கோழி எச்சம் மீனுக்கு! மீன் கழிவு கோழிக்கு ! அசத்தும் பண்ணையாளர்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 ноя 2024

Комментарии • 59

  • @samuelbalachandranbalachan6173
    @samuelbalachandranbalachan6173 Год назад +15

    தம்பி மென்மேலும் வளரனும்.வளர்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் வாழ்த்துகிறேன்.தம்பியை அடையாளம் காட்டிய கிராம வனத்திற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

  • @pratheeppratheep756
    @pratheeppratheep756 Год назад +11

    மீண்டும் கிராமவனம் பார்ப்பதில் மகிழ்ச்சி இதுபோல் நிறைய தகவல்களை கொடுக்கவும் நன்றி சகோ🐤🐤🐤🌿🌿🌴🌴🌾🌾🐣🐣🦢🦢🐓🐓🥕⚘️🌹🌹🌹🐔🐔🐔🙏🙏🙏🙏🙏

  • @avasudevan4291
    @avasudevan4291 Год назад +1

    தம்பி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.
    கரையான் உற்பத்திக்காக தென்னை மட்டையை உபயோகிப்பதாக கூறினீர்கள்.
    பதிலாக
    அக்கம் பக்கத்தில் மானாவாரியாக விளைந்து கிடக்கும் எருக்கன் செடிகளை வெட்டி வந்து 4x4 குழி வெட்டி செடிகளை போட்டுதண்ணீர் விட்டு மூடாக்கு போட்டால் 100 சதவீதம் கரையான் உற்பத்தி செய்யலாம். பின்னர்
    அருமையான புரதச்சத்து கோழிகளுக்கு உடன் கிடைக்கும்.
    தீவன செலவில் மிச்சம்.
    வாழ்க வளர்க வளமுடன்!

  • @thirumurugan9686
    @thirumurugan9686 Год назад

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருவது தங்கள் காணொளி மூலம் தெரிகிறது வாழ்த்துக்கள்

  • @ramalingam6809
    @ramalingam6809 Год назад

    உழைப்பு உங்களை உயர்த்தும் உங்கள் முயற்சி க்குவாழ்த்துக்கள்

  • @gnanakumartheerthamalai8755
    @gnanakumartheerthamalai8755 Год назад +1

    நல்ல தகவல் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 💐💐💐.......

  • @rescueship1450
    @rescueship1450 Год назад

    அருமையான பயனுள்ள வீடியோ பதிவு வாழ்த்துக்கள் தம்பி

  • @sumathyearnest2882
    @sumathyearnest2882 Год назад +1

    தம்பி உங்க இணையில்லா அயராத உழைப்புக்கு வாழ்த்துக்கள்

  • @parthiband3348
    @parthiband3348 Год назад +1

    Kozhi eallamea active ahh irukku super🔥

  • @sharan-santhapriyaj5974
    @sharan-santhapriyaj5974 Год назад

    Ungaloda video pathu nanum kozhi valakkuren bro🙏

  • @pjeyaprakash5311
    @pjeyaprakash5311 Год назад

    அருமையான பயிற்சி வீடியோ ...amazing

  • @TSR64
    @TSR64 Год назад

    இருவருக்கும் பாராட்டுக்கள். நன்றி வணக்கம்....

  • @munawwarnisha5028
    @munawwarnisha5028 Год назад +1

    அருமை வாழ்த்துக்கள் 🌹🌹🌹💪💪💪

  • @aravinds452
    @aravinds452 Год назад +1

    Avar pesuvathu megavum arumaiyaga irukirathu 🙂🙂

  • @skathan3227
    @skathan3227 Год назад

    அஜித் அண்ணா சூப்பர்

  • @baskar6017
    @baskar6017 Год назад

    Valthugal nanba menmelum valarga 👍💯👏🌴🌴🌴

  • @gardernlover9337
    @gardernlover9337 Год назад +1

    Timpper மரம் sidela வையுங்க

  • @endrumnesamanisamayal
    @endrumnesamanisamayal Год назад

    வாழ்த்துக்கள் தம்பி

  • @Anandkumar-nl5fd
    @Anandkumar-nl5fd Год назад

    அருமை அன்னா நாளை வருகிறேன் ராஜா அன்னா

  • @விவசாயம்செய்வோம்-ஞ7ட

    👌👌👌, Anna antha EM karaisal patri oru video podunga

  • @tamilnadutourist4924
    @tamilnadutourist4924 Год назад

    அருமையான பதிவு

  • @felixsagayarathnam6112
    @felixsagayarathnam6112 Год назад

    அண்ணா அருமையான வீடியோ

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 Год назад

    நன்றிகள்

  • @sobibenita4559
    @sobibenita4559 Год назад

    Unga vedeo ellam super anna.....

  • @gospelnewtechchannel2275
    @gospelnewtechchannel2275 Год назад

    நல்ல தகவல்

  • @skathan3227
    @skathan3227 Год назад

    Supper anna 🐤🐤

  • @manikandandear594
    @manikandandear594 Год назад

    Super mappu great job

  • @Manikandan-cp1xt
    @Manikandan-cp1xt 9 месяцев назад

    Tirunelveli district la pannai illaya

  • @sathishsiva7904
    @sathishsiva7904 Год назад

    All the best

  • @padmanathanmarimuthu7284
    @padmanathanmarimuthu7284 Год назад

    God bless you brother

  • @muthuraman7754
    @muthuraman7754 Год назад

    Raja Anna 100 1 day chick's enna price sollunga na enga ooru la ipo dha shed pottutu irukom ungata dha chick's vanga varanum

  • @hemageegee1187
    @hemageegee1187 Год назад +1

    Super

  • @call__me__joocreation7407
    @call__me__joocreation7407 Год назад

    Super congratulations

  • @soundhare9343
    @soundhare9343 Год назад

    Bro vankoli chick erruka

  • @SweetsFoodms
    @SweetsFoodms Год назад

    சூப்பர் 🐓🐓🐓🐓

  • @rajadurai5663
    @rajadurai5663 Год назад

    Super raja anna

  • @esakkidurai8183
    @esakkidurai8183 Год назад

    Super bro👌👌👌👌

  • @s.sharmilas.sharmila8259
    @s.sharmilas.sharmila8259 Год назад

    Super Anna

  • @kolivivasayee
    @kolivivasayee Год назад

    நண்பா ஏதும் நோய் தொற்று வருமா

  • @Travelfoodtube
    @Travelfoodtube Год назад

    👌👌👌

  • @srsshekparithsrsshekparith5771

    கோழி கி விலை மொத்தம் சில்லரை ?

  • @arulnathansasi3072
    @arulnathansasi3072 2 месяца назад

    ❤❤

  • @saivijaylakeshme3422
    @saivijaylakeshme3422 Год назад

    Nies video beo

  • @ARUNESHWARANSBME
    @ARUNESHWARANSBME Год назад

    Bro unga kitta nicobari chick iruka??

  • @parthiban51643
    @parthiban51643 Год назад

    தொடர்ந்து குஞ்சு விற்பனை வாய்ப்பு இருக்காது. பார்த்து செய்யுங்கள் நண்பரே.முட்டை கோழி ரகங்களை தேர்வு செய்து செய்யவும்.

  • @d.natarajand.natarajan4992
    @d.natarajand.natarajan4992 Год назад

    👍🏿🙏🏿👍🏿

  • @suriyaasai4939
    @suriyaasai4939 Год назад

    ❤️

  • @gowthamshobiya9281
    @gowthamshobiya9281 Год назад

    👍👍👍🙏🙏🙏

  • @Ammanstatusvideo
    @Ammanstatusvideo Год назад

    Kozhi kunju kidaikum me vellore

  • @salemtamilan4529
    @salemtamilan4529 Год назад

    Hi bro

  • @vijayakumargopal7543
    @vijayakumargopal7543 Год назад

    9he

  • @jeffreycarmel7142
    @jeffreycarmel7142 Год назад

    Bodhaaaa😅

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 Год назад

    நான் தருமபுரி மாவட்டம் இளைஞர் 25 சென்டில் நாட்டுக்கோழி வளர்க்கலாம் என்று நினைக்கிறேன் சாத்தியமா பெருவிடை சிறு விடை எது வளர்க்கலாம்

  • @c.udhayakumar8442
    @c.udhayakumar8442 Год назад

    Super Anna

  • @manivannan6352
    @manivannan6352 Год назад

    Super