ஜனாதிபதி தம்மிக்க ,பிரதமர் நாமல்!!! | OMG! 92 MPSஇப்போ ரணில் பக்கம்!!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024

Комментарии • 112

  • @user-jo7kq8tn3d
    @user-jo7kq8tn3d Месяц назад +13

    மிகவும் தெளிவான விளக்கம் அருமை
    வாழ்த்துக்கள்.

  • @rameshnithiananthan610
    @rameshnithiananthan610 Месяц назад +1

    Very much interesting

  • @somasundaramvisvendra-sl5tm
    @somasundaramvisvendra-sl5tm Месяц назад +3

    சிறப்பு தங்கை👍

  • @mymusic-xn5io
    @mymusic-xn5io Месяц назад +3

    அருமையான தமிழ் அத்துடன் மிகவும் துடிப்பான தொகுப்பு❤

  • @BM-cw7nh
    @BM-cw7nh Месяц назад +9

    நல்லது நடந்தால் நாட்டு மக்களுக்கும் நல்லம், நல்லது நடக்கா விட்டால் நாடாள மன்றத்துக்கு மட்டுமே சுபீட்ஸ்ஸம் 😂👌👍🏻👏👏👏. 🇩🇰🙏🇱🇰

  • @godblessme3242
    @godblessme3242 Месяц назад +6

    இந்த நாட்டைக் கட்டி எழுப்ப ரணினாலும் முடியாது சஜித்தாலும் முடியாது Must Anura only

    • @smileinurhand
      @smileinurhand Месяц назад +1

      Workers working in private (Shops/Homes) in Sri Lanka. Everyone knows that laborers are treated like slaves without any basic rights like working hours (8 hours), sickness allowance, or salary increment.
      How are you socialist politics without talking about it? What are your plans in that regard?

  • @mohamedbaakeer8860
    @mohamedbaakeer8860 Месяц назад +3

    இது அத்தனையும் மஹிந்த , பெஸில் , நாமல் , ரனில் நாடகமாகக்கூட இருக்கலாம். எல்லோரும் ரனில் பக்கம் சேர்ந்து ; அவரை வெற்றியடையச் செய்து ........ பின்னர் மொட்டை மலரச் செய்வதாக இருக்கலாம்.

    • @rustidLukman
      @rustidLukman Месяц назад +1

      இதுதான் உண்மை

  • @user-td5sx6yb9y
    @user-td5sx6yb9y Месяц назад

    உங்கள் இந்த தொகுப்பு மிகவும் தெளிவாகவும் உண்மையானதாக இருந்தது வாழ்த்துக்கள்

  • @abumifras5642
    @abumifras5642 Месяц назад

    Plan successfully 👍

  • @rameezfawzy
    @rameezfawzy Месяц назад +2

    Still no one stable to this election, jumping like a frog to every corner. NPP plan is clear and discipline plean for everyone.

  • @roshantc1263
    @roshantc1263 Месяц назад +1

    A fair view

  • @ravindrakumarponnan
    @ravindrakumarponnan Месяц назад +1

    சகோதிரி உங்களுக்கு இப்போ ரொம்ப சந்தோசமா இருக்குது போல.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Месяц назад +2

    இது ஒத்திகை தான். மெயின் பிக்சர் இனித்தான் ஆரம்பம். ஒன்று மட்டும் உறுதி. மொட்டு இனி மலராது.

  • @ziyanahamedh6736
    @ziyanahamedh6736 Месяц назад

    This Double game by both parties.

  • @SMat-tc4hr
    @SMat-tc4hr Месяц назад +1

    Ranil இற்கு last ball !! If he wins , & settle northeast problems then he will be in the history 😅

  • @user-qf3nt9be5o
    @user-qf3nt9be5o Месяц назад

    Must win Ranil otherwise everybody have to stay in the road please rice eating people dont forget , First show your talent like Ranil and second talk like Anura work is first and therefore pls vote for Ranil and enjoy your life thanks

  • @rjvikky3525
    @rjvikky3525 Месяц назад +10

    கொப்பு தாவூதல் அரசியலில் இதெல்லாம் சகஜம்😮😮😮

  • @dheeban72
    @dheeban72 Месяц назад

    அலிபாபாவும் 92 திருடர்களும்
    Pray for Srilanka

  • @LazarusManuel
    @LazarusManuel Месяц назад

    Rinoza sister, this is a tricky move.Mottu members gave joined Ranil to elect him, and later, all will be in one pot. But AKD will win the Race.

  • @user-ys5cn6cr5k
    @user-ys5cn6cr5k Месяц назад +1

    அனைத்து அரசியல் வாதிகலுக்கும் தெரியும் இந்த முறை மொட்டு கட்சி வராது என்று அது தான் அபைய கொடியில் என்று தெரியும்

  • @dilanv
    @dilanv Месяц назад

    Anura is the next President of Sri Lanka according to Nostrdamas prediction.

  • @vekneswaranvekneswaran
    @vekneswaranvekneswaran Месяц назад

    அவர்கள் சம்பாதிக்க ஒரு நல்ல இடத்தை தேடுகிறார்கள்.....

  • @pulominamina5239
    @pulominamina5239 Месяц назад

    😢😢

  • @user-vl8is9kc5r
    @user-vl8is9kc5r Месяц назад

    Nanru nandri

  • @mahendrarajaharumugam9159
    @mahendrarajaharumugam9159 Месяц назад

    Same story but Actors Different that all.same movie 🎥 wait and see 🦊🐒😈👹🦬🦍🐖🐫🫏🦝🐿️🦨👏

  • @rajasathiya1370
    @rajasathiya1370 Месяц назад +2

    எல்லாம் ரணிலின் நாடகம்

  • @godblessme3242
    @godblessme3242 Месяц назад +4

    மொட்டு கட்சியின் கதை முடிந்து விட்டது

    • @EmmanuelDalima-gy8yp
      @EmmanuelDalima-gy8yp Месяц назад +2

      மொடு அல்ல மோட்டு.

    • @kamal1961
      @kamal1961 Месяц назад

      @@EmmanuelDalima-gy8ypநாட்டை சூறையாடிய குடும்பம்.

    • @godblessme3242
      @godblessme3242 Месяц назад +1

      @@EmmanuelDalima-gy8yp தவறுக்கு வருந்துகின்றேன்

  • @hikamshihabdeen4860
    @hikamshihabdeen4860 Месяц назад

    NPP kku vaalttukkal ❤

  • @user-ky1tg3pr1f
    @user-ky1tg3pr1f Месяц назад +3

    Well done sir ranil

  • @mohamedhushni8199
    @mohamedhushni8199 Месяц назад +1

    😢 10 கோடிக்கு சோரம் போன 134 பேரும் நாளையாகும் போது வந்து சேருவார்கள் பொறுத்திருந்து பார்ப்போம் நன்றி

  • @MadMax-zx3zx
    @MadMax-zx3zx Месяц назад

    Vote for N.p.p

  • @user-nc9zc5bg1e
    @user-nc9zc5bg1e Месяц назад +1

    92 பேர் ஆதரவு weastege but மக்கள் ஆதரவு கொடுக்கனுமே

  • @thanussanthanus6856
    @thanussanthanus6856 Месяц назад +1

    அய்யய்யோ என்ன மேடம் இப்படி பண்ணிட்டாங்களே இவங்க 👍

  • @balaskitchen1887
    @balaskitchen1887 Месяц назад

    தேர்தல்முடிந்த உடன் எல்லோரும் ஒன்றாகிவிடுவார்கள்.

  • @RismyShalih
    @RismyShalih Месяц назад

    Yaru yarukku marinalum makkal mudivu eadupparhal

  • @godblessme3242
    @godblessme3242 Месяц назад +1

    பதவிக்காக பணத்துக்காக சுயநலத்துக்காக நாயும் கூட போய் சேரும்

  • @mariathasthas4687
    @mariathasthas4687 Месяц назад

    எல்லோரும் றணில் பக்கமே!மனிதன் பாவம் எம்மை மீட்டெடுத்ததை கள்ளர் கையில் எப்படி?ஒப்படைப்பது.

  • @muhammadanees5637
    @muhammadanees5637 Месяц назад

    Hi sister
    studio setup ellam maathtitinga
    முன்னாடி போட்ற வீடியோவ விட
    இப்ப கொஞ்ச நாலா வார வீடியாவுடய
    sound ok
    இந்த sound effect maintenan pannunga
    sound தெளிவா இருக்கு

  • @godblessme3242
    @godblessme3242 Месяц назад +1

    கடந்த 76 வருடம்கூட நாட்டை முன்னேற்ற முடியாதவர்கள் இனிமேல் முன்னேற்றுவார்களா ...?

    • @lahirulahiru1152
      @lahirulahiru1152 Месяц назад

      Think positive, vote for NPP every things turn to good.

  • @SriLalAbeyweera
    @SriLalAbeyweera Месяц назад +1

    මාලිමාචට එන්න
    පාතිමා

  • @MadMax-zx3zx
    @MadMax-zx3zx Месяц назад

    Assalamuo alaikkum w.w ❤❤❤❤❤

  • @inammoulana9054
    @inammoulana9054 Месяц назад +1

    நான் எப்போதே நண்பர்களிடமும் ஏனைய நபர்களிடம் விவாதிப்பதது தேர்தல் அறிவிக்கட்டும் பாருங்கள் ஜனாதிபதி யிடம் மொட்டு கட்சி பிளவு படும் ரணிலுக்கு ஆதரவாக 100 க்கு 90% ரணிலுக்கு ஆதரவளிப்பார்கள் என்று சொன்னேன் அது நடந்து விட்டது நீங்க இருந்து பாருங்கள் SJB யும் பிளவு படும் நிச்சயமாக நடக்கும்

    • @cgcmotivation872
      @cgcmotivation872 Месяц назад

      Yes

    • @fmaaishfaiz6535
      @fmaaishfaiz6535 Месяц назад

      இவை எல்லாம் நாடகம் மொட்டின் நிழல் அரசாங்கம் தொடரும்.....
      மொட்டும் ரணிலும்- பகுதி 1
      மொட்டும் ரணிலும்- பகுதி 2
      நடிச்சிகிட்டு இருக்காங்க 21ம் திகதி றிலீஸ்
      பேசுறத்த பேசுங்க இத எழுதி வச்சிக்கங்க மேடம்

  • @khanrajini9272
    @khanrajini9272 Месяц назад

    News pakka vena sis unga video patha pothum

  • @kumarguru7092
    @kumarguru7092 Месяц назад +1

    அப்போ mottu kathiyoda விளக்கம் முடிஞ்சி pocha

  • @EmmanuelDalima-gy8yp
    @EmmanuelDalima-gy8yp Месяц назад

    மக்கள் எந்த பன்னாடையும் நியமிக்க உண்மையில் விரும்புகிறார்களா ??? எல்லோரும் புதியவர்களாக வர வேண்டும் என்பதையே விரும்புகிறார்கள், றிசானா.. ......

  • @rimsadmrimsadm6608
    @rimsadmrimsadm6608 Месяц назад

    September 21😂😂😂😂😂😂😂😂!?!?!?

  • @godblessme3242
    @godblessme3242 Месяц назад +2

    மொட்டு கட்சி 10 லட்சம் வாக்கு தாண்டி எடுக்காது

    • @annajaya6991
      @annajaya6991 Месяц назад +1

      All parliaments members 🦍🦍🦍🐒🐒🐒. But General people's election Will see everything ok

  • @fazlulameer3073
    @fazlulameer3073 Месяц назад

    This is all tele drama all these baldy thief in one group.they all are fooling the people.

  • @sajview9921
    @sajview9921 Месяц назад

    🤣🤣

  • @iqbai61gany
    @iqbai61gany Месяц назад

    ஒரு கட்சி சார்ந்த வாக்காளர் களை முட்டாள் களாக நினைப்பதனால் அவர்கள் எந்தக்கட்சிக்கும் மாறுவார்கள்

  • @SahabdeenMYoosuff
    @SahabdeenMYoosuff Месяц назад

    Kandippa Sajith....wait

  • @user-fk3uw3hy9u
    @user-fk3uw3hy9u Месяц назад

    Vote akd

  • @selvarajanveerakathi8297
    @selvarajanveerakathi8297 Месяц назад

    🎉🎉🎉👌👌👌✍️✍️✍️🎊🎊🎊

  • @MohamedSaleem-dc5mw
    @MohamedSaleem-dc5mw Месяц назад

    நரி நாடகம்

  • @user-qq2wx7mj9q
    @user-qq2wx7mj9q Месяц назад

    These are mahend ranil game. We are ball

  • @user-wj6cb9uz8s
    @user-wj6cb9uz8s Месяц назад

    Vote for AKD

  • @MadMax-zx3zx
    @MadMax-zx3zx Месяц назад

    Janasa erttal 😢😢😢😢😢
    Adahanaya matakada

  • @annajaya6991
    @annajaya6991 Месяц назад +1

    See u're face in merial

  • @selvanselva5558
    @selvanselva5558 Месяц назад

    கதிர முக்கியம் சகோதரி தமிழ் முஸ்லிம் m,p,க்களை பொருத்தவரை குரங்குகள்

  • @user-ph5xc9ro5f
    @user-ph5xc9ro5f Месяц назад

    Sister ranil Aatchiku wanthal thermpawum kotta aatchi mathiry than karanam Ella kallanum raniloda

  • @ziyathziyath1704
    @ziyathziyath1704 Месяц назад

    கூட்டம் சேர்வதால் வெல்லலாம் என்பது முட்டாள்தனம்

  • @AhsabRayis-bd6sz
    @AhsabRayis-bd6sz Месяц назад

    00

  • @user-mq6qi3pc3p
    @user-mq6qi3pc3p Месяц назад

    225perummarinalumsariwaratupotumakkalmaaranumeneenkalentapakkam

  • @RismyShalih
    @RismyShalih Месяц назад

    Jvp anura jayawewa

  • @fareedizzad5563
    @fareedizzad5563 Месяц назад

    Honey money honey buney 💰💴😀

  • @SubramaniMani-ry9hw
    @SubramaniMani-ry9hw Месяц назад

    iintha yellow than unkalukku match

  • @aabidaabid7625
    @aabidaabid7625 Месяц назад +2

    தங்கைக்கு என்ன ஒரு சந்தோஷம் நீங்களும் ரணில் பக்கம் தானே நீங்க சொல்லாட்டியும் எங்களுக்கு வழங்கு

  • @user-bk8gc4wg4g
    @user-bk8gc4wg4g Месяц назад

    Kalutha thenji kadderumbaana kathai moddu kathai😂😂😂😂

  • @SubramaniMani-ry9hw
    @SubramaniMani-ry9hw Месяц назад

    😂,,,affdiya,,?

  • @user-xe1ex2jj7x
    @user-xe1ex2jj7x Месяц назад

    akka neegha saari uduththuv vaanga

  • @SafeenaMF.Safeena
    @SafeenaMF.Safeena Месяц назад

    Kurangkukal

  • @user-fk3uw3hy9u
    @user-fk3uw3hy9u Месяц назад

    Npp will win

  • @user-ut3gf2tr3w
    @user-ut3gf2tr3w Месяц назад

    Hello Sri-Lanka président cinéma politique nationale MAFIBA politique Foxs Ranil président in the MAFIBA politique Sri-Lanka END DIE news septembre séparation singhalese Jaffan Tamil People familial Killing Kong King Kama life world news cinéma Sri-Lanka FIN ???????

  • @user-fk3uw3hy9u
    @user-fk3uw3hy9u Месяц назад

    Kalavillatha arasiyal npp❤

  • @wfffseanufwfyjgsasuf7175
    @wfffseanufwfyjgsasuf7175 Месяц назад

    Taeg you renosa siter

  • @mariathasthas4687
    @mariathasthas4687 Месяц назад

    மொட்டுக்கட்சி மண் கவ்வும்.

  • @perumalravi3428
    @perumalravi3428 Месяц назад

    Padum muttalgal than mottu katchikku ottu poduvargal

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 Месяц назад +2

    ரணில் அவர்கள் வெல்வது உறுதி

  • @thuraisingampiratheep1282
    @thuraisingampiratheep1282 Месяц назад +1

    கனக்க சந்தோச படாதீங்க, விளையாட்டு இருக்கு

  • @ThisaThisa-lz7cc
    @ThisaThisa-lz7cc Месяц назад

    கர்மாவின் ஆட்டம் ஆரம்பம் எப்படி இருந்த நீங்கள்

  • @RajuRaju-cj7ky
    @RajuRaju-cj7ky Месяц назад

    Sister your videos are valuable
    How can I contact you for some important message