📿பெண்கள் சிவனை வழிபடலாமா | 🙏🏻 Sivan WhatsApp status 🔱 | Sivan speech stutas |

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 387

  • @velumuruganvelumurugan-i7x
    @velumuruganvelumurugan-i7x 8 месяцев назад +50

    ஓம் நமசிவாய மறுபிறவி வேண்டாம் என் அப்பனை ஓம் நமசிவாய என் உயிர் உடல் ஓம் நமசிவாய

  • @vickyvickyvini4834
    @vickyvickyvini4834 9 месяцев назад +30

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க...ஓம் சச்சிதானந்தா வாழ்க வாழ்க..ஒம் சத்குருநாதரே வாழ்க வாழ்க

  • @Lakshilakshi0013
    @Lakshilakshi0013 5 месяцев назад +71

    அப்பா...........சோதனைகளை வெல்ல சக்தி கொடு இல்லை என்றால் உன் பாதம் சரணடைய முக்தி கொடு ❤🙇‍♀️🙏 ௐ நம சிவாயம்....ॐ🙏🙏

  • @Deepa-v4z
    @Deepa-v4z Год назад +220

    சிவனே நான். இறந்த பிறகு.உண்ணடி.சேரவேண்டும்.உனக்கு.ஒரு. பூ. மாலை.போல். இருக்க வேண்டும். ஆனால். எனக்கு.மறுபிறவி.கொடுத்து.விடாதே, ஓம் நமசிவாய🙏🙏🙏🙏

  • @sheela836
    @sheela836 Год назад +76

    எனக்கு சிவனை ரொம்ப பிடிக்கும் எல்லாம் சிவமயம் ஓம் நமசிவாய

    • @SaranSaravanan-73588
      @SaranSaravanan-73588 3 месяца назад

      Ooom sivayaaa namaga.oom namasivayaaa namagaaa.ooommm siva siva.omm sivaney potriiiii❤❤❤❤

  • @pavairajagopal
    @pavairajagopal 3 месяца назад +24

    தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி 🎉🎉

  • @SubashInitha
    @SubashInitha 3 месяца назад +27

    அப்பா எனக்கு இந்த உலகத்தில உன்ன விட்டா எனக்கு யாரும் இல்ல உன் முன் நான் பாவி தான் அப்பா நான் செய்த பாவம் என்னோடு போகட்டும் 🙏🙏🙏 மனிதரோடு கொண்ட பந்தம் இப்பிறவியோடு முடியட்டும் 🙏🙏🙏❤️ ஈசனோடு கொண்ட பந்தம் ஈரேழு ஜென்மம் தொடரட்டும் 🙏🙏🙏❤️ ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏.

    • @SaranSaravanan-73588
      @SaranSaravanan-73588 3 месяца назад +2

      Appa sivanai kumpital nam pavam eallam avar eduppar.namakku punniyam mattum kidam.eallam kidaikka appa sivanai veanduvom.oom sivayaaa namagaa❤❤❤❤

  • @wisteria2002-co3gv
    @wisteria2002-co3gv 11 месяцев назад +21

    Na oru girl Sivan ennoda appa avra na epovum nenaichitu tha irupen enaku ethunalum enoda appa sivan pathuparnu epovum irupen l love you soooooo much siva appa❤️ epovum enkudve irunga enoda Siva appa..✨️

  • @shanmugamshanmugam2872
    @shanmugamshanmugam2872 Год назад +46

    ஆதியும் அவனே அனைத்தும் அவனே தில்லை நாதனே சிவனே போற்றி சிவாயநம சிவாயநம ❤❤

  • @sathyakalar9868
    @sathyakalar9868 Год назад +36

    என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja1433 Год назад +9

    உடற் பொருள் உயிரே சிவம்,❣️
    I'm in STATUE with SMILE face❤❤❤

  • @poovan-kc2lh
    @poovan-kc2lh Год назад +128

    சிவனே என் ஜீவன் சிவனே என் ஜீவன் சிவனே என் ஜீவன் சிவன் இல்லாத ஜீவன் இல்லை ஜீவன் இல்லாத உயிர் இல்லை உயிரில்லாத காற்று இல்லை இதில் வேறு ஆண் பெண் என்று ஆணாக இருந்தால் என்ன பெண்ணாக இருந்தால் என்ன எந்த ஜீவனாக இருந்தால் என்ன எந்த உயிராக இருந்தால் என்ன எல்லா உயிர்களும் சிவனே உயிரை வழிபட்டால் தான் உண்மையான சிவபக்தி மான் உயிரை வழிபடுபவன் தான் உண்மையான ஆன்மீகவாதி உயிரை வழிபடுபவன் தான் உண்மையான இறை மார்க்கம் இறை மார்க்கம் இந்த பிரபஞ்சத்தில் உயிரே உயர்ந்தது உயிரை காப்போம் உயிரை வளர்ப்போம் உயிர்களிடம் அன்பு செலுத்துவோம் உண்மையை கடவுள் உயிரை வணங்குவோம் அன்பே சிவமாகும் அறிவே குருவாகும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் யாம் அடிமை ஆவேன் யாம் அடிமை ஆவேன் யாம் அடிமை ஆவேன் யாம் அடிமை ஆவேன் யாம் அடிமை ஆவேன்

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 Год назад +15

    💐🙏🌿 ஓம் நமசிவாய 🌿🙏💐தெள்ளத்தெளிதார்க்கு ஜீவன் தெய்வலிங்கமே🙏❤️

  • @PasntaLama
    @PasntaLama Год назад +6

    ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏😭 ரொம்ப அருமையான பதிவு வணக்கம் உங்களுக்கும் வாழ்த்துக்கள் மகனே

  • @sandhyasandy1777
    @sandhyasandy1777 Год назад +100

    ஓம் நமசிவாய போற்றி 🙏🛐😭🕉
    நீ என்னை கைவிட மாட்டாய் என்ற நம்பிக்கையில் தான் நான் ஓவ்வொரு நாலும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் அப்பா😢😢😢😢😢😢😢😢😢😢

  • @ykalai7512
    @ykalai7512 Год назад +4

    👌👌👌💖💖☘️☘️🍃✨🌸🌺🙏🌺🌸 நன்றாக புரிந்தது.🎉 ஓம் நமசிவாய போற்றி 🌺🙏🌺😢🎉

  • @mangaleswaryselvaraju1812
    @mangaleswaryselvaraju1812 Год назад +8

    ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம்
    உண்மை தான் நானும் என் குழந்தைகள் இருவரும் பிரியமான ஈசனை வலிபடுபவர்கல் ஆனால் என் உடன்பிறந்தவர்கலே சிவணை வலிபடுவதால் தான் கஸ்டபடுகிறாய் என்று கூறுவா ர் கள் , ஈசன் என்றுமே கைவிடமாட்டன் என்ற ஆழ்ந்த நம்பிக்கையொடு வாழ் கிறோம் ஒம் நம சிவாய சிவாய நமக 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bairavib7104
    @bairavib7104 Год назад +11

    ஓம் நமசிவாய ஓம் பரமசிவன்யே போற்றி 🕉️🔱🕉️ ஓம் மாதா பரமேஸ்வரி போற்றி 🕉️🔱🕉️ ஓம் அர்தநாரிஸ்வரண்யே போற்றி 🕉️🔱🕉️

  • @Mahaselavam-41
    @Mahaselavam-41 Год назад +8

    தென்னாடுடைய சிவனே போற்றி 🌍🌍🤪💖🙏🙏🙏🙏

  • @Kavi_Priya7
    @Kavi_Priya7 Год назад +14

    ஓம் நமசிவாய வாழ்க
    ஓம் தென்னாடுடைய சிவனே போற்றி போற்றி 🙏💚🙏

  • @adavan4378
    @adavan4378 Год назад +11

    தெளிவு கிடைத்தது மிகமிக நன்றி ஓம் நமசிவாய போற்றி

  • @selvaraniparthiban1582
    @selvaraniparthiban1582 Год назад +4

    திருச்சிற்றம்பலம் ஐயா நீங்க இந்த பதிவு போட்டதுக்கு மிக்க நன்றி ரொம்ப அருமையான பதிவு ஐயா உண்மையாகவே இந்த எண்ணம் நிறைய பெண்களுக்கு இருக்கு அதை இப்ப ரொம்ப எளிமையா தீர்த்து வச்சிட்டீங்க ரொம்ப ரொம்ப நன்றி ஐயா சிவாய நமஹ

    • @SaranSaravanan-73588
      @SaranSaravanan-73588 3 месяца назад

      Namma ninacha visayatha udaney kodukka kutiya valimai appa sivanukku mattum than erukku.oomm sivaney potri.oomm namasivaya namagaaaaa.nalla ❤eruppom ❤❤❤❤❤❤

  • @Saibhuvi
    @Saibhuvi 11 месяцев назад +7

    ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 Sivabhuvi❤

  • @balakumarbalakumar7574
    @balakumarbalakumar7574 Год назад +12

    என்னப்பன் ஈசன் சிவனே அவர் பிள்ளைகளை அவர் கண்டிப்பாக காப்பாற்றுவார் ஓம் நமச்சிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nilukshankamal579
    @nilukshankamal579 4 месяца назад +9

    எனக்கு அப்பா தான் எல்லாம்... மாதவிடாய் காலங்களில் கூட அப்பாவை வணங்காமல் இருப்பதில்லை... என் அப்பா இருக்க பயமேன்... அவர் மகளை அவர் எப்போதும் கை விட மாட்டார்..

  • @vijayalakshmijayakumar4905
    @vijayalakshmijayakumar4905 Год назад +16

    நமசிவாய வாழ்க! நாதன் தாழ் வாழ்க! இமை பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க!

  • @thenmozhik6756
    @thenmozhik6756 Месяц назад +1

    அப்பா உங்களுடைய நினைவிலே இருந்து முச்சி நிற்கனும் சிவன் அப்பா

  • @sathya7475
    @sathya7475 Год назад +6

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @shalutgm3553
    @shalutgm3553 Год назад +10

    🙏Sivan en jeevan avar ilai endral en uyir illai ஓம் நமசிவாய 🕉️🙏

  • @udhayakumar2801
    @udhayakumar2801 Год назад +42

    சிவனைக் கண்டதும் அழுகை வருகின்றது தில்லைச் சிற்றம்பm தில்லை சிற்றம்பலம் எங்கள் தில்லை சிற்றம்பலம் எங்கள் எங்கள் ஊர் எப்பொழுதாவது தான் நாங்கள் ஊருக்கு சென்று கடவுளை வணங்குவோம் ஆனால் அந்த கடவுளை எங்கு பார்த்தாலும் அது சம்பந்தமாக கேட்டாலும் அழுகை வரும் திருச்சிற்றம்பலம்

    • @tnpsc9288
      @tnpsc9288 Год назад +1

      Great

    • @tnpsc9288
      @tnpsc9288 Год назад +2

      Ungalukku mana kastagal athigamooo

    • @DeniroRo
      @DeniroRo 2 месяца назад

      உண்மை தான்

    • @udhayakumar2801
      @udhayakumar2801 2 месяца назад +1

      @@DeniroRo நன்றி ஐயா

  • @umauma58
    @umauma58 Год назад +15

    நமசிவாயம் வாழ்க சிவாயம் வாழ்க🙏🙏🙏

  • @sumathinatarajan6755
    @sumathinatarajan6755 3 месяца назад +2

    சிவ அப்பா எனக்கு வரம் தர வேண்டும் என்று தாம் நினைத்தால் உரக்கத்திலேயே என் ஜீவனை எடுத்துக் கொள்ளும் வரம் வேண்டும் சிவனே ....

  • @keerthicrafitti2673
    @keerthicrafitti2673 Год назад +21

    அப்பா என்னுடைய மகள் பத்தாம் வகுப்பு படிக்கிறாள்.பொது தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் அப்பா ப்ளிஸ்😢😢😢😢😢

    • @geethastailoring9463
      @geethastailoring9463 6 месяцев назад +3

      Kandippa nalla mark edupaanga.. om namatchivaaayaa 🕉

    • @MathimaaranMaaran
      @MathimaaranMaaran 6 месяцев назад +1

      athuku ponnu nalla padikanum pls sonna mark varathu padicha Mark varum

  • @sarojinidas8410
    @sarojinidas8410 Год назад +6

    ஓம் நமச்சிவாய பேற்றி பேற்றி எந்தை அடி பேற்றி தேசன் அடிபேற்றி சிவன்சேவடிவடிபேற்றி நேத்தே நின்ற நிமலன் அடி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    என் தந்தையு நீயே என் தாய்யும் நீயே
    உன் பாதம் ஈசநேன.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @taranyarstaranyars4864
      @taranyarstaranyars4864 Год назад

      Nalla pathivu. Potri enbathu sariyana vaartai. Petri alla. Om Namah Shivaya🙏🙏🙏

  • @buvanainiya646
    @buvanainiya646 Год назад +2

    அப்பா....... 🙏 ஓம் நமசிவாய.... ❤ சிவாய நம... 😘

  • @nanthur5268
    @nanthur5268 Месяц назад +1

    ஒம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி போற்றி

  • @RevathiAswanth
    @RevathiAswanth 7 месяцев назад +2

    Love you ❤ Sivan ❤️🌈🌈🌈🙏🙏🙏

  • @Kirisantha-rg7en
    @Kirisantha-rg7en 3 месяца назад +1

    Sivanai nan nenaikkum pothu enakku alukai varukirathu appa elllam enakku nethan thunai appa on namaththai sollumpothu enakku Yanam purakkinrathu appa om namasivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏enakku appa thunai

  • @VimalaR-c3m
    @VimalaR-c3m 9 месяцев назад +1

    என்உயிரேசிவனேபோற்றி

  • @kavirajan085
    @kavirajan085 2 месяца назад

    என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா ஓம் சிறுத்தொண்டர் நாயனார் துணை ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @S.AnandhalakshmiS.Anandhalaksh
    @S.AnandhalakshmiS.Anandhalaksh Месяц назад

    ஆமாம் அவர் கருணையும் அன்பும் பாசமும் கொண்டவர்...என் ஐயா பரம்பொருளே 🙏🏻 திருச்சிற்றம்பலம் ஓம் நமச்சிவாய வாழ்க

  • @maluviji9007
    @maluviji9007 Год назад +7

    சிவன் இல்லாத ஒரு வாழ்க்கையா என் தந்தை சிவன் அவர் மேல் உள்ள அன்புக்கு அளவு கிடையாது love you appa lord shiva ஓம் நம சிவாயா என் மகன் பிரதோஷம் அன்று பிறந்தான் அவனுக்கு சிவன் பெயர் தான் வைத்தேன் என் கூட சிவன் எப்போதும் இருக்கிறார்

  • @RajendranRajendran-q9e
    @RajendranRajendran-q9e 2 месяца назад +2

    ஓம் நம்ம ா ஷிவாய

  • @Mahaselavam-41
    @Mahaselavam-41 Год назад +3

    தென்னாடுடைய சிவனே போற்றி 🙏🙏🙏

  • @ManikandanMani-qq5wo
    @ManikandanMani-qq5wo 2 месяца назад +2

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @K.vaitheesh_varen0
    @K.vaitheesh_varen0 Год назад +17

    நமச்சிவாய வாழ்க நமசிவாய வாழ்க தென்னாடுடைய சிவனே போற்றிபோற்றி என்னாட்டவர்க்கும் இறைவா கயிலை மலையானே போற்றி திருச்சிற்றம்பலம் ஓம் சிவாய❤

  • @vidhyaamaran1195
    @vidhyaamaran1195 Год назад +11

    ஜீவன் போன பின்பு சவத்திலும் என் அப்பன் ஈசன் உடனிருக்கும் காவலன் எங்கும் எதிலும் நிறைந்தவர் அப்பன் ஈசன் அன்பு இருக்கும் இடத்தில் இருப்பார் அன்பே சிவம்

  • @KarthiKeyan-uf6ky
    @KarthiKeyan-uf6ky Год назад +8

    என்னப்பன் அல்லவா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vishnukokila484
    @vishnukokila484 Год назад +4

    அன்பே சிவம் உயிரே சிவம்

  • @dhanamdhanam7038
    @dhanamdhanam7038 3 месяца назад +1

    சிவனே உன் பாதை வழியாக. என்னை அழைத்துக் கொள்ளும். சிவனே. ஓம் நமசிவாய ஓம் நமசிவாய.. உன் பக்கம் நான். இருக்கவேன்டுகிறேன். 🙏🙏🙏🙏🙏

  • @Kirisantha-rg7en
    @Kirisantha-rg7en 3 месяца назад +1

    Om namasivaya 🙏 🙌 ✨️ 👏

  • @suhashiniashwini3736
    @suhashiniashwini3736 Год назад +9

    சிவம் என்பவரால் எழுதப்பட்டது தான் நாம் எல்லோரும் அவரைநினைக்கவேஇப்பிறவிஓம்நமசிவாய

    • @SaranSaravanan-73588
      @SaranSaravanan-73588 3 месяца назад

      Ama unmai unmai than.eallam sivan mayam.eallam om namasivayaaaa namaga.ooommm sivaney potriiiii

  • @sivakamisiva7629
    @sivakamisiva7629 Год назад +5

    Sivan yendral yenakul oru payam erunthathu..namashivaya yendru solla kuda naan romba bayapaduven hana epothu naa thinamum om namashivaya yendru ennai ariyamal sivan naamam sollikiren..yennai ariyal sivan naamam yeppdi sonnen yendru yenake enna varaikum teriyathu..sivan mela oru patru yennai ariyamal vanthu vitdathu...om namashivaya om namashivaya om namashivaya 🙏🙏 sivan mela yennai ariyamal oru anbu vanthu vitdathu om namashivaya 🙏🙏

  • @MahathmanagarJolarpettai-ql6lk
    @MahathmanagarJolarpettai-ql6lk Год назад +5

    ஓம் நமசிவாய போற்றி

  • @saranyamurugesh841
    @saranyamurugesh841 6 месяцев назад +1

    எங்க அம்மா குணமடைய வேண்டும் ஓம் நமசிவாய வாழ்க

  • @1936kittu
    @1936kittu Месяц назад +1

    Enaku mukthi thara vendum appane.

  • @sathyasathyanaidu8122
    @sathyasathyanaidu8122 3 месяца назад

    Yanak romba usefull ah eruk nandri om namah shivaya

  • @anithasrishiva-mm2jh
    @anithasrishiva-mm2jh 4 месяца назад +1

    Om namah shivaya 🙏🏻 shiva pa love u shiva paaa

  • @sathyaramesh5545
    @sathyaramesh5545 4 месяца назад +1

    Om Rathina lingeshwaraya Namaha.,...🙏🙏🌺🙏🙏

  • @vimalakumar9140
    @vimalakumar9140 Год назад +2

    ஜோதி ஜோதி சிவம் ஓம் நமசிவாய🌺🌺🌺🌺🌺

  • @jayalaksmi8152
    @jayalaksmi8152 4 месяца назад +1

    Om Namah Shivaya Hara Hara Mahadev❤,🙏🙏🙏🙏🙏

  • @Hishikasri2023
    @Hishikasri2023 3 месяца назад

    ஓம் நசிவாய போற்றி போற்றி போற்றி ஓம் சிவாய 🙏🙏🙏🙏

  • @omnamashivayaaaa
    @omnamashivayaaaa 4 месяца назад +2

    🙏❤️💥😂🎉ஓம் உயிர் அன்பே சிவம் சிவ ஜோதி சிவசக்தியின் திருவடியே சரணம்
    உயிர் மூச்சே சிவம் ❤😂🎉
    உங்களுடைய ஆன்மீக கருத்துக்கள் மிக உன்னதமான அன்பான ஆழமான கருத்துக்கள் நன்றி.
    நாம் வெளிநாட்டில் வாழ்கின்றோம் ,உயிரே சிவன் அவரை பற்றிய உணர்வுகளே நிறைய உண்டு ,வார்த்தைகள் இல்லை, வார்த்தைகளுக்கு அப்பாற் பட்டத்து,
    உங்கள் சிந்தனைகளில் நாம் உணர்கின்றேன்.உங்களுடன் போனில் தொடர்பு கொள்ள நம்பர் உள்ளதா, உண்மை அன்பே சிவம்❤😂🎉

  • @selvisri6226
    @selvisri6226 Год назад +3

    ஓம் நமசிவாய❤❤❤

  • @suriyasuriya7518
    @suriyasuriya7518 Год назад +1

    ஓம் நமசிவாய நமக

  • @umasevugan7132
    @umasevugan7132 Год назад +1

    Om Namashivaya namah 🙏 ❤❤❤❤❤

  • @massmani4949
    @massmani4949 3 месяца назад

    ஓம் நம சிவாய போற்றி போற்றி ஓம் நம சிவாய போற்றி போற்றி ஓம் நம சிவாய போற்றி போற்றி

  • @suruthik8510
    @suruthik8510 Год назад +1

    ஓம் நமசிவாய துணை🙏🙏🙏

  • @divyab5478
    @divyab5478 Год назад +4

    என் அம்மா அப்பா நீ சிவன்மகள்
    ஓம் நமசிவாய

  • @காட்டுகஞ்சி-ர9ள

    🙏Muthalum nee... Mudivum nee.... en appanea.... Sivanea en varamea 🙏🙏🙏🙏🙏

  • @rajeravi4774
    @rajeravi4774 Год назад +1

    Appa sivan avar pillaigalai yaridamum kai anthi nirka vida mattar.anbe sivam
    Om namasivaya namaha.

  • @PriyankaS-333
    @PriyankaS-333 Год назад +9

    அன்பே சிவம் அனைத்தும் அவர் ஒருவரே...சிவம் சிவம் சிவம்...🙏🏻🥀🌸🏵️🌻🌹🌷🙏🏻

    • @SaranSaravanan-73588
      @SaranSaravanan-73588 3 месяца назад

      Keatathai tharum appa sivan.ommm sivaney potri.oommm namasivayaa namaga.namakku appa sivan

  • @SasikalaSasikala-k1w
    @SasikalaSasikala-k1w 11 месяцев назад +1

    அன்பே சிவம் ❤❤🕉️🙏🙏🙏

  • @SanteLahshmySante
    @SanteLahshmySante 3 дня назад +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @ranjansabirshan2172
    @ranjansabirshan2172 Год назад

    Romba sandhosamaruku
    Om sivaya nama om🙏

  • @KumarGomathi-k3i
    @KumarGomathi-k3i 11 месяцев назад +1

    ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏

  • @KowsalyaV-ns3vz
    @KowsalyaV-ns3vz 3 месяца назад +1

    Om namashivaya 🙏🔱💯

  • @Princess42298
    @Princess42298 Месяц назад

    என் அப்பா தான் எல்லாம் அன்பே சிவம் 💯🙏🙏🙏

  • @akilad5925
    @akilad5925 11 месяцев назад

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க என்னிய இமை பேல் நாதன் தாள் வாழ்க 🙏🙏🙏 சிவாய

  • @radhamani-ho6ds
    @radhamani-ho6ds 9 месяцев назад +1

    ஓம் நமச்சிவாய❤❤❤

    • @SaranSaravanan-73588
      @SaranSaravanan-73588 3 месяца назад

      Oooommmm sivaneyyy potri.ommm siva siva.i love appa sivaney.i love you ❤❤❤❤❤❤❤❤❤

  • @SevLi-x6l
    @SevLi-x6l 4 месяца назад

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏 அய்யா நான் என் அய்யன் சிவனையே வளி நடுகின்றேன் எனக்கு அனைத்தும் நன்மையே எனக்கு உள்ளது

  • @meenas.m4533
    @meenas.m4533 Год назад +1

    நமசிவாய வாழ்க

  • @Hemamalini-ew9qy
    @Hemamalini-ew9qy 4 месяца назад +1

    ஓம் நமசிவாய சிவாயநம ஓம்

  • @ammudivya1157
    @ammudivya1157 Год назад +3

    Om namah shivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jamunajamuna8188
    @jamunajamuna8188 5 месяцев назад

    ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க நாதன் தாழ் வாழ்க வாழ்க இமைப்பொழுதும் நீங்காதான் தாழ் வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🌅

  • @sathiyasathiya4830
    @sathiyasathiya4830 3 месяца назад

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ManjuManju-sp9uz
    @ManjuManju-sp9uz Год назад +1

    Super Anna romba romba alagaga eduthu soninga anna ❤

  • @ShivanParvathi-z7s
    @ShivanParvathi-z7s 11 месяцев назад

    எப்போதும் என் சிவன் துணை எனக்குண்டு 🙏💯❤️

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja1433 Год назад

    ❤❤❤ Om SIVASHAKTHY ❣️

  • @hanibeautytamil7862
    @hanibeautytamil7862 4 месяца назад +1

    ஓம் நமசிவாய

  • @gajalakshmisivakumar1715
    @gajalakshmisivakumar1715 5 месяцев назад

    Sema very nice explanation thankyou so much
    We love shivan appa

  • @damodaranannamalai1863
    @damodaranannamalai1863 Год назад +1

    Om namah shivaya, shivaya namaha, Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Muthulakshmi97899
    @Muthulakshmi97899 Год назад +1

    ஓம் நமசிவாய வாழ்க ❤

  • @senthilkumara5407
    @senthilkumara5407 11 месяцев назад

    ஓம் நமச்சிவாய போற்றி போற்றி 🙏

  • @YogarajaShavikshi-xg9wx
    @YogarajaShavikshi-xg9wx Год назад +1

    Shivame jeyam... ❤️🌼

  • @balajithangamani6393
    @balajithangamani6393 Год назад

    ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய..

  • @nagulnagulesh7563
    @nagulnagulesh7563 3 месяца назад

    ஓம் நமசிவாய வாழ்க சிவாய நமக ஓம் 🙏🙏😭😭😭

  • @muthulakshmi9715
    @muthulakshmi9715 5 месяцев назад +1

    Om namashivaya❤

    • @kgpatti6743
      @kgpatti6743 5 месяцев назад

      Thannadodda.sivana.porri.porri.annatavarkkm.irraiva.porri.porri,,,,,,,

  • @BharathiMuthu-j2p
    @BharathiMuthu-j2p Год назад

    En iraivane potri potri om namachivaya.

  • @sivu9999
    @sivu9999 4 месяца назад

    லவ்யூப்பா ஓம் நமசிவாய ❤❤❤