வாழும் கலை நிபுணராக வேண்டுமா!!! | Dr Andal P Chockalingam

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 98

  • @yogawithshiva1775
    @yogawithshiva1775 День назад +2

    நன்றி ஐயா, தெளிவான பதிவு, மிக்க நன்றி , தங்களுக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் மிக்க நன்றி🙏🙏

  • @nallappanarasu-lc1hw
    @nallappanarasu-lc1hw 2 дня назад +3

    ஐய்யா வனக்கம் இதை கேட்டவுடன் எனது கன்கள் நீற் தழும்புகின்றது மனம் தெளிவடைந்தது பள பேற் வழ வழியை தெளிவு படுத்திய நீங்கள் பல்லான்டு வாழ வாழ்த்துக்ள் என்றும் உங்கள் சி.நல்லப்பன் நன்றி வனக்கம்........

  • @geeveemurugan5286
    @geeveemurugan5286 2 дня назад +3

    இந்த method-கூட நன்றாக இருக்கிறது சார். முதலில் நேரடியாக விஷயத்துக்குள் சென்றுவிட்டு பிறகு பொதுவான விஷயங்களைப் பற்றி பேசுவதும் நன்றாகவே இருக்கிறது சார்.
    வாழ்க வளமுடன், வாழ்க நலமுடன்!

  • @AnbuMangai-uv5jf
    @AnbuMangai-uv5jf 2 дня назад +2

    நல்லவர்களோடு சேர்வோம் நல்லதே செய்வோம் எல்லாப் புகழும் ஆண்டாளுக்கே நன்றி சார் 🦜🦜🦜🦚🦚🌹

  • @ramakrishnandhanalakshmi659
    @ramakrishnandhanalakshmi659 2 дня назад +1

    அற்புதமான பதிவிற்கு நன்றி சொக்கு சார்,வாழ்க வளமுடன்,நலமுடன் சார்,

  • @dhanamshanmuganathan4358
    @dhanamshanmuganathan4358 2 дня назад +1

    சிறிது நாட்களுக்கு பிறகு தங்களுடைய வீடியோவை பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி தருகிறது...அண்ணா
    👍❤மனமார்ந்த மிக்க நன்றி சொக்கலிங்கம் அண்ணா🙏 💐💐

  • @mohanriswanth3840
    @mohanriswanth3840 2 дня назад +1

    வாழ்வாங்கு வாழ்க வளத்துடன் sir ❤🌿🌴🌱🪴🌾🌻🌺🌹🍎🥭🥝🙏🙏

  • @boosboss5965
    @boosboss5965 2 дня назад +3

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் அண்ணா நீங்கள் ஒரு வாழும் கலை தெய்வம் என்றும் உங்களுடன் ஆண்டாள் திருவடியே சரணம்

  • @chitras4450
    @chitras4450 2 дня назад +2

    தன்னைத்தானே உள்வாங்கி, உணர்ந்து நடப்பதே மிகச்சிறந்தவாழ்க்கை.
    அருமையான விளக்கம்.
    ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி கோவை கொடீசியாவில் இளம்பெண்களும், இளவயது ஆண்கள்,
    குழந்தைகள் டான்ஸ் ஆடுவது,அந்த நிகழ்வை பெருமையாக பேசுவது என நடந்ததை
    பார்த்தபோது, இன்றைய தலைமுறையை நினைத்து வருத்தமாக உள்ளது.
    நேரம் சரியாக இருந்தால் சரியான நபர்களை சந்திக்கும் வாய்ப்பு நமக்கு கிடைத்து , அவர்கள் மூலம் சரியான விஷயங்கள் மிகச் சரியாகவே நடக்கும். நடத்தி வைக்கும் அதிகாரம் "இறைவனுக்கு" மட்டுமே உண்டு.
    அயோடின் கலக்காத உப்பு தான் நம் பகுதி ஊர்களுக்கு சிறந்தது.
    கால் ஆட்டுவது கூடாது என சிறு வயதில், பெரியவர்கள் சொன்னதை கேள்விபட்டதுண்டு.
    கால் ஆட்டுபவர்களின் குணாதிசயம் பற்றிய மனநலன் சார்ந்த உங்கள் விளக்கம் அருமை.
    நல்லது நினைப்போம்
    நல்லது நடக்கும்
    அன்னதானம் செய்வோம்.
    கோவில் திருப்பணி கைங்கர்யம் செய்வோம்.
    நன்றி நன்றி.

  • @dhanamshanmuganathan4358
    @dhanamshanmuganathan4358 2 дня назад +2

    பத்து காணி காளியம்மன் கோவிலை அறிமுகபடுத்தியதற்கு
    மனமார்ந்த மிக்க நன்றி அண்ணா🙏
    காளி மலை
    கோவிலில்
    தரிசனம் செய்யும் போது
    என்னுள் பேரமைதியை உணர்ந்தேன்... அண்ணா
    அதற்கு
    மனமார்ந்த நன்றிகள் பல... அண்ணா🙏🙏

  • @ranjanachander6752
    @ranjanachander6752 2 дня назад +1

    I have learnt from your video-Self-realization is the process of discovering your true self, understanding your purpose, and living authentically beyond ego and external expectations. Thanks 🙏🏻 👍

  • @padmanabank6465
    @padmanabank6465 День назад +1

    ஓம் நமசிவாய நன்றி சகோதரா

  • @chitraarunachalam3134
    @chitraarunachalam3134 2 дня назад +1

    இந்த அருமையான பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி அண்ணா.கதை அருமை.
    தகவல்கள் அருமை நன்றி.
    வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @ranjanachander6752
    @ranjanachander6752 2 дня назад +1

    கால் ஆட்டும் பழக்கத்தை மட்டுமின்றி வேண்டாத மகிழ்ச்சியில்லாதவன நிறுத்த உபாயம் நம்மை உள்நோக்கி கவனித்தலானது மன்னன் முனிவரின் கதையில் இருந்து அறியப் பெற்றோம். நம்மை நாம் கவனித்தல் நம்மை வாழும் கலை நிபுணராக்கும். தற்கொலை எண்ணம் தவிர்க்கப்படும். மிகச்சரி முனைவரே! Happy street நிகழ்ச்சி நடத்துவது குறித்து உங்கள் பார்வை எனக்குள் வெகு நாட்களாக உண்டு. இது ஒரு கலாசார சீர்கேட்டின் உதாரணமாக உள்ளது. தடுப்பார் எவர்? நாம் இந்த க்ஷணம் வாழ பழக கற்றல் மிக சிறப்பான வாழ்க்கைக்கு நம்மை இட்டுச் செல்லும் என்ற உங்கள் கருத்து அருமையிலும் அருமை. பின்பற்றி உயர்வோம்! நன்றி 🙏🏻👍😍

  • @sabarinathansattur
    @sabarinathansattur 2 дня назад +1

    அண்ணா வணக்கம். தகவல்கள் நன்று. வாழும் கலை தெய்வம். நன்றி. வாழ்க வளர்க வாழ்க வளமுடன்.... 🙏🙏🙏🙏🙏🙏

  • @arun1993apr
    @arun1993apr 2 дня назад +1

    Happy steets பற்றி நீங்கள் கூறியது மிக சரியானது....

  • @Raja-hg4ks
    @Raja-hg4ks 2 дня назад +2

    அற்புதம் சார் எனக்கு தெரிந்த வரை நீங்களே சைக்லாஜிகளா சொன்னாவே சரியாக இருக்கே சார் ஒருத்தரை பார்த்த மாத்திரத்தில் அவங்கள பத்தி அப்டியே கணிக்கிரீங்க இதையே நீங்க பிஸ்னஸா பன்னிருந்தா உங்க அப்பாய்மன்ட் கிடைக்காமல் நீங்க பிசி ஆயிடு விங்க சார் நன்றிகள் சார்

  • @gunasekerks9889
    @gunasekerks9889 2 дня назад +1

    உங்கள் மூலமாக நானும் சிவன் மலையில் பள்ளியறை பூஜை யில் தரிசிக்க வாய்ப்பு கிடைத்தது நன்றி சார்🙏

  • @coolcatviews8569
    @coolcatviews8569 2 дня назад +1

    நம்மை நாம் கவனித்தால் தான் முடியும் சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அண்ணா ❤️லவ் யூ சொக்கா ❤️

  • @gayathri.dgayathri.d4465
    @gayathri.dgayathri.d4465 2 дня назад +1

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா சர்வம் கிஷ்ணார்ப்பணம் ஸ்ரீ ராம ஜெயம்

  • @kalanithinath8111
    @kalanithinath8111 2 дня назад +1

    💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் சொக்கு அண்ணா

  • @sivasathikannan3615
    @sivasathikannan3615 2 дня назад +2

    Valga valamudan Thanks anna

  • @ayyappam880
    @ayyappam880 2 дня назад +1

    Really excellent. Simple idea.
    Easy to practice.,
    Just observe ourself

  • @SOMUVIJAYARATHNAM
    @SOMUVIJAYARATHNAM 2 дня назад +1

    நன்றி ஜயா❤🙏.

  • @TheGopalakrishnan
    @TheGopalakrishnan 2 дня назад +1

    மிகவும் அருமை

  • @sabarinathansattur
    @sabarinathansattur 2 дня назад +2

    அண்ணா வணக்கம். காலை ஆட்டுவது மட்டும் அல்ல. குறிப்பாக அசைவம் மட்டும் அல்ல சபரிநாதன் உங்களால். பெருமைக்கு சொல்லவில்லை.நான் உங்களால் செதுக்கப்பட்டு உள்ளேன்.நன்றி. வாழ்க வளர்க வாழ்க வளமுடன்... 🙏🙏🙏🙏🙏🙏

  • @usharanishyamsundar4771
    @usharanishyamsundar4771 2 дня назад

    நீ உன்னை அறிந்தால்
    உலகத்தில் போராடலாம்🙏

  • @kanaguraj5742
    @kanaguraj5742 2 дня назад +1

    அண்ணா வணங்குகிறேன். எல்லாம் சூப்பர் ஆனால் வாஸ்து மறந்து போச்சு என்று சொல்லுறீங்க சிரிப்பு வருது இங்க இருந்த நூலகம் காணாமல் போய் விட்டது என்பதை போல் இருக்கு நன்றிங்க அண்ணா

  • @jothirameshk2230
    @jothirameshk2230 2 дня назад +1

    மகிழ்ச்சி நன்றி

  • @subathrakalyani251
    @subathrakalyani251 2 дня назад +1

    நன்றி அய்யா.

  • @RajKumar-np9ne
    @RajKumar-np9ne 2 дня назад +1

    வாழ்க வளமுடன் அண்ணா பரிமளா ராஜ்குமாரின் அன்பு வணக்கம் அண்ணா

  • @avbnirmaldevi1090
    @avbnirmaldevi1090 2 дня назад +1

    Anna Vanakkam ...super .

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 2 дня назад +1

    நன்றி அருமை வணக்கம் ஐயா.

  • @kalaichelvi-d3f
    @kalaichelvi-d3f 2 дня назад +1

    Thank you very much anna

  • @GURUVAAYURAPPAN-i6b
    @GURUVAAYURAPPAN-i6b 2 дня назад +1

    நலத்துடன் வாழ்க✨🙌✨
    வளத்துடன் வாழ்க✨🙌✨
    நலத்துடனும் வளத்துடனும் வாழ்க✨🙌✨

  • @SurprisedFlower-jo6uf
    @SurprisedFlower-jo6uf 2 дня назад +1

    வாழ்க, வளமுடன், அண்ணா. 🙏🙏🙏

  • @AnnamalaiMalathi-vx1kx
    @AnnamalaiMalathi-vx1kx 2 дня назад +1

    நன்றி நன்றி நன்றி

  • @GandhimathiSomu
    @GandhimathiSomu 2 дня назад +1

    சுப்பேர்ப்ப நன்றி

  • @ganeshramaiya6143
    @ganeshramaiya6143 2 дня назад +1

    Thank you sir 🙏🏻 🙏🏻 🙏🏻

  • @indiraraghavan5916
    @indiraraghavan5916 2 дня назад +1

    Vazhgha valamudan

  • @sivakumarsivakumar4815
    @sivakumarsivakumar4815 2 дня назад +1

    நன்றி ஐயா

  • @it_z_me_op_manj9946
    @it_z_me_op_manj9946 2 дня назад +1

    Thank you🙏 sir

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 2 дня назад +1

    Sir Thanks 🙏

  • @vasudevanavb3121
    @vasudevanavb3121 2 дня назад +1

    அண்ணா..நன்றி.வணக்கம்

  • @indirasuresh4517
    @indirasuresh4517 2 дня назад +1

    Super sir

  • @sumathiganesan2371
    @sumathiganesan2371 2 дня назад +1

    Anna valka valamudan Nantri

  • @chandraraj3943
    @chandraraj3943 2 дня назад +1

    என் ஃப்ரெண்ட் வாழ்க நலமுடன் என்று தான் சொல்வாங்க வாசலில் கோலம் போடும் போது எழுதுவாங்க நன்றி சொக்கா சார்! 💐💐💐❤️❤️❤️💙💙💙🙏

  • @sureshbalu4690
    @sureshbalu4690 2 дня назад +1

    சூப்பர் ஐயா

  • @jothikms880
    @jothikms880 2 дня назад +1

    வணக்கம் சகோதரர். நன்றி. என் மனதில் இருந்த கேள்விக்கு பதில் கிடைத்தது நன்றி. வாழும் சித்தரே நன்றி.

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  2 дня назад +3

      தெய்வமே

    • @jothikms880
      @jothikms880 2 дня назад +2

      வணக்கம். நன்றி சகோதரர். நான் கூறியது உண்மை. தாங்கள் சித்தராக உணரப்படுவீர்கள் ஏற்றக்கொள்ளப்படுவீர்கள் பின்பற்றப்படுவீர்கள். என் கூற்று உண்மை. நன்றி சகோதரர்.

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hj 2 дня назад +1

    நன்றி சொக்கண்ணா

  • @palpalani1536
    @palpalani1536 2 дня назад +1

    Anna super 👍

  • @Ramakrishnan-qs3zo
    @Ramakrishnan-qs3zo 2 дня назад +1

    வாழிய நலம்

  • @RajKumar-ox6jd
    @RajKumar-ox6jd 2 дня назад +1

    வணக்கம் ஐயா!

  • @PugalenthiRamanjuam
    @PugalenthiRamanjuam 2 дня назад +1

    Pugalenthi palani vanakam sir

  • @pathmaram
    @pathmaram 2 дня назад +1

    ❤❤❤

  • @mrkumararaja3346
    @mrkumararaja3346 2 дня назад +1

    Sir, வாழும் கலை நிபுணர் ஆவதற்க்கு சொன்ன கதை மகத்துவமானது, நாடி ஜோதிடரிடம் எங்கள் குல தெய்வம் கண்டு உணர்வேன்,அதற்க்கு வழி காட்டிய உங்களுக்கு நன்றி! பொதுவான தகவல்கள் சிறப்பு,
    🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷

  • @AMurali-pt4xx
    @AMurali-pt4xx 2 дня назад +1

    I love you

  • @Chithrachandrasudeswar001
    @Chithrachandrasudeswar001 2 дня назад +1

    🙏✨

  • @kmuruganmurugan7428
    @kmuruganmurugan7428 2 дня назад +1

    🙏🙏🙏

  • @thiyagarajan14
    @thiyagarajan14 7 часов назад

    Can someone share the name & address of that Nadi Josyar in Thiruvvannamalai pls. When I googled, I found sri skandhar nadi josyam in Mariamman koil Street, The name of the person is W Saleem. Is it correct?

  • @ghannesanghannesan6269
    @ghannesanghannesan6269 2 дня назад +1

    🙏🌹🙏

  • @Arrive2wer
    @Arrive2wer 2 дня назад +2

    Happy streets who conduct and why people gather there nobody knows. Wagaf saleem avara ayya nadi jothidam

  • @logulogu3628
    @logulogu3628 2 дня назад +2

    காங்கேயம் லோகநாதன் 🙏

  • @sumathiethiraj4129
    @sumathiethiraj4129 2 дня назад +1

    Self examination leads to Development!!
    choose ur network!
    Unnai arithal unnai arinthal nee.. (old song)
    Let s not search our happiness in street!! - No Happiness in Street
    Brother mela Bayam - so would havent shared astro details!!
    S, Astrology is true!!
    Vastu forgot a!!??
    Good time brings good people!
    Philanthropic & travel leads life to greater level!!
    Attract & Repulse
    Our natural geographic itself is enough for our health n no need of supplementary
    Needless to prove knowledge to others, time will bring to limelight!!
    God will guide right path @ right manner with right people!! Right Deeds!!
    Be Good!! Do Good!!
    Vazha Nalamudan!! Valarga Valamudan!!

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 2 дня назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @MythiliMythili-q1c
    @MythiliMythili-q1c 2 дня назад

    வணக்கம் அண்ணா இந்த நொடி வாழ்வது எப்படி என்பதை புரிந்து கொள்ளும் வகையில் புரிய வையுங்கள் அண்ணா.நன்றி.வாழ்கவளமுடன்

  • @grk6341
    @grk6341 2 дня назад

    Instead of valamudan,nalamudan enbathai valathudan,nalathudan endru solvadhu thaan correct.

  • @devakumar1504
    @devakumar1504 2 дня назад +3

    வணக்கம் ஐயா
    வாழும்கலை நிபுணராக
    *நிர்வாண உண்மை...*
    *தனியாக நீந்தி கரை சேர கற்றுக்கொள்ளுங்கள்..*
    *யாரும் இறுதிவரை நம்மோடு பயணிக்கப் போவதில்லை..!*
    தி.மலை ஜோதிடா் பற்றிய தகவல் பலருக்கு அறிமுகம் ஆனவா். பிரபஞ்சம் தங்களுக்கு அவரை சந்திக்க வைத்துள்ளது.
    🌲🌻🪷🌹🪷🌹🪷🌻🌲
    *நன்றி நன்றி நன்றி*

    • @thiyagarajan14
      @thiyagarajan14 7 часов назад

      அந்த ஜோதிடர் பெயர் அட்ரஸ் பகிர்ந்து கொள்ள முடியுமா ப்ளீஸ்

  • @coolcatviews8569
    @coolcatviews8569 2 дня назад +1

    ❤️❤️❤️❤️❤️❤️❤️லவ் யூ சொக்கா ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @coolcatviews8569
    @coolcatviews8569 2 дня назад +1

    ஹாப்பி ஸ்டீரிட் வேண்டாம் சூப்பர் பெண் பிள்ளைகள் அனுப்ப வேண்டாம் சூப்பர் பிரியாணி வேண்டாம் 🙏இளையராஜா AR ரகுமான் இப்பப் தமிழா விஜய் ஆண்டணி போன்ற நிகழ்ச்சி பெண் பிள்ளை அனுப்ப வேண்டாம் நல்ல தகவல் ❤️லவ் யூ சொக்கா ❤️

  • @kamarajpitchai0188
    @kamarajpitchai0188 2 дня назад +1

    P.p.k🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @twinklevigneswari748
    @twinklevigneswari748 2 дня назад +3

    நேரில் சந்தித்து பேச வேண்டும் எங்கே எப்போது சென்னையில்?pls அண்ணா!!

  • @palanisamympp1141
    @palanisamympp1141 2 дня назад

    Astrologer Ravi address sir please

  • @vadivelm3013
    @vadivelm3013 2 дня назад +1

    🙏🙏🙏🦜🦜🦜

  • @navaneethakrishnan3491
    @navaneethakrishnan3491 2 дня назад

    Sir anta Jothidar name Jothiakbara sir

  • @DhayaDhaya-z7m
    @DhayaDhaya-z7m 2 дня назад +5

    எனக்கு எதிலாவது சாதிக்கவேண்டும் பணம் புகழ் நல்லவர்கள் நட்பு சகோதர பாசம் கிடைக்கவேண்டும் ஆனால் எனக்கு படிப்பு அறிவுகுறைச்சல்ஆனால் எதாவது சாதிக்கவேண்டும் என்ற எண்ணம் இருப்பதால் உங்கள் எண்ணம்பேச்சும்எனக்குஎன்னைபிரதிபலிப்பதுபோல்இருக்கிறதுதந்தை தாய் சகோதரர்கள்‌ கணவர் யாரும் இல்லை என்இரண்டுபிள்ளைகள்மட்டும்தான்என்பிள்ளைகளைபடிக்கவைக்கவும்வேண்டும் வழிகாட்டியாக ஆசானாக வழிகாட்டுங்கள்சகோதரா

    • @subramanir8096
      @subramanir8096 2 дня назад +2

      Sathanai seivai valka valamudan

    • @kanaguraj5742
      @kanaguraj5742 2 дня назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @nanthakumars888
    @nanthakumars888 2 дня назад +1

    Trichy also sir

  • @foreheadeyenews
    @foreheadeyenews 2 дня назад +1

    🌹🙏🏽👋🏽

  • @rameshu3808
    @rameshu3808 День назад

    ❤❤

  • @BrindhaHarini
    @BrindhaHarini 2 дня назад +1

    ❤❤❤❤❤❤

  • @KalyaniArjunan-z3l
    @KalyaniArjunan-z3l 2 дня назад +1

    🙏🙏🙏

  • @krishnamoorthik4462
    @krishnamoorthik4462 2 дня назад +1

    ❤❤🙏🙏❤❤

  • @vijayalakshmi6560
    @vijayalakshmi6560 2 дня назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @thangarajthangaraj6854
    @thangarajthangaraj6854 День назад

  • @BhuvanaMahilan
    @BhuvanaMahilan 2 дня назад +2

    🙏🙏🙏❤

  • @vishalveeramani8151
    @vishalveeramani8151 2 дня назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @chinnavedichinnavedi1926
    @chinnavedichinnavedi1926 2 дня назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @vadivarasik8600
    @vadivarasik8600 2 дня назад +1

    🙏🙏🙏🙏