மேஷம் லக்னம் பூராடம் நட்சத்திரம் மூன்றாம் பாதம் தனுசு ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி குடும்ப களத்திராதிபதி சுக்கிரன் மாந்தி உடன் கூட்டு சேர்ந்துள்ளார் தற்போது ராகு திசையில் சுக்கிர புத்தி 2026 வரை நடப்பில் உள்ளது சொத்து வீடு சார்ந்து கடன் 2025 மே மாதத்திற்கு பிறகு கடன் தீரும் உங்களுக்கு செவ்வாய் வலுவாக இருக்கிறார் முன்னேற்றம் உண்டு
தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் மேச லக்கினம் ராகு திசை 22/08/1980 பிறந்த இடம் மதுரை. சொத்து பிரச்சினை எப்போது தீரும்.

நன்றி ஐயா