மாமியார் என்ன வீட்டில் ரூமில் பூட்டி வைத்து விடுவார்கள்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep.431

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2018
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5PlayStore
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamilInsta
    Twitter: bit.ly/ZeeTamilTwitter
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5TamilInsta
    Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil
  • РазвлеченияРазвлечения

Комментарии • 467

  • @zayalatchoumysagadevin3620
    @zayalatchoumysagadevin3620 4 года назад +34

    லக்ஷ்மி மேடம்,
    இருபது வருடம் இது போல வாழ்ந்து இருந்தாலும் வார்த்தைகள் கொடுக்கும் வலி அனுபவித்தவர்கள் மட்டுமே உணர முடியும்.
    அது மட்டும் இல்லாமல் அவன் இந்த பெண்ணை அழைப்பது அன்பினால் அல்ல. அவனுக்கு வேலை செய்ய. பெண்களின் சுயமரியாதைக்கு தயவு செய்து மதிப்பு கொடுங்கள்.
    இனி இது போன்ற judgement கொடுக்காதீர்கள் please.

  • @ravichandranvg126
    @ravichandranvg126 3 года назад +31

    பாவம் அந்த பெண் ஒரு குரங்கிடம் தன் வாழ்க்கையை ஒப்படைத்து துயரப்படுகிறாள் அவள் தனியாக வாழ்வதே சரியா இருக்கும்
    அவனுக்கு ஜெயிலும் பெயிலும் சாதாரணம் இவன் இல்லாமலே.அவள் சிறப்பாக வாழுமுடியும்

  • @unni62
    @unni62 4 года назад +41

    பெண் அழகாய் இருப்பதுதான் இவன் பிரச்சனை! அதான் சந்தேகம்! அவள் தனியாக இருப்பதுதான் அவளுக்கும் பிள்ளைகளுக்கும் நல்லது!

  • @MohammadAli-po9pz
    @MohammadAli-po9pz 4 года назад +44

    அந்த பொண்ணு திடீர்னு அவன்கூட போகமாட்டேன் னு இப்பிடி முடிவு எடுக்கல. 14 வருடம் அனுபவிச்ச கொடுமை அவளுக்கு மட்டும்தான் தெரியும். அவன் கூட போகமாட்டேன் னு தலை ஆட்டும்போது 3 பொண்ணுங்கள வெச்சிக்கிட்டு எப்பிடி அவங்கள கார சேக்கப்போறோம் னு வருத்தம் தெரியுது. இப்போ எப்பிடி இருக்காங்க னு தெரியல. நல்ல இருக்கனும் னு ஆண்டவனை வேண்டுடகிறேன்.

  • @anithaak3357
    @anithaak3357 4 года назад +36

    Wrong judgement mam.He is not a good husband.

  • @humananimalequal2505
    @humananimalequal2505 5 лет назад +32

    நான் கூட பொண்ணுங்க கழுவி ஊத்தினத்தை பார்த்து ரொம்ப மோசமா இருப்பான்போல அப்டின்னு கற்பனையா அவன் மொகத்த நெனச்சிருந்தேன் ஆனா நான் நெனச்சதை விட கொடூரமா இருக்கான் இவனுக்கு இந்த பொண்ணா . த்தூ த்தூ பாவம் அந்த பொண்ணு .

  • @sharmyjennifer973
    @sharmyjennifer973 5 лет назад +59

    This girl looks so beautiful.
    Her husbands inferiority complex is main cause for his behaviour.

  • @tnnoobgamer2028
    @tnnoobgamer2028 4 года назад +114

    ஐயா முதலமைச்சர் அவர்களே, தயவுசெய்து மதுக்கடைகளை மூடுங்க... பல குடும்பங்கள் வாழும்...

    • @manikandan-id9db
      @manikandan-id9db 4 года назад +2

      Bala Murali income ithula tha varuthu eppadi muduvaga...Fradu pasaga...DMK mudamatanuga ADMK vum mudamataga..

    • @lakshmisampath2592
      @lakshmisampath2592 4 года назад +1

      No alkahoi in TamilNAdu

  • @tharajonita2282
    @tharajonita2282 4 года назад +4

    Aiyyooooo Akka neenga romba pavam indha thatha kita epadi vazhndhinga neenga romba great Akka. . Indha aala pakave bayama iruku idhula evlo kodumaigal vera
    Korangu kaila kili matuna madhiri maatitinga

  • @lourthambalsironmani3759
    @lourthambalsironmani3759 Год назад +31

    கருங்குரங்குக்கு இவ்வளவு அழகான மனைவியா மேடம் இந்த பெண்ணை சேர்த்து விடாதீங்க please

  • @m.muruganm.murugan3176
    @m.muruganm.murugan3176 4 года назад +32

    அந்த நாய் மூஞ்ச பாக்கவே சகிக்கல இவனுக்கெல்லாம் ஒரு கல்யாணம்

  • @diluganesan6323
    @diluganesan6323 4 года назад +11

    Romba alagana ponu

  • @bjxnxnixjs7073
    @bjxnxnixjs7073 4 года назад +106

    கிளியை வளர்த்து குரங்கு கையில் கொடுத்த கதை. இந்த பொண்ணு நிலை.
    கடவுள் தான் துணையாக.

    • @thilaganadesan8452
      @thilaganadesan8452 3 года назад +1

      குரங்க கூட சொல்ல முடியாது

  • @shoukathalishoukathali4126
    @shoukathalishoukathali4126 4 года назад +7

    The girl so beautiful but her fate? Oh God! What a match!

  • @amudhumthenum1423
    @amudhumthenum1423 4 года назад +26

    பவுர்ணமி யும் அமாவாசை யும் ஒண்ணா இருக்கு. எப்படித்தான் கல்யாணம் பண்ணிக் கொடுத்தாங்களோ???

  • @s.m.s2306
    @s.m.s2306 4 года назад +102

    நல்ல புருசனுக்கு நல்ல பொண்ணு கிடைக்கல...நல்ல பொண்ணுக்கு நல்ல புருசன் இல்ல...

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 3 года назад +19

    இவனுக்கு போய் இப்படி அழகான பெண் முகத்தை பார்த்தால் திரும்பி பார்க்கர மாதிரி இருக்கு

  • @Choco-Vikku
    @Choco-Vikku 3 года назад +14

    எப்படி இப்படில்லாம் ஜோடி சேர்க்க மனசு வருது? ரொம்ப நல்ல பொண்ணா அழகா இருக்கா.. சினிமா ஸ்டார்ஸ்ங்க பொண்டாட்டிங்க கூட இவ்ளோ லட்சணமா இல்ல..

  • @dakshinamoorthygovindaraj5331
    @dakshinamoorthygovindaraj5331 3 года назад +19

    இந்த மாதிரி காட்டுப்பன்றி மனிதனை அவனை நிக்கவெச்சு சுட்டுக் கொல்லனும் அதுதான் தண்டனை. என்னுடைய நீதி.அம்மா உங்களுடைய தீர்ப்பு சரியில்லை 👎

  • @mohamedsiddeek4522
    @mohamedsiddeek4522 5 лет назад +44

    எம்மா இந்த மாதிரி நாய்களை கால் கையை உடைச்சு விடனும் ஏம்மா உனக்கு தைரியம் இல்லையா

  • @srinivasansakthi6505
    @srinivasansakthi6505 4 года назад +8

    பொண்டாட்டி பத்தினியா இருந்தா பிடிக்காதுல. அந்தப்பெண் பாவம்..

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 года назад +92

    இந்தக் கருங்கொரங்க எப்பிடி இத்தனை அழகானப் பொண்ணுக்கு கட்டிவச்சாங்க? படுபாவீங்க!!

    • @RAHMAN_ADICTS_
      @RAHMAN_ADICTS_ Год назад +3

      🤣

    • @RAHMAN_ADICTS_
      @RAHMAN_ADICTS_ Год назад +1

      Epa yaaruga color ah paathu marriage panraanga....

    • @vijayaradhakrishnan5804
      @vijayaradhakrishnan5804 Год назад +2

      Viddhi

    • @narayananponniahnarayanan6399
      @narayananponniahnarayanan6399 Год назад

      டிரைவர் வேலை பார்ப்பவர்கள் பலர் பொறுக்கி கள் அவர்களுக்கு பெண் இஒடுக்காதீர்கள்

    • @nadanrj5634
      @nadanrj5634 Год назад +1

      Azhagu mattoum tagoudi illa

  • @anpalakankandiah5726
    @anpalakankandiah5726 4 года назад +2

    27.26 so touching enaku oru Amma irunthiruntha ippady aahiyirukathu...

  • @simplicity7824
    @simplicity7824 Год назад +15

    இவன் அழகா பொண்ணு கட்டி சந்தேகம் வேற படுறான். அவனுக்கே தெரியுது நம்ம
    அசிங்கமா இருக்கோம். அதனால் பொண்டாட்டி மேல சந்தேகம்.

  • @nishaabiramalingam8401
    @nishaabiramalingam8401 3 месяца назад +1

    😢😢rombha paavam indha ponnu oh my god please help her😢

  • @pandianmpandian04
    @pandianmpandian04 5 лет назад +59

    Pavam intha ponnu

    • @andoniammalsamy3463
      @andoniammalsamy3463 5 лет назад

      @

    • @gangaiyangangaiyan6491
      @gangaiyangangaiyan6491 3 года назад

      @@andoniammalsamy3463 q11111q11q1q1q1qqqqqqqqqqqqq1qqqqqqq1qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq1qq1

  • @paulpandikarthi4753
    @paulpandikarthi4753 4 года назад +19

    கிளியை பிடித்து கருங்(குரங்கு) கையில கொடுத்தது போல. கருவாயனுக்கு பெண்ணோட அருமை தெரியவில்லை

  • @balajiramaswamy8530
    @balajiramaswamy8530 3 года назад +1

    I don't know why but I cried at the 39th minute. The lady is full of hurts and the husband is in the verge of understanding her better. He is actually regretting now. It was a hidden romance whereby both of them can't reveal. I really want them to live together. This case really touched my heart differently after the 39th minute. I like to pray for them to get United. May God be with them and reunite them.

  • @vaishnavidevin1678
    @vaishnavidevin1678 2 месяца назад +1

    Ena maathiri silla naathanar irukaga❤😢

  • @jfasrinjfasri4615
    @jfasrinjfasri4615 4 года назад +6

    டேய் பரவேசிட மகனே. இப்படி ஒரு ஒலுங்கான பொண்டாட்டி கிடைத்தாள் இந்த உலகம் சுவர்களில் என்று.

  • @praveenk3482
    @praveenk3482 Год назад +8

    நல்லா வேலை செஞ்சிட்டு புள்ளைங்க காப்பாத்தி சந்தோசமா இரு குடிகார கருங்குரங்கு கூட இருக்காது. 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👍

  • @MohammedIbrahim-gq5qi
    @MohammedIbrahim-gq5qi 4 года назад +1

    தாயபாஸ்(தாயகட்டை விளையாட்டு) மட்டும் ராத்திரி விளையாடியது கணவன் தெரிவித்து இருக்கவில்லை என்றால் நிகழ்ச்சியில் தீர்ப்பே மாறியிருக்கும்.நல்ல தம்பதியராக இனிமே வாழ வாழ்த்துகிறேன்! மற்றவர்களும் வாழ்த்திவிட்டு அடுத்த வேலைய பாருங்க

  • @srinivasansrinivasan9263
    @srinivasansrinivasan9263 4 года назад +45

    இந்தக்கருமனுக்கு இப்படி ஒரு மனைவியா? ஆண்டவனே எப்படியெல்லாம் ஜோடி சேர்க்கிறாய்?

  • @ManiMani-kp2ky
    @ManiMani-kp2ky 4 года назад +7

    இந்த ஆள நல்லாவே இல்ல அந்த பொண்ணு எவ்வளவு அழகா இருக்கு

    • @santhipolice7400
      @santhipolice7400 4 года назад

      Athukku enna, alaghu ethukkum use aghathu, athu oru self confidant than. Tallent iruntha than life la jaikka mudiyum. Every ladies education mandatory. Oru job iruntha ella respect hm thana varum

  • @user-nc1ib8hg4d
    @user-nc1ib8hg4d 2 месяца назад

    Ajay your acting was touching. Tears filled my eyes

  • @azharahmed.
    @azharahmed. 4 года назад +6

    It's a guardian mistake how to give the girl to beast. .so sad 😔 😔 God blessed

  • @cancoat4967
    @cancoat4967 3 месяца назад +2

    Madam எதையும் quick ஆ understand பண்ணிப்பாங்க. கொஞ்சம் psychological ஆ வும் நல்ல தீர்வுக்காக வெளயாண்டு பாப்பாங்க. அவங்க judgement consistent ஆ correcta இருக்கும்.

  • @sughanyahvengadasamy90
    @sughanyahvengadasamy90 4 года назад +1

    That akka looks like kili... so pretty... even prettier than movie actress

  • @vayyavuri3091
    @vayyavuri3091 4 года назад +3

    Super

  • @lavanlavan4620
    @lavanlavan4620 5 лет назад +32

    இந்த பெண்ண எப்படிடா பாத்துக்கனும்.

  • @akulakavitha5537
    @akulakavitha5537 5 лет назад +25

    Nooo pls dont send that girl madam

    • @gunampakriverasamy4516
      @gunampakriverasamy4516 3 года назад

      Then you come and take her home she can blame wat ever she wants family life always up and down menage your life better that's all

  • @najmunnisa6617
    @najmunnisa6617 5 лет назад +23

    Beautiful lady ,all such girls face such hous arrest n such suspicious nature of husband n in laws, destiny should b beautifully designed by God than face

    • @santhiperiaswami7670
      @santhiperiaswami7670 3 года назад

      Beautiful women suffer more than ordinary looking girls. Men's inferiority complex nature is the reason

  • @user-bt8ty1os3l
    @user-bt8ty1os3l Месяц назад

    அடப்பாவி நீயே ஷேவிங் பன்ன மலக்கொரங்கு மாதிரி இருந்துட்டு கிளீ மாதிரி பொண்டாட்டி இருந்த இப்படி தா சந்தேகம் படுவான்😮😮 பாவம் அந்த கிளீ

  • @fmm4887
    @fmm4887 3 года назад +14

    இப்படிபட்ட நல்ல பொண்ணுக்கு இப்படி ஒரு வாழ்க்கையா?

  • @keysjas3650
    @keysjas3650 4 года назад +10

    Wrong judgement

  • @priyaramesh6095
    @priyaramesh6095 4 года назад +1

    After reading the comments I even thought man given wrong decision but at the end I also think mam is correct .

  • @santharani6235
    @santharani6235 Год назад +47

    கிளிய வளர்த்து குரங்கு கையில் கொடுத்த மாதிரி என்கிற பழமொழிக்கு கரெக்டா இருக்கு....

  • @ahamedahamed5397
    @ahamedahamed5397 4 года назад +6

    Ada paavikala 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ennada ithu inthe ponnu pavam

  • @rithvikpandiyaraj2341
    @rithvikpandiyaraj2341 4 года назад +1

    25:50 back ground music super

  • @monster_gaming_80
    @monster_gaming_80 4 года назад +20

    பொண்ணு ஐபோன் அந்தக் கருவண்டு தாயோலி நோக்கியா சார்ஜர்

  • @rajamohammed7460
    @rajamohammed7460 4 года назад +11

    இந்த பெண் நிலை ரொம்ப பரிதாபம் சே ஆளும் நல்லா இருக்குது அந்த தேவடியாள் பையனுக்கு போய் இந்த மாதிரி பெண் இதையெல்லாம் பார்க்கும் போது தான் எனக்கு கடவுள் நம்பிக்கை குறைந்து வருகிறது இவன் ஆளும் மூஞ்சியும் இந்த மாதிரி ஆட்களால் தான் நல்ல ஆண்கள் பாதிக்கப்படுகிறார்கள் இவன் ஒரு சைகோ மென்டல் பக்கா குடிகாரன் படு காட்டான் மேடம் அவர்கள் தீர்ப்பை புரிந்து கொள்ளவே முடியவில்லை இவ்வளவுக்கும் காரணம் இந்த பாழா போன குடிதான் இந்த 10 வருடத்தில் அதிகமாக நிறைய குடிகாரன் உருவாயி விட்டது இந்த பெண்ணை இந்த நாயிக்கு கட்டி கொடுத்தவன் கண்டிப்பாக குருடன்

  • @saraswathiswami5704
    @saraswathiswami5704 3 года назад +3

    She is good women

  • @nrajasekaran2619
    @nrajasekaran2619 4 года назад +14

    லட்சுமி மேடம் தவறான முடிவு

  • @pradeepkumarkumar8494
    @pradeepkumarkumar8494 4 года назад

    Good

  • @shanthesatheesh7350
    @shanthesatheesh7350 5 лет назад +5

    முன்னாடிதான். பென்கல் கனவர்.கால்கள் பிடித்து அலுவார்கல். என்னை. விட்டுட்டு போகாதிங்கல். சோல்லுவார்கல். மனைவி மார். இப்போது கனவன். மனைவி. காலை. பிடிக்கிர. காலம். வந்திட்டு. கலியுகம் இப்ப

  • @venkateshg8496
    @venkateshg8496 4 года назад +3

    inga ponu alagu nu comments kudutha ellarkitayum kekaren .. alagukum life kum ena da samantham.. apo asingama na ponu life spoil panalama enanga da deiii..

    • @priyaramesh6095
      @priyaramesh6095 4 года назад +1

      No bro not like that the people r worried that being beautiful and discipline he can't say any demerits about her and the husband not able to appreciate these good things

  • @basky7246
    @basky7246 4 года назад +7

    Endha Karu Koranguku Vellai Maana 😢

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 Год назад +23

    இந்தப் பெண் அவன் கூட இருக்க பயப்படுகிறாள்.....பாவம்.

  • @josephcardoza7090
    @josephcardoza7090 4 года назад +1

    5 is to 1......super formula

  • @balasubramaniyan4529
    @balasubramaniyan4529 5 лет назад +5

    Ponu super eruka pavam evany poi kattykuduthu erukaga

  • @dhineshg7920
    @dhineshg7920 4 года назад +56

    மேடம் அந்த அக்கா தனிய வாழட்டும் நல்ல இருப்பாக அவர் பேசுவது எல்லாம் பேய்

  • @krinu
    @krinu 2 месяца назад +1

    Evanellam oru aala , pathale aruverppanirukan , evanukellam eppadi ponnu koduthaanga

  • @Teekaygk
    @Teekaygk 5 лет назад +14

    Adapaavi....... unaku azhagana pondatiya ponnungala vachi vazhala theriyalaye da... Romba nalla wife

    • @paulpandikarthi4753
      @paulpandikarthi4753 4 года назад +1

      அழகு மட்டுமல்ல சாந்தமான. குணம் வாழ்ந்தால் ஒருவனோடு மட்டுமே வாழ்வேன் என்கிற உன்னதமான நோக்கம்

  • @ammuammu-or6in
    @ammuammu-or6in 5 лет назад +39

    Lasmi medam ennachi ungalukku

    • @MrKL-rl8bq
      @MrKL-rl8bq 4 года назад +2

      Lakshmi oru thevadiya athaan

  • @Anandhi66
    @Anandhi66 4 года назад +9

    That lady is so matured and really looks a good human . That man don’t know the value of her . He is a loser for ever . May God bless her and three lovely daughters .

  • @devarajmuthusamy6811
    @devarajmuthusamy6811 5 лет назад +37

    இவனெல்லாம் ஒருஆம்பளையாஇவனுக்கெல்லாம்பெண்ண பெத்து வளத்திகொடுக்கிறாங்கபார் அவங்கள சொல்லனும்

  • @mythiliraj951
    @mythiliraj951 4 года назад

    Spr

  • @mkgeorge1784
    @mkgeorge1784 6 месяцев назад +1

    Bloody Teethy, why r u pushing that woman onto him again? He is such a criminal, and she has suffered so much under him, and yet just because you want to show people that you are joining estranged couples, and want to take credit for it

  • @santhikaruppiah4148
    @santhikaruppiah4148 Месяц назад +1

    Mdm Letchimi does not know what it means to live with an alcoholic. He has not changed..he himself said he takes a peg at night. Alcoholics don't change. He has lessened his drinking to make his wife believe that he has changed. The wife should divorce him!

  • @giejiwah2511
    @giejiwah2511 4 года назад +4

    Let her live alone , he don't deserve her

  • @ameensadiq7376
    @ameensadiq7376 4 года назад +81

    இந்த கருவண்டுக்கு. அந்த கிளியா??? அட பாவமே.

    • @tharajonita2282
      @tharajonita2282 4 года назад

      Paavam indha Akka . . Avanga husband nalla illanalum indha Akka kudumbam pannirukanga but indha aalu ivangala purinjikave illa cha pavam indha sis . .

    • @saidufaizal2547
      @saidufaizal2547 4 года назад

      Aathu
      Thanay

    • @rojarajendran802
      @rojarajendran802 4 года назад

      @@tharajonita2282 karupu ungalaku kavalama irukA

    • @tharajonita2282
      @tharajonita2282 4 года назад

      @@rojarajendran802
      Black is my favourite color
      En kita almost dress black la irukum . . But indha episode la situation enna nan endha concept la sollirukenu parunga . . I love black color much . .

    • @rojarajendran802
      @rojarajendran802 4 года назад

      @@tharajonita2282 dress block pidikum manusangala pidikuma atha sollavailla manasu suthama iruntha pothum colour just imagination

  • @manishs8935
    @manishs8935 4 года назад +4

    Killiya pethu korangu Kaila kuduthuten endha palamolikku artham eppo purunjadhuga mam

  • @nirmalatina8003
    @nirmalatina8003 4 года назад +3

    She is very beautiful and good character. Pls God give her good life.

  • @paulpandikarthi4753
    @paulpandikarthi4753 4 года назад +16

    ஜோடி பொருத்தம் கடவுளுக்கு கண்ணில்லை

  • @CJS-vs6bw
    @CJS-vs6bw 5 лет назад +47

    லக்ஷ்மி மேடம் அந்த பெண் உங்கள நம்பி வந்தா பிடிக்காத பொறுக்கிகூட கட்டாய படுத்தி அனுப்பி ஷோவ முடிக்க பார்க்றீங்க. 👎👎👎👎👎

    • @thirupathig8249
      @thirupathig8249 4 года назад

      Ssss

    • @periyathambisampath6435
      @periyathambisampath6435 4 года назад +2

      அந்த நாய் கூட அனுப்ப முயற்ச்சி பண்ணறது தப்பு மேடம் ...முதல் தடவை உங்களை எனக்கு புடிக்கல ..அவள் உயிருக்கு ஏது பாதுகாப்பு ..இந்த எபிசோட் நின்னதுக்கு இது போல் பஞ்சாயாத்து காரணம்

    • @MohammedIbrahim-gq5qi
      @MohammedIbrahim-gq5qi 4 года назад +3

      வாழ்க்கைகல இந்த மாதிரி நடப்பது அபூர்வம்!; எதிர்கால வாழ்க்கை அவர்களுக்கு நன்றாக அமைய நாம் ஒவ்வொருவரும் வாழ்த்துவோம்.

    • @nirmalasagayanathan787
      @nirmalasagayanathan787 3 года назад +1

      @@periyathambisampath6435 yes sir, madam should not ask that ponnu to go with that man, here madam saying dont see your wish, see your kids and family, it is injustice to women, that ponnu has self respect and she is a very good lady,

  • @janardhanjanardhan7988
    @janardhanjanardhan7988 Год назад +15

    Parrot 🦜 like wife & monkey 🐒 like husband

  • @arivumathanventhan31
    @arivumathanventhan31 4 года назад +3

    Hello miss, this lady has suffered a lot. Don't ask the woman to go with the idiot. He is a lair. Why are you forcing her to go with her husband. You are making a big mistake and supporting the animal who doesn't even trust his wife. Why should he need wife? He should marry a stone not a woman. Don't make a blunders in her life. She has suffered enormously.

  • @trendingtamilza1188
    @trendingtamilza1188 4 года назад +11

    எப்படிங்க இந்த பெண்ண அந்த கேவலமானவன நம்பி அனுப்பறேன்னுறீங்க சீ என்ன தீர்ப்பு நீங்களும் மனசாட்சி இல்லாதவங்கதான் அந்த பெண் எவ்வளவு நொந்து போயிருக்கும் இவன் ஒரு ஆளு ஏன்டா நாயே இப்போ திருந்தினேன்னு சொல்லுறத நம்பமுடியல்லை அந்த பெண் எப்படி நம்பும்

  • @sujathas4786
    @sujathas4786 4 года назад +1

    Really sad that girl

  • @antozlona727
    @antozlona727 5 лет назад +11

    Oru cutting than podaran, avanae cut pananum, jail nalla experince

  • @diluganesan6323
    @diluganesan6323 4 года назад +2

    😥😥😥😥😥😥

  • @ojohnk
    @ojohnk 4 года назад +4

    This fellow is a hard core criminal

  • @manishs8935
    @manishs8935 4 года назад +2

    Mam unga mela na rombam madhippum mariyadhaium vache erundhen eppo yallam pochenga mam nenga eppadi pannuvenganu na yadhir parkave Ella nenga guarantee tharuvengala Avan nallavennu

  • @thilaganadesan8452
    @thilaganadesan8452 3 года назад +4

    அப்பன் மாதிரி irukkan

  • @manjureeza551
    @manjureeza551 Месяц назад

    God has to show them a peaceful life

  • @user-bt8kq4df5t
    @user-bt8kq4df5t 5 лет назад +20

    அவன் சாமான அருக்கனும்

    • @mprakashm
      @mprakashm 5 лет назад

      Unga veetukkulla atthu meeri' adanga marutthu ulla varalama bro :)

  • @roselim3699
    @roselim3699 5 лет назад +5

    Why this man marry and make their wife struggle in life even make their spirit break into pieces my goodness pls man’s don’t get married N destroy their life

  • @ranivasanrharani7556
    @ranivasanrharani7556 Год назад +6

    நல்லவங்க இல்ல மேடம் அந்த பெண் பாவம் உதவி செய்யுங்க மேடம்

  • @vishaleechandu4659
    @vishaleechandu4659 3 года назад +2

    Inda ponnoda annan oru ambalaiye ila paisa kuduka vendam oru velai soru potrukalam avan elam oru ambalaiya

  • @margosatoday
    @margosatoday 3 года назад +2

    I think in this case you shouldnt be coaxing the girl Lakshmi. She must stay on her own and take care of her kids. This man is not to be trusted. He is a dirty character. She has had enough and more for 14 long years. Help her stay on her own, please.

  • @vasandahmunusamy4069
    @vasandahmunusamy4069 Год назад +15

    It's better for her to live as a single mother and lead a happy life.

  • @RameshKumar-lv5bi
    @RameshKumar-lv5bi 4 года назад +2

    Karuthu sona nalla ullangaluku nantri

  • @sukoorkathir7556
    @sukoorkathir7556 5 лет назад +88

    இந்த பொன்னுக்கு இவனை கட்டி கொடுத்த நாய்கள்களுக்கு கன்னு பொட்டையா?

  • @sugumar.k5134
    @sugumar.k5134 4 года назад +3

    Dindigul Sarathy movie same

  • @clementgiesal1167
    @clementgiesal1167 3 года назад +1

    SUPER GOD BLIND GOD KOMAA STAGE

  • @ranaraja1152
    @ranaraja1152 4 года назад

    😢😢😢😢😢

  • @peaceandharmony4062
    @peaceandharmony4062 4 года назад +1

    Legal system should be strengthened against these sort of men

  • @anithaak3357
    @anithaak3357 4 года назад +2

    I think she has something to say about this idiot.

  • @aleemaaleemaraabhi2068
    @aleemaaleemaraabhi2068 4 года назад

    Andha akka rumba beautiful..avank andha akka kidachadh lucky

  • @anbarasand4839
    @anbarasand4839 5 лет назад +31

    இவனுடைய முகத்தில் திருட்டு கலை தாண்டவமாடுறது. மூன்று பெண் பிள்ளைகளை பெற்றுவிட்டு கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாத ஜென்மம் இவன். பெற்ற பிள்ளைகளை ஹாஸ்டலில் போய் பார்க்க பணம் இல்லாத இவனுக்கு சாராயம் குடிக்க எப்படியாவது கிடைத்து விடும்.