🏠வீட்டிற்க்கு நிலை ஜன்னல் அளவு எவ்வளவு வைக்கனும்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024

Комментарии • 10

  • @karpagakumark3196
    @karpagakumark3196 25 дней назад +1

    அண்ணா எனது வீட்டு கிட்சேன் roof யில் புகைக்கூடு உடைந்துவிட்டது, சுவற்றின் மூலையில் , roofin மேல் மொட்டை மாடி, இப்போது கூடு இருக்கும் இடம் ஓட்டையாக உள்ளது, அடைக்க என்ன வழி

  • @muniyanmunichamy8011
    @muniyanmunichamy8011 Год назад +1

    ஓகே 👌👌பிரதர்

  • @S.Kconstruction2
    @S.Kconstruction2 3 года назад +1

    வணக்கம் சார் செப்டிக் டேங்க் கருங்கல்லில் கட்டுவது ஒருகல் முறை கட்டலாமா இருக்கல் முறை கட்டலாமா ஒருக்கல் முறையில் கட்டினால் பிரச்சினைகள் வருமா ஒருக்கல் முறையில் கட்டினால் சரியா தவறா

    • @jcbuilders.virudhunagar
      @jcbuilders.virudhunagar  3 года назад +2

      இரண்டு கல் முறை தான் கட்டவேண்டும் அப்போது தான் கட்டிடம் இசைவாக வரும் பின்னி வரும்

  • @e.kaviarasankgm8945
    @e.kaviarasankgm8945 Год назад +1

    Thalai vasal 3 1/2 enbathu inner size or outer size

  • @vetrifinideas5615
    @vetrifinideas5615 Год назад +1

    நீங்கள் புற வாசல் வைக்க மாட்டீர்களா..

  • @vetrifinideas5615
    @vetrifinideas5615 Год назад +1

    புற வாசல் நிலை அளவு சொல்ல வில்லையே.