நீங்கள் வீடியோ போடுவதை எல்லாவற்றுக்கும் மொத்த விலை சொல்லி போட்டால் இன்னும் கேப்பவர்களுக்கு நல்லதாகயிருக்கும் வீடியோ போடும்போது எல்லாம் விளக்கமாக போவும்
❤❤❤❤எல்லா வாகனமும் leasing போட இவ்வளவு என்று சொலகின்றீங்களே தவிர ஒரு வாகனத்தின் விலை இவ்வளவு விலை என்று சொல்ல மறந்துவிட்டீங்களா இல்லை அதை தவிர்த்துள்ளீங்களா ? ஒரு பொருளை அறிமுகம் செய்யும்போது முதல் செய்் ய வேண்டுயது அதன் விலையை சொல்ல வேண்டும் .எனது கருத்துக்கு பதில் தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்❤

சரியான விளக்கம் சொல்லாத வேர்களை பின்தொடர்வது ரொம்ப கஷ்டம்😊
வாகனங்களின் முழு விலைகளையும் குறிப்பிடவும்
நன்றி.
அண்ணா அவ்வளவு நேரம் பேசியும் கடைசிவரைக்கும் உடனடிப் பணவிலையைச் சொல்லவில்லையே? 😢
நீங்கள் வரவேற்றாலும்,இல்லாட்டியும் வருஷம் பிறந்துதான் ஆகும்.
Anna naan trincomalee to kinniya
Naan anga vanthu leasing pottu etukaluma
Koncham solluga pls
3 Bike முழுவிலை கூறவில்லை
முழு விலையை கூறுங்கள்
தம்பி நல்லவிடயம் ஆனாலும் மொத்தவிலை சொல்லவேண்டும். கமேறாவ கிட்ட விளக்கமா காட்டுங்க
Janathipathi avarekale vilaja kuraungko
இந்திய வாகனங்கள் 4 வரும் போன பிறகு கறள்பிடிச்சு போகும், இப்பவும் 50 வருசத்துக்கு ஜப்பான் வாகனம் ஓடுது 😂😂😂😂😂
லைசன் இல்லாமல் ஓடலாமா?
X l pick Enna vili
plz full paymend.....?
தலைக்கு ஒன்றரை இலட்சம் ரூபா கடன் மோட்டோசெக்கில் தேவைதான் ?
கிக்கர் இல்ல செல்வ் மட்டும் தான் போல
பைக் வீடியோ போடுங்க போன் நம்பர் தான் வெளங்குது
Hello!Pls why don’t you tell the prices of vehicles,we don’t need to get gifts items.wasted our time,
Eppa awaruku call pannidu. Awanga poi ethum sonna ungaluku pesuwan bro
மொட்டை இல்லாத முட்டை மாதிரித்தான் இருக்குது விலை சொல்லாத வியாபாரமும் விளம்பரமும்
ஏன் லிஸ் லிஸ் எண்டு கதைகிரீங்கள். ஃபுல் பேமென்ட் ஐ யும் சொல்லாங்கோ...
அட விசர மொத்த விலை இல்லையா அறிவு இல்லையா
Wela sollama bicycle edakka mudiyada
இந்தியாவுக்கும் யப்பானுக்கும் பணம்அனுப்புவது நல்லதாக உற்பத்திக்கு உதவாது நாட்டுக்கு நட்டம்.
Idula enna da 4stoq😂
அரசு இறக்குமதியை தடை விதிக்கவேண்டும். 1970. -1977 இறக்குமதி தடை. நாடு வளர்ந்தது.
Moththa vilaja sollada muddale
Naalla ooll 😂😂😂😂😂😂
Oru tharamana video.
Poda peypundamakane
😂😂😂😂
😂😂😂😂😂😂😂
கையில காசு. முதல்ல மொத்த விலையைச் சொல்லு
Gifta 😂 bike kasule eduththuduvanuka
அட விசர மொத்த விலை இல்லையா அறிவு இல்லையா