இப்படித்தான் ஊறுகாய் உற்பத்தி செய்றாங்களா? | டன் கணக்கில் ஊறுகாய் உற்பத்தி | Murali Pickle

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 ноя 2022
  • Murali Pickles
    96885 55001
    -----------------------------------------------------
    695/2, Kullampatti Road, Santhur (Lill& Po),
    Pochampalli(TK), Krishnairi(DT),
    Tamil Nadu 635206
    Location:
    maps.app.goo.gl/nirb4HCK1GFfb...
    -------------------------------------------
    Varieties
    Cut mango Pickle
    Mango Thokku Pickle
    Lemon Pickle
    Citron Pickle
    Mixed Vegetable Pickle
    Garlic Pickle
    Tomato garlic pickle
    Vathakulambu Rice Paste
    Puliyotharai Rice paste
    Amla pickle
    Mango Ginger Pickle
    #MuraliPickle #pickles #southasianpickle #picklerecipe #garlicpicklerecipe #lemonpicklerecipe #mangopicklerecipe #nellikaipicklerecipeintamil #picklemasalarecipe

Комментарии • 248

  • @ascentshiva
    @ascentshiva Год назад +284

    Corporate நிறுவனப்பொருட்கள் வாங்குவதைவிட, நம்ம ஊரு தயாரிப்புகளை வாங்குவோம், இனி இவர்கள் மாதிரி உழைக்கும் பெண்கள்,சிறிய நிறுவனங்களை ஆதரிப்போம்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்💪

    • @ascentshiva
      @ascentshiva Год назад +4

      @@vm007 இல்லை இல்லை.... நம்ம ஊரு corporate தானே... இருக்கட்டுமே....👍

    • @wecan4473
      @wecan4473 Год назад +2

      Am always buy SWADESI products ❤️

    • @ascentshiva
      @ascentshiva Год назад

      @@wecan4473 Superb

    • @gajalakshmi8559
      @gajalakshmi8559 Год назад +1

      Chennai la ivlo hygenic process yengayume paakka mudiyaadhu , dhinam kodi kanakil varumaanam yeettuvor kooda indha alavirku sugaadhaarathai kadai pidippadhillai.

    • @ascentshiva
      @ascentshiva Год назад +2

      @@gajalakshmi8559 ஆமாம்மா! நீ சொல்றது உண்மைதான் & சளி,காய்ச்சலுக்கு கூட, மாத்திரை வாங்கி சாப்பிடுதல் cityல பெருமிதமே! இதெல்லாம் மாறனும், எல்லாம் வெளிநாட்டு corporate மோகம் தான்👍

  • @GPS.1990
    @GPS.1990 Год назад +40

    முரளி ஊறுகாய் கடந்த 8 வருடங்களாக வாங்கி வருகிறேன்
    எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த ஊறுகாய்
    மாங்காய், பூண்டு ஊறுகாய் அருமையான சுவை

  • @karthigi9878
    @karthigi9878 Год назад +6

    இவருடைய அப்பா இராமேஸ்வரம் எனது கடைக்கு வந்துள்ளார்.. மிகவும் அருமையான மனிதர், முரளி ஸ்னாக்ஸ் பற்றி நிறைய கூறினார்...இவர்கள் தயாரிப்பான கார மிக்ஸ்சர் மிகவும் சுவையாக இருந்தது.... வாழ்த்துக்கள் நண்பரே 💐💐💐💐💐

  • @Passion_Tamizha
    @Passion_Tamizha Год назад +7

    வேலைவாய்ப்பு உருவாக்குறோம்னு சொன்னீங்களே தம்பி வாழ்த்துக்கள் 👍🏻

  • @manikandeswaranmmanikandes4755
    @manikandeswaranmmanikandes4755 Год назад +15

    முரளி சார் வாழ்த்துக்கள். Pet Jar_க்கு பதில் கண்ணாடி பாட்டிலில் pickel pack பண்ணுங்க below 1Kg அதாவது 400gm வரை . உங்களுடைய வியாபாரம் மேன்மேலும் உயர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @mrizwan2937
      @mrizwan2937 Год назад

      கண்ணாடி ஜார் Export க்கு சிக்கலாகும். உடையும் என்பதை விட Weight அதிகமாக இருக்கும்

  • @annesantiago471
    @annesantiago471 Год назад +14

    Respect to the owner for being so respectful 👌

  • @suriyasharma7206
    @suriyasharma7206 Год назад +13

    தமிழகத்தின் மிக சிறந்த ஊறுகாய்!!!
    முரளி ஊறுகாய்!!!
    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுவைத்து உண்ணும் ஒரே ஊறுகாய்!!!
    அட!! நம்ம முரளி ஊறுகாய் தாங்க!!!
    குடிமகன் s குறைந்த பட்ஜெட் சைட் டிஷ் சாய்ஸ்
    முரளி ஊறுகாய்!!!
    தரம், சுவை, ஆரோக்கியம், என்றால்???
    No 1 முரளி ஊறுகாய் தாங்க!!!

  • @sakthivel2551
    @sakthivel2551 Год назад +15

    Thankyou team for this type of factory visit.that owner is very cool and he explained clearly without hiding

  • @Periyadurai._007
    @Periyadurai._007 Год назад +4

    தங்களின் பணி சிறக்க வாழ்த்தி வணங்குகிறேன் பல்லாண்டு
    By
    Namakkal distributors

  • @mswaminathan6622
    @mswaminathan6622 Год назад

    அருமை சூப்பர் ஊறுகாய் பார்த்தாலே எச்சில் ஊறுது நல்ல தயாரிப்பு மேன் மேலும் உயர்வடைய வாழ்த்துக்கள் மற்றபடி அது நாரத்தங்காய் இல்லை கிடாரங்காய் நன்றி

  • @ravisankar9155
    @ravisankar9155 Год назад +58

    Very hygienic and clean company. Taste of the pickles is amazing. All the best to the team MuraliPickles. Lot more to go on

  • @annathomas724
    @annathomas724 Год назад +3

    நல்ல ஒரு பிரயோசனமான பதிவு.💐💐💐💐💐🇨🇵🇨🇵🇨🇵🇨🇵👍👍👍

  • @pantaichou_Paron
    @pantaichou_Paron Год назад +24

    I ordered two bottles of their pickles yesterday. Less than 24 hours later I received the pickles in Chennai. Well packed and they are super efficient. When I tasted both the pickles, they reminded me of pickles by P. Vencatachellum in the 1960s and 1970s. My late father was very fond of those pickles. Those pickles were exported to England and were very popular among the Anglo Indians here and among the British in England. Thank you and well done.

    • @msmurali786
      @msmurali786 Год назад +4

      Thank you very much sir

    • @jacquelinemiranda3708
      @jacquelinemiranda3708 Год назад

      You are spot on !

    • @pantaichou_Paron
      @pantaichou_Paron Год назад +1

      @@jacquelinemiranda3708 Many thanks JM. Just reading your name reminded me of all my anglo indian teachers in the Trichnopoly cantonment area. May God bless them all wherever they are.

    • @jacquelinemiranda3708
      @jacquelinemiranda3708 Год назад +1

      @@pantaichou_Paron Well, well, what a coincidence, I studied in St. Joseph's AI Girls Hr. Sec. School Trichy. I'm from Golden Rock, also lived in BHEL quartes, Tiruverumbur Trichy, now my husband got a transfer to Chennai. Miss my Trichy very much.

    • @pantaichou_Paron
      @pantaichou_Paron Год назад +1

      @@jacquelinemiranda3708 A very pleasant co incidence indeed. My years in Trichy were between 1961 and 1967 at St. John's Vestry.

  • @balakrishnansubbiah1840
    @balakrishnansubbiah1840 Год назад +5

    வாழ்த்துக்கள் முரளிஅவர்களுக்கு

  • @balakrishnapk6992
    @balakrishnapk6992 Год назад +48

    இனிமேல் முரளி ஊறுகாய் தான் வாங்குவேன் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் தயாரிக்கிறர்கள்

  • @variyarbalu6967
    @variyarbalu6967 Год назад +2

    முரளி ஊறுகாய் வகைகளை எங்கள் பகுதியில் உள்ள CNR சூப்பர் மார்க்கெட் கடையில் வாங்கி வந்து சாப்பிட்டு பார்த்தேன். அருமையான சுவை. அந்த ஊறுகாய் எதனால் நன்றாக இருந்தது என்பதை உங்கள் காணொளி மூலம் தெரிய வந்தது. மேலும் வளர்ந்து வெற்றி பெறும்.

  • @mohamedsala6740
    @mohamedsala6740 Год назад +6

    Indeed very polite and very friendly type person, Owner. We wish him all the best.

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 Год назад +4

    நான் ஒரு தடவை ஆம்பூர் மார்க்கெட் டில் வாங்கி வந்தேன் நல்ல சுவையான ஊறுகாய்

  • @sharathkumar2099
    @sharathkumar2099 Год назад +21

    Best wishes Murali and team ❤️

  • @santhoshkumar-cr4fh
    @santhoshkumar-cr4fh Год назад +7

    வாழ்த்துக்கள் மச்சி

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 Год назад

    இளம் தொழில் அதிபருக்கு வாழ்த்துக்கள்.....God Bless

  • @thamaraiselvimanikandan1555
    @thamaraiselvimanikandan1555 Год назад +3

    The best one in our town. Iam in Vellore and I am fond of their garlic pickle..... ❤

  • @bahadurpadala1391
    @bahadurpadala1391 Год назад +2

    Today I ordered 1 kg citron and 1 kg lemon.I asked so many questions,he replied with much patience. I refered to my cousins.she said price also veey low amd prepared hugienecally.All the best sir

  • @ajithuthayakumar1189
    @ajithuthayakumar1189 Год назад

    முரளி ஊறுகாய் சுவை அருமையாக இருக்கும்...
    நிதி கொழிக்கும் பெரிய நிறுவனங்களை மிஞ்சும் சுவையும்
    சுகாதாரமான முறையிலும் தயாரிக்க படுகிறது...

  • @manikandanramakrishnan2820
    @manikandanramakrishnan2820 Год назад +2

    Murali avargal adakkamana nalla manithar pola thondrugirar....valga valamudan.

  • @ranjinisss8147
    @ranjinisss8147 Год назад +2

    I am from hosur.whenever I buy only murali pickle. It's very tasty. Cost also very reasonable.

  • @RaviChandran-lh4nb
    @RaviChandran-lh4nb Год назад +2

    எங்க ஊரு ஊறுகாய். முரளி ஊறுகாய் மிகவும் நன்றாகவும், குறைந்த விலையிலும் கிடைக்கிறது.

  • @saipranavi27
    @saipranavi27 Год назад +5

    My favourite pickle.... All time favourite... Very tasty 👍😋

  • @balajimohan7293
    @balajimohan7293 Год назад +3

    வாழ்க வளமுடன்

  • @Sundarbirds-petlover
    @Sundarbirds-petlover Год назад +3

    அருமை....வாழ்க வளமுடன்

  • @kamalrajraj9655
    @kamalrajraj9655 Год назад +11

    Excellent video sir, we expect more this type of food processing videos, thanks kamal , France

  • @ma2ma102
    @ma2ma102 Год назад +1

    அருமையானபதிவு

  • @RaviChandran-du5dh
    @RaviChandran-du5dh Год назад +7

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @jegadeeshvenu5733
    @jegadeeshvenu5733 Год назад +1

    Super valthukal

  • @poongodhaip994
    @poongodhaip994 Год назад +2

    Good product, great job

  • @vadivelu_special.com143
    @vadivelu_special.com143 Год назад +3

    My favourite murali pickle🤤

  • @sivakumarvelayudham7371
    @sivakumarvelayudham7371 Год назад +7

    Congrats Mr. Murali. This video be an eye opener for youngsters and new business... Eneterprenures.. Thank this channel uploading motivational 🎥. Videos.

  • @monicamoni2838
    @monicamoni2838 Год назад +3

    Visual treat😍

  • @trsridevi
    @trsridevi Год назад +1

    Very well explained.

  • @shivashakthi6895
    @shivashakthi6895 Год назад +3

    Thambi …. Krishnagiri … spelling wrong … …. Enga ooru… tha Santhur…. Pakkam….. I went to this place nice one pickles… actually they started the businesss….. from cottage and now factory… good growth…. Really appreciate there hard work….

  • @rubybalaji1417
    @rubybalaji1417 Год назад +2

    My native Pochampalli.... Now in TVM.... Here also am buy tis.. Super taste.... But Mango pickles matum kadaikala...

  • @poonkothaipachikide1247
    @poonkothaipachikide1247 Год назад

    We are buying your products regularly.especially citron pickle.super.👏👏

  • @srowlands6947
    @srowlands6947 Год назад +3

    Have to look out for Murali brand at my local Indian grocery shop. Hope you are exporting to Australia … yummy ❤️

  • @madhanvarmaovieya4133
    @madhanvarmaovieya4133 Год назад +2

    my fav pickle from my childhood ❤

  • @smarthindilearn
    @smarthindilearn Год назад

    Sabash bro.... congratulations...

  • @nmubashira2597
    @nmubashira2597 Год назад +2

    My favourite pickle 😍

  • @vimalvillu7353
    @vimalvillu7353 Год назад +2

    I love Murali pickle 😘😘😘😘💝💝💝💝

  • @manjunathachary8318
    @manjunathachary8318 Год назад +1

    Murali pickle one of my favourite pickle brand 😍

  • @skks9307
    @skks9307 Год назад +5

    Clean and hygienic place and the taste of the pickle is superb sir👌all the best and go ahead 😊sir 💐

  • @veerajeeva585
    @veerajeeva585 Год назад +3

    Very tasty pickle 😋

  • @vijayakumar-og1iu
    @vijayakumar-og1iu Год назад

    Excellent video. Very happy.

  • @rjk81
    @rjk81 Год назад +4

    Super Murali Sir 👍

  • @karkuzhali9046
    @karkuzhali9046 Год назад +1

    அருமை

  • @sundarraja8890
    @sundarraja8890 Год назад +2

    Congrats murali

  • @Rajkumar7276-j1b
    @Rajkumar7276-j1b Год назад +5

    தரத்தை எப்போதும் தக்கவைத்துக்கொள்ளவும் தோழர்..

  • @kowsalyaramesh3995
    @kowsalyaramesh3995 Год назад +1

    Nan pochampalli than,,,,supera irukum pickle ellame

  • @Aarthy1
    @Aarthy1 Год назад +1

    Very nice all the best sir

  • @user-kx1zj8ns2b
    @user-kx1zj8ns2b 2 месяца назад

    Very hygienic and very tasty.This is 3 Rd or 4 th time.We brought citron and lemon pickles from them.

  • @zhakeerview1222
    @zhakeerview1222 Год назад

    Regular customer this product happy to see

  • @ManishaNTP
    @ManishaNTP Год назад

    இந்த ஊறுகாய் தான் நான் வாங்கி சாப்பிடுவேன் நல்லா இருக்கு ஊறுகாய்

  • @k.padmakumaran7346
    @k.padmakumaran7346 Год назад +1

    இந்த ஊறுகாய் சென்னையில் கிடைக்குமா சார்.. 👌👌👌

  • @TrainServices
    @TrainServices Год назад

    சிறப்பு...

  • @anandarajvenkidusamy4728
    @anandarajvenkidusamy4728 Год назад +1

    Best wishes and keep going.

  • @narayanraju2183
    @narayanraju2183 Год назад +1

    Very good👍

  • @suriyamani6941
    @suriyamani6941 Год назад

    One of the fav pickle...

  • @gilliganesh6364
    @gilliganesh6364 Год назад +3

    Don't worry sir ,God is with you sir 🙏 ,all the best sir 👍 🙏

  • @crazycollection7586
    @crazycollection7586 Год назад

    My fev Murali mongo thaku uruka

  • @salmaskitchen9799
    @salmaskitchen9799 Год назад +1

    Very tasty pickles 😋 regular customer

  • @agathiyaprabha596
    @agathiyaprabha596 Год назад

    Roomba clean ahh eruku company

  • @g.v.prabhakarg.v.sudhakar7381
    @g.v.prabhakarg.v.sudhakar7381 Год назад +2

    Super sir 🥰🤝

  • @samibernatshabernatsha4036
    @samibernatshabernatsha4036 4 месяца назад

    No 1 nammu ooru pickle

  • @user-oc9oz6hc3m
    @user-oc9oz6hc3m Год назад +1

    First time watching subscribed your channel bro refered my frnds too😍

  • @jpjp42
    @jpjp42 Год назад

    முரளி ஊறுகாய் நான் சுவைத்திருக்கிறேன் மாங்காய் ஊறுகாய் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @pavi2571
    @pavi2571 Год назад

    Our favorites we always used to buy this pickle

  • @d.mahesh9282
    @d.mahesh9282 Год назад

    Super bro really nice

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 Год назад +1

    Respected sir hard work vazthughal vazhavalamudhan sir

  • @chopsticks1234
    @chopsticks1234 Год назад

    Biggest salute sir 🙏❤️

  • @oddno.1fantasy
    @oddno.1fantasy Год назад +1

    Wish you more success

  • @MurthyMurthy-uq2km
    @MurthyMurthy-uq2km Год назад +1

    Excellent

  • @tisharecipe5026
    @tisharecipe5026 Год назад +1

    My fav brand pickle

  • @MerittaS-qf4pj
    @MerittaS-qf4pj Год назад +3

    Nice 👍 anna

  • @marthac4108
    @marthac4108 Год назад +1

    My favorite Murali ooruga

  • @rajeswarij307
    @rajeswarij307 Год назад +1

    Attakasam Neenga Vera leval sir..vettri adaiya vaalthukal

  • @Vijay-xy7dd
    @Vijay-xy7dd Год назад

    Murali great working

  • @t.vijaywilliams8807
    @t.vijaywilliams8807 4 месяца назад

    My favourite actor murali

  • @MOHANKUMAR-qj4ce
    @MOHANKUMAR-qj4ce Год назад +1

    super video

  • @babukarthick7616
    @babukarthick7616 Год назад +2

    Super bro

  • @natarajanramjeedass6194
    @natarajanramjeedass6194 Год назад +2

    Super

  • @kannan.bkannan.b1673
    @kannan.bkannan.b1673 Год назад +4

    Super🤝🤝👌👍💐🌹💯💯💯

  • @aniruth8562
    @aniruth8562 Год назад

    Indha company brand pickle dha nan vanguven. Home made type taste reasonable price. Neraya brand sapitom but over spicy and vinigar. But idhu nalla irukum

  • @starktony9446
    @starktony9446 Год назад +1

    Hi bro nice video what camera you are using bro?

  • @nazirismail1298
    @nazirismail1298 Год назад +1

    Yes we develop our area pickle

  • @vimal-zr3df
    @vimal-zr3df Год назад

    super sir.👌👌👌👌✌✌✌✌

  • @GP_BALAN1423
    @GP_BALAN1423 Год назад +3

    💗 good

  • @abhiramespicklemanufacturi9010
    @abhiramespicklemanufacturi9010 Год назад +1

    Valthukkal
    Abhirames food products
    Courtallam

  • @rajirengarajan320
    @rajirengarajan320 Год назад

    Look like kiderangai. 👍

  • @user-ey5ks2tu9d
    @user-ey5ks2tu9d Год назад

    கொய்யாக ஊறுகாய் சூப்பர்

  • @shabanafaiyaz5644
    @shabanafaiyaz5644 Год назад +2

    Super. Taste

  • @rajthilak4770
    @rajthilak4770 Год назад

    Is that preservatives added to this process like vinegars etc

  • @rainbowcollections6767
    @rainbowcollections6767 Год назад

    Super sir