Unga msthod oda just oru Kai pidi payathamparupu varuthu adhayum serthu arisi, varutha ulundhodu potu maavu machine la araikalam. Rest all unga method dhan. Excellent a irukum Amma 🎉
அம்மா நியூஸ் பேப்பரில் மாவை கொட்டாதீர்கள். அதில் உள்ள கருப்பு மை மாவில் ஒட்டிக்கொள்ளும் உடம்புக்கு நல்லதல்ல. மாவை பெரிய தாம்பாளத் தட்டில் கொட்டி பரப்பவும். பிறகு முருக்கு சுடவும். மற்றபடி உங்கள் முறுக்கு செய்முறை நன்றாக இருந்தது
Arisi maavu thaniya araichi, varuthu senji paarunga. Muruku gada gada nu vendurum. Without adding butter also it will be soft. Urad dal as you said. Same proportion.
Amma neenga ethu seithalum arumai unga lal mudium amma and muruku mavu video parthen pottukadalai serthu araikalama venama please reply me thanks Amma 💐🌹❤️
Unga msthod oda just oru Kai pidi payathamparupu varuthu adhayum serthu arisi, varutha ulundhodu potu maavu machine la araikalam. Rest all unga method dhan. Excellent a irukum Amma 🎉
Thank you very much amma, முருக்கு சூப்பரா வந்தது thank you🙏🙏🙏
Welcome
Super mam enko matum eppadi try panenalum enaku murukku sariya varathu unga program try panni pakira mem thank u
Madam only u gave the right proportion.... Thank you
Very nice ma...nanri
தீபாவளி பலகாரம் தேன்குழல் செய்முறை அருமை சகோதரி suvai அருமை
ஆகா அருமை முறுக்கு செய்முறை. செய்து பார்ப்பேன்
சுலபமான முறை எனக்கு மிகவும் பிடிக்கும் முறுக்கு நான் செய்கிறேன் வாழ்த்துகள் அம்மா
Coconut milk adding.very good taste
Thank you so much Amma karaikudi special
அம்மா நியூஸ் பேப்பரில் மாவை கொட்டாதீர்கள். அதில் உள்ள கருப்பு மை மாவில் ஒட்டிக்கொள்ளும் உடம்புக்கு நல்லதல்ல. மாவை பெரிய தாம்பாளத் தட்டில் கொட்டி பரப்பவும். பிறகு முருக்கு சுடவும். மற்றபடி உங்கள் முறுக்கு செய்முறை நன்றாக இருந்தது
தேங்காய் பர்பிநீங்கள்சொன்னmethod மிகஅருமையாய்வந்தது
👌 super 🌹 k.saraswathi.
Thank you 🙏
Super Super Super thank you
Welcome welcome 🙏
Muruku preparation super anty
Arisi maavu thaniya araichi, varuthu senji paarunga. Muruku gada gada nu vendurum. Without adding butter also it will be soft. Urad dal as you said. Same proportion.
பு
Amma if adding oil for 1 kg how much ml should we add
super amma...kandippa seithu parkiren..
simply super amma
Ur recipe very nice ma 👏👏👏
Sister naan Chennai la iruken. Inda achhu ingey kidaika matengudu. Neenga aduku arrange panni thara mudiyuma. Or muruku Achu +kuzhai setvendum. Shop details irundal details podunga please.
இது போன்ற நல்ல முறுக்கு அச்சு காரைக்குடியில் மட்டுமே கிடைக்கும். காரைக்குடி போகும் சந்தர்ப்பம் அமைந்தால் சரஸ்வதி சில்வர் ஸ்டோரில் வாங்குங்கள்.
@@SarasusSamayal sisy avanga telephone number irundal pathividavum. Please
First comment very nice murukkku super amma👍
Welcome
Fantastic amma
Super
Muruku, thatti, 5kg, riçe, hundredgram, ulludupodàlama
Excellent 👍. My favourite recepie 🎉
தீபாவளி முறுக்கு இந்த வருடம் நீங்க தான் ஆரம்பித்து வைக்க றீங்க..🌷🌷💐💐🌸🌸🌻🌻🌾🌾
Very nice..bal flour shud u roast or keep fridge ah
Tku mam,will try
Very super mam.
No need to dry roast rice flour after grinding?
No need
Arumai
Murukku superb romba easy aa parkave semmaya iruku super pa tq
1ò0
Very nice amma 👍
Super mam
Super ma
Next week try mom
எல்லாம் ok தான்... மில்லுக்கு கொண்டு போக தூக்குப்பாத்திரம் இல்லயேங்க...😢😢😢
Super madam
Wow , yummy murukku .loved it👍🏻
Nice mam, will try this for diwali
பார்க்கவே அருமை !
Hi mummy. 1 St comment on a hatrick........
Welcome welcome
Thank you mam
மிகவும் அருமை நன்றி அம்மா
நாவில் சுவை ஊருதுமா
Super 👌👌
Neenga samaikara ellame nalla irukku , ungala pathu naanum follow panren , sarasu samayaluku valthukal❤️
🙏🙏
அம்மா ஆயில்க்கு பதில் டால்டா
எவ்வளவு அளவு போடனும்
பதில் கூறவும்.
டால்டா கொஞ்சமாக போடுங்க
Nalla muruku good idea thank you
Vtபுத்தம் பருப்பு?் தேன்குழல்
அதிரசம் செய்வது எப்படி என்று சொல்லுங்கள்
Yummy murukku aunty😋😋 romba easy ah explain panni irukkukeenga... tq aunty😇😇
Thank you pa
Feeling like my mother when i am seeing you... miss my mom
Ohhh...im very happy... viraivil meet pannalam
Thanks mam
Good morning Amma... Muruku superb easy and clear explanation... Presentation also semma amma
Super Amma 💐💐👍🥰
Madam en kitte neenga sonna maatiri seitha arisi maavu irukku. Athukku uzhundhu maavu alavu konjam solli taruveengala ?
1 cup kku 1/4 cup podunga
Pathill alithathirku mikka nandri madam 🙏
Kandippaga try panren.
Easy to make
Super
Amma நீங்க இந்த முறுக்கு கட்டையை எங்கே வாங்கினீர்கள் ... அதன் விலை எவ்வுளவு ... மற்றும் அந்த கடையின் விவரங்கள் கூறவும் அம்மா ....
For 1kg rice how much urad dhall should we add amma
எங்க ஊர் ஸ்பெஷல்
Super. Amma
Idly rice use pannalama amma
Nice amma
Pakka supera irruka amma yanaku romba pedikum naa try pannumbodhu oil potta vedukudhu pls adivse ma...
Murukku kuzhai Chennai yil enga sis vanganum, just like yours
அம்மா பொட்டுக்கடலை போடலாமா
Amma murukku achu super. Engama kitaikum
Karaikudi 👍
Super 😋
👍👍👍👌👌👌👌👌
Super amma
Romba arumai iruku amma👍👍
Ur recipes are very very super .. enna camera use panreenga amma
Super murukku
Somasu recipe seithu kattugama pls thankyou
உடனே ஆட்டி செய்வது எப்படி என்று சொல்லுங்கள்
NY
👏👏👏
Amma sudu thanni la maavu pesaiyanuma
Vendam 👍
Super Amma 😊👌
Amma neenga ethu seithalum arumai unga lal mudium amma and muruku mavu video parthen pottukadalai serthu araikalama venama please reply me thanks Amma 💐🌹❤️
Murukku oilla podumbothu vedikudu reason please
Manu sallikkanum
கடைல வாங்கும் மாவில் பண்ணலாமா மேம்
Super Amma
அம்மா 1.Kg க்கு மாவுக்கு 100 ஆயில் போதுமா பதில் கூறவும்
போதும்
Amma intha muruku achu enaga kadikum.....
Karaikkudi
Amma ennaikku pathilaka ghee serkalama
Serkkalam
Good 🥰🥰😘❤💗👌👌👍👍👄
Good
Mavu salikkanuma
Wonderful
Kandipa seiren amma
Adhurasam please
எள்ளு வருக்க தேவையில்லையா அம்மா
வறுக்க வேண்டாம்
Akka mo need put chilli powder
மல்லிகா பத்ரி நாத் பயத்தம் பருப்பு தேன் குழல். recipe please
We might
Thank you for sharing this recipe mam
வெயில் இல்லனா மாவு எப்படி அரைக்கிறது. கொஞ்சம் சொல்லுங்க amma
அரிசியை ஈரத்துணி கொண்டு நன்கு துவட்டி விட்டு ஃபேன் போட்டு நன்கு காய வைத்து அரைக்கவும்
Amma intha mavil vedikamal seedai seiyalama?
ஈர அரிசியை அரைத்து அதை வறுத்து அதில் உளுந்து மாவு போட்டு சீடை செய்யலாம்
Maava Varukunumaka 🇲🇾 Selvee 👍😍🇲🇾 Selvee
Mavu varukka vendam
Gundu rice use pannalama amma
Neenga solra madhri saithalum sila samayam muruku kaduk kadukunu vanthuduthu adha sari panna edhavathu idea irukutha mam
பொட்டுகடலை மாவு சேர்த்துக்கங்க
பொட்டுக்கடலை மாவு சிறிது சேர்த்து காய்ந்த எண்ணெயில் சிறிதளவு சேர்த்தால் முறுக்கு மொறு மொறுப்பா வரும்
@@SarasusSamayal thank you so much mam I'll try this idea