What happened in Koovathur Resort..? - Exclusive Interview with Karunas | ThanthI TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • #EXCLUSIVE #KarunasInterview #KoovathurSecret What happened in Koovathur Resort..? - Exclusive Interview with Karunas | ThanthI TV
    Uploaded on 02/10/2018 :
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
    We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
    Catch us LIVE @ www.thanthitv.com/
    Follow us on - Facebook @ / thanthitv
    Follow us on - Twitter @ / thanthitv

Комментарии • 676

  • @pavulraj5080
    @pavulraj5080 6 лет назад +387

    திரு கருணாஸ்.... உங்களின் சொந்த பிரச்னையை ஜாதி பிரச்னையா மாத்தாதீங்க... மக்கள் அந்த அளவிற்கு முட்டாள் இல்லை சார்...

    • @sagan7565
      @sagan7565 6 лет назад +2

      21:36 antha thadumaatram ,🏖️😅😅

    • @munusamyd8037
      @munusamyd8037 6 лет назад +2

      Correct.....

  • @RanjithKumar-zm9cq
    @RanjithKumar-zm9cq 6 лет назад +10

    Pandey sir ... Semaya kekuringa ... Vera level .. Ena pesunalum madakuringa 🤣🤣🤣🤣

  • @balubala4239
    @balubala4239 6 лет назад +3

    அருமையான பேச்சு திரு கருணாஸ் அவர்களுடையது...

  • @gunasegar84
    @gunasegar84 6 лет назад +24

    Thina thanthi got guts.. even after he insulted them in public they took direct interview...

    • @joericky2004
      @joericky2004 6 лет назад

      But this shameless fellow accepted that

  • @palanimuruganbsccs1041
    @palanimuruganbsccs1041 5 лет назад +1

    அண்ணா செம்ம ஸ்பீச் தலைவா வாழ்க

  • @teashopbench5410
    @teashopbench5410 6 лет назад +12

    பரமா.....மரண பயத்தை காட்டிட்டாங்க பரமா.....

  • @m.lawrencerockfortrider8110
    @m.lawrencerockfortrider8110 6 лет назад +106

    முத்துராமலிங்க தேவர் எப்போது சமூகம் என்ற சாதி சங்கம் நடத்தினார்.....

    • @pandiyarajk5414
      @pandiyarajk5414 6 лет назад

      Super

    • @karthikselvam4054
      @karthikselvam4054 5 лет назад +2

      He is caste based leader

    • @thanjai7474
      @thanjai7474 4 года назад +1

      Perukku pinna potturukkadhu enna vaam jathi illaya. ,,,,,avar kalangalill ulla padippa😂😂😂 avar paditha padipputhaan ungal samoogam padikkiratha ,,,,,anaivarum Naa thev. Thev,,,,nu katharringa

    • @singamsingam6478
      @singamsingam6478 2 года назад

      ௮தத்தான் ௮வரும் கேட்குறார் ௮வர் ௭ப்படி சாதி தலைவர் ஆவார் முதலில் இதை சொல்லுங்க நண்பா

    • @muthupandi6595
      @muthupandi6595 2 года назад

      பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர் சாதி தலைவர்nu யாரு சொன்னா. அவர சாதிய தலைவர் சொன்னவங்க reply பன்னுங்க

  • @nvijayanr
    @nvijayanr 6 лет назад +2

    Jathi yaa vachi.....arasiyal pandravangala clear ahaa nasuki edukanum salute to thandhi tv please continue.

  • @arunkumar-gf4fr
    @arunkumar-gf4fr 6 лет назад +7

    Super pandey keep rocking

  • @gnanaguru5263
    @gnanaguru5263 6 лет назад +1

    சபாஷ் அன்பு தம்பி அவர்களே. உங்கள் சமுதாய பணி தொடர வாழ்த்துக்கள்

  • @saisai-gw3cw
    @saisai-gw3cw 6 лет назад +3

    Karunas speech Vera level famous ayitiga

  • @manojkannan5792
    @manojkannan5792 6 лет назад +8

    Terrific! Pandey

  • @prasanthoommen
    @prasanthoommen 6 лет назад +6

    Dear sir karunas.., i salute u...dill yeah ummakhu...us common people support u...keep going...' . we need people like u....

    • @sivag5682
      @sivag5682 6 лет назад +1

      Ada pey pu.......

  • @Arnoldmani
    @Arnoldmani 6 лет назад +2

    Nice speech... Vera entha naikum inthaa alavuku thairiyam irukathu...
    Getha nilLunga..mama
    Nanga irukom

  • @manivmani8033
    @manivmani8033 6 лет назад +1

    சூப்பர் அருமை

  • @balana3146
    @balana3146 6 лет назад +87

    சாதி மதம் கடந்து தமிழராக ஒன்றுபடுவது ஒன்றே தமிழ்நாட்டிக்கு அவசியம்

    • @Prakash-Kalki
      @Prakash-Kalki 6 лет назад +3

      பா.ரஞ்சித்துக்கு ஓட்டு பெடு

    • @kamalkamal4489
      @kamalkamal4489 6 лет назад +1

      @@Prakash-Kalki ethukku kaalaa mariya solra paru kena punda mari

  • @prakashpn1953
    @prakashpn1953 Год назад +1

    Superb answers

  • @suganthivijayakumar8844
    @suganthivijayakumar8844 6 лет назад +2

    oh my god? he is so innocent. He tells things as is! this is the condition of TN POLITICS

  • @bharathdurai93
    @bharathdurai93 6 лет назад +18

    வரும் தேர்தலில் காணாமல் போவது உறுதி.... தான் வாழ மற்றவர்களை பயன்படுத்துகிறான்.

  • @manimaran2459
    @manimaran2459 7 месяцев назад

    IVAN ORU aalu oru interview. now its clear about karunas and his profession. Vaalga trisha.......

  • @sinnakaalai9046
    @sinnakaalai9046 3 года назад

    Vaalthukkal karunas Annan..

  • @ragunatrajab1299
    @ragunatrajab1299 6 лет назад +1

    good speech

  • @prasanthjana4179
    @prasanthjana4179 4 года назад +6

    23:48
    காய்த்த மரம் தான் கல்லடி படும்.
    அதுவும் நீங்க நல்லா காய்ஞ்சி இருக்கீங்க..
    பலே~~~

  • @mr.innocent4494
    @mr.innocent4494 2 года назад +1

    நல்ல மனிதர் கருணாஸ்

  • @pavulraj5080
    @pavulraj5080 6 лет назад +10

    மனிதனாக ஒன்று சேருங்கள்... எத்தனை நாளுக்குத்தான் ஜாதியை சொல்லி பிழைப்பு நடத்துவீர்கள்... சுப்ரமணியபுரம் திரைப்படம் தான் ஞாபகத்திற்கு வருகிறது... ஒரு சில அரசியல்வாதிகளின் சுயநலத்திற்காகவும் அவரை சுற்றியுள்ள ஜால்ரா களின் சுயநலத்திற்காகவும் அனைத்து இளைஞர்களின் எதிர்காலம் பாழாகிறது... மக்களின் தலைவர்களை ஜாதி தலைவர்களாக மாற்றி ஜாதி கலவரத்தை ஏற்படுத்தியது தான் இவர்களின் சாதனை... ஜாதி பெயரை சொல்லி வாழும் பேய்கள்...

    • @RamaKrishnan-rk9cr
      @RamaKrishnan-rk9cr 6 лет назад +1

      நீங்க சொல்ரது உண்மைதான் ஆனால் ஜாதிய சொல்லி அரசு வேலை வாங்கிறத பத்தி சொல்லுங்க

  • @guru7149
    @guru7149 6 лет назад +121

    லொடுக்கு கடைசி வரைக்கும் ஒன்னும் சொல்ல மாட்டான் ஏழுதி வைத்து கொள்ளுங்கள் .சொன்னா இவன் தான் மொதல்ல உள்ள போனும் .

    • @balajiiyer142
      @balajiiyer142 6 лет назад +4

      GURU point pointu end of the day money matters

    • @sha...333
      @sha...333 6 лет назад +1

      jii sema comedy ah paesuringa...dialogue delivery ungalodathu nalaruku...

    • @786-Shan
      @786-Shan 6 лет назад

      Haha 😂 😂 😂 😂 😂

  • @thirumoliyanthozhappan6802
    @thirumoliyanthozhappan6802 6 лет назад +2

    சூப்பர் அண்ணே. எங்க சப்போர்ட் எப்போவுமே உங்களுக்கு தான்

    • @divyajeni6747
      @divyajeni6747 5 лет назад

      டேய் நீ ஒரு அப்பனுக்கு பிரந்தபோலிஸ் அரஸ்ட் பண்ண வந்த பிறகு குஞ்சு வழி என்று ஆஸ்பத்திரியில் ஏன் ஓடி ஓழிந்தாய்பூண்ணடமவண

  • @prakashdavidson9700
    @prakashdavidson9700 6 лет назад +15

    கடைசி வரைக்கும் கூவத்தூர் ல என்ன நடந்தது என்று சொல்லமாட்டானே

  • @ASTROMURTHY
    @ASTROMURTHY 6 лет назад +2

    பான்டே அதிமுகவில் சேர்ந்து விடலாம்

  • @saleemjaveed3258
    @saleemjaveed3258 6 лет назад +2

    யாருப்பா கட கல்லூரி மூடியது
    இவருக்காக. இவர்களை எல்லாம் இவர் மட்டும் அல்ல இவரைப்போல் எந்த இனம்மும் எந்த மதமும் பிரித்தாலும் மனிதர்களை ஒதுக்க வேண்டிய அவசியமும் கட்டாயாமும் நமக்கு உள்ளது. நன்றி

  • @ezumalaiezumalai8074
    @ezumalaiezumalai8074 6 лет назад +21

    நீதிமன்றங்கள் பல வழக்குகளை தானே முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் ஏன் கூவத்தூர் இரகசியம் பற்றி கருணாஸ் கூறியதை விசாரணை நடத்த கூடாது
    நீதிமன்றமே துனிவிருந்தால் கருணாஸிடம் விசாரணை நடத்தி மக்களுக்கு தெரிவியுங்கள்

  • @veerasiva6834
    @veerasiva6834 6 лет назад +1

    Super karunas

  • @msg4714
    @msg4714 6 лет назад +79

    அரசியல் காரணங்களுக்காக சமுதாயப் பெயரை சுரண்டுவதை அனுமதிக்க முடியாது #beinghuman

  • @vkoil5329
    @vkoil5329 6 лет назад +1

    Yove. Who is elect Karunas? Court or people ? Ask right question. How thanthi TV choose you for reporter? You are certify reporter?

  • @midhunamani3843
    @midhunamani3843 6 лет назад +15

    Koovathur mama payal karunaas

  • @varatharajans2157
    @varatharajans2157 6 лет назад +1

    திரு.பாண்டேவின் முதல் கேள்வி யே தில்லானது...பதில் சொல்லுங்கள் திரு.கருணாஸ்...
    திரு.பாண்டே Hatts off you...

  • @navinmari3716
    @navinmari3716 6 лет назад

    Excellellent and extraordinary questions from pandey! What a presence of mind he has!

  • @navinmari3716
    @navinmari3716 6 лет назад +2

    ( pandey mind voice: ulaga nadippudaa saami!) 5:40

  • @pasumaigopal3238
    @pasumaigopal3238 6 лет назад +22

    அற்பனுக்கு வாழ்வு வந்தால் இப்படித்தான்...

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam 6 лет назад

    First time pandeya intreview he enjoyed lot ... With least number of counter questions and unable to bring what pandeya expected .... May truth is everywhere ... Good intreview and discussion... I hope pandeya agrees his intreview is good ..

  • @nhawinam7533
    @nhawinam7533 6 лет назад +31

    Y don't you interview with that police man ...I have seen lot of interview of karunas on this issue but not even one on that police man

    • @arockianaveen7356
      @arockianaveen7356 6 лет назад

      Panday try to get interview with that ips man(அந்த தமிழன்)

  • @vijikamal3120
    @vijikamal3120 6 лет назад +9

    Panday sir vry great

  • @parasuraman6571
    @parasuraman6571 6 лет назад +57

    சில்லரை யுடன் சிறப்பு பேட்டி

  • @ajayabisetha9130
    @ajayabisetha9130 5 лет назад +1

    Semma anna 21.35

  • @srisai3067
    @srisai3067 6 лет назад

    Again one more greatest interview from pandey.weldon

  • @sudharsansan5499
    @sudharsansan5499 5 лет назад

    Nice speak sir

  • @vastarafashion6250
    @vastarafashion6250 6 лет назад

    Super sir rocking speech

  • @உங்களின்ஒருவன்-ச3ஞ

    கருணாஸ்தேவர்அண்ணன் நம்பிக்கை

  • @mohanmoha123
    @mohanmoha123 5 лет назад

    Ella katchi thalaivarum.. avanunga jathikuthan support pannuranga ...

  • @selvakumar-mn6oi
    @selvakumar-mn6oi 6 лет назад

    😅😅😅😅😅😅😅😅😅😅ஹைய்யோ ஹைய்யோ ஒரே சிரிப்பு தான் வருது.

  • @kathir-sy4ew
    @kathir-sy4ew 6 лет назад +10

    புள்ள பூச்சிய வச்சு செய்யுரானுக 😂 லொடுக்கு🤣

  • @ravikumarmari246
    @ravikumarmari246 6 лет назад

    Mr karunash speech super

  • @yousaymyname5174
    @yousaymyname5174 6 лет назад

    Arumaiya pesirukapla..

  • @sathishKumar-bf6eb
    @sathishKumar-bf6eb 6 лет назад +1

    valthukkal Anna Karina's ungal pain thodarattum

  • @jayakumars2143
    @jayakumars2143 6 лет назад

    super argument pandey sir,

  • @socialmassagemedia6825
    @socialmassagemedia6825 6 лет назад

    karunas super speach

  • @honeyabi
    @honeyabi 5 лет назад

    He is a common ordinary man . May be he is bad but he is also good

  • @athee3569
    @athee3569 6 лет назад

    Good interview

  • @pakkiyarajdgl
    @pakkiyarajdgl 5 лет назад

    Good question ppande sir

  • @carvlogs5097
    @carvlogs5097 6 лет назад

    1) Tat non sink closeup shot of Mr.Pandey is unnecessary and purely luking like a jump cut.. Kindly avoid tat next time Editor bro..
    2) Y the 1 minute time without interruption was not given to him?

  • @nayantharapage4740
    @nayantharapage4740 2 года назад +1

    Brother nu surrender😂😂

  • @shanmugambalooas796
    @shanmugambalooas796 6 лет назад +21

    Mr.Panday hats off.

  • @grsrspandian1072
    @grsrspandian1072 6 лет назад

    வாழ்த்துகள் சசிகலா சாதி தலைவராக இருந்து வருகிறார் அவரின் அரசியல் வாரிசுTTV தினகரன் இது கருணாஸ் கூற்று

  • @danloveson6724
    @danloveson6724 6 лет назад

    Super Karunas anna, you are the only real hero, please save TN, no! no! Please save Indai

  • @narain7778
    @narain7778 6 лет назад +14

    கருனாஸ் என்ன பேசுனாரு தெரியாது... அனால் தமிழ் நாட்டில் சாதி இல்லைனு சொல்லாமுடியாது...

  • @saleemjaveed3258
    @saleemjaveed3258 6 лет назад +7

    வருத்தம் தேவையில்லை பிரதர் மன்னிப்பு கேட்க வேண்டும் பிரதர்

  • @ganeshpalani3316
    @ganeshpalani3316 5 лет назад

    Koovatohur MAMA Karunas....

  • @NagarajanK-eg4er
    @NagarajanK-eg4er 7 месяцев назад

    அன்பு கருணா அவர்கிலே இப்ப நீ பூலு படை தலைவரர்?

  • @jacquelinemiranda3708
    @jacquelinemiranda3708 6 лет назад +4

    India is my country, & all Indians are my brothers & sisters. I love my country & I am proud of its rich n various cultures ! where is this gone to ? dividing ppl on basis of caste & religion is against the secular fabric of our great heritage & culture ! Jai Hind !!!

  • @mychessmaster
    @mychessmaster 6 лет назад +1

    எல்லா mla கும் தெரிஞ்ச ரகசியம் மக்களுக்கு மட்டும் தெரியவில்லை. ஏன் இவர் மீது CBI விசாரணை கூடாது பிரதர்.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 6 лет назад +3

    COOLIE MAMA

  • @karthikrajapkkarthikrajapk1122
    @karthikrajapkkarthikrajapk1122 6 лет назад

    இவரைப்போன்ற நபர்களுக்கு ஓட்டு போட்டாங்கல்ல அவங்களுக்கு இதுயெல்லாம் தேவைதான்....

  • @kavintime5166
    @kavintime5166 6 лет назад +50

    இவன் ஒரு ஆளுன்னு பேட்டி....
    தந்தி டிவிக்கு வெட்கமில்லை.....
    உங்களை கேப்டன் காரி துப்புனது தப்பில்லை

  • @agalgems5576
    @agalgems5576 6 лет назад

    Rocks karunas

  • @ramakrishnan0799
    @ramakrishnan0799 6 лет назад

    super aanna

  • @manimaran4920
    @manimaran4920 6 лет назад +11

    யப்பா உண்ன மாதிரி கந்துவட்டிக்காரன் உலகத்துல இல்லடா

  • @கி.திருச்செந்தில்நாதன்

    ஜாதி வேணாம் சொல்ற நாளைய தலைவர்களே தமிழ்நாடு ல ஜாதி வேணாம் தமிழக அரசோ நாட்டை ஆள நினைப்பவர்களோ நான் ஆட்சி வந்தால் மதுக்கடை ஒழிக்கிறேன் சொல்லுறவங்க ஏன் ஜாதி சான்றிதழ் இனி எந்த அரசு பணியில் சேரவோ பள்ளியில் சேரவோ தேவை இல்லை யா சொல்ல மாட்டேகிறீங்க அப்படி சொல்லிடா ஜாதி அரசியல் தமிழ்நாடுல நடகத்தே மக்கள் ஜாதி பின்னாடி போறது குறையுமே இதை எல்லாம் இந்த அரசு பன்னது யான அரசியல் பண்ண ஜாதி வேணும் ஆன அதை பத்தி பேசக்கூடாது சொன்ன அது எப்படி???? ஜாதி தமிழ்நாடு ல இருக்கும் வரை ஜாதி தலைவர் இருப்பார்கள் சாதித்த தலைவர்களும் சாதி கூரிய தலைவர்கவே பார்க்க படுவார்கள்

  • @mydeardhineshbabu
    @mydeardhineshbabu 5 лет назад +2

    ஓம்மால அம்மா கொடுத்தாங்க.. அம்மா கொடுத்தாங்க ... ஒரு நாள் மக்கள் நல்ல வாயிலா கொடுப்பாங்க டா பழம்..

  • @nayantharapage4740
    @nayantharapage4740 2 года назад +1

    7:40😂😂😂😂

  • @thalaivar169
    @thalaivar169 3 года назад

    Pandey Vera level

  • @djgopi504
    @djgopi504 6 лет назад

    Super sir pandey

  • @ramamoorthy9412
    @ramamoorthy9412 6 лет назад

    Sema

  • @Indian2285
    @Indian2285 6 лет назад

    Karunas allegations against media who are not focusing on him due to caste partiality.. now the whole media is going to his home with mic and camera... The final success is for him as the media focus is on him now... Good or bad... Mission accomplished

  • @sivaKumar-nh6it
    @sivaKumar-nh6it 6 лет назад +27

    சுக்கிரதிசை முடிஞ்சி
    நாக்கில சனி ஏறிடுச்சு!

  • @Ram-xk1wt
    @Ram-xk1wt 6 лет назад +13

    TTV caste variyan think it don't put vote for TTV

    • @mrjames2026
      @mrjames2026 5 лет назад

      Neraya peru caste veriyan than apd patha yarukume vote pana kudathu

  • @kasimurugan3397
    @kasimurugan3397 5 лет назад

    எனக்கு மிகவும்
    பிடித்த தலைவர்
    முத்துராமலிங்கதேவர்
    ஆனால்.கருணாஸ்.
    சுரேஸ்திருமாறன்.
    இவர்கள் பேசும்போது
    முத்துராமலிங்கம்.
    மீது இருந்தமரியாதை.
    போய்விட்டது ....................

  • @உங்களின்ஒருவன்-ச3ஞ

    மதுரை விமான நிலையத்திற்கு தேவர் நிலையம் சூட்டவேண்டும்.. தென்னாட்டு முக்குலத்தோர் நீண்ட நாள் கோரிக்கை

  • @samysamy-xl6mu
    @samysamy-xl6mu 6 лет назад +4

    Suntv,களைஞ்சர் TV ellam pona sari nee sonna நாடார் டிவி க்கும் என்ன _____போனா

  • @EternalNithu
    @EternalNithu 6 лет назад

    I gave like to dis video reason for karunas

  • @sanjaydevar322
    @sanjaydevar322 5 лет назад

    Karunas anna is a rebel of thevar community

  • @agubaran9439
    @agubaran9439 5 лет назад

    Did he marry of his cast or different?

  • @Political_shadow
    @Political_shadow 6 лет назад

    Supper pande anna

  • @UsFamilyTube
    @UsFamilyTube 6 лет назад +17

    தயவு செய்து ஐயா முத்துராமலிங்க தேவர் படத்தை பின்னாடி வச்சுக்கிட்டு இப்படி பேசாதீங்க. உங்களால அவர் பெயருக்கு பெரிய இழுக்கு. நம்மாளு தெரிஞ்சு தான் கேன மாதிரி பேசறாரா... இல்லையினா சரியான மாங்காவா?

  • @jeyaprakash7068
    @jeyaprakash7068 4 года назад

    நல்ல மனிதர் கருணாஸ்
    வாழ்க வாளர்கா

  • @johnconstantine9674
    @johnconstantine9674 4 года назад

    Mukkullathor community parenama valarche adaiya vendum.

  • @senthilramasamy1158
    @senthilramasamy1158 6 лет назад +7

    I can see karuna speech bit thadumaatram.

  • @avarunkumar7096
    @avarunkumar7096 6 лет назад +1

    கருணாஸ் உண்மையானவர்...

  • @sridharraja2293
    @sridharraja2293 6 лет назад

    Media should obey genuine to broadcast people

  • @kahunthanthangarajah3159
    @kahunthanthangarajah3159 6 лет назад +1

    கருணாஸ் எம் எல் எ ஆகும்வரை நான் நினைத்தது கருணாஸ் ஈழத்தவர் என.....

  • @VenuGopal-ft8zk
    @VenuGopal-ft8zk 6 лет назад +21

    uppu thenna? thanni kudikkanum