நான் சிவாஜி வெறியன் - Kavithalaiya Krishnan | Let Us Talk - Part 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 107

  • @srinivasagamrajasankar5820
    @srinivasagamrajasankar5820 4 года назад +6

    நடிகர்திலகத்தின் ரசிக கண்மணிகள் Kavithalaiya Krishnan பல்லாண்டு வளமுடன் வாழ்க

  • @HariHaran-ef7xq
    @HariHaran-ef7xq 4 года назад +16

    Great to see Shivaji veriyan's interview because me too Shivaji veriyan!! The True actor in Tamil cinema!!

  • @arvraghu
    @arvraghu 4 года назад +4

    Such a lovely natural interview. Krishnan Sir, you are such a lovely raconteur. Your "vaithyar" role in Marma Desam shall always remain a favorite. Not to forget the immortal "Arabhi" Bet scene in "Sindhu Bhairavi" movie. Thank you for such a beautiful recollection.

  • @ravipamban346
    @ravipamban346 4 года назад +5

    Sivaji ayya is god father of Indian cinema

  • @vengatmurali9964
    @vengatmurali9964 4 года назад +13

    எவ்வளவு பெரிய விஷம் சார்....
    Please continue sir....
    பொக்கிஷம் சார்.இப்ப இருக்கறவங்களுக்கு இது மிக பெரிய பேட்டி.....Thanks again sir

  • @baluaarthi
    @baluaarthi 4 года назад +2

    Hearty congratulations krishnan Sir
    Unga act and unga serials
    Neenga nadicha padangal enaku migavum pidikum

  • @05bbc520
    @05bbc520 4 года назад +7

    Very interesting! Very new too! யதார்த்தமான பேட்டி.

  • @arunagirina4974
    @arunagirina4974 4 года назад +11

    நடிகர்திலகத்தின் ரசிக கண்மணிகள் இருவருக்கும் வாழ்த்துக்கள்!

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 11 месяцев назад

    Genuine speach!

  • @mubarakabbas
    @mubarakabbas 3 года назад

    Interesting Narration

  • @keladiurukaran8244
    @keladiurukaran8244 4 года назад +3

    எனக்கு பிடித்த குணச்சித்திரநடிகர்..கிருஷ்ணன் .
    பாலச்சந்தர் படித்திலும்,சீரியல்களின் அருமையான பாத்திரங்களில் ஜொலிப்பவர்.

    • @ss.2727
      @ss.2727 4 года назад +1

      Ivaru peru krishnan sir, mohan ila.

    • @keladiurukaran8244
      @keladiurukaran8244 4 года назад

      @@ss.2727 மன்னிக்கவும்.

  • @balasubramaniank.a.9391
    @balasubramaniank.a.9391 4 года назад +1

    வாய்விட்டு சிரித்தோம்... அட்டகாசம் கிருஷ்ணன் சார். நாங்களும் பாலசந்தர் முன்னாடி நின்று திட்டுவாங்கியது போலிருந்தது. அருமை. அருமை.

  • @MS-mk3lj
    @MS-mk3lj 4 года назад

    Yes .. Chitra sir has excellent in making them narration whoever he is interviews... Krishna is so lucky didn't realise that he was just a jokenede company for KB sir.. Krishna sir narrates with excellent way.. nice interview . I am watching for 4th time..17:12 wonderful

  • @sendilnathan
    @sendilnathan 4 года назад +3

    HATSOFF TO TOURING TALKIES FOR THIS INTERVIEW EGARLY W8ING FR PART 2

  • @krishnadj10
    @krishnadj10 4 года назад +3

    Semma interview once again... world cup vishayam super matter ma!!!

  • @rudralingam2946
    @rudralingam2946 4 года назад +5

    Prakashraj and Nizhalgal Ravi pesura maadhiriye irukku...Modulation!

  • @yaamunan
    @yaamunan 4 года назад +2

    Chitra sir excellent listener.. 👍

  • @che936
    @che936 4 года назад +2

    Please do interview with crazy Madhu. Thalaivar Countermani. Please do interview with both of them!!!

  • @A.M.Prabhakaran
    @A.M.Prabhakaran 4 года назад +7

    Apart from the ads in the begining, there are 15 youtube ads in 31 mins video.. too irritating.. pls consider reducing the ads..

  • @ranjitpal2861
    @ranjitpal2861 4 года назад +3

    Nagesh oda life episodes pannunga sir, need to know his second life, what went wrong

  • @prabhur8456
    @prabhur8456 4 года назад +4

    Pasumarathu aani pola mudhal naal cinema shoot avar manasula padhinjirku beautiful ah adha narrate pannitaru Krishna!!

  • @sujeethc1013
    @sujeethc1013 4 года назад

    Rail sneham serial, your acting super sir

  • @neelamegam9040
    @neelamegam9040 4 года назад +27

    தலைவரை திட்டிய பாலச்சந்தர் டைம் 10:20

  • @sithishnews6903
    @sithishnews6903 4 года назад +1

    Great human being k. Balachandar sir

  • @niroshasivakumar1037
    @niroshasivakumar1037 4 года назад

    அருமையான பேட்டி. .ஆ.சிவகுமார் இலங்கை

  • @thalaivarda
    @thalaivarda 4 года назад +16

    Thank God Chitra doesn't know Krishnan's friend Das.

    • @viramarun
      @viramarun 4 года назад +2

      Super a soningae. Yellow directory mathiri list vechuruparu pola

  • @RohitSharma-uq4nr
    @RohitSharma-uq4nr 4 года назад +1

    Nice Interview Sir..! Keep Doing good job (Y)

  • @ச.செந்தில்குமார்-ம8ட

    வாழ்த்துக்கள் கிருஷ்ணா சார்

  • @ச.செந்தில்குமார்-ம8ட

    சித்ரா சார்.., அழகா அவரை பேசவிட்டு பேட்டி எடுக்குறிங்க! கத்துக்கனும் உங்கள்ட்ட..

  • @MrSathya1984
    @MrSathya1984 4 года назад +2

    Let's us talk and chai with chitra. What S the difference Sir..

  • @vivekaguy
    @vivekaguy 4 года назад +1

    Enga veetu pakathla dhaan irukar krishnan uncle... daily parpen ivara..

  • @charlesvasanth2486
    @charlesvasanth2486 4 года назад +2

    Waiting For 2nd part 🙄🙄

  • @sravi955
    @sravi955 4 года назад +6

    வாழ்க மனித தெய்வம் ரஜினி அவர்கள்.

    • @JR-dg2ob
      @JR-dg2ob 4 года назад

      Kandhu Vati vithu polaikiran...ivan Deivama??? Unnaipol mutal pundaigalukuthan Deivam...pardesi adimai naigala..

    • @pandikumar85
      @pandikumar85 4 года назад

      @@JR-dg2ob dey punda moodu avar kaasu kudukaru unta irndaa kudu da pichakaara payaley

  • @humblerajesh.9129
    @humblerajesh.9129 4 года назад

    His voice resembles nizhalgal ravi..

  • @mariadassanthony3263
    @mariadassanthony3263 4 года назад +4

    This guy was suryas college mate in nerukku ner

  • @blacklovecompany5321
    @blacklovecompany5321 4 года назад +1

    Most expected Interview

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 4 года назад +2

    Nalla nadigarrhu

  • @karthikeyan8419
    @karthikeyan8419 4 года назад +2

    Na unkala china vayasulairunthe parthitu iruken seriyal movie rompa rachiiruken

  • @ABHlSHEK
    @ABHlSHEK 4 года назад +9

    his voice and dialogue delivery is like mk stalin

    • @SriramG
      @SriramG 4 года назад +1

      Haha Nice observation

    • @premdwh
      @premdwh 4 года назад +4

      He speaks more clearly ...

  • @shr011104
    @shr011104 4 года назад

    Very, very casual interview interwined with cuss words like "புடுங்கி", "ஒரு மயிரும் புரியல", "சனியன்" and even addressing KB as "அந்த ஆளு," interesting... unfortunately has its downsides as well with editing off the Loyola College shop and Rajinikanth's English knowledge, rather lack of it.

    • @deepakluther4964
      @deepakluther4964 4 года назад

      He didn't mention KB as Andha aal, he said someone in the Film set referred to Mr KB like that.

  • @trwcbe7150
    @trwcbe7150 4 года назад

    Super

  • @govikitchen4866
    @govikitchen4866 4 года назад +1

    Everything is ok, but at 19.12 he said andha நாயுங்க Vera phone pannuvaangale enradhu konjam too much. Oru flowle solli iruppar pola

  • @mkrk2015
    @mkrk2015 4 года назад +10

    என்ன movie 1stu act panninganu sollavea ila.. அத thavara அந்த சூட்டிங் ஸ்பாட்ல என்ன நடந்ததுnu fullah soldringa... 🙄🙄🙄

  • @mkrk2015
    @mkrk2015 4 года назад +4

    🤘🤘🤘🤘

  • @kidzeworld5578
    @kidzeworld5578 4 года назад +5

    இந்த மாதிரி பேட்டி கேக்கும்போது தான் தெரியுது தமிழ் சினிமா எவ்வளவு தூரம் ப்ராமண ஆதிக்கத்தில் இருந்திருக்கிறது என்று தெரிகிறது .

    • @sivana4493
      @sivana4493 4 года назад +4

      எந்த காலங்களிலும் எல்லா ஜாதியினரும் சினிமாத்துறையில்
      இருக்கின்றனர்.. அதில் ஒரு ஜாதி மட்டும் தனித்து தெரிவது
      ஆதிக்கம் அல்ல.. அவர்தம் திறமை..!

    • @kidzeworld5578
      @kidzeworld5578 4 года назад +4

      @@sivana4493 நான் ஒன்றை தெளிவாக சொல்கிறேன் முதலில் சினிமாவில் எடுக்கப்பபட்ட கதைகளும் அதில் பேசப்பட்ட வசனங்களும் எந்த பணியில் இருந்தன யாரை பற்றி இருந்தன .சாமானியன் பேசும் மொழியா? அவன் வாழ்க்கையா? பாரதிராஜா என்று ஒருவன் வந்துதானே உங்கள் கதைகளுக்கு முடிவுகட்டினான் .நான் சண்டை இடவில்லை .திறமை பற்றி பேசினால் உங்கள் வீட்டில் பட்டன் படித்தவன் தாத்தன் அதைவிட படித்தவன் அப்பன் கேட்கவே வேண்டாம் அந்தவீட்டில் பிள்ளை 100 /95 எடுப்பது திறமையா?.பாட்டன் தாத்தன் ஏன் அப்பன் கூட பள்ளிக்கூடம் பக்கம் போகாத எங்கள் பிள்ளைகள் 100 /90 எடுப்பது திறமையா ? சின்னசாமியை (பாரதிராஜா ) பெத்த பெரியமாயன் சினிமா தியேட்டர் வாசலைக்கூட அதிகம் தன் வாழ்க்கையில் மிதித்திருப்பாரா ?

    • @sivana4493
      @sivana4493 4 года назад +3

      @@kidzeworld5578 முதலில் உங்களின் கண்ணியமான மொழிக்கு நன்றி. பொதுவாக
      திராவிட மாயையால் வரலாறு தெரியாமல் அர்த்தமின்றி ப்ராமணர்களைத் திட்டுபவர்கள் வரம்பு மீறி வசைச் சொற்களுடன்
      உரத்தகுரலில் ஆரம்பிப்பார்கள்.. ஓர் உரையாடலே நிகழ வாய்ப்பிருக்காது.
      நிற்க. பாரதிராஜாவின் வெற்றி மொழியில் கொண்டு வந்த மாற்றமல்ல..
      ஸ்டுடியோவிலிருந்து வெளிப்புறம் கொண்டு வந்ததுதான்.. அதற்கு
      முன்னரே பழகு தமிழ் - தமிழ் சினிமாவில் வந்து விட்டது..
      இதைத்தாண்டி பாரதிராஜா எந்த சமூகமாற்றமோ மொழிப் புரட்சியோ
      செய்யவில்லை.. ஒரு விதத்தில் இது அவரின் தவறுமல்ல.. நிழல்கள்
      தோல்வி அவரை அலைகள் ஓய்வதில்லை பக்கம் திருப்பியது
      ஒரு கை ஓசையைவிட முருங்கக்காய் மாட்டர் மக்கள் ரசித்ததால்
      பாக்யராஜ் வேறு திசையில் பயணிக்க வேண்டி இருந்தது..
      மேலும் சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சி.. தனிமனிதனின் பங்களிப்பு
      கொஞ்சம் குறைவே..
      எல்லா பிராமணர் வீட்டுப் பாட்டன்களும், அப்பன்களும்
      பட்டதாரிகள் அல்ல.. ஹைகோர்ட் வாசலில் டைப்ரைட்டர்
      வைத்துக்கொண்டும், சிவா விஷ்ணு ஆலய வாசலில் பூணூல்
      விற்றுக்கொண்டும், கல்யாண மண்டபங்களின் சமையலறையின்
      வெப்பத்தில் வாடிக்கொண்டு இருப்பவர் எண்ணிக்கை அதிகம்..
      அவர்தம் குழந்தைகளின் வாழ்வு பாதிக்கப்பட்டதும் சமுக நீதி
      அவலம்தானே.. என்ன.. அதைப் பற்றி பேச, கவலைப்பட யாரும்
      இல்லை..
      சமூகத்தில் பின் தங்கிய வகுப்பினருக்கு சலுகைகள் அளிக்கப்
      பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை..
      ஆனால் அவர் பேர் சொல்லி அவர்களுக்குப் போக வேண்டிய
      சலுகைகளைப் பறிக்கும் அரசியல்தான் திராவிட அரசியல்..
      (முகவும் பெரியாரும் முன்னெடுத்தது). (BC/MBC).
      இன்னமும் இரட்டைக் குவளை பழக்கம் இருக்கிறது தென்
      தமிழங்களில்.. யார் செய்கிறார்கள் அதை.. பிராமணர்களா..?
      யோசியுங்கள்.. கருணைக்கொலைகள் எந்தச் சாதியில்
      நடக்கின்றன.. ? யோசியுங்கள்..
      இது மிகப்பெரிய வரலாறு அரசியல் சார்ந்த ஒரு topic.
      இதை RUclipsin comments பாக்ஸில் விவரிக்க
      இயலாது..

  • @arjunaj6928
    @arjunaj6928 4 года назад +7

    ரகசியம் வைத்தியர்

  • @kamalk12
    @kamalk12 4 года назад +1

    CEG alumni. Enga college. 😁

  • @gowthamraj2092
    @gowthamraj2092 4 года назад +6

    ruclips.net/video/meNxczM5JEY/видео.html poikal kuthirai check 1:08:40

  • @n.m.saseendran7270
    @n.m.saseendran7270 4 года назад +2

    Whether this much boost up required

  • @kannankannan2578
    @kannankannan2578 2 года назад

    NO ONE EQUAL TO SHIVAJI.

  • @geethapriyamahendran4895
    @geethapriyamahendran4895 4 года назад +1

    English la pesunen.. அப்போ அவரு "இல்ல....." edit ... Nobody wants to speak about his past, coz it will bring that ugly truth..
    மரியாதைக்கும் உண்மைக்கும் வித்தியாசம் இருக்கு சித்ராலட்சுமணன் சார்... (14.00 - 14.30)

    • @Myhomegarden-unlimited
      @Myhomegarden-unlimited 4 года назад

      Geethapriya mahendran can you elaborate please?

    • @geethapriyamahendran4895
      @geethapriyamahendran4895 4 года назад +4

      @@Myhomegarden-unlimited
      Mr.Rajni ji doesn't know tamil when he came to Tamilnadu, then he learnt and rest is history.
      The guest told something abt his language and team edited that few seconds..
      ரஜினியின் தமிழ் பாசம் மீது எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
      அந்த முழு வாக்கியமும் இருந்தால் அது ஓர் விவாத பெருளாக மாற வாய்ப்புள்ளது என்பதால் திரு.சித்ரா ராமன் கத்திரித்து இருக்கலாம்..
      "Ugly truth" is he doesn't know tamil.
      Respect is we all accepted him as he was..
      பத்திரிகைகளின் கடமை செய்தியை பதிவு செய்வதே..
      அவர்கள் விருப்பப்பட்ட செய்திகளை சொல்வது அல்ல..
      உண்மைகளை திரிக்க வேண்டாம் என்பதே என் கருத்து..
      The above all are my opinions only, since u asked i elaborated it..
      With respect
      Geethapriya Mahendran.

    • @Myhomegarden-unlimited
      @Myhomegarden-unlimited 4 года назад

      Geethapriya mahendran thanks for the explanation. I don’t see any reason to edit that part since everyone knows that Rajini didn’t know tamil back then. I suspected something else .

  • @ummathyalavijayakumar7285
    @ummathyalavijayakumar7285 4 года назад +2

    He is not so popular nothing special about him.

  • @mugunthaningram3331
    @mugunthaningram3331 4 года назад +1

    *வைத்தியர் ராமரத்தினம்*

  • @sivaKumar-zt2if
    @sivaKumar-zt2if 4 года назад

    Sir please kavirhalaya Krisnan sir number

  • @jothivignesh7733
    @jothivignesh7733 4 года назад +1

    first part waste sir theva illa tha speech sir

  • @ArunKumar-wi6to
    @ArunKumar-wi6to 4 года назад

    Sir vaaila sir vaarthaye varaadhaaaa

  • @TheKishoreg
    @TheKishoreg 4 года назад +1

    Chitra sir Oru legend ..aana Petti ah mattum Betti Nu solluvaru 😉😉😉😉

  • @ganeshsundararajan913
    @ganeshsundararajan913 4 года назад +1

    Paethal

  • @sathishpedia1949
    @sathishpedia1949 4 года назад +3

    Pls dont upload 2nd part.

  • @hellodearthamizha2958
    @hellodearthamizha2958 4 года назад

    எங்கய்யா வீடியோ😡😡😡

  • @vijayanegambaram8862
    @vijayanegambaram8862 4 года назад +8

    ivvalavu buildup theevaiya... short-a mudichirukkalaam

    • @athreya56
      @athreya56 4 года назад +4

      Vijayan Egambaram it's his pleasant life memories.... It would be rude to make such comments

    • @maths_square_tamil
      @maths_square_tamil 4 года назад +2

      Pls avoid this kind of comment. Ungaluku pidikala na pakathinga. Anda narration than ipo irukura artist kita ila.. That's y Chitra sir interview is like pokkism to us...

  • @vickymathsurs973
    @vickymathsurs973 4 года назад +1

    First comment

  • @senthilkumarg6318
    @senthilkumarg6318 4 года назад +5

    Natichathu நாலு படம் ஓவர் பில்டப்,,,,

    • @CoffeeRoamer
      @CoffeeRoamer 4 года назад +9

      1000s of episodes in serials, in almost all KB serials... neenga ena sir panringa....

    • @aakhashbs6295
      @aakhashbs6295 4 года назад +5

      @@CoffeeRoamer இந்த மாதிரி வீடியோல கதறது தான் வேலையே

    • @pulayanen
      @pulayanen 4 года назад +3

      Dear sir, Please note that he did acting also. Apart from acting his main work is helping K. Balachander behind the scenes. Actors are not gods. The creators and behind the scene workers are also important

    • @CoffeeRoamer
      @CoffeeRoamer 4 года назад

      @@pulayanen great point

  • @hellodearthamizha2958
    @hellodearthamizha2958 4 года назад

    😊😂😃

  • @boopalanvl6151
    @boopalanvl6151 4 года назад +1

    Very big show off

  • @ramaswamyv2647
    @ramaswamyv2647 4 года назад

    Exaggerating..... not real.

  • @gitanjaliveluchamy3872
    @gitanjaliveluchamy3872 4 года назад

    Coherenta illai

  • @dhanurekha6978
    @dhanurekha6978 4 года назад +1

    BORRRRRRRRRRRRRIIIINNNNGGG!!

  • @vijilakshmi9147
    @vijilakshmi9147 4 года назад

    Seems to be head waited. ..acting in tamil films. ...but talking much English words...

    • @AshokKumarfilmer
      @AshokKumarfilmer 4 года назад

      Viji Lakshmi Would you accept if I said you are an head waited person just because your comments are in English about a tamil interview? I Guess no. Don’t just judge a person based on silly reasons like this. He comes from a respectable family and he is a well educated person. He did engineering in the late 70s, imagine how big of a thing it is on those days. His grandfather was secretary of Tamil Nadu. His wife is a well know Doctor in Chennai. World class Indian cricketer Mr. Srikanth is his close friend. Having said that don’t you think his English influence is as quit common as anybody else like you and me? If you are so obsessed with his English then why did you not comment in Tamil?

    • @vijilakshmi9147
      @vijilakshmi9147 4 года назад

      @@AshokKumarfilmer sorry Bro not replying in tamil shows only my laziness to learn that technology as in advance I m equipped. ..so I need not worry. ..but worrying about these persons like krishnan as he is exposed in public platform should be humble n polite. ..esp while talking. ..big shot amma, appa accompanying with cricket star doesn't mean one should fly in the air....again I say his way of representing himself is too high which is not needed to an year old actor. ..n yielding a shabby reputation only.. by the way not only krishna me also from a famous and established family background which I am not here to say....immaterial who I am. ..what I say is materialised. ...sorry for this English reply. ...en Thai thamizh enakku endrum periyathu. ...

    • @AshokKumarfilmer
      @AshokKumarfilmer 4 года назад

      Viji Lakshmi sister, I am not sure what exactly made you think that he is head waited person. I watched all the parts of his interview and I didn’t find him so at any point. I mentioned about his family background and friends only to point out that his peers mostly converse in English and that’s how he has been influenced. It is quite natural. Do you think all those who speak good English are rude or not polite? I politely request you to point out one moment in this whole interview where you think he over showed himself. He lives a simple life and I have seen him a couple of times in mylapore where he use to hang out with his friends. He well behaves and he was very much approachable just like any other people. In case you think I misread this man, please point out to me where in this interview you find him to be head waited.

    • @vijilakshmi9147
      @vijilakshmi9147 4 года назад

      @@AshokKumarfilmer bro I m also mylaporian from karneeswarar st..I have also seen him many times mere his overt act n body language through out the episode warrant him to be polite. ..is very simple expectation required from a celebrity. .this apart I m not on his life,society etc etc I m not that much worthy to comment on the above matters of a celebrity. ..

    • @vijilakshmi9147
      @vijilakshmi9147 4 года назад

      @@AshokKumarfilmer my moral anger running with tamil blood fed in n by T.nadu ONE especially public figure if comes on public platform to meet people should have basic accommodation of tamil ....u speak English also...but en thamizhai uyara pidi. ...