நான் கடவுள் | Naan Kadavul Full Movie | Arya | Pooja | Rajendran | அஹம் பிரம்மாஸ்மி | Director Bala

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 129

  • @dhayadhayalan240
    @dhayadhayalan240 10 месяцев назад +39

    அற்புதம் மிக அற்புதம் பூஜா நடிப்பு கண்கலங்கிவிட்டேன்

  • @comedy3558
    @comedy3558 10 месяцев назад +36

    பாலா அய்யா நீங்கதான் தமிழ் சினமாவிற்கு கடவுள்...❤

  • @MuraliDharan-r1t
    @MuraliDharan-r1t 15 дней назад +38

    2025 முதல் நாளில் இந்த படத்தை பார்க்கிறேன்

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us 8 месяцев назад +12

    எனக்கு மிகவும் பிடித்த படம்
    பாலா வேற லெவல் இயக்குனர்

  • @LokeshLokesh-v8f
    @LokeshLokesh-v8f 7 месяцев назад +9

    இந்த பாடலை கேட்க்கும் போதெல்லாம் மனித வாழ்க்கையின் தத்துவம் புரிகிறது

  • @mujeeb6536
    @mujeeb6536 10 месяцев назад +72

    2024ல பார்க்ககிறவங்க ஒரு லைக் போடுங்கப்பா❤❤❤

  • @kawinmurugan
    @kawinmurugan Год назад +27

    பாலாவின் மிகப் பிரமாண்டமான இயக்கத்தில் வெளியான நான் கடவுள் ஆர்யா நடிப்பில் மிக மிக மிக மிக அருமையான படம் நல்ல கருத்து நல்ல கதை

  • @sureshharsha1037
    @sureshharsha1037 Год назад +115

    சும்மா ஒரு சீன் பாக்கலாம் னு பாக்க ஆரமிச்சேன் படம் புல்லா பாத்துட்டேன்... பாலா படைப்பே படைப்பு தான் 🙏

    • @verasubashu.v8063
      @verasubashu.v8063 Год назад +3

      நானும் தான்

    • @ganeswaranmogan9034
      @ganeswaranmogan9034 10 месяцев назад +1

      Naanum thaan

    • @vsrnadar5733
      @vsrnadar5733 7 месяцев назад

      Me also ❤

    • @eldhosaju7750
      @eldhosaju7750 7 месяцев назад

      Plllllll😊​@@verasubashu.v8063

    • @கோட்டைதென்றல்
      @கோட்டைதென்றல் 5 месяцев назад

      நானும் தான் நயன்தாரா 😂காமெடி பாக்க தான் இந்த படம் பார்த்தேன் full படமும் பாத்துட்டேன் செம்ம படம் பாலா sir சூப்பர்

  • @தட்டிகேட்பவன்
    @தட்டிகேட்பவன் 16 дней назад +4

    பூஜா டா கிளைமாக்ஸ் காட்சி பார்த்து அழுகையே வந்து விட்டது அவ்வளவு அபாரமான நடிப்பு ரெண்டு வருடத்துக்கு ஒரு படமாவது பாலா அண்ணா நீ இயக்கனும்டா

  • @aranperumal
    @aranperumal Год назад +24

    Bala mama finest movie.Aarya best too. Went to theater to watch this movie.

    • @ABHlSHEK
      @ABHlSHEK Год назад +1

      me too. are u from singapore

  • @laksithranjitha6611
    @laksithranjitha6611 6 дней назад +2

    Kudukkura sampalaththukku sariyana vela vaangura director 👍👍👍👍

  • @kavinpereira7017
    @kavinpereira7017 6 дней назад +2

    One of the best movies of Arya and bala

  • @karnan971
    @karnan971 10 месяцев назад +7

    ப்பா சாமி என்ன நடிப்பூடா.. ஆர்யா..பூஜா.. என்ன தான் பாலா மீது விமானங்கள் இருந்தாலும் ‌‌...பாலா பாலாதான்

  • @muhdshaheed6226
    @muhdshaheed6226 Год назад +18

    Pooja acting 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @HARISHMITHRAN04
    @HARISHMITHRAN04 Год назад +41

    2023 ல் கூட தேடி வந்து 105 தடவை பார்த்த படம் நான்‌ கடவுள்❤

    • @Imnas_Review
      @Imnas_Review 10 месяцев назад +5

      Ennana Sollara Parunga 😂😂

  • @rsssasikumarsuba7647
    @rsssasikumarsuba7647 Год назад +25

    அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை வணங்குகிறேன் இது தான் கடவுள் 🙏🙏🙏🙏🙏

  • @RasiahRasiah-jf9cy
    @RasiahRasiah-jf9cy Год назад +4

    Very nice Story and nice picture. Tq. Sir
    For sharing this video picture.

  • @yuvaneshthangaraj07
    @yuvaneshthangaraj07 Год назад +15

    Top 10 most underrated and my most favourite movies of actor Arya for you…
    1. Arinthum Ariyamalum
    2. Pattiyal
    3. Vattaram
    4. Naan Kadavul
    5. Madrasapattinam
    6. Avan Ivan
    7. Meaghamann
    8. Magamuni
    9. Teddy
    10. Sarpatta Parambarai

    • @evil2910
      @evil2910 7 месяцев назад +3

      Underrated ah dei 2k Thediya payale Ella me hit movie da 😅

    • @karthi2501
      @karthi2501 День назад

      Kalabakadhalan also

  • @ashaashdiya8545
    @ashaashdiya8545 Год назад +11

    i am watching frm Dubai...

  • @nethaji95
    @nethaji95 6 месяцев назад +4

    1:02:16 this scene is the flim 💥

  • @lovelybharathi2759
    @lovelybharathi2759 10 часов назад

    கடைசி வரி ::: வளயியலாதவர்க்கு நீ தரும் மரணம் .💯 வரம்

  • @shiblisadik5076
    @shiblisadik5076 Год назад +9

    Aghory has no death ,no life ..Aghory is .not human but has strong & giant spirit to watch evrything ..the whole universe

  • @aliyanurul542
    @aliyanurul542 Год назад +7

    Nalla padam..parka mudiyala sila kodumaigala...niija valkailum epadi manasaci illatha manithargal iruka than seiranga😢

  • @krishram956
    @krishram956 4 месяца назад +1

    வாழவே முடியாத உங்களுக்கு நான் கொடுக்கும் மரணம் வரம்..

  • @jayashahlu1513
    @jayashahlu1513 Год назад +4

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 om..... 1st time see the movie super

  • @saidmuhamad4190
    @saidmuhamad4190 Год назад +6

    made me cry

  • @RuganRugan-lu8nt
    @RuganRugan-lu8nt Год назад +7

    Nalla padam❤❤❤❤

  • @ThushiThushi-uh4bv
    @ThushiThushi-uh4bv 10 дней назад

    எனக்கு பிடித்த நடிகர் ஆர்யா

  • @venkatvenkattamil389
    @venkatvenkattamil389 Год назад +7

    Puja sema....❤❤❤❤ acting 😮😮

  • @rajamurugaian7544
    @rajamurugaian7544 Год назад +10

    WELL DONE ARYA SIR

  • @vasanthakumari-ij5kp
    @vasanthakumari-ij5kp Год назад +8

    the most superp movie but makes me cry to see how their been tortured by those bad guys so hurtful to see what a cruel situation 😢😢😢😢😢😢😢

    • @shaun_raja
      @shaun_raja 7 месяцев назад

      As hard hitting as it is, it is the reality

  • @chamindaletitgo
    @chamindaletitgo Год назад +9

    அற்புதம் பூஜா

  • @rajamurugaian7544
    @rajamurugaian7544 Год назад +6

    POWER SUPER SEMMA

  • @rajamurugaian7544
    @rajamurugaian7544 Год назад +8

    ONE OFF THE FAVIROTE FLIM

  • @SriYani-n3z
    @SriYani-n3z Год назад +4

    சிவா சிவா நாமசிவயா

  • @EnbaRajan-f7w
    @EnbaRajan-f7w 6 дней назад +1

    Good movie

  • @meyyappanlakshmanan5169
    @meyyappanlakshmanan5169 7 месяцев назад

    I think I have seen this movie for the 7th time. It is a well-taken movie.

  • @MohsinAli-bf9ow
    @MohsinAli-bf9ow Год назад +4

    Nice film film sahi❤❤

  • @karthi2109
    @karthi2109 10 месяцев назад

    I am watching from Qatar

  • @syedsultanboysultan2016
    @syedsultanboysultan2016 9 месяцев назад +6

    2 RAJENDRAN...MISAI RAJENDRAN. & MOTE RAJENDRAN

  • @varshaa42
    @varshaa42 Год назад +2

    Super movie🎉❤

  • @premmun6734
    @premmun6734 2 месяца назад +2

    Watched on 13/11/24 superb 👏🏽
    From Malaysia ❤

  • @prajeshkumar9809
    @prajeshkumar9809 Год назад +2

    Excellent movie✨✨

  • @muthuvel.1987
    @muthuvel.1987 9 месяцев назад +1

    Bala Anna😢😢😢😢😢😢

  • @KiruthicKiruthic
    @KiruthicKiruthic 17 дней назад

    அற்புதமான படைப்பு ❤

  •  Год назад +1

    Please add English subtitles.

  • @MysticReverie-mr3gq
    @MysticReverie-mr3gq 2 месяца назад

    That performance 🥺🤍

  • @SathishSathishkumarngt
    @SathishSathishkumarngt Год назад +2

    100 thadava pathutan

  • @tharangasrimal4193
    @tharangasrimal4193 Год назад +2

    Puja super action ❤️❤️❤️❤️

  • @suryagowda5311
    @suryagowda5311 3 дня назад +1

    43:22 😂😂😂

  • @bigbossserialsreview7252
    @bigbossserialsreview7252 Год назад +3

    Om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om only people cc tv but Lord Shiva thinking only a to z all only Lord Shiva thinking only om namasivaya om namasivaya om namasivaya om

  • @sathishkumarngt
    @sathishkumarngt Год назад +3

    100 time partha padam like movie

  • @shanjmohanmj8327
    @shanjmohanmj8327 9 месяцев назад

    😭😭😭 ஓம் நமசிவாய🙏🙏🙏🧘‍♀️

  • @mohamedjavith-kw7um
    @mohamedjavith-kw7um 9 месяцев назад

    Super 👍👍 movie

  • @Sivamahi91
    @Sivamahi91 3 дня назад

    Bala 🔥

  • @VeerajselvanAkila
    @VeerajselvanAkila 5 месяцев назад

    ஓம் நமசிவாய 😢

  • @sdsiva9329
    @sdsiva9329 Год назад +2

    enna elavu kadhada idhu.manusan manusanmari illama ella mariyu vazhran

    • @ouslfactor5352
      @ouslfactor5352 Год назад +2

      உங்களுக்கு எல்லாம் மசாலா படம் தான் சரி தயவு செய்து அந்த மாதிரி படங்களை மட்டும் பாருங்க

    • @aliyanurul542
      @aliyanurul542 Год назад +2

      Evelo super padam...intha padam puriya kastham but nalla semmeyana padam❤

  • @Upasana565
    @Upasana565 4 дня назад

    ❤❤❤❤❤❤

  • @vertez1
    @vertez1 9 дней назад

    இறுதிக் காட்சியில் வரும் வசனம் மிகப் பொருத்தம்..
    வாழ முடியதவர்களின் மரணம் வரம்..
    என்பதை வலியுறுத்த பாலாவின் வசனம்..
    பூஜாவின் கொலைக்கு நீதி வழங்கும் வார்த்தைகள்..
    பாலா ஒரு தீர்க்கதரிசி..

  • @AnanthanAnanthi-fx9qi
    @AnanthanAnanthi-fx9qi Год назад +1

    Arya😮😮😮

  • @nethaji95
    @nethaji95 6 месяцев назад +1

    36:19 ரஜினி😂

  • @sulaxsulax3798
    @sulaxsulax3798 Год назад +5

    Bala 🦁🔥

  • @navoda.dananjani3074
    @navoda.dananjani3074 Год назад +3

    Puja 🥺😭

  • @Iswaran-p9k
    @Iswaran-p9k Год назад +2

    1:27:43

  • @shaun_raja
    @shaun_raja 7 месяцев назад

    Top directors in Tamil: Mahendran, Bala, Balu Mahendra, Vetrimaran, Sridhar, Mari Selvaraj, Pa.Ranjith, Cheran, Ameer

  • @KalaivananKalai-xi9rv
    @KalaivananKalai-xi9rv 3 месяца назад

    2024 yarallam pakkieinka ippa Friend s please sollunka ❤❤

  • @Iswaran-p9k
    @Iswaran-p9k Год назад +3

    51:30 😂

  • @rahanthuva
    @rahanthuva 11 дней назад

    1 time bala movie la act pannina avan tha real hero acting na enna nu padipanuga ❤

  • @DT-Dhana
    @DT-Dhana 13 дней назад

    02.01.2025 குவைத்ல இருந்தது பார்கிறேன் பாலா பாலாதான்

  • @nuhmanka3501
    @nuhmanka3501 3 месяца назад

    Arya 🔥

  • @kobikobi5593
    @kobikobi5593 Год назад

    Mass move

  • @vaanamyou
    @vaanamyou Год назад +1

    Upload Anniyan and Sivaji in hd please

  • @redinkmedia799
    @redinkmedia799 3 месяца назад +1

    Masterpiece of bala. proud to be sangi!

  • @BanoO-dc9jv
    @BanoO-dc9jv 6 месяцев назад

    Move super ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @sanoojasanu5153
    @sanoojasanu5153 Год назад +1

    💯👌

  • @subashsomasundharam1548
    @subashsomasundharam1548 Год назад +2

    🙏🙏🙏

  • @subbaiyaraji9294
    @subbaiyaraji9294 Год назад +1

    💛🤘🐘

  • @ajithperinganadan9281
    @ajithperinganadan9281 9 месяцев назад

  • @mohansubusubu2116
    @mohansubusubu2116 4 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @subbaiyaraji9294
    @subbaiyaraji9294 Год назад +1

    💛🤘🌲🌟☄

  • @maharajamaharaja9864
    @maharajamaharaja9864 4 месяца назад

    படமா இது ஐயோ

  • @Rattahasan
    @Rattahasan 2 месяца назад

    Why in climax heroin death?

    • @subbumohan6490
      @subbumohan6490 4 дня назад

      இந்தப் பிறப்பில் இருந்து தனக்கு விடுதலை வேண்டும் என்று கேட்ட காரணத்தினால் அவளுக்கு விடுதலையாக மரணம் அளிக்கப்பட்டது

    • @subbumohan6490
      @subbumohan6490 4 дня назад +1

      மனிதனுக்கு வாழவே முடியாது எனும் நிலை வந்தால் கடவுள் கொடுக்கும் மரணம் வரம்

    • @Rattahasan
      @Rattahasan 4 дня назад

      @subbumohan6490 அந்த வரம் கிடைப்பதற்கு காத்திருக்கும் சூழல் கூடிய விரைவில் எனக்கும் வரும் என்று நான் நினைக்கிறேன்

  • @Rajkumar-rs8ym
    @Rajkumar-rs8ym 10 месяцев назад

    Supar flim dubai now

  • @mohanvgr5593
    @mohanvgr5593 9 месяцев назад

    Hari om namah shivay 🙏

  • @BohlaAhmed-fl4dd
    @BohlaAhmed-fl4dd 11 месяцев назад

    alstjeblieft hindi dub.

  • @raihanmaster8338
    @raihanmaster8338 Год назад +1

    এটা কি কোন মুভি হল?

    • @Gemstone-i1s
      @Gemstone-i1s Год назад

      फिल्म का नाम '' Naan Kadavul''(नान गॉड) यह एक तमिल फिल्म है

  • @blindalone7378
    @blindalone7378 Год назад

    Algorithm chappal edummA

  • @thusharanramraj8540
    @thusharanramraj8540 Год назад +1

    சொறிநாய் கடி பாலா அருவல் மத்தியில் பரவாயில்லை எனும் ஒரு படம்

  • @anuracdissanayaka3641
    @anuracdissanayaka3641 Год назад +1

    🌷🌷🌷🌷🌷

  • @beingvillain8448
    @beingvillain8448 14 дней назад +1

    1.1.2025..10.00pm

  • @RubelAhmed-y5q
    @RubelAhmed-y5q Год назад +2

    👌🏾👌🏾👍👍👌🏾👌🏾👍👍🇧🇩

  • @الصادقيونس-ح6ب
    @الصادقيونس-ح6ب 10 месяцев назад

    ترجمه بلغة عربيه

  • @VvxgCcvc-mt4rv
    @VvxgCcvc-mt4rv Год назад +1

    Kotargat carall

  • @trincomaleehorses1619
    @trincomaleehorses1619 2 месяца назад

    2024

  • @vikingvst
    @vikingvst Год назад +1

    Film is good with interesting elements.
    Story is terrible. Pretending to be something special.But just nonsense.
    Movie Seems to be insulting God as ignorant and arrogant. And That God is capable only to kill both good and evil.
    Arya as usual did his best. Bala need to do better next time.

  • @subbaiyaraji9294
    @subbaiyaraji9294 Год назад +1

    💛🤘🐘

  • @pathmansothimalar2173
    @pathmansothimalar2173 9 месяцев назад

  • @ThuveKka
    @ThuveKka 8 месяцев назад

    ❤❤