Agraharam houses | A tour to Anandathandava puram, a beautiful village near Mayavaram
HTML-код
- Опубликовано: 18 сен 2024
- An interesting tour to a beautiful village to show you the activities in an agraharam which takes us back to our childhood days and gives us very nostalgic memories to many of us.
#trending #villagevlog #villagelife #anandathandavapuram #villagehouse
So heartening to see our age old agraharam and what a lovely sight of the village. Thanks a lot for the pains taken to shoot this picture and present it for viewers like me. Very nice to watch and hear your
commentary. Excellent diction. One Query - a month or two back I came across a short news about a
Varadaraja Perumal Kovil situated about 5 km away from Myladuthurai where the Perumal is a great
Varaprasadi. Is this that temple? Can you gather details of bhakthas who were fortunate to receive
this Varadaraja perumal's benevolence in response to their ' korikkai '? Thanks in advance. God bless
you ma.
Konerirajapuram also is in Mayiladuthurai district and the deity there is also Varadaraja Perumal. Anyways, Varadaraja perumal is varaprasadi always
@@MusicDanceDramaArtFun6:50 6:50 6:50 6:51
Super Divya namaste.bhajanai vaalga valamudan
Nice agrahAram. More people who used to live in such places should attempt to go back, renovate the houses, and live in them peacefully. So long as others who keep goats and chicken for their food do not encroach these agraharams, they may regain the old splendor.
Sadly the ground reality is otherwise sir
எத்தனை ஆனந்தம் இந்த காணொளியை பார்க்கும் போது.அவ்வளவு மன நிம்மதி.❤
*_A lovely calm village untainted by urban culture. In 1969 the stationmaster was a brahmin gentleman, a native of cuddalore, presently tirupadiripuliyur. Oh what a lovely village!! Thanks for uploading the video_*
🙏🏼🙏🏼
அழகான வீடு மனம் நிறைவான காட்சி பதிவு 🤗🚩
@@maduraiveeran776 மிக்க நன்றி 🙏
வீடியோ போட்டு ஊருக்கெல்லாம் காட்டியது தப்பு. ஸாழவிடமாட்டாறுவ அழிங்சிடுவானுவ
ரொம்ப அழகா்இருக்கு
அந்த க்ராமம் கோவில்
கல்யாண உத்சவம்
திவ்ய நாம பஜனை
ஆனந்தம் தாண்டவமாடும்
ஆனந்த தாண்டவபுரம்
Very nice. I admire the brahmins who have stayed back in these Agraharams and continuing to preserve our tradition and culture.
Most of time we just stay back in kumbakonam town....make a visit to all the main temples around Mayavaram, Kumbakonam and Thanjavur. Not really taking the effort to visit these Agraharams on the way.
I want people to visit these agraharams with their children to show how much civilised our ancestors were
அருமை....அருமை....அன்பு சகோதரி....
மகிழ்ச்சி 🙏🏼
உன்னால கிராமத்தை ஆனந்தமா சுத்தி பார்த்தோம் சிவன் பெருமாள் எல்லாம் தரிசனம் பண்ணின எவ்வளவு பழமையான கோவில் எவ்வளவு அருமையான கோவில் புராணங்கள் இந்த வீடுமே ரொம்ப ரொம்ப அழகா இருக்கு நாம ஒரு டூர் போட்டு ஏதாவது இது மாதிரி ஒரு வில்லேஜில் போய் ஒரு நாலு நாள் இருந்துட்டு வரணுமா
@@vanajaviswa3129 மகிழ்ச்சி மா.அடுத்த முறை நீங்கள் இந்தியா வரும் போது அழைத்துப் போகிறேன்.
Very nice Agraharam we also lived in agraharam like this in kumbakonam
beautiful video... I do not know if everyone feels this... but these videos and our village vlogs are so precious...kaalaathaal azhiyaatha azhagu.. thanks for recording this...God bless you for this wonderful effort...
a request, please refrain from taking pictures or videos or moolavar in any temple...
Jaya Sree Krishna
Thank you. Sure. Will avoid doing it
@@MusicDanceDramaArtFun 🙏
A lovely village.
🙏🙏
I belongs to vaithiswarankoil very next station to Ananthathandvapuram. Very beautiful village. Agraharams is not just street, if isa beacon, symbolising culture, music, arts, dance. Due to continous oppression and supression by DMK DK etc brahmins suffered huge which we should never forget
True. How can we restore it.. is the big question in front of us
🔥🏹ஜெய் ஸ்ரீராம்🐒🚩💐🥥🥥🙇♂️🙇♂️🙇♂️🙏🙏🙏🚩
Wonderful video Ms. Venkat. It is so heart warming to see some of the old homes, customs and rituals are still alive and well. Unfortunately, the same cannot be said of many agraharams in Kerala. There, they are slowly dying out except in very few places.
Again, Thanks
என் தாத்தா பாட்டி வாழ்ந்த ஒரு அழகான கிராமம்
This sivan koil is my pirandhaathu kuladeivam.
Had been there many times. Very neat and beautiful village
🙏🏼🙏🏼
Super Uma.Feel we are missing out all these in our city life.
Ohh thanks 🙏🏼 Happy to hear that
மிகவும் அருமை நேரில் பார்த்தது போல் உள்ளது mam
மகிழ்ச்சி தேவி
Very nice and quite interesting
Thanks a lot
Super I ve visited this village.i m From chidambaram.
Nice. Happy to know that ☺️
Very soon expecting papanasam agraharam , thanjaore
Super agraharam Pakkanum nu romba aasaya irukku madam
Please visit agraharams in Sengottai, SUndarapandiyapuram, Seranmadevi and Kadayanallur. Much more beautiful than Tanjore Kumbakonam agraharams and more lovely..
Arumayana pathivu. Neril paarpathu polirunthathu. Thanks.
Best wishes
Agraharam houses நிறைய பேர் விற்று cities சென்றுவிட்டனர்
10,000 கூட monthly salary இல்லை
❤ love it...
Thank you so much mam
Very nice 👍👍👍
Thanks a lot
I visited once A T PURAM.
NICE..
அழகான பதிவு😍
நன்றி 🙏🏼
Arumai
🌺🌼🏵💮☘❤👌👍🙏Super, Bless you. Thank you for sharing it. It is very uplifting watching it in UK.
Happy you liked it. Thanks
Wonderful lovly places my relatives once there dont know where r they now
அருமையோ அருமை
Very soon expecting MELMANGALAM Agra haram near Periakulam.
The Theni Dist.
Patasala with 55 students.
Meenakshi temple + perumal like SRIRAMGAM.
அருமையான பதிவு
Super compilation and well presented Uma🎉🎉🎉
Thanks
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க 🙏🙏🙏
@@krishipalappan7948 மிக்க மகிழ்ச்சி 🙏🏼
👍🏼
Nice post.keep continue.thanks
Thank you, I will
@@MusicDanceDramaArtFun❤
Wonderful
Super Ma 👏👏
Thanks for sharing
🙏🏼🙏🏼
அட நம்ம ப்ரியா ஆனந்த் ( நடிகை) பிறந்த ஆத்து கிராமம்.
Very nice Uma
Likewise kallidaikuruchi village in Tirunelveli district people are celebrating shastha Pooja during adi masam any one of the Saturday in a grand manner as 3 day function nearly 9 villages around this place are participating and doing its a pleasure to attend the function and getting blessings from Shastha.
@@gomlo6060 very happy to hear that
my cousin lives in one of those houses in that Agraharam.
Oh..nice to know that. May i know the name
Super super super
Very nice
@@rangamanik3600 Thank you
Ashaganagramam! Nanri Amma!
Twice I visited this place n Shiva Temple. No one told about Perumal Temple. Anyway it is very nice 🙏🙏🙏 Om Namashivaya 🕉
Gopala Krishna Barathi adhistanam is in the place
Oh ho ! 🙏🙏🙏
Siva temple here and nataraja also have historical background.
அய்யனார் temple also musician GNB kuka தெய்வம். He has composed kritis. Surrounded by Muslim villages அக்ரஹாரம் losung it's sheen
Lucky people
Nice presentation mam. ❤🎉
Thank you
beautiful. Want to visit this place Uma
Will go once
அருமை
One of the 18 grama vadhyamal village.
Om Sivaya Namaha 🙏🙏🙏🙏🌻🌺🌺
We will meet Ian Thippirajapuram
ruclips.net/video/41iby5vSMe0/видео.htmlsi=lAXNAapyNlz6c5gb
Jai Sriram
Respected mamiji, ennai maranthen.
Thank you
Old is gold mam.
@@stravikumar6422 சந்தேகமில்லாமல்..
அருமை அருமை உமா
நன்றி
உங்கள் பதிவு மிகவும் அருமை 🙏
மிக்க நன்றி
Enakku mayiladhuthurai dhaan mam..😊porandha veedu..now in Chennai..
Enga amma intha villagetan
@@jayashree3448 oh.. அப்படியா
👍👍❤❤❤❤
🙏🙏
Idhu ennoda Amma pirandha uvoor
My aunty is from Anandathandava Puram. I am from Myladuturai.
நன்றி அம்மா
@@kannata6363 🙏🏼🙏🏼
My atthai house is there Arcot house🎉
கர்மா சீரியலில் பார்த்தது போல் உள்ளது
மானக்கஞ்சார நாயனார்
@@devasena8685 ஆம்.மணிக் கஞ்சார என்று சொல்லி விட்டேன்.
Arumai.
நாங்களும் பயணித்தோம்
Looking for house in this agraharam. Please assist.
Give your no, if you seriously want in agraharam I give lead, give hour no
கோபாலகிருஷ்ணன் பாரதியார் ( நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் இயற்றிய அவரேதான்) வீட்டைக் காட்டவும் \
அடுத்த வீடியோவில்..
Thappa ninachikkama indha madiri gramathule oru Agrahara Veedu kadaikuma.,
@@rameshsitaraman4020 we should ask someone from the village
2:13 திரையின் இடது கோடியில் பளிச் ஆரஞ்சு வண்ணத்தில் உள்ள அறை, வீட்டின் மற்ற பகுதிகளை போல இல்லாமல், தனித்து ஒரு சதுர வடிவ ஓட்டுக் கூரையுடன் தெரிகிறது. இது போன்ற, தனித்து தெரியும் அறை அமைப்பு பழைய, பிரிக்கப்படாத
தஞ்சை மாவட்ட கிராம வீடுகளில் மட்டுமே பரவலாக இருக்கிறது என நினைக்கிறேன். இது பற்றி தகவல் உள்ளவர்கள் சொல்லவும்.
உங்களது கவனிப்புத் திறனுக்கு மிக்க நன்றி.
@@IndhiyaThamizhan இப்போதுதான் கவனித்தேன். அது வீட்டின் கூடத்தின் முன் பக்கத்தில் நீளவாக்கில் ஒரு அறை இருக்கும். கூடத்து உள் என்று கூறுவோம். அந்த அறையின் கூரை.
@@MusicDanceDramaArtFun தகவலுக்கு நன்றி. அகலம் கூடுதலாக உள்ள வீடுகளில் மறு முனையிலும் இதே போன்ற அறையை பார்த்திருக்கின்றேன். அப்படியானால், அந்த வீட்டினுள் முற்றத்தை ஒட்டி எதிர் எதிராக
இரண்டு கூடங்கள் இருக்க வேண்டும். ஒன்றோ, இரண்டோ, இத்தகைய அறை தஞ்சை தரணியின் தனித்துவமான கட்டட அமைப்பாக உள்ளது. இவற்றையெல்லாம் ஒன்றிரண்டு sample தவிர கிட்டத்தட்ட இழந்துவிட்டோம் என்ற வருத்தம்தான் மிஞ்சுகிறது. பழையபடி பராமரித்து வருபவர்களுக்கும் புனரமைப்பு செய்பவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
can u provide any conact mumber to buy a land in this village??? any number will b fine. since on econtact leads to another ...Thanks in advance...
🎉❤ முடிகொண்டான் போடுங்கள்
கூடிய சீக்கிரம் போடுகிறேன்
@@MusicDanceDramaArtFun ஓகே
Enga uru you tubla varuthuna enka familyku perumai
மிக்க மகிழ்ச்சி 🙏🏼
இந்த மாமி இருக்கும் ஊர் எது விலாசம் சொல்லும் மா பார்க்க நான் பழகிய வீடு மாதிரி உணர்வு
@@sarosundaraj1594 எந்த மாமி
இரண்டாம் சாணக்கியன் சீரியல் எடுத்த வீடா?
இல்லை..
Anadandavaram nu enga appa solluva
@@akiladevarajan8469 Anaandram' is the shortest version 😀
How tocontact u madam? I need your number Iam residing in valasaravakkamchennai Retird professor I loke villages I want to stY in Agraharam for few days
அக்ரஹார ஆத்துல "உக்ராண அறை" இருக்கும். அதைப் பற்றி நீங்க சொல்லவேயில்லை!
சமையக்கட்டு (சமையற்கடடு) என்று ஒழுங்கா சொல்லுங்கோ!
கிச்சனாவது, சிக்கனாவது!