடாக எப்படி கிராமமக்களுக்கு சென்றடைய செய்வது என்று யோசிக்கலாமா?
கிராம மட்ட விற்பனை சம்மந்தமாக நிட்சயமாக இந்த நிறுவனத்துடன் கதைப்போம்
உங்களாதவிற்கு நன்றிகள், உங்கள் பின்னூட்டல்களே எம்மை வலுவுடையவர்களாக மாற்றுகின்றது.
சிறப்பான பதிவு
நமது உள்ளூர் உற்பத்திகளை அறிமுகம் செய்யும் இவ் மகத்தான பணிக்கு வாழ்த்துக்கள்.
கானொளி தயாரிப்பும் மிகச் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்..
உங்களாதரவுக்கு மிக்க நன்றிகள், உங்கள் பின்னூட்டல்கள் எம்மை மேலும் பல காணொளிகள் செய்யத் தூண்டுகின்றது..
மிகவும் பயனுள்ள காணொளி 😍
மிக்க நன்றிகள் அக்கா
நல்லது. மிக முக்கியமான செய்தி
உங்கள் கடின உழைப்பு. கடவுள் உங்களையும் உங்கள் வேலையையும் ஆசீர்வதிப்பார்
உங்களாதவிற்கு நன்றிகள், உங்கள் பின்னூட்டல்களே எம்மை வலுவுடையவர்களாக மாற்றுகின்றது.
ஆகச் சிறந்த முயற்சி தயவுசெய்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்
உங்களாதவிற்கு நன்றி நண்பா
முல்லை ஆவின்பால் அதிபர் தவசீலன் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்! பால்ப்பப்ணை உற்பத்தியாளர்களிலும் உங்கள் பார்வையை தீவிரப்படுத்தினால், நீங்கள் தன்நிறைவடைவதை யாராலும் தவித்க்க முடியாது
உங்கள் பெறுமதியான பின்னூட்டலுக்கு நன்றிகள்
அருமையான பதிவு பாராட்டுக்கள் 👍
உங்களாதரவுக்கு மிக்க நன்றிகள்
WAY TO GO TAMILIANS ENTREPRENEURS.
நல்ல தகவல் நன்றி.
அருமையான தகவல்
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
மிக்க நன்றிகள் சகோ
உங்கள் பின்னூட்டல்களே எம்மை மேலும் வலுவடையச் செய்கின்றது.
Sirandha pathivu nandri saho me...
Ippadiyaana kalappadamatra utpaththiyaalargalai ookkuvikka naam munvaravendum..
மிக்க நன்றிகள் சகோ
உங்கள் பின்னூட்டல்களே எம்மை மேலும் வலுவடையச் செய்கின்றது.
சிறப்பு
Nice job guys
Its good to see our community explore these kindy of industry
Sure, We ll explore our local industry. Thanks a bro for ur support.
Super bro
Thx bro
மிக அருமை
சிறப்பான பதிவு
உங்களாதரவுக்கு மிக்க நன்றிகள்
Welcome
Good quality products from our region....
Thank u for ur understandings
Grate Job Viruson. GOOD LUCK.
Thanks a lot
Superb brother
Thanks bro
Super ⚘
Thank u
எமது வியாபார நிறுவனத்தில் முல்லைக்கு முக்கியத்துவம் கொடுக்கபபடும்
உங்களாதவிற்கு நன்றிகள், உங்கள் பின்னூட்டல்களே எம்மை வலுவுடையவர்களாக மாற்றுகின்றது.
Much needed information SaHo.Great.💚💚💚
Thanks a lot anna for ur continues support
கடந்த வருடம் நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழாவில் இதன் உற்பத்திப் பொருட்களை வாங்கியிருந்தேன்..உண்மையில் வெளிநாட்டு நிறுவனங்களின் தரத்திற்கு நிகரானது. ஆனால் யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான கடைகளில் முல்லை தயிர்,பனீர் மற்றும் நெய் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது.ஏனைய உற்பத்திகள் அரிதாகவே உள்ளது..இதனை உற்பத்தியாளர்கள் கவனத்திற்கொள்ளவும்.
ஆலய திருவிழாக்கள் நிறுத்தப்பட்டமை உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு சவாலான காலமாகவே உள்ளது.
நீங்கள் கூறுவது உண்மைதான் நண்பா, நிட்சயமாக உங்கள்கருத்துக்கள் எடுத்துச்செல்லப்படும்.
👍👍👍👍
Hi 👌👌👌👌
வவுனியா மாவட்டத்தில் கிடைக்கும் இடங்கள்?
எம் ஊர் உற்பத்திகளை மேம்படுத்த விளம்பரம் அவசியம். அந்த வகையில் உன் செயற்பாடு போற்றத்தக்கது.
உண்மை.
உங்களாதவிற்கு நன்றிகள், உங்கள் பின்னூட்டல்களே எம்மை வலுவுடையவர்களாக மாற்றுகின்றது.
உன் அறிவுரை சிறந்தது
@@europeantamil7481 நன்றி நன்றி