YESU SONNA PON ஏசு சொன்ன (RADHA MANICKAM) ராதாமானிக்கம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024

Комментарии • 58

  • @AffectionateHardHat-vp3mc
    @AffectionateHardHat-vp3mc 7 месяцев назад +4

    திவ்ய ஸ்பிரித்து சாந்துவே தேவரீர் எழுந்தருளி வாரும்...

  • @ponrajnadar6193
    @ponrajnadar6193 Год назад +16

    மனசு அப்படியே 1983 நோக்கி ஊர் ஞாபகத்துக்கு போய்விட்டது

  • @havalinSaron
    @havalinSaron 8 месяцев назад +4

    கிட்டதட்ட 15,16வருடங்களுக்கு முன்பு நான் கேட்ட பாடல் என் சிறுவயது நினைவுக்கு வந்தது

  • @jegak1009
    @jegak1009 11 месяцев назад +6

    கர்த்தரை நோக்கி நம் மனம் எப்போதும் வணங்கட்டும் 🙏❤️

  • @sheelalazar1922
    @sheelalazar1922 2 года назад +11

    Old is gold என்பதை நிரூபித்து விட்டது இப்பாடல்👌👌👍👍💐💐

  • @jamesarulrayan1955
    @jamesarulrayan1955 2 года назад +9

    இனிமையான பாடல். அதுவும் ரெக்கார்டையும் ரெக்கார்டு பிளேயரையும் பார்க்கும் பொழுது இளமை பருவத்திற்கே அழைத்து சென்று விட்டது. நன்றி.

  • @amalrajanthony7816
    @amalrajanthony7816 2 месяца назад +4

    பழைய காலத்துக்குள் நுழைந்தது போல் இருந்தது

  • @rethinasamypeter4194
    @rethinasamypeter4194 2 года назад +13

    💐👌👍என்ன ஒரு அருமையான பாடல். மிக்க நன்றி👍👌💐

    • @tamilchristianrecordbysamu3004
      @tamilchristianrecordbysamu3004  2 года назад +1

      நன்றி

    • @pushpharaj88
      @pushpharaj88 2 года назад

      @@tamilchristianrecordbysamu3004 ttttttttttttftttftftfftfffff fresh f cvcvcvccvcczzvlv cvcvcvccvcczzvlv c freshest f. Çx

  • @kumarasamy8357
    @kumarasamy8357 2 года назад +10

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா

    • @tamilchristianrecordbysamu3004
      @tamilchristianrecordbysamu3004  2 года назад +1

      நன்றி
      தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக

  • @isaacrajkumar8751
    @isaacrajkumar8751 2 года назад +13

    Old is Gold ☺️
    பாடல் கேட்க மிகவும் அருமையாக இருக்கிறது. கர்த்தர் இதை வெளியிட்டவரை ஆசீர்வதிப்பாராக.ஆமென்

    • @tamilchristianrecordbysamu3004
      @tamilchristianrecordbysamu3004  2 года назад +1

      நன்றி
      கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக

    • @jayakisamyal1412
      @jayakisamyal1412 Год назад

      Very old and super song

    • @tamilchristianrecordbysamu3004
      @tamilchristianrecordbysamu3004  Год назад

      @R.Anthony Arokiya Broges Vijay ராதா மாணிக்கம் அவர்கள் இப்போது உலகில் இல்லை

  • @joelfranklin2723
    @joelfranklin2723 11 месяцев назад +3

    இந்த இசை தட்டில் இந்த பாடலின் தொடர்ச்சியாக உள்ள இயேசு வின் ஆலய மணியோசை என்ற பாடலை பாடலை இந்த ரெக்காரடரிலே தொடர்ச்சியாக பாடும் படி பதிவு போடுங்கள்

  • @prabhusamuel4596
    @prabhusamuel4596 2 года назад +5

    Thank you dear brother ,kutty jasker for your efforts in bringing out this record song. , after so many years ,I listen to this song.

  • @dukedaniel1824
    @dukedaniel1824 2 года назад +8

    மிக அருமை

  • @Rany-uJesus
    @Rany-uJesus Месяц назад +1

    Amen 🎚🕊🕊🕊🕊
    Jesus Christ 🎚🕊🕊🕊🕊
    🎚♥️♥️🎚🛐

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 2 года назад +4

    Rathamanikam ayya padalkal maraka mudeyathavay aha en armuyana padal ayya thanks brother💒💒💒💒💒💒✝️✝️✝️✝️🛐🛐🛐🙏🙏🙏

  • @joelfranklin2723
    @joelfranklin2723 Год назад +4

    இதே ரெக்கார்டரில் இதன் தொடர்ச்சியாக உள்ள இயேசுவின் ஆலய மணியோசை என்ற பாடலோடு பதிவு போட்டால் நலமாக இருக்கும்

  • @yovanjohn5572
    @yovanjohn5572 2 года назад +5

    Varunkal old is gold

  • @t.anantharaj.a.anitha.7798
    @t.anantharaj.a.anitha.7798 2 года назад +2

    arumaiyana.radamanikkam.nalla.kural.tep.radamanikkam.

  • @m.s.vimalmohan5292
    @m.s.vimalmohan5292 2 года назад +4

    DEAR SAMUEL PRAGASH SIR
    GOD BLESS YOU
    FOR UPLOADING THESE VALUABLE AND PRESIOUS SONGS
    GOD BLESS YOU FAMILY
    GOD BLESS YOUR HANDS
    AND YOU WANT TO UPLOAD MANY OLD SONGS
    GOD WITH YOU FOR ALL TIME
    AND MY FAMILY ALSO PRAY FOR YOU AND YOUR ALL MEMBERS
    SUCH A GREAT SONGS
    THIS SONGS WILL MELT ALL THE PEOPLE HEARTS
    MAY GOD BLESS YOU

  • @jasperlal1929
    @jasperlal1929 2 года назад +1

    Thank you. Good idea to show close up of record

  • @ganaprakasam4361
    @ganaprakasam4361 2 года назад +2

    Amen.

  • @frgasparraja5835
    @frgasparraja5835 8 месяцев назад +1

    All time favourite

  • @ysyagoo6131
    @ysyagoo6131 2 года назад +2

    Classical 🙏👌🙏

  • @workerooo7-j5j
    @workerooo7-j5j 2 года назад +7

    பழையஞாபகம்.நல்லது

  • @joelfranklin2723
    @joelfranklin2723 Год назад +1

    இதே ரெக்காரடரில் இதன் தொடர்ச்சியாக உள்ள இயேசுவின் ஆலய மணி ஒசை என்ற பாடலை பதிவு போட்டால் நலம்

  • @sathrakjebakumar6966
    @sathrakjebakumar6966 3 года назад +1

    Old is gold....👌

  • @gunalan4949
    @gunalan4949 Год назад +1

    🙏🙏🙏

  • @Jesus-jt7tq
    @Jesus-jt7tq 2 месяца назад +1

    🎚🙌💽🙌🎚Amen Jesus Christ 🎚🛐

  • @Rany-uJesus
    @Rany-uJesus Месяц назад +1

    🎚👑🎚👑🎚🗽

  • @siddarpandian2949
    @siddarpandian2949 Год назад

    🎉

  • @maryfatimah9274
    @maryfatimah9274 Год назад

    Joseph 's father was Jacob. His wife's name (Lydia) is not mentioned in the Bible. In the genealogy only the names of men are mentioned. So we don't know who was the mother of Joseph (Jesus's earthly father)

  • @amalakirasan8486
    @amalakirasan8486 2 года назад +5

    Pokizam

    • @mary9n945
      @mary9n945 2 года назад +1

      ruclips.net/video/eeBZK6lK__Q/видео.html

  • @jeyapaulj37
    @jeyapaulj37 8 месяцев назад

    😂

  • @jeyakumarm1912
    @jeyakumarm1912 2 года назад +2

    Joseph isn't the father of Jesus 😢 the lyrics wrongly written📝

    • @malathisubha1963
      @malathisubha1963 2 года назад +3

      Joseph - இயேசுவின் வளர்ப்புத் தந்தை.

    • @Faith-nm6vl
      @Faith-nm6vl 2 месяца назад

      👉Read for Bible Words...
      👉the son of Joseph
      - Luke 3 ; 23👈

  • @missionarymemories4185
    @missionarymemories4185 2 года назад +1

    பாடல் இசை தட்டில் பதிவு செய்த வருடம் இசை அமைப்பாளர் இந்த தகவலையும் பதிவு செய்ய வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்