கார குழம்பு செய்வது எப்படி❓| Puli kulambu receipe in tamil | Kara kuzhambu | Katharikai puli kulambu

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 165

  • @RahulRahul-dm5dd
    @RahulRahul-dm5dd 5 месяцев назад +72

    நானும் நிறைய சேனல் சமையல் செய்முறையை பார்த்து இருக்கேன். அவங்க செய்யும் போது பார்க்க நல்லா இருக்கும். ஆனா அதையே வீட்ல செஞ்சு பார்க்கும்போது சரியா வராது. ஆனா உங்களோடது மட்டும் தான் செய்முறை ஈசியா இருக்கு, டேஸ்டும் நல்லா வருது. மிக்க நன்றி. இது மாதிரி நிறைய காணொளிகளை போடுங்க.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 месяцев назад +4

      ok sir sure. thank you🙏❤

    • @Mom-p9h
      @Mom-p9h 5 месяцев назад +3

      ஏனென்றால் டீ கடை கிச்சன் மாஸ்டர்ஸ் நாம் சாப்பிட்டு நமது நாவுக்கு பழக்கப்பட்ட மசாலாக்களை சேர்க்கிறார்கள்.
      No fancy ingredients. செய்முறைகளை முறையாகவும், பக்குவங்களை ஞாபகப்படுத்தி தெரியப்படுத்துவதால், எளிதாக செய்ய முடிகிறது. பழக்கப்பட்ட சுவையும் கிடைக்கிறது. 👌

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 месяцев назад +1

      @@Mom-p9h தங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள் மேடம்

    • @creativethinking7138
      @creativethinking7138 5 месяцев назад

      😅

    • @jayaprakash5963
      @jayaprakash5963 3 месяца назад

      Simple recipe romba அழகா செய்முறை

  • @ambikasubramani6511
    @ambikasubramani6511 5 месяцев назад +6

    அருமையான, வித்தியாசமான கார குழம்பு. நாளை செய்துவிட்டு பதிவு செய்கிறேன். மிக்க நன்றி

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 5 месяцев назад +6

    கார குழம்பு பார்க்கும் போதே சூப்பரா இருக்கு சார் மிக்க நன்றி

  • @Mom-p9h
    @Mom-p9h 5 месяцев назад +2

    I miss our area Nei kathrikkai and murungaikkai. Cooks fast. Tastes very good. Tasty pulikkuzhambu!❤️

  • @vijiaa4225
    @vijiaa4225 3 месяца назад +2

    தம்பி.ந.உங்க.செய்முறௌபடி.ரசம்.சூப்பரோ.சூப்பர்.வயுரு.நிரம்ப.சாதம்.சாப்பிட்டேன்.

  • @nirmalakuppusamy8827
    @nirmalakuppusamy8827 2 месяца назад +3

    Coconut😂 and small onion is new to me. Thanks for sharing.

  • @AA-pf1ef
    @AA-pf1ef 5 месяцев назад +10

    காரக்குழம்பு பாக்கவும் சொல்லும் விதமும் சூப்பர் bro 👌👍🙂

  • @vaidhehikumaresan6451
    @vaidhehikumaresan6451 5 месяцев назад +3

    அருமையானகாரக்குழம்பு

  • @judybhaskaran5721
    @judybhaskaran5721 5 месяцев назад +2

    I really appreciate your passion to upload videos everyday on time with different dishes for all sections of people. Please keep your good work!

  • @LibiLibi-vn2jb
    @LibiLibi-vn2jb 5 месяцев назад +1

    All videos super Anna Nan all videos parthuviten.unga method than follow panuren

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 3 месяца назад +1

    Supersimple receipee . Good

  • @lakshmilakshmimani8858
    @lakshmilakshmimani8858 5 месяцев назад +3

    Anna kalyana vatha kuzhlambu video podunga anna

  • @ranijayakumar4398
    @ranijayakumar4398 5 месяцев назад +3

    100% romba sirappu

  • @thaaisamayal2944
    @thaaisamayal2944 5 месяцев назад +1

    கத்தரிக்காய் புளிக்குழம்பு நல்லெண்ணெய் சேர்த்து செய்ய வேண்டும் அண்ணா

  • @thangeswarisenthilkumar7404
    @thangeswarisenthilkumar7404 5 месяцев назад +3

    Super bro. நம்ம ஊர் தக்காளி சாதம் செய்முறை போடுங்க, கடுகு போட்டு தாளித்து பொங்கி இறக்கும் தக்காளி சோறு bro. திருநெல்வேலி இராஜபாளையம் dish

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 месяцев назад

      ok sure

    • @shanthiganesh5374
      @shanthiganesh5374 5 месяцев назад +1

      Yes cookerla potu moodrangala adu illa. White rice Thalia vadichutu kalapangale adu Venu.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 месяцев назад

      ruclips.net/video/_Wvnp5h8EJE/видео.htmlsi=-2CWncNAWdUb_aWY இது தக்காளி சாதம் வீடியோ மேடம். இந்த மாதிரி செஞ்சி பாருங்க

  • @sarava397
    @sarava397 4 месяца назад +1

    Super

  • @karthikeyant7059
    @karthikeyant7059 5 месяцев назад +2

    நன்றி ஐயா.

  • @1hz2uv3mh
    @1hz2uv3mh 5 месяцев назад +1

    அருமையான காரக்குழம்பு. பச்சை மிளகாய் சட்னி செய்து காட்டவும்.

  • @skwar7073
    @skwar7073 5 месяцев назад +5

    Supera erku sir

  • @Kanan-w5i
    @Kanan-w5i 5 месяцев назад +1

    Thattai paiyuru mullangi
    Pulikulambu recipe try sir

  • @Arasiveetusamayal
    @Arasiveetusamayal 5 месяцев назад +5

    லைக் 31 காரக் குழம்பு சூப்பராக செய்து காண்பித்தீர்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 месяцев назад +1

      நன்றிகள் மேடம்😍😍😍

  • @nagarasan
    @nagarasan 5 месяцев назад +3

    Katharikai puli kulambu IS my fevret RECIPE /BUT /WITHOUT COCONUT

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 5 месяцев назад +1

    Good morning bro 🙏 very useful and easy recipe 👍🥰

  • @mukilsurekha4353
    @mukilsurekha4353 Месяц назад +1

    👌👌👌👌👌👌👌👌

  • @angukarthi8171
    @angukarthi8171 5 месяцев назад +2

    நீங்கள் சொன்னது எல்லாம் சரி எங்கள் அம்மா நல்லெணயிதான்தான்காய்களைவணக்கும்நீங்கள் ஒருபொருளைசொல்லமறந்துவிட்டீர்கள்அது பெருங்காயத்தூள் நன்றி வணக்கம்

  • @meenashanmugam6740
    @meenashanmugam6740 5 месяцев назад +1

    Spr kara gvy brother. Spr spr spr. Tku brothers.

  • @rajadeepa1946
    @rajadeepa1946 5 месяцев назад +2

    நாளைக்கு.எங்க வீட்டு குழம்பு இது தான்

  • @vijiaa4225
    @vijiaa4225 3 месяца назад +1

    சாப்படே.

  • @ma2ma102
    @ma2ma102 5 месяцев назад +4

    அருமையாக செய்திர்கள் 🎉🎉அண்ணா 🎉குழம்புக்கு எண்ணை அதிகமாக உள்ளது சிறிது குறைந்து ஊற்றவும் 😂😂குழம்பில் கத்தரிக்காய் உடைத்து விட்டது 😂உடையாமல் இருந்தால் நன்றாக இருக்கும் அண்ணா 🎉🎉அதிகம் கலக்க வேண்டாம் 🎉🎉

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 месяцев назад

      ok ma super tips. thank you

    • @sumathisubramani1668
      @sumathisubramani1668 5 месяцев назад

      பச்சை கத்தரிக்காய் குழம்பு செய்யும் போது குழைந்து விடும்

  • @shanthiganesh5374
    @shanthiganesh5374 5 месяцев назад +1

    Yours is only channel that your end product and your photo is the same to be appreciated.I have seen so many you tubers avanga dish Vera avanga photo Vera nyama irukanum .end product vandudo ada dhana podanum thiru palayalunga hotel photo podranga. .

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 месяцев назад

      yes mam. subscribers kitta poi solli ethum aka porathu ila. athu romba nalaiku sollavum mudiyathu. enga dish la end enna varutho athu tha thumbnail la irukum. and athu saptu pathutu taste ok na than video release akum. ilana antha video rejected than. thanks for your support💪💪

    • @shanthiganesh5374
      @shanthiganesh5374 5 месяцев назад +1

      Correct. Good job. Nalla videos podreenga pathale taste eppadi irukum nu sollamudiyum. Adukuthan 7ths channel subscriber an en. Edu chenjalum correcta seiyanum Kira no kam konjam irukanum adu unga channela iruku good keep it up all the best.correcta reply oda ne koddukeeranga adu another plus point to your channel

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 месяцев назад

      @@shanthiganesh5374 thank you so much mam

  • @hemaprakash8500
    @hemaprakash8500 5 месяцев назад +1

    Ullunthan Kali podunga bro

  • @ushagopikrishnan9385
    @ushagopikrishnan9385 5 месяцев назад +1

    Thank you so much sir

  • @magtamined7423
    @magtamined7423 5 месяцев назад +1

    Nice 🙂 God bless you 🙏❤️

  • @abdulmajeet9615
    @abdulmajeet9615 19 дней назад +1

    25.. பேர் செய்வது எப்படி

  • @Krishna.littel
    @Krishna.littel 5 месяцев назад +2

    Tq anna 😊.........

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 5 месяцев назад +1

    Yet a different dish ( no fried foods) 😂😂.We don't get indian amall katharikais and small oninons here😏 .But we get big purple Aubergines/ egg plants ( western Katharikai )and Chinese long egg plants and large onions here . We make all the dishes with them here.😛😛I don't add coconut but add garlic and perungayam as well.yours also looks good 👌👌👌 would like to eat with just white rice and appalam 🤣🤣🤪😇

  • @rajasekararun298
    @rajasekararun298 4 месяца назад +1

    Ji karam enai uthanu illa na karam extra akdum

  • @selvinagu4578
    @selvinagu4578 5 месяцев назад +3

    1.சாம்பார் பொடி 2.புளிக்குழம்பு பொடி 3. கலவைதூள் வித்தியாசம் சொல்லுங்க? செய்முறை ஒவ்வொன்றும் செய்து காமிங்க அண்ணா?

  • @geetharani953
    @geetharani953 5 месяцев назад +1

    🍅 tomato rice vedio podugal brother❤

  • @geetharani953
    @geetharani953 5 месяцев назад +1

    Superb bro ❤

  • @SathiyaPriya-xc8oh
    @SathiyaPriya-xc8oh 5 месяцев назад +1

    Try pantran anna👌👌👌👌

  • @sivasivalingam12
    @sivasivalingam12 5 месяцев назад +1

    Nenga entha ooru brother

  • @manikarthik5131
    @manikarthik5131 5 месяцев назад +2

    Super anna

  • @vijayasudamani7275
    @vijayasudamani7275 5 месяцев назад +2

    🎉🎉Excellent🎉🎉

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 5 месяцев назад +1

    சிறிது வெல்லம் சேர்த்தால் சுவை கூடும்.

  • @mycrafts8139
    @mycrafts8139 5 месяцев назад +2

    Super 👌😋

  • @kalaivanimano4077
    @kalaivanimano4077 5 месяцев назад +1

    Super na🎉🎉🎉

  • @vijiaa4225
    @vijiaa4225 3 месяца назад +1

    தேங்க்ஸ்.பா

  • @sivasivalingam12
    @sivasivalingam12 5 месяцев назад +1

    Kara kulambuku pacha milagai avasiyama brother

  • @mariyajoseph9093
    @mariyajoseph9093 4 месяца назад +2

    oil kuraikkavum athikam ullathu

  • @mehanam7351
    @mehanam7351 5 месяцев назад +1

  • @deepasaravanan2972
    @deepasaravanan2972 5 месяцев назад +1

    சின்ன வெங்காயம் இல்லன்னா பெரிய வெங்காயம் எவ்வளவு போடன்னு சொல்லுங்க அண்ணா பிலிஸ்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 месяцев назад

      100 கிராம் பெரிய வெங்காயம் சேர்க்கலாம்

    • @deepasaravanan2972
      @deepasaravanan2972 5 месяцев назад +1

      ஒரு பெரிய வெங்காயம் இரண்டு வெங்காயம் இந்த மாதிரி அளவு சொல்லி வீடியோல மென்ஷன் பன்னுங்க அண்ணா

  • @manurajkanakasabai1803
    @manurajkanakasabai1803 5 месяцев назад +1

    காரக்குழம்பு வத்தக்குழம்பு வித்தியாசம் சொல்லுங்க

  • @ShanmugaPriya-f4q
    @ShanmugaPriya-f4q 5 месяцев назад +1

    👌👌👌👍👍👍🙏

  • @vijayalakshmiramasubramani294
    @vijayalakshmiramasubramani294 5 месяцев назад +1

    ❤❤❤

  • @VAmbiga
    @VAmbiga 5 месяцев назад +1

    Kathirikai.or.brinjal.parri.chonadu.corrrect

  • @shanthiganesh5374
    @shanthiganesh5374 5 месяцев назад +2

    Kara kulambu romba nalla iruku but karakulambuku thenga I avasiyama adu illamamayum seiyalama.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 месяцев назад

      seiyalam mam nalla irukum. village chinna vayasula irukum pothu amma intha method la senju kudupanga antha taste ipo nenachalum naakkula nikkum.
      thengai ilama kooda pannalam. thanks mam. happy morning 😍😍😍

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 5 месяцев назад +2

    Super karakulambu ❤

  • @yasminkhan7149
    @yasminkhan7149 5 месяцев назад +1

    👌

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan7404 5 месяцев назад +1

    Wah!

  • @kalimuthug8366
    @kalimuthug8366 5 месяцев назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @LathaBala-w6v
    @LathaBala-w6v 5 месяцев назад +1

    All pats vessel all subscribers want mnpanani .from canadian

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 месяцев назад

      ok mam sure. change panrom. nalla tips thank you so much😊😊❤

  • @Earthplanet246
    @Earthplanet246 5 месяцев назад +1

    Super super 👌

  • @anusuyadeepan8448
    @anusuyadeepan8448 5 месяцев назад +2

    ❤❤❤🎉🎉🎉

  • @chandramarimuthu8221
    @chandramarimuthu8221 5 месяцев назад +2

    Baļļa vēlai pat tai illai sakarā poo elakkai serkka illai thanks

  • @Daniel-sr5hn
    @Daniel-sr5hn 5 месяцев назад +1

    Bro andha chapati recipe😅

  • @jeyanthivanarajan3675
    @jeyanthivanarajan3675 3 месяца назад +2

    மாங்காய் சேர்த்தால் இன்னும் நல்லா இருக்கும்

  • @muthukumarannatarajan8717
    @muthukumarannatarajan8717 5 месяцев назад +2

    இந்த கார குழம்புக்குதட்டு சோறு சட்டுன்னு காலி ஆயிரும். மழை காலத்திற்கு ஏற்ற குழம்பு

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 месяцев назад

      ஆமாம் சார். மழை நேரத்தில் இது போன்று குழம்பு செஞ்சி சாதத்துக்கு சாப்டா அந்த அட்டகாசம்

  • @sankaranc3178
    @sankaranc3178 4 месяца назад +1

    கடைசியில் கத்தரிக்காய் சதத்தைப் பிசைந்து நீங்க சாப்பிடும் போது எனக்கு நாக்கில் எச்சி ஊஊஊஊஊறுறுறுகிறது

  • @VAmbiga
    @VAmbiga 5 месяцев назад +2

    Kulambu.solvirgal.ethirparkkalai

  • @Hariharan.22
    @Hariharan.22 5 месяцев назад +1

    தாளிப்புக்கு வெந்தயத்தை சேர்த்து கொள்ளவும்

  • @anbukavin4873
    @anbukavin4873 5 месяцев назад +2

    பூண்டு. இல்லாத காரகுழம்பா 😅😅😅

  • @vijiaa4225
    @vijiaa4225 3 месяца назад +1

    இண்ணகி

  • @sivafrommalaysia..1713
    @sivafrommalaysia..1713 Месяц назад +2

    🎉🙏

  • @balasundari6052
    @balasundari6052 4 месяца назад +1

    Super

  • @Rajimeow
    @Rajimeow 5 месяцев назад +1

    Super Anna

  • @usharavi141
    @usharavi141 4 месяца назад +1

    Super

  • @KaliKalimuthu-x7t
    @KaliKalimuthu-x7t 4 месяца назад +3

    Super

  • @josephineedward9190
    @josephineedward9190 5 месяцев назад +1

    Super