Never seen anyone outperforming Prabhu Deva in dance . But this heroine surely outclassed Prabhu Deva in this song. Barely had eyes on the dance of Prabhu Deva ..
இந்த பாடல் உங்களுக்கு வேணா புதுசா இருக்கலாம் 90s ல பார்த்து ரசித்த பாடல் படம் ஏழையின் சிரிப்பில் இதில் யப்பா யப்பா ஜய்யப்பா பாடலும் விவேக் காமெடியும் அருமையாக இருக்கும்
ஆக மொத்தத்தில் இப்போ வர பாட்டுகள் எதுவும் நன்றாக இல்லை பழைய பாட்டையே திருப்பி போட்டு கேட்கும் அளவுக்கு இப்பொழுது உள்ள ஜெனரேஷன் மாறிவிட்டது That is 90s (Deva, A.R.Rahman , Vidiyasagar, Ilayairaj, Bharathwaj)
0:38, 1:37, 3:16 were different level theatrical experience. Only 80's kids will understand how much we have struggled to watch this song back in our days. Loki and Vijay, Thanks for normalizing this song.
@@buddy_buddyமூடிக்கிட்டு போட தாயோளி பாடல் காப்பி ரைட்ஸ் வாங்கி தான் நடிச்சு இருக்காங்க அதனால தான் படம் ரிலீஸ் ஆகுற 4 நாளைக்கு முன்னாடியே 4K பிரிண்ட்ல விட்டு இருக்கு
1:38 that rope step , fabulous❤❤ especially Anuradha she nailed the song ...energy level was high till the end of the song.. Thanks to lokesh bro for bringing back these songs ❤
இந்த பாடல் பழைய படத்தில் பிரபுதேவா நடித்தார் என்று தெரியும். திடீரென விஜய் நடித்த பாடல் பார்த்ததும் இந்த பாடல் மீண்டும் உயிர் பெற்று வருகிறது. நான் சிறுவயதில் ரசித்த பாடல் இது.
இப்படி ஒரு அழகான பாடல், இருப்பதே இவ்வளவு நாள் தெரியாமல் போயிடுச்சு.....!!!! லியோ படத்துல கேட்ட பிறகுதான், முதல் முறையா இந்த சாங்கை பார்க்கிற....... Mm❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இந்த பாடலை வைத்து லியோ படம் 10 நிமிடம் விறு விறுப்பா இருந்தது... Thanks to பிரபு தேவா ரோஜா சில பேர் லியோ படம் மூலம் இந்த பாடல் பிரபலம் ஆகிடுச்சுன்னு நினைக்குறாங்க இந்த பாடல் எப்பவோ ஹிட்
ரோஜா expression queen... As Simran does.. ❤️❤️❤️❤️❤️😍😍 She slayed it!!!.. This song is a classic representation of how a stylish, glamourous, duet choreography should be done during 90's. And the music helps a lot in making it's success. Noticing such forgotten, ever-gorgeous songs is a bliss Always!!! 👌🏻👌🏻👌🏻 Can't skip a second due to Roja being lead. She is a landmark for most heroines evolving today.
Amazing Choreography 👏👏😍Roja mam expressions Azhaga antha lyrics ah paadite Dance Aaduranga expression oda👏 Prabhudeva sir solave venam Awesome ❤️Anuradha&Unnimenon voice👌Deva sir composition ❤️Folk ah irangi kuthama oru mari half beat laye kondu poyirukar wow😍intha song la Assistant choreographer ah work pannavar Dinesh master... Athunala tan Leo la intha song use pannirukanga...Thanks to Lokesh ipdi Oru Nalla song ah Recommend pannathuku🙏
Wow.. How beautiful roja is.. Her features are to the point.. Sharp eyes, nose, lips, teeth ... She looks good in both modern n homely outlook.. Such a classy heroine.. Dance wow..
Most of the 90s kid would definitely know this song especially in South I have grown up listening to this song Anyways any 90svintage gets played in recent movies They start getting hype
I think Lokesh is Roja's fan 😉. In Vikram he used Chaku chaku vathikuchi song and now in Leo he used Karu Karu karupayi song. But Lokesh's retro songs are always a vibe material 😍❤️🔥
After 20 years this song reached height of success.. 2 talent was very lately recognised 1st one is absolutely that female electrify voice Anuradha sreeraam and 2nd one actress Roja.. her dance modulation variation and every reaction to movement.. wow it was great one.. i watched this song lot of times but now only i noticed this all.. really it's still looks fresh to hear .
கரு... கரு... கருப்பாயி... நீ... வெளுத்தது... ஏன்... கருப்பாயி... தொட ...தொட... தொடமாட்டேன்... தொட்ட... நானும்... விடமாட்டேன்... கரு, கரு, கருப்பாயி... நீ ...வெளுத்தது... ஏன். கருப்பாயி... தொட, தொட, தொடமாட்டேன்... தொட்ட, நானும். விடமாட்டேன். சிரி, சிரி, சிரிப்பழக... சிலுத்தது... ஏன்... சிரிப்பழக... விடு, விடு, விடமாட்டேன்... நீ தொடம நான் விடமாட்டேன் சுட்டும் சுட்டும் நெருப்பூ போல ஒத்திக்கலாமா பஞ்சும் பஞ்சும் நான் இருக்கேன் பத்திக்கலாமா சுட்டும் சுட்டும் நெருப்பூ போல ஒத்திக்கலாமா பஞ்சும் பஞ்சும் நான் இருக்கேன் பத்திக்கலாமா கரு, கரு கருப்பாயி நீ வெளுத்தத ஏன் கருப்பாயி தொட, தொட தொடமாட்டேன் தொட்ட நானும் விடமாட்டேன் திருப்பாச்சி திருப்பாச்சி திருப்பாச்சி அருவா போல வளைஞ்சு நிக்குற உடம்பு இது வளைஞ்சு நிக்குற உடம்பு இது உடம்பு இது உடம்பு இது உடம்பு இது இது அது மணியாச்சி மணியாச்சு மணியாச்சு வீரத்த நான் பார்த்ததுல மயங்கி புட்டேன் பார்த்ததுல மயங்கி புட்டேன் மயங்கி புட்டேன் மயங்கி புட்டேன் மயங்கி புட்டேன் சொப்புன சுந்தரியே ரொம்பத்தான் கொஞ்சுரியே எல்லையா மிஞ்சுரியே தொந்தரவு பண்ணுறியே ஏய் சுட்டும் சுட்டும் நெருப்பூ போல ஒத்திக்கலாமா பஞ்சும் பஞ்சும் நான் இருக்கேன் பத்திக்கலாமா சுட்டும் சுட்டும் நெருப்பூ போல ஒத்திக்கலாமா பஞ்சும் பஞ்சும் நான் இருக்கேன் பத்திக்கலாமா உன் பேச்சு உன் பேச்சு உன் பேச்சு சொழட்டி விட்ட சோழியாடி சொழட்டி விட்ட சோழியாடி சொழட்டி விட்ட சோழியாடி சோழியாடி சோழியாடி சோழியாடி பித்தாச்சு ஓ பித்தாச்சு பித்தாச்சு ஒன் நினைப்பு எனக்கு இப்ப பொளப்பாச்சு எனக்கு இப்ப பொளப்பாச்சு பொழப்பே தான் நெனப்பாச்சு நெனப்பாச்சு நெனப்பாச்சு நடந்ததா நெனச்சுக் குவோம் நெனச்சத நடத்திக் குவோம் எப்போ எப்போ எப்போ கட்டிலில் பாய் விரிச்சு பரிசம் போட்டுக் குவோம் சுட்டும் சுட்டும் நெருப்பூ போல ஒத்திக்கலாமா பஞ்சும் பஞ்சும் நான் இருக்கேன் பத்திக்கலாமா சுட்டும் சுட்டும் நெருப்பூ போல ஒத்திக்கலாமா பஞ்சும் பஞ்சும் நான் இருக்கேன் பத்திக்கலாமா கரு கரு கருப்பாயி தொட தொட தொடமாட்டேன் தொட்ட நானும் விடமாட்டேன் சுட்டும் சுட்டும் நெருப்பூ போல ஒத்திக்கலாமா பஞ்சும் பஞ்சும் நான் இருக்கேன்... பத்திக்கலாமா சுட்டும் சுட்டும் நெருப்பூ போல ஒத்திக்கலாமா மாமா பஞ்சும் பஞ்சும் நான் இருக்கேன் பத்திக்கலாமா
A few actresses can actually vibe on the beats and same time give expressions with grace slaying both traditional / western beats like rambha,roja, ramya krishnan etc etc
Ufff... What a song... Never knew it until I watched Leo😮.. Even though I'm a fan of Prabhu Deva and Deva sir's music still didn't know such a song existed. Probably because I never heard of this movie....😅.. Still you gotta love the basslines ...also choreography verae level..😊❤
@@Mani-cc5lo intha video 10 yrs munade pottu 20k eruthu ipo leo la vanthu 2million vantha nee itha solalam 😂intha video Leo la vantha nala thaan postea potu erukanga ithuku lusu thanama comment pandra lusu
லியோ படம் பார்த்த பிறகு இந்த பாடலை கேட்க வந்தவர்கள் ஒரு 👍 👍 👍 போடுங்க ❤
@MeeraUnluckyPonnu ne urattu maa
@MeeraUnluckyPonnu no iam 90s ma ne dhan 2k pola
Leo padam varathuku munnadi irunthay intha song theriyum pidikum
@MeeraUnluckyPonnu ne uratura maari therinjathu adhan msg panna ippo enna
@@heartjerin2198உண்மைதான் ப்ரோ எங்க ஃபேவரிட் songs நிறைய இருக்கு லிஸ்ட் வேணுமா
Leo moviela ....intha song aa mattum vijay podama irruntha...avaru parthibanaavey irrunthuruparu😂 ... life has go for very smooth...
Chocolate coffee venuma ??😂
Leo game changer 😂
Also Sandy - PIN number than 6 Manni waiting for this song at Cafe ..... dies without drinking any Chocolate Coffee
😂😂😂
😂😂😂
2023 la Indha song pakravanga. Song mudinjapram poi velaya continue panunga. 😂😅😅
Maha prabu neeng ingayum vantingala😂
Nee inthe song'ke oru dance video poddu😂
Ayyappan nengala
Thala nengala
😂😂
Never seen anyone outperforming Prabhu Deva in dance . But this heroine surely outclassed Prabhu Deva in this song. Barely had eyes on the dance of Prabhu Deva ..
Reason must be prabudeva..giving space..
@@preethas7947😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Heroin 😮.... Roja ❤ queen....❤️
Outperform konjam over ah ila!?
@@Sportsvault-1990😮டி,❤♥️விஜிடுஸ்ஸ்ஸ்ஸ்
படம் வந்து 20 வருசம் ஆச்சு அப்போலாம் இந்தப்பாட்டை யாரும் கண்டுக்கல இப்போ *லியோ* படத்துல Play பண்ணதுக்கு அப்புறம் Trending ஆகிருச்சு! TQ LK 🤗😍🙏
Nee apo porakalanu sollu.. Intha padathoda paatelaam patti thotti lam hit aachu..
@@jaguarrejack yes true prabhudeva vibe in 90 s
Apdi solluya💯
Appovae hit thaa.
90s la super hit song
இந்த பாடல் உங்களுக்கு வேணா புதுசா இருக்கலாம் 90s ல பார்த்து ரசித்த பாடல் படம் ஏழையின் சிரிப்பில் இதில் யப்பா யப்பா ஜய்யப்பா பாடலும் விவேக் காமெடியும் அருமையாக இருக்கும்
லியோ படத்தில் இந்த பாடல் வருவதால் முதன் முதலாக இந்த பாடலை ஆர்வமுடன் பார்க்கிறேன் எல்லாம் தளபதிக்காக
நானும் தான் bro✨️
I'm also
me too😅😅
I'm also after leo
Ada jokers songs mathavanga solli teriyakudathu 😂
லியோ படத்திற்கு பிறகு இந்த பாட்டை கேக்குபவர் யாரு யார்❤
Here me ❤
Na varala already downloaded my play list 😂😂😂😂😂
I'm
My
En storage audio song iruku.. video pakka than vanthen..
How many of you here after Leo's Thalapathy Dance ❤❤❤
Le me❤❤
Boss . This song is uploaded here after leo 😂
Mee 🙌😂
Me
✋️✋️✋️✋️✋️
2023 released kavala - tamana slaying was 100%
2000 relased karupayee song's roja slaying was 1000% 😍
Sari da Kaaka 🤡
Roja 🔥🔥🔥
True! She is so sensual!
@@revathybala3499adei mentalan Roja va praise pannadhuku nee yenda oombura? Mentalans mentalans dhaanda
@@revathybala3499Kalyanathula kal ah vittu adicha andan kaakha sanghi paya, kaal la vizhuvaan thiruttu sanghi, MGR ta unmailiyae udhai vaangiruppaannu ninaikkuraen, thiruttu sanghi Thoothukudi vishayathula vitta statement kae arrest aagirukkanum avan, audio launch la kudikkalaina kizhichiruppaenu poi sonna sanghi, Madurai airport case, Hyderabad airport case nu vaangirukkura porukki avan, idhula ivan thalaivan aahn 😂 . Ivanalaam inga periya aal aakkinadhae thappu. Ivano ivan rasigargalo Vijay, Ajith, Surya oeda ozhukkatha pathi paesa thagudhiyae illa. Kamal oeda arasiyal maela vimarsanam irundhaalum avalavu thiramayaana nadigar ivanukku poetti ah illa indha andan khaakkha thalaivanukku.
ஆக மொத்தத்தில் இப்போ வர பாட்டுகள் எதுவும் நன்றாக இல்லை பழைய பாட்டையே திருப்பி போட்டு கேட்கும் அளவுக்கு இப்பொழுது உள்ள ஜெனரேஷன் மாறிவிட்டது That is 90s (Deva, A.R.Rahman , Vidiyasagar, Ilayairaj, Bharathwaj)
Include Harish Jayaraj too
..*#
You missed harris jayaraj
റോജഅടിപൊളി
S.A Rajkumar sir ah maranthuringa ....super music director avaru 90 s la 😮 ...even thullatha manamum thullum movie avaru pannathu than pa
0:38, 1:37, 3:16 were different level theatrical experience. Only 80's kids will understand how much we have struggled to watch this song back in our days. Loki and Vijay, Thanks for normalizing this song.
90's also.. Antha time la VCR la intha movie a partha bro... and also my favorite song
@@jackmani0926which year were you born?
@@thilakrajah 1990
@@jackmani0926 Good you appreciated this when you were 10 years old.
@@thilakrajah yes.. My street guys buy rental vcr 📼 and with my frnds group are watching this movie... Memories... 🥰
பாடலின் வெற்றிக்கு இனிமேல் முக்கிய பங்கு லோகேஸ் கனகராஜ் தளபதி தான்
Already this song is hit .
Hit aanathunaala thaan inthaa song selection panni irukkanga
Unni.... already super hit paatu idhu... credits thirudaatheenga da
@@buddy_buddyமூடிக்கிட்டு போட தாயோளி பாடல் காப்பி ரைட்ஸ் வாங்கி தான் நடிச்சு இருக்காங்க அதனால தான் படம் ரிலீஸ் ஆகுற 4 நாளைக்கு முன்னாடியே 4K பிரிண்ட்ல விட்டு இருக்கு
@@dnsdinesh9941ஆமா
Lusu punda athu already hit agi romba varusam achi da pepunda 😂😂😂
Roja mam yarkulam romaba pudikum ❤ like podunga
As an actress only not as a politician.
தேவா கலக்கு கலக்குன்னு கலக்கி எடுத்துட்டாரு 🔥🔥
ரோஜா நடனமும் முக பாவனை தாறு மாறு ❤❤
பிரபுதேவா பற்றி சொல்ல தேவையே இல்லை அவர் ஒரு லெஜன்ட் 🙏🙏
After LEO ❤🔥
Loki Vera level pannitinga intha song super....❤😊😮😮
லியோ படத்தில் பாக்கறதுக்கு முன்னாடியே இந்த பாடல் டான்ஸ் ரொம்ப பிடிக்கும்❤🎉
1:38 that rope step , fabulous❤❤ especially Anuradha she nailed the song ...energy level was high till the end of the song.. Thanks to lokesh bro for bringing back these songs ❤
She is Roja bruh🤦
Anuradha is the singer @@jaiadithya9760
@@jaiadithya9760 Anuradha is the singer of this song . I mentioned the singer.I know the actress name is Roja😒. Understand English and comment bruh🤦
லியோ படத்தில் வந்த பிறகுதான் இந்த பாடலை நான் ரசித்தேன் ❤️
தேனிசை தென்றல் தேவாவின் சிலிர்க்கும் இசை ஜாலம்
Sabesh murali also need recognition...
இனிமேல் insta and Fb reels இதான் trending. காரணம் Leo 🦁 🔥
Ithulam 90's la ae trend aana song not bcoz of leo. Ithu trend ana song athanala than leo la eduthurkanga.
@@suganyahope அதுவும் சரிதா மா. நான் சொன்னது reels ல trend பண்ணுவாங்கன்னு சொன்னேன் மா
👍👍👍👍👍
Dear 2k kids
Idhu yellam apovae super hit songs than.
@@pavithravellingiri அம்மாடி எனக்கு வயசு 35 நான் தான் original 90s kid. நான் சொன்னது insta reels க்கு
This song sounds so fresh even now! Anuradha Sriram's voice drips with sass and expressions. What an amazing singer she is, highly underrated.
Roja is a fabulous dancer. She's got it naturally. I'd say she is the best onscreen dance companion to PD.
S i❤it
nice body also
Madhuri dixit
Yeah that's true he also say that
Yes ur 💯 correct 😊
Roja's expression and dance 🔥
Leo - Karu Karu Karupayi Remix
ruclips.net/video/g-Qx2jM4haU/видео.htmlsi=ieWinFTzSByC7EyS
Zsg@@sumithranadar2949
இந்த பாடல் பழைய படத்தில் பிரபுதேவா நடித்தார் என்று தெரியும். திடீரென விஜய் நடித்த பாடல் பார்த்ததும் இந்த பாடல் மீண்டும் உயிர் பெற்று வருகிறது.
நான் சிறுவயதில் ரசித்த பாடல் இது.
Leo வெற்றிக்கு இந்த பாடலும் ஒரு காரணம்❤
Ennathu Leo vetriya 😂
@@SivaKumar-jx9lrjailer maari oru serial eh vetri nu solraanga.. leo ku solla koodadha 😂
Side gap laa வெற்றி nu adichu vitaa🤣🤣Adhu Disaster ayach. Day 2 vee 70% drop. Lalit vadai mattum suduvan ini
@@SivaKumar-jx9lrஜெயிலர் படத்த விட லியோ செம்ம படம் நீங்க வழக்கம் போல negative review comment போட்டு நல்லா கதறியே 👉
ஊம்🍌🌺ங்கடா😅😅
@@Md_raja007 Un munchiya pathale sutthu adichu vitta matharithanda itukku🤮😂🤣
Prabhu & Roja Combo Rocks... Roja Graceful dancer..
Roja ate the whole song….. what a legend man….. Can’t take my eyes from her… 😂❤
Roja just nailed it, what a confident dance and expression. She is one of the great actrss in Kollywood and tollywood
Adei kirukku kuthi
Mollywood also
🅛︎ⓔ︎ⓞ︎😇 La intha Song 💕 Rombave Super Erukum 🤙🔥 Vera Level Loki ne 👌
Leo കണ്ട് തിരഞ്ഞു പിടിച്ചു വന്നവർ ഇവിടെ കമോൺ 😅 chocolate coffee 🤣🤣
Yes😂
😂
Me😹
Me 😂
Leo - Karu Karu Karupayi Remix
ruclips.net/video/g-Qx2jM4haU/видео.htmlsi=ieWinFTzSByC7EyS
Watching this repeatedly only for roja's killer expression...she slayed🔥
She is outstanding 🔥🔥🔥
Super Roja dance performance super mass.🔥🔥
She did!!
Just like porn😂
Honestly Roja Performance >>>>>>>>> Prabhu Master ❤
Roja mam super ah perform panni irukanga😍
Nice dance choreography 👏🏻
இப்படி ஒரு அழகான பாடல், இருப்பதே இவ்வளவு நாள் தெரியாமல் போயிடுச்சு.....!!!! லியோ படத்துல கேட்ட பிறகுதான், முதல் முறையா இந்த சாங்கை பார்க்கிற....... Mm❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
2000 பொறந்தா அப்படிதான் ரசனை இல்லாமல் இருப்பாங்க😂
லியோ படத்தில் இந்த பாடலுக்கு தளபதியோட நடனம் யா௫க்கெல்லாம் ரொம்ப பிடிக்கும்...🔥👍
Thalapathy mass
😊
@@vickyvj5202 ss bro mind la antha song tha varuthu 🔥🔥🔥
Leo - Karu Karu Karupayi Remix
ruclips.net/video/g-Qx2jM4haU/видео.htmlsi=ieWinFTzSByC7EyS
Intha song aa again prabhu deva sir roja mam vachu recreat Pana Vera level la irukum la
Devas Vibrating beat and Roja costume designer need award ra !!!
Thanks You Loki na
I am Vibing For This Song From Today Morning To Now..😇💥Deva Sir🥰
that bass effect . in theatre. Brilliance from Deva
Exact thought!
Now I'm experiencing in truke earbuds😂...bass level ..vera level ✨🔥
Hmm truke it seems.bro im using OnePlus earbuds
❤❤
@@DHARSARMYi am using fake Philips headphone.
இந்த பாடலை வைத்து
லியோ படம் 10 நிமிடம்
விறு விறுப்பா
இருந்தது...
Thanks to பிரபு தேவா
ரோஜா
சில பேர் லியோ படம்
மூலம் இந்த பாடல் பிரபலம்
ஆகிடுச்சுன்னு
நினைக்குறாங்க
இந்த பாடல் எப்பவோ ஹிட்
Yes
யாரெல்லாம் #LEO🦁படம் பார்த்து விட்டு இந்த பாடலை ரசித்து கேட்டு கொண்டு இருக்கிறீர்கள்❤🎉
Me 😊
Leo - Karu Karu Karupayi Remix
ruclips.net/video/g-Qx2jM4haU/видео.htmlsi=ieWinFTzSByC7EyS
@@sumithranadar2949 nice
@@Anjaliajalli 🙌
😊
Deva is the king of 90's and early 2000's movies!! How many hit songs!!!
Leo - Karu Karu Karupayi Remix
ruclips.net/video/g-Qx2jM4haU/видео.htmlsi=ieWinFTzSByC7EyS
T4
ரோஜா expression queen... As Simran does.. ❤️❤️❤️❤️❤️😍😍
She slayed it!!!..
This song is a classic representation of how a stylish, glamourous, duet choreography should be done during 90's. And the music helps a lot in making it's success. Noticing such forgotten, ever-gorgeous songs is a bliss Always!!! 👌🏻👌🏻👌🏻
Can't skip a second due to Roja being lead.
She is a landmark for most heroines evolving today.
1t hi
Amazing Choreography 👏👏😍Roja mam expressions Azhaga antha lyrics ah paadite Dance Aaduranga expression oda👏 Prabhudeva sir solave venam Awesome ❤️Anuradha&Unnimenon voice👌Deva sir composition ❤️Folk ah irangi kuthama oru mari half beat laye kondu poyirukar wow😍intha song la Assistant choreographer ah work pannavar Dinesh master... Athunala tan Leo la intha song use pannirukanga...Thanks to Lokesh ipdi Oru Nalla song ah Recommend pannathuku🙏
Who is here after watching Leo 🔥🔥🔥
Me🎉🎉🎉
Me🎉
Me
Me😂
Me
Wow.. How beautiful roja is.. Her features are to the point.. Sharp eyes, nose, lips, teeth ... She looks good in both modern n homely outlook.. Such a classy heroine.. Dance wow..
LEO movie patha piragu na entha song pakure vijay Anna mass 🔥🔥🔥🔥🔥🔥🔥
80s and 90s kids romba kuduthu vachavange naam enjoy panni ketu salichipona songs yellam ippo indha 2k kids search panni ketkurange...siripu varuthu...no one can beat 80s and 90s songs.
Most of the 90s kid would definitely know this song especially in South I have grown up listening to this song
Anyways any 90svintage gets played in recent movies
They start getting hype
Roja 's expression nd dance 😮🔥🔥😍❤️
What a dance ,what a music ,what a bass❤thanks for Lokesh to remind this legendary song
5 நிமிடங்களில் 90களுக்கே செல்லலாம்❤
No heroines in the present can dance like her. Roja is awesome ❤
Agree... Her expression.. acting also superb... talented
Simran can do way better 🙂
@@subhashiniisubha3340 both different style.. Roja local kuthu dance, Simran modern stylish dance
@@gunaguna-fd8bc agreed
Ramba& Simran 🔥
90s, க்கு இந்த பாட்டு ஹிட்டன்னு தெரியும், but இப்போ 2k க்கு மறுபடியும் ஹிட் அடிக்கிறது லியோ movie தான்
I think Lokesh is Roja's fan 😉. In Vikram he used Chaku chaku vathikuchi song and now in Leo he used Karu Karu karupayi song. But Lokesh's retro songs are always a vibe material 😍❤️🔥
Leo - Karu Karu Karupayi Remix
ruclips.net/video/g-Qx2jM4haU/видео.htmlsi=ieWinFTzSByC7EyS
Nanum apditha nenachen
கைதி படத்துல மெட்ரோ சேனல்னு ஒரு பாட்டு வரும் அது பிரபுதேவா பட பாட்டு ஒரு வேள லோகி பிரபுதேவா Fan -ஆ கூட இருக்கலாம்😊
@@raguvaran4771Antha movie la yum Heroine Roja than ❤😅
Yes I too think like you...
vintage Roja ❤
Roja's moves ! 🔥 ❤
90s
Deva music
Roja actress
Prabhudeva dance + actor
❤❤❤
இந்த பாட்டை நாங்களெல்லாம் சின்ன வயசுலேயே பார்த்தாச்சு 80 s kids
Roja on fire and her moves in 0:55 is something hits different 🔥😍😍
deva music roja & prabhu deva dance after leo movie i loved it intha song starting la irunthu roja dance la prabhu deva vida sema vera level..
I always loved Roja and Prabudeva dance combination Both Rock
A true 90s kid would have vibed for this extraordinary song in the 90s itself.. My school time memories. wow.
Only 90's and 80's kids know the original vibes of this song
After leo movie all generation kids know this song😌
Yes❤
Op😮
ஆமாம்ப்பா😂
கருப்பாயியை யுதர்கள் கடத்தி வைச்சி செய்ததால் உண்டான கலப்பு பினம்
After 20 years this song reached height of success.. 2 talent was very lately recognised 1st one is absolutely that female electrify voice Anuradha sreeraam and 2nd one actress Roja.. her dance modulation variation and every reaction to movement.. wow it was great one.. i watched this song lot of times but now only i noticed this all.. really it's still looks fresh to hear
.
Roja dance really amazing 😍
After LEO movie this song attitu Thalapathy dance vera level ❤
Prabu master choreography semma! Roja dance ❤❤😂
Roja's expression and dance both are phenomenal., what a performance,.
Sssss❤
Roja was Fantabulous choregraphy
@@sivakumarkavinkavin920yaa ok❤❤🎉🎉😂
லியோ படத்துக்கு முன்னாடியே இந்த பாட்டு 90s kids களின் favourite
Special credits: Roja and Anuradha Sriram, both added fire to this song
Exactly 💯❤
Anuradha Sriram has a very expressive voice indeed.
@@Janani_Kannanand roja have very expressive face too
My high school memories on 2000.
After that now I listen again in LEO movie ❤
90s la Prabu Deva Roja combo Vera level especially Indu movie ❤❤❤❤
This is a New Sound Bro...(!) Congratulations and Respect from France...!
கரு... கரு... கருப்பாயி...
நீ... வெளுத்தது...
ஏன்... கருப்பாயி...
தொட ...தொட... தொடமாட்டேன்...
தொட்ட... நானும்... விடமாட்டேன்...
கரு, கரு, கருப்பாயி...
நீ ...வெளுத்தது... ஏன். கருப்பாயி...
தொட, தொட, தொடமாட்டேன்...
தொட்ட, நானும். விடமாட்டேன்.
சிரி, சிரி, சிரிப்பழக...
சிலுத்தது... ஏன்... சிரிப்பழக...
விடு, விடு, விடமாட்டேன்...
நீ தொடம நான் விடமாட்டேன்
சுட்டும் சுட்டும் நெருப்பூ போல ஒத்திக்கலாமா
பஞ்சும் பஞ்சும் நான் இருக்கேன்
பத்திக்கலாமா
சுட்டும் சுட்டும் நெருப்பூ போல ஒத்திக்கலாமா
பஞ்சும் பஞ்சும் நான் இருக்கேன்
பத்திக்கலாமா
கரு, கரு கருப்பாயி
நீ வெளுத்தத ஏன் கருப்பாயி
தொட, தொட தொடமாட்டேன்
தொட்ட நானும் விடமாட்டேன்
திருப்பாச்சி திருப்பாச்சி
திருப்பாச்சி அருவா போல
வளைஞ்சு நிக்குற உடம்பு இது
வளைஞ்சு நிக்குற உடம்பு இது
உடம்பு இது உடம்பு இது
உடம்பு இது இது
அது
மணியாச்சி மணியாச்சு
மணியாச்சு வீரத்த நான் பார்த்ததுல
மயங்கி புட்டேன்
பார்த்ததுல மயங்கி புட்டேன்
மயங்கி புட்டேன்
மயங்கி புட்டேன்
மயங்கி புட்டேன்
சொப்புன சுந்தரியே
ரொம்பத்தான் கொஞ்சுரியே
எல்லையா மிஞ்சுரியே
தொந்தரவு பண்ணுறியே
ஏய் சுட்டும் சுட்டும்
நெருப்பூ போல ஒத்திக்கலாமா
பஞ்சும் பஞ்சும் நான் இருக்கேன்
பத்திக்கலாமா
சுட்டும் சுட்டும் நெருப்பூ போல ஒத்திக்கலாமா
பஞ்சும் பஞ்சும் நான் இருக்கேன்
பத்திக்கலாமா
உன் பேச்சு உன் பேச்சு
உன் பேச்சு சொழட்டி விட்ட சோழியாடி
சொழட்டி விட்ட சோழியாடி
சொழட்டி விட்ட சோழியாடி
சோழியாடி சோழியாடி சோழியாடி
பித்தாச்சு ஓ பித்தாச்சு
பித்தாச்சு ஒன் நினைப்பு
எனக்கு இப்ப பொளப்பாச்சு
எனக்கு இப்ப பொளப்பாச்சு
பொழப்பே தான் நெனப்பாச்சு
நெனப்பாச்சு நெனப்பாச்சு
நடந்ததா நெனச்சுக் குவோம்
நெனச்சத நடத்திக் குவோம்
எப்போ எப்போ எப்போ
கட்டிலில் பாய் விரிச்சு
பரிசம் போட்டுக் குவோம்
சுட்டும் சுட்டும் நெருப்பூ போல ஒத்திக்கலாமா
பஞ்சும் பஞ்சும் நான் இருக்கேன்
பத்திக்கலாமா
சுட்டும் சுட்டும் நெருப்பூ போல ஒத்திக்கலாமா
பஞ்சும் பஞ்சும் நான் இருக்கேன்
பத்திக்கலாமா
கரு கரு கருப்பாயி
தொட தொட தொடமாட்டேன்
தொட்ட நானும் விடமாட்டேன்
சுட்டும் சுட்டும் நெருப்பூ போல ஒத்திக்கலாமா
பஞ்சும் பஞ்சும் நான் இருக்கேன்...
பத்திக்கலாமா
சுட்டும் சுட்டும் நெருப்பூ போல
ஒத்திக்கலாமா மாமா
பஞ்சும் பஞ்சும் நான் இருக்கேன்
பத்திக்கலாமா
3:16
Nice Tamil lines
@@VaithiswaranK-gn7ox
😊
This is my fav song since I first saw in childhood. Another one is aalaana naal muthala.. Roja is an extraordinary performer.
She’s now also an extraordinary performer , in AP politics 😂😂
@@EashwarSharma 😂😂😂
Leo pathutu vanthu pakura 2k kids illa da nan... childhood la intha songuku adit anna 90s kids da..
இது எங்க 90 கிட்சில் வகுப்புகளில் முனு முனுத்த பாடல் வைப் வரிகள் 😊
A few actresses can actually vibe on the beats and same time give expressions with grace slaying both traditional / western beats like rambha,roja, ramya krishnan etc etc
Simran too ❤
@@lovethalapathy3842- Simrana adichuka mudiyathu
Prabhudeva deserve much better place in tamil cinema !
Didn't know to act
Anyone who respects themselves won't choose scripts that Prabhu Deva does .-. He's done this to himself
He was not meant to be a actor only a dancer. he went to Bollywood to director movies
He is overrated enough
Already overrated
OMG 😱 how Roja effortlessly grooving to this song gracefully than Prabhudeva she's too good in this❤
Leo సినిమాలో ఈ సాంగ్ విన్నకా చూసిన వాళ్లు ఎంత మంది one like ❤
Ufff... What a song... Never knew it until I watched Leo😮..
Even though I'm a fan of Prabhu Deva and Deva sir's music still didn't know such a song existed. Probably because I never heard of this movie....😅.. Still you gotta love the basslines ...also choreography verae level..😊❤
It's a favorite of all the 90s kids. May be u r a 2k kid born after 2005
@@Vinotalks384waste fellow sir..vidunga avana
@@Maha-ri3xp thankyou for your kind words.
@@Vinotalks384 appadiya. Maybe because I am born in 2023....
8.3M views after Leo release. Power of 90's Kids Song 🤩🤩
Now 1C views 🎉
Dance movement's... Roja & Prabhu Deva 💯
Nowadays heroine are not even 10% of this heroines.. roja meena are killer in expressions and dance
4:50 for that music when Vijay and Myskin walks each other opposite direction by giving a faceoff 🔥🔥 semaiya irunchu screen la paakurapo!!
Everybody appreciating loki sir playlist..n vijay anna performance for this song...Im the one who is searching comment on deva sir...🔥
Loja.. Loja.. Roja... Lyrics music.. Prabudeva.. Supee... Vijay sir leo... Rocks... Logesh kanagaraj 🙏🙏🙏
Awesome expression of roja
Before Leo - 20k views
After Leo - 2 Million views
Power of Anna
This video before 11 days only posted mister puluthi😂
@@thalasaran9274ok whatever, what i said is correct only na?
@@thalasaran9274please don't bully me, i m a 16 YO kid 😢
@@Mani-cc5lo intha video 10 yrs munade pottu 20k eruthu ipo leo la vanthu 2million vantha nee itha solalam 😂intha video Leo la vantha nala thaan postea potu erukanga ithuku lusu thanama comment pandra lusu
@@thalasaran9274 ok Anna sarry
Anuradha sriram mam voice.....
Evergreen singer.
Yes
Roja ❤ prabu deva dance super 👌 👍
Look at the original dance moves, expressions.. Paaah!! Prabhudeva + roja/simran any heroine unique vibe!
Deva does do the different things he does the things different. Master piece Music ❤
Prabhu Deva ❤ Roja... Dance and expression vera level 🔥
Roja garu super dance
Thalapathy Moon walking dance ultimate song bayagarama vibbu pa😊
லியோ வந்து 2 நாள் தான் ஆகுது ஆனா இந்த பாட்ட 6 நாளைக்கு முன்னாடியே பொட்டுறுக்க எப்புட்ற்ா
அதான 😅😅😅
They may know before since they would have given rights for using the song in movie
Adhana
@@dr-punitha valid point 🫡❤️🔥 it's all kind of promotion 🔥❤️🫡
Noc vaangi irupanga rights ku. So they knew it would be viral soon