(17/02/2018) Kelvikkenna Bathil | Exclusive Interview with J Deepa | Thanthi TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024

Комментарии • 506

  • @rishi8874
    @rishi8874 6 лет назад +81

    How many of you came here for Entertainment😂😂😂

  • @vigneshsb6817
    @vigneshsb6817 6 лет назад +6

    Pandey: "Unga veetula innaiku enna sapaadu?"
    Deepa: "Atha neenga than sollanum"

  • @user-kd5qs5sh1v
    @user-kd5qs5sh1v 6 лет назад +194

    பாண்டே அவர்களே நாட்டில் எவ்வளவு பிரச்சினைகள் இருக்கு. இது தேவையா தேவைதானா ......

    • @leelaanand9572
      @leelaanand9572 6 лет назад

      சக்திவேல் சி வாழ்க தமிழ் ஆமான்டாநாதரிபையலே

    • @user-kd5qs5sh1v
      @user-kd5qs5sh1v 6 лет назад +5

      Leela Anand போடா திருட்டு பரதேசி பயலே

    • @pichaipillaiking7583
      @pichaipillaiking7583 6 лет назад

      Super

    • @AXYoutubeLive
      @AXYoutubeLive 6 лет назад

      Vishal ku Iva parava yilla

  • @pandiselvam3414
    @pandiselvam3414 6 лет назад +134

    பாண்டே சார் உமக்கு இது தேவைதானா... முரட்டு லூச இருக்கும்போல

    • @1ineed
      @1ineed 6 лет назад +8

      panday paavam here. Idhu loosa loosu maadri nadikkidhaa?😝

    • @1ineed
      @1ineed 6 лет назад +1

      Winking like Ganguly🤪

    • @leelaanand9572
      @leelaanand9572 6 лет назад

      pandi selvam உனக்குவேலைதானாமுரட்டுநாயாஇருக்கும்போல

    • @leelaanand9572
      @leelaanand9572 6 лет назад

      pandi selvam நீமுரட்டுலூஸதானா

    • @dubakoornews9026
      @dubakoornews9026 6 лет назад +1

      செம காமெடி interview. இவ்வளவு குழப்பங்கள் இருக்கும் கட்சி/பேரவையை பார்க்க முடியாது. பாண்டேவுக்கே confusion ல கண்ணு பியூஸ் ஆயிடுச்சு.

  • @sivanik4653
    @sivanik4653 6 лет назад +2

    தீபா அம்மையார் நல்ல தெளிவான மனநிலையில் உள்ள பேட்டி... அற்புதம்.. பிரமாதம்.....அனைவரும் கானுங்கள்....தல சுத்துடாபா...😢😢😢😢😢😢😢

  • @dubakoornews9026
    @dubakoornews9026 6 лет назад +13

    LMAO moment when talking about the Poes Garden house and who should it belong to.
    தீபா: ஜெயலலிதா உயிரோட இருந்திருந்தா அங்க நினைவிடம் வெச்சிருக்க முடியுமா இவங்களால?
    பாண்டே: ஜெயலலிதா உயிரோட இருந்திருந்தா அவங்களுக்கு ஏங்க நினைவிடம் வெக்க போறாங்க?

  • @santoshg2025
    @santoshg2025 6 лет назад +17

    Thanthi TV should maintain standards. Yaaruku indha interview? Edhuku indha interview?

  • @balu8117
    @balu8117 6 лет назад +2

    Pandey way is appreciative & another golden star in TN. SALUTE Mr Pandey

  • @malaiirusappan539
    @malaiirusappan539 6 лет назад +5

    Mr pandey, you are lion. We miss your roar when you interview in the party’s home.

  • @ndurga85
    @ndurga85 6 лет назад +14

    Pandey, thanks for entertaining us... ungalaye sirikka vecha guest.. 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @bahadoorbabu937
    @bahadoorbabu937 6 лет назад +32

    37.14,...ennanga ungaluku nalla advise'ae yarum pannamatranga 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 pandey funny guy😂😂😂😂😂😂😂😂😂

  • @sivashankar4323
    @sivashankar4323 6 лет назад +9

    03:54
    25:50
    32:57
    Meme creators'ku full #meals'dhan😉

  • @rishi8874
    @rishi8874 6 лет назад +1

    Aathiya channel la ad potathala inga vanthen..
    She is a lady Legend; She is giving extrodinary direct content for meme creaters.

  • @jk2950
    @jk2950 6 лет назад +1

    Deepa: Avaru enga povaaru nu naan kaekka maaten , naan enga poven nu kaekka maataru.. engalukkula ulla understanding :P
    Pandey :Excellent !

  • @santoshg2025
    @santoshg2025 6 лет назад +6

    Oru 20 min interview with a junior journalist would be enough. Kelvikenna badhil has become a 1hr time waste as this critical stage of the nation, where there is important issues to discuss.

  • @coolguykrr
    @coolguykrr 6 лет назад +1

    வரலாற்றில் முதல் முறையாக பான்டேவை பார்க்க பரிதாபமாக இருந்தது இந்த நிகழ்ச்சியில்தான். இனி நிர்வாகம் பான்டேவை மிரட்ட ஒரு ஆயுதம் கிடைத்துவிட்டது.

  • @rameshvp695
    @rameshvp695 6 лет назад +1

    அருமையான கேள்வி மிக அருமையான பதில்.. என்னம்மா இப்படி பன்னீரிங்கலேமா....

  • @sriharisri2797
    @sriharisri2797 6 лет назад +1

    ட்ட்ரைளர் பார்க்கும்போது அதிகமாக சிரிப்பு வந்தது . பண்டே அவ்வப்பொழுது நகைசுவை செய்கிறார் . நன்றி பண்டே அவர்களே

  • @hajamydeen9332
    @hajamydeen9332 6 лет назад +56

    ஜெயலலிதா மாதிரி புர்க்கா ட்ரஸ் டிராமா எல்லாம்
    ஆட்டம் எல்லாம் முடிஞ்சது
    இப்ப பழைய சுடிதார் தீபா
    ஐயோ ஐயோ😄😄😃😃😁

  • @krithikaramakrishnan4888
    @krithikaramakrishnan4888 6 лет назад +2

    When can we expect a session with Rajnikanth!

  • @bestinnesttamil6632
    @bestinnesttamil6632 6 лет назад +27

    திரு.பாண்டே அவர்களே காலம் பொன் போன்றது ...அதை இவ்வாறு விணாக்கலாம....உணர்ந்து செயல்பட வேண்டுகிறேன்......

  • @user-hn6et3zm4x
    @user-hn6et3zm4x 6 лет назад +17

    எங்கள் ஊருக்காரன் தந்தி தொலைகாட்சி காரன் எங்களுக்கு அவமானம்

    • @leelaanand9572
      @leelaanand9572 6 лет назад

      பொருநை பெருமாள் சாமி டேய்உனக்குதான்டாஅவமானம்

  • @ramkumarsrivaths
    @ramkumarsrivaths 6 лет назад +1

    Super video.. love this video.. Perfect stress buster... 😂😂😂😂 Next to Rajiv Gandhi

  • @vasanthanbazhagan3406
    @vasanthanbazhagan3406 6 лет назад +6

    அதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

  • @sangamithra8324
    @sangamithra8324 6 лет назад +28

    பாண்டே அண்ணா ...உங்கள் திறமைக்கு இந்த பெண்மணி தகுதியானவர் அல்ல ...

    • @pichaipillaiking7583
      @pichaipillaiking7583 6 лет назад

      sanga mithra yes reali

    • @leelaanand9572
      @leelaanand9572 6 лет назад

      sanga mithra ஏய்உன் தகுதிநீபொறுத்தம் கிடையாதுடி

  • @arunprabu9122
    @arunprabu9122 6 лет назад +9

    intha madri in between other programs ipdi comedy program um podunga appathan entertainment irukum 😂😂😂😂😂😂😂😂😂👏👏👏👏👏👏👏👏

  • @gopinaththevar7287
    @gopinaththevar7287 6 лет назад +24

    Varungala Russiavin Porpadaiin Thalaivi,
    Americavin Janathipathi,,,...,,,
    UNO va controluku konduvarum ore Ulaga Thalaivi...,,,,...
    JJJJJ Deepaaaa Ammaaaaa.

  • @tamilan1779
    @tamilan1779 6 лет назад +2

    சக்திவேல் சி வாழ்க தமிழ்,தம்பி நமக்கும் நேரம் போகணும் அதுக்குத்தான் இந்த தருதலையோட பேட்டியை பாண்டே போடுகிறார்.

  • @arunprabu9122
    @arunprabu9122 6 лет назад +8

    mc boooys semma comedy content kedachuruku, vachhuu ssèeinnggaa mc boooys 😂😂😂😂😂😂

  • @trueindian7668
    @trueindian7668 6 лет назад

    Na Indha videova click pannadhu comment podradhuku mattume, Vera endha nokamum illai.

  • @skynetrules340
    @skynetrules340 6 лет назад +3

    Pandey Sir, I really wonder how you controlled your laugh in this interview!!! hahahahahha

  • @pandietamne
    @pandietamne 6 лет назад +40

    தீபா: மாதவன் எங்க இருக்காருனு எனக்கே தெரியல.....
    நல்ல குடும்பம்.......
    தீபா: நான் RK நகர் தேர்தலில் போட்டியிடிருந்தால் எதிர் போட்டியாளர் அனைவருக்கும் கடுமையான நெருக்கடி ஏற்பட்டிருக்கும்.....
    Ha Ha ...........

  • @thangadurai8021
    @thangadurai8021 6 лет назад +1

    இப்போது தமிழ் திரையுலகில் வடிவேலுவின் நகைச்சுவை அவ்வளவு வருவதில்லை ஆகையால் சின்னத்திரையில் இவளை வைத்து காமடி சீன் எடுக்கிறார்கள் போலும் m.r பாண்டே அவர்கள் ''முயற்சி வெற்றி'' வாழ்த்துக்கள் !!! தொடரட்டும் உங்கள் சேவை!!!

  • @selvarajrangasamy1489
    @selvarajrangasamy1489 6 лет назад +1

    ரொம்ப முக்கியம்!!

  • @mathuraj5280
    @mathuraj5280 6 лет назад +9

    சகோதரர் பாண்டே அவர்களே ....உங்கள் திறமைக்கு இவர் தகுதியானவர் அல்ல ...

  • @yogadhanvi3947
    @yogadhanvi3947 6 лет назад +1

    திரு பான்டே அவர்கள் உங்கள் மேல் எனக்கு தனி மரியாதை உண்டு , தயவுசெய்து இந்த மாதிரி உங்கள் மரியாதையை நீங்கள் கெடுக்கும் வகையில் இந்த பேட்டி அமைகிறது.

  • @ajaysuresh3781
    @ajaysuresh3781 6 лет назад +1

    Pandey ultimate Guy

  • @karthickraja8599
    @karthickraja8599 6 лет назад +3

    What ever it is,She is a Woman,we've to respect her personally.

  • @kamaldeboss
    @kamaldeboss 4 года назад +2

    Pandey - History ல யென்னங்க recent history, past history-னு 😄😄😄

  • @kanchana3010
    @kanchana3010 6 лет назад

    Kelvi kekkurathu romba easy aana bathil solrathu romba kashttam theriyuma! Kudos to Pande he carried out the entire interview without laughing!

  • @sivarajans5453
    @sivarajans5453 6 лет назад +3

    Dear pandey with lot of other prior issues. Is she so important person to talk right now. As a experienced person u must have thought about it. But I don't know really what is the moto behind this interview.

  • @megavarmanperiyasamy
    @megavarmanperiyasamy 6 лет назад +2

    Pandey sir turns into meme creator 😂😂😂😂

  • @தயாநந்தன்தனிநாயகம்

    தந்தி டீவி இவ்வளவு மோசமா போயிட்டுருக்கு! ஆள் இல்லனா இந்த புள்ளபூச்ச கூட்டிட்டு வந்துடுறீங்க போல?

  • @umamagesh893
    @umamagesh893 6 лет назад +1

    Deepa interview sema fun

  • @arun23788
    @arun23788 6 лет назад +16

    பேபிம்மா வ அழவைக்காதீங்க ரங்கராஜ்

  • @edwinsanderson4797
    @edwinsanderson4797 6 лет назад +1

    Semma comedy, nice entertainment!!!

  • @kingvijay4762
    @kingvijay4762 6 лет назад +3

    2018 deepa sorry peepa comedy continue?

  • @jeevadhams
    @jeevadhams 6 лет назад +1

    deepa is good comedy actor

  • @mohancs27
    @mohancs27 6 лет назад +1

    மனோதிடம் உடைந்து ஆள விட்டா போதும் என்று நினைக்கிறார் போல தீபா...

  • @vigneshkrishnakumar3502
    @vigneshkrishnakumar3502 6 лет назад +8

    Came here for comedy.hahaha

  • @gracemadhug3426
    @gracemadhug3426 6 лет назад +1

    Tamilnadu ??

  • @Rajesh_659
    @Rajesh_659 6 лет назад

    naan intha video vai paaka vanthathu COMEDY nadakkum endru ethirparthu mattum thaan., thank you thanthi

  • @arunprabu9122
    @arunprabu9122 6 лет назад +3

    madras central ku content kedachuruchu, common adutha videos podungapa

  • @jesupethuru
    @jesupethuru 6 лет назад +15

    மூன்று விடயங்கள் ....
    1. முதன் முதலாகப் பாண்டே , தன் ரசிகர்களுக்குத் தூக்கமாத்திரை கொடுத்து
    நடாத்திய நிகழ்ச்சி இது .
    2. தமிழ் சினிமாவில் , காமெடியன்கள் ஹீரோவாகலாம் என்கிற எண்ணப்பாட்டைக் கொடுத்தவர் நாகேஷ் . சினிமாவில் காமெடியன்களுக்கென்று தனி ட்ராக் வைக்க வேண்டுமென்கிற தாக்கத்தை ஏற்படுத்தியவர் கவுண்டமணி .
    அரசியலில் காமெடி ட்ரக் , காமெடி ஹீரோஸ் ... இப்பொழுது தமிழ் நாட்டில் ட்ரெண்டா இல்லையா !? நீங்களே சொல்லுங்க !!?
    3.பொரிமாத் தோண்டி ( கனவுலகில் வாழ்பவன் ) பற்றி எங்கள் ஊரில் ஒரு கதை சொல்வார்கள் . ஒருவன் தன் வீட்டு முற்றத்தில் முருங்கைத் தடி ஒன்றை நட்டான். பின்பு திண்ணையிலே போய் மல்லாந்து படுத்தபடி .... இந்த முருங்கைத் தடி வளர்ந்து நாலா பக்கமும் கிளை பரப்பிப் பூத்துக் குலுங்கிக் காய்க்கும்போது , வீடு சொத்து சுகம் வாகனம் என்று , நான் பெரும் கோடீஸ்வரனாவேன் . என் மகளுக்கு வித விதமான நகை போடுவேன் ..... அஹ் ....என் மகள் வளவுக்குள்ளே வரும்போது பூத்துக் காய்த்து வளைந்து இருக்கும் அந்த முருங்கைக் கிளை என் மகளின் தலையில் முட்டுமே ....அது அவளுக்கு வலிக்குமே ..!!? என்று ஆத்திரமுற்றவனாக , எழுந்து போய் ....அப்பொழுதுதான் நட்டு வைத்திருந்த முருங்கைத் தடியைத் துண்டு துண்டாக வெட்டி எறிந்தான் .
    45 வருடங்களுக்கு முன்னால் நான் கேட்ட இந்தக் கதைக்கு தீபா மாதவன் என்று இரண்டு பொரிமாத் தோண்டிகள் செயல் வடிவம் கொடுப்பார்கள் என்று நான் கனவிலும் நினைத்திருக்கவில்லை !!?

  • @arunprabu9122
    @arunprabu9122 6 лет назад +4

    aaahaa comedy confirm da

  • @srinivasanvenkatesan6239
    @srinivasanvenkatesan6239 6 лет назад +1

    ஐயா பாண்டே அவர்களே இந்த பேட்டி உங்கள் தகுதிக்கு ஏற்றதல்ல உங்கள் ஆளுமை யான கேள்விகள் காணும் விடுங்க இனி இந்த நாய உட்கார வைத்து பேட்டி எடுக்காதீங்க

  • @karthikeyandnair
    @karthikeyandnair 6 лет назад

    If you argue with Deepa about her political policy , I will appreciate you because now we are very confusing about what is right and what is wrong . We are suffering with a number of problems . Inequality , corruption , insecurity , lifestyle improvement , hobbies etc . Now the politicians are upper class ,we are untouchable . Please try to nationalize hospitals schools and colleges ,hotels real estate housing etc like banks ( farmer Prime minister Indira Gandhi did that I appreciate that )

  • @selva313
    @selva313 6 лет назад +13

    Pandey'ku time pass agalai pola

  • @cryptoworld6737
    @cryptoworld6737 6 лет назад +1

    தீபா மேடம் உங்களுக்கும் உங்க ஆத்துக்காரருக்கும் நான் ஒன்னு சொல்றேன் , கட்சி ஆரம்பிக்கறதெல்லாம் குச்சி மிட்டாய் சாப்பிடறதுன்னு நினைசீங்களா அதெல்ல வேறம்மா ...

  • @deepakvijay2964
    @deepakvijay2964 6 лет назад +93

    Loosuku Loosukum sanda

    • @leelaanand9572
      @leelaanand9572 6 лет назад +5

      joseph vijay dayas யாருடா லூஸ் நீான் சரியானமெண்டல்கேஸ்

    • @craigslist1323
      @craigslist1323 6 лет назад +4

      Yaaru madavanum deepavum ah? Ha ha

    • @RadhikaVasudevanadv
      @RadhikaVasudevanadv 6 лет назад

      joseph vijay dayas lol... u made me laugh cry! bad bad cheap humour but funny none the less...

  • @santoshg2025
    @santoshg2025 6 лет назад +7

    Why not an interview with Salman Khurshid on foreign policy?
    Why not an interview with someone on Kaveri judgement?
    Why not an interview with someone in finance ministry?

    • @mca24724
      @mca24724 6 лет назад

      Santosh G Pande should use his brain for such interviews.

    • @Greentamilan
      @Greentamilan 6 лет назад

      All for TRP.

    • @mrsathish2020
      @mrsathish2020 6 лет назад

      Salman kurshid??? Arun Jaitley??? I'll give u another name.. p Chidambaram.. all 3 r biggest frauds in our country..

  • @sudhavellingri3381
    @sudhavellingri3381 6 лет назад +1

    I come for only only comment of others sema comments

  • @seanconory9835
    @seanconory9835 6 лет назад +1

    சினிமாவை விட இது சுவாரஸ்சியமான ஜோக்காக இருக்கிறது.

  • @chrishjacksparo7376
    @chrishjacksparo7376 6 лет назад

    The great kaarikaalan magic show 🎩

  • @senthil9312
    @senthil9312 6 лет назад +17

    தந்தி டீவி இவ்வளவு மோசமா போயிட்டுருக்கு!

  • @mrhalcyon2k
    @mrhalcyon2k 6 лет назад +11

    Pandey sir...Please don't waste your time and our time....

  • @arunnarayanan1075
    @arunnarayanan1075 6 лет назад +10

    Paiteyathalam interview panrengala

  • @sln7839
    @sln7839 4 года назад

    Naane intha kelviya thirupi keka mudiyumanu theiryala, avalavu kozhapam iruku, pandey semma comment

  • @vivekmecha
    @vivekmecha 6 лет назад +1

    திரு பாண்டே என்னதான் இருந்தாலும் நீங்க எவ்வளவு முக்கியமான ஆள லாம் பேட்டி எடுத்துட்டு போயும்போயும் இதயா எடுக்குறீங்க... அதுவும் இதோட அரசியல் நிலைப்பாடு வேற கேக்குறீங்க ..

  • @omegahealingstartnow412
    @omegahealingstartnow412 6 лет назад +29

    orama poi vilaiyadunga pa.....

  • @renganathanrenga5178
    @renganathanrenga5178 4 года назад

    தீபாவும். திறமை உள்ளவர்தன்

  • @geethakrishnamurthy3155
    @geethakrishnamurthy3155 6 лет назад +1

    this by itself will serve as troll video...

  • @hajamydeen9332
    @hajamydeen9332 6 лет назад +20

    காமிடி காமிடி காமிடி காமிடி

  • @dineshradhi6880
    @dineshradhi6880 6 лет назад +16

    ஆடு சிக்கிருச்சு....🐐🔪

  • @shanthans4775
    @shanthans4775 6 лет назад +4

    Why r u interviewing this nut case??

  • @Abc-th5uf
    @Abc-th5uf 6 лет назад

    Eppavum serious topics mattum discuss pannina nalla errukathillla. Athan oru verity ah comedy nigazhchi Thanthi TV program paneerkanga.

  • @vinothrajarajan9986
    @vinothrajarajan9986 6 лет назад +2

    Antha drum thuki ulla podunga. ..

  • @sskumaran5
    @sskumaran5 6 лет назад +9

    எதற்கு இந்த மோசடிக்காரியைப் பற்றிப் போடுகிறீர்கள்.

    • @leelaanand9572
      @leelaanand9572 6 лет назад

      Shivasharma Nallaikkumaran யாருடாமோசடிகாரி.எவனேசொல்றதகேட்டு நீபதிலைபோடறயா. பொறம்போக்கு

    • @user-xo1ep8fj9e
      @user-xo1ep8fj9e 6 лет назад +1

      correct bro

  • @anandcdba
    @anandcdba Год назад

    @13:00 & 37:15 - Troll Highlight

  • @vigneshnsamy2210
    @vigneshnsamy2210 6 лет назад +1

    பான்டே எப்படி சிரிக்காம இருந்த 😂😂😂

  • @DUDEJ69
    @DUDEJ69 6 лет назад +3

    In purusaR pathi first fulla therinchika try pannudi rasaaaathiiiiiii

  • @smilesunil1989
    @smilesunil1989 6 лет назад

    She is a Comdey Superstar

  • @Happy18932
    @Happy18932 5 лет назад

    Yaraga irunthalum sari அரசியல் knowledge vhenum so arasial padri eallavadraium padichutherunchukittu arasiyaluku vanthal nallairukum ean thanipatta karuththu

  • @senthil9312
    @senthil9312 6 лет назад +10

    Mr.பான்டே இதெல்லாம் ஒரு வேலையா?

    • @leelaanand9572
      @leelaanand9572 6 лет назад

      Senthil Kumar உனக்குஇதுல்லாம்வேளையாடாநாயே

    • @senthil9312
      @senthil9312 6 лет назад +1

      Leela Anand நாயே

    • @leelaanand9572
      @leelaanand9572 6 лет назад

      Senthil Kumar நீதான்நாய்

  • @chrishjacksparo7376
    @chrishjacksparo7376 6 лет назад +1

    Comedy nights with paanday and deepa 😂

  • @lokeshs6062
    @lokeshs6062 6 лет назад +3

    Mgr amma Deepa 😂😂

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 6 лет назад

    புரட்சி தலைவி மாதவன் வாழ்க வாழ்க! நல்ல தொண்டர் கூட்டம்.

  • @DUDEJ69
    @DUDEJ69 6 лет назад +9

    Ennala indha loosu nayoda full interview parkave mudiyala

  • @kodaikanalmithilachannel7479
    @kodaikanalmithilachannel7479 6 лет назад

    Deepha supar ................. co pease

  • @vikramtnj
    @vikramtnj 6 лет назад

    என்னோட சொந்த பணத்தை “invest” செஞ்சு தான் நான் இயக்கம் நடத்துறேன்.

  • @gutendaisy4279
    @gutendaisy4279 6 лет назад

    She has right of Jaya oda property, She speaks right points regarding property.

  • @rajagopal1389
    @rajagopal1389 6 лет назад

    pande sir how to be like you

  • @ROBOT-wd1sf
    @ROBOT-wd1sf 6 лет назад +2

    Appa comedy nalarku

  • @Santhoshkumar-gz7lb
    @Santhoshkumar-gz7lb 6 лет назад

    Semmah comedy

  • @DUDEJ69
    @DUDEJ69 6 лет назад +3

    Ayo ayo ayo

  • @praveenbalaji9629
    @praveenbalaji9629 6 лет назад +4

    Thaana serntha koottam deepa ma, madhavan sir .... Lol 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @baskar711
    @baskar711 4 года назад

    baby mma pavam da,vitturungappa ,oru settlement koduthu vidungappa

  • @abhishekananth1169
    @abhishekananth1169 6 лет назад

    Vera level weekend comedy...

  • @visvaananth861
    @visvaananth861 6 лет назад

    முன்னால் முதல்வா் ஜெயலிதா அண்ணன் பிள்ளைகளை அதுவும் ஓரு பெண் பிள்ளையை தன் பிள்ளையை போல் வளா்த்து இருக்கலாம்.