மகேஸ்வரி 22 6 1977 காலை 10மணி தஞ்சாவூர் மாவட்டம் அங்காளபரமேஸ்வரி குலதெய்வம் சொந்த வீடு எப்போது கிடைக்கும் உடல்நலம் எப்போது சரியாகும் கருப்பை பிரச்சினை உள்ளது அருவை சிகிச்சை தேவைப்படுமா
மீனம் லக்னம் மகம் நட்சத்திரம் ஒன்றாம் பாதம் சிம்ம ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி சொந்த வீடு தார்சு மெத்தை வீடு யோகம் உண்டு தற்போது செவ்வாய் திசையில் சூரியன் புத்தி 2025 மார்ச் 1 தேதி வரை உடல் நலம் பதிப்பு உள்ளது செவ்வாய் கோச்சாரத்தில் வக்ர நீச்சம் மருந்து மாத்திரை எடுத்துக் கொள்ளுங்கள் தை மாதம் 5 தேதிக்கு பிறகு அறுவை சிகிச்சை தேவைப்படும் ராகு திசை குரு புத்தியில் வீடு கட்டும் யோகம் உண்டாகும்
ரிஷபம் லக்னம் மகம் நட்சத்திரம் நான்காம் பாதம் சிம்ம ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி ஏழாம் வீட்டு அதிபதி எட்டாம் வீட்டில் தற்போது செவ்வாய் திசையில் ராகு புத்தி 2025 மே வரை நடப்பில் உள்ளது பெரும்பாலும் வேதனையை கொடுக்கும் உங்கள் அதிகார தோரணையை சற்று குறைத்துக் கொள்வது நல்லது
ஐயா 1996/2/27 இரவு 8/30 பெண் மதுரை இரண்டாம் திருமணம் இப்போது தான் நடந்தது ஆனால் அதுவும் போராட்டமாக உள்ளது ஏன் இந்த நிலை மனம் குழப்பங்கள் நிம்மதி இல்லை உங்கள் வழிகாட்டுதல் வேண்டும் தயவு செய்து பதில் தருவீர்களா ஐயா🙏
கன்னி லக்னம் மிருகசீரிஷம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் ரிஷபம் ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி தற்போது குரு திசையில் கேது புத்தி 2025 அக்டோபர் வரை நடப்பில் உள்ளது நேரம் சாதகமாக இல்லை சூரியன் செவ்வாய் சதயம் நட்சத்திரம் சாரம் கொடுத்தவர் ஜென்ம லக்னத்தில் நீங்கள் தன்மையா பேசுங்கள் இல்லை என்றால் வாழ்க்கையில் குழப்பம் தான் அடுத்து வரக்கூடிய சுக்கிரன் புத்தி நிம்மதி ஏற்படுத்தும்
🎉🎉 சரியான விளக்கம்🎉🎉
DOB 19 may 2004 karthigai natchathiram Madurai 7.07pm education eppadi irukkum
6.2.1966 simmam magham eppdi erukkum
மகேஸ்வரி 22 6 1977 காலை 10மணி தஞ்சாவூர் மாவட்டம் அங்காளபரமேஸ்வரி குலதெய்வம் சொந்த வீடு எப்போது கிடைக்கும் உடல்நலம் எப்போது சரியாகும் கருப்பை பிரச்சினை உள்ளது அருவை சிகிச்சை தேவைப்படுமா
மீனம் லக்னம் மகம் நட்சத்திரம் ஒன்றாம் பாதம் சிம்ம ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி சொந்த வீடு தார்சு மெத்தை வீடு யோகம் உண்டு தற்போது செவ்வாய் திசையில் சூரியன் புத்தி 2025 மார்ச் 1 தேதி வரை உடல் நலம் பதிப்பு உள்ளது செவ்வாய் கோச்சாரத்தில் வக்ர நீச்சம் மருந்து மாத்திரை எடுத்துக் கொள்ளுங்கள் தை மாதம் 5 தேதிக்கு பிறகு அறுவை சிகிச்சை தேவைப்படும் ராகு திசை குரு புத்தியில் வீடு கட்டும் யோகம் உண்டாகும்
ஐயா வணக்கம் நட்சத்திர சார பெயர்ச்சி சிம்ம கேது கும்ப ராகு பதிவை சரி வாருங்கள்
நவாம்ச கட்டத்தில் அடுத்த இரண்டு மாதம்
Balan from Singapore 29 02 1980 went I can buy house
ஐயா 14/6/1986 காலை 4/40 மதுரை திருமணம் வாழ்க்கை போராட்டம் ஏன் திருமணம் செய்தேன் என்று எண்ணம் தயவு செய்து பதில் தருவீர்களா ஐயா🙏
இது எங்கள் உறவினர் ஜாதகம் அமைப்பு ஆண் தயவு செய்து பதில் தருவீர்களா ஐயா🙏🙏
ரிஷபம் லக்னம் மகம் நட்சத்திரம் நான்காம் பாதம் சிம்ம ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி ஏழாம் வீட்டு அதிபதி எட்டாம் வீட்டில் தற்போது செவ்வாய் திசையில் ராகு புத்தி 2025 மே வரை நடப்பில் உள்ளது பெரும்பாலும் வேதனையை கொடுக்கும் உங்கள் அதிகார தோரணையை சற்று குறைத்துக் கொள்வது நல்லது
@@DSubash-nt3og திருமணம் வாழ்க்கையில் பிரிவு வருமா ஐயா தயவு செய்து சொல்லுங்கள்
Ithu rasikku porunthathu lagnam only I'm astrologer
ராசி லக்னம் இரண்டும் பொருந்தும்
கும்பத்தில் ராகு சிம்மத்தில் கேது
அடுத்த இரண்டு மாதம் நவாம்ச கட்டத்தில்
ஐயா 1996/2/27 இரவு 8/30 பெண் மதுரை இரண்டாம் திருமணம் இப்போது தான் நடந்தது ஆனால் அதுவும் போராட்டமாக உள்ளது ஏன் இந்த நிலை மனம் குழப்பங்கள் நிம்மதி இல்லை உங்கள் வழிகாட்டுதல் வேண்டும் தயவு செய்து பதில் தருவீர்களா ஐயா🙏
கன்னி லக்னம் மிருகசீரிஷம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் ரிஷபம் ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி தற்போது குரு திசையில் கேது புத்தி 2025 அக்டோபர் வரை நடப்பில் உள்ளது நேரம் சாதகமாக இல்லை சூரியன் செவ்வாய் சதயம் நட்சத்திரம் சாரம் கொடுத்தவர் ஜென்ம லக்னத்தில் நீங்கள் தன்மையா பேசுங்கள் இல்லை என்றால் வாழ்க்கையில் குழப்பம் தான் அடுத்து வரக்கூடிய சுக்கிரன் புத்தி நிம்மதி ஏற்படுத்தும்
@DSubash-nt3og நன்றி ஐயா🙏