Chennai Doctor Issue | What has to be done? | YouTurn

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 ноя 2024

Комментарии • 17

  • @ravichandran6442
    @ravichandran6442 2 дня назад +5

    சரிதான். அரசு மருத்துவர்கள் தனியாக கிளீனிக் நடத்தும்போது வேலை பழுவராதா?

    • @Watson7899
      @Watson7899 2 дня назад +1

      6pm mela clinic poranga. Hospital time yarum pogala

    • @bharathezhilan2477
      @bharathezhilan2477 2 дня назад +1

      no it wont

    • @ivanisrael3203
      @ivanisrael3203 2 дня назад

      ​@@Watson7899, enaku 1 1/2 yr ku munnadi consult panna private hospital doctor, avar actually KMC hospital la work pantu iruntharu, he came by morning, afternoon as well. Private hospital la admit panrathukaga, isthathuku soluvange, govt hospital la kevalama nadathuvanga, seriyana treatment irukathu, irrespective of DMK, admk govt. You have to accept the truth. I was only known that I was having appendics only after a month of admitting, they told that I had intestine tb or cancer. Only during operation, they found out that I had appendics😮

    • @sudaks7363
      @sudaks7363 2 дня назад +1

      Before learning to give treatment to patients of government hospital doctors should learn to treat the poor people coming to government hospitals... 90 % of the problems could be solved.. so conduct meeting with doctors every month and teach them hw to treat patients..

    • @diamondkeerthibalan99
      @diamondkeerthibalan99 День назад

      Athu pressure elaiya

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 День назад +1

    போதுமான அளவுக்கு மருத்துவர் நியமிக்கவில்லை என்பதுடன் இன்னொரு உண்மையையும் சேர்த்துசொல்ல வேண்டும். பயிற்சி மருத்துவம் படிப்போரை வைத்து இந்த மருத்துவர் பற்றாக் குறையை சரிகாட்டுகிறார்கள். அந்த பயிற்சி மருத்துவர் களுக்கு ஒரு நாளைக்கு 8 மணி நேரம் பணியாற்ற விதி. ஆனால் அவர்கள் சராசரியாக 15 மணி நேரம் பணி கட்டாயப்படுத்தி கொடுக்கிறார்கள். ஒரு நாள் கூட லீவு இல்லை. குறிப்பாக முதுகலை படிக்கும் மருத்துவ மாணவர்களுக்கு கொடுக்கும் பணி சுமை கணக்கில் அடங்காது. இதனால் அவ்வப்போது தற்கொலைகள் நடந்தாலும் பூசி மொழுகிவிடுகிறார்கள். பலர் நடைப்பினாங்களாகவே மருத்துவ கல்லூரிக்கு சென்று வருகிறார்கள்.அப்படி pg மருத்துவம் பயிலும்ஒரு பயிற்சி மருத்துவர் எனது பேத்தி. ஒவ்வொரு நாளும் காலையில் 7 மணிக்கு மருத்துவ மனைக்கு சென்று இரவு 9 மணிக்கு மேல் (சில நாட்களில் இரவு ஒரு மணியும் ஆகும் )வீட்டுக்கு வருகிறார்.உண்ணவும் உறங்கவும்கூட போதுமான நேரம் கிடைக்காது. இதனால் உடல் எடை அதிகமாக குறைந்து மருத்துவமும் பார்த்த அவலம் வேறு. இந்த நிலைக்கு அங்கு மருத்துவர்கள் ஓய்வு பெற்ற இடங்களில் பல ஆண்டுகளாக மருத்துவர்களையும் மற்ற ஊழியர்களையும் நியமிக்கவில்லை. எனவே எல்லா வேலைகளையும் பயிற்சி மருத்துவர் தலையிலேயே கட்டிவிடுவார்கள். பார்க்க பார்க்க பரிதாபமாக இருக்கு. நான்கூட எனது பேத்தியிடம் "இந்த படிப்பு வேண்டாம் அம்மா. இந்த பணி செய்வதைவிட குறைந்த வருவாவந்தாலும் பிஞ்சைக் காட்டில் களை எடுத்தும் நூறு நாள் வேலைக்கு போயும் நிம்மதியா இருக்கலாம்."என்பேன். அதற்கு "என் தலை எழுத்து இதற்கு வந்துவிட்டேன். இன்னும் ஒரு ஆண்டு பொறுத்துக்கொள்வோம். பிறகாவது மாறும் என்று நம்புகிறேன்."என்கிறாள்.

  • @aabbccaa2211
    @aabbccaa2211 2 дня назад

    ஓகே வணக்கம் தோழரே வாழ்த்துக்கள்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @imranabdul1102
    @imranabdul1102 2 дня назад +1

    ஆளும் திமுக அரசு அளவுக்கு அதிகமாக கமிஷன் கேட்பதுதான் இதற்கு காரணம்

    • @Watson7899
      @Watson7899 2 дня назад +3

      Proof eruka ila yaravadu commission ketanga pesirukangala?

  • @fatheenfatin6195
    @fatheenfatin6195 День назад

    🎉

  • @jegadeesanselvaraj
    @jegadeesanselvaraj 2 дня назад +1

    Credit goes to தோழர் மருதையன்

  • @Watson7899
    @Watson7899 2 дня назад

    Adukula kaasu venum

  • @fatheenfatin6195
    @fatheenfatin6195 День назад

    🎉