கதை#79: பூவும் சந்தனமும் | எழுத்தாளர்: ஜி.நாகராஜன் | கதை சொல்லி மகா | தமிழ் சிறுகதை |

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2024

Комментарии • 45

  • @premathothadri4044
    @premathothadri4044 3 года назад +1

    கதை க்கு உங்கள் விளக்கம் அருமை

  • @Rasakulavar
    @Rasakulavar 4 года назад +6

    மிக அருமை...! எளியவர்களை ஒடுக்கியும், வலியவர்களிடம் வளைந்து கொடுத்தும் வாழும் கேவலத்துறையினர் பெரும்பாலும் மனசாட்சி அற்ற மிருகங்களாகவே சமூகத்தில் வலம் வருகின்றனர்.

    • @-storyteller9990
      @-storyteller9990  4 года назад

      கதை கேட்டமைக்கும், உங்கள் பார்வைக்கும் நன்றி தோழர்

  • @dhanasekaranNks
    @dhanasekaranNks 4 года назад

    கதை பற்றிய தங்கள் பார்வை அருமை தோழர்.

    • @-storyteller9990
      @-storyteller9990  4 года назад +1

      வாழ்த்திற்கு நன்றி தோழர்

  • @anbukodichandran6595
    @anbukodichandran6595 2 года назад

    அருமை

  • @sakhivelsakhivel4805
    @sakhivelsakhivel4805 4 года назад +1

    வழக்கமாக கதை கேட்காமல் like போட்டு விட்டு கதை கேட்கலாம் வாங்க😊

    • @-storyteller9990
      @-storyteller9990  4 года назад

      அன்பிற்கும் தொடர் ஆதரவிற்கும் நன்றி தோழர்

    • @sakhivelsakhivel4805
      @sakhivelsakhivel4805 4 года назад

      @@-storyteller9990 👌🙏

  • @bharathibhavisha1237
    @bharathibhavisha1237 3 года назад +1

    Super narration👍👍👍

  • @eswareswar5425
    @eswareswar5425 4 года назад +2

    அருமை சகோ...

  • @NaveenaVasipparai
    @NaveenaVasipparai 4 года назад +1

    உங்களின் கதை தேர்வு அருமையாக உள்ளது நண்பரே ..

  • @umamaheshwaryv7320
    @umamaheshwaryv7320 4 года назад +1

    Makkalin nataimurai valvai sollum kathai meka yathartham nagaraja sir pataipukal nandri thambi

  • @edwardsamrc5904
    @edwardsamrc5904 4 года назад +1

    Great narrator

  • @kkiruthikapriya304
    @kkiruthikapriya304 3 года назад +1

    Sema bro...

  • @jeevab2943
    @jeevab2943 4 года назад +1

    உண்மை தான் தம்பி

    • @-storyteller9990
      @-storyteller9990  4 года назад

      கதை பற்றிய உங்கள் பார்வைக்கு நன்றி தோழர்

  • @balakrishnanbala6940
    @balakrishnanbala6940 4 года назад

    நாட்டு நடப்பை வெளிப்படுத்துகிறார் கதாசிரியர்.
    சொல்லும் விதம் அருமை சகோ.

    • @-storyteller9990
      @-storyteller9990  4 года назад

      கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கு நன்றி.
      விளிம்பு நிலை மக்களைப் பற்றிய எந்த சமரசமும் மற்றும் எழுதிய எழுத்தாளர்.

  • @thathuvaseelanr9586
    @thathuvaseelanr9586 4 года назад +2

    Nice one bro👌👌👌

  • @Edm310
    @Edm310 4 года назад +1

    Thank you thozhar..
    what to say
    What a stylish writing style n as usual excellent narration
    The message you got the story was good..

    • @-storyteller9990
      @-storyteller9990  4 года назад +1

      ஆம் தோழர். ஜி.நாகராஜன் அவர்களின் எழுத்தை உள்வாங்க மறுவாசிப்பும், புரிதலும் அவசியம். ஆனால் அலாதியன சுவை உண்டு.

    • @Edm310
      @Edm310 4 года назад

      @@-storyteller9990 i am novice

  • @alagappanssokalingam2459
    @alagappanssokalingam2459 4 года назад

    Alcoholic addiction anai thambi maha niyayapafuthuvadhu pola irukkiradhu.

    • @-storyteller9990
      @-storyteller9990  3 года назад

      மதுவை நியாயப்படுத்துவது என் நோக்கமல்ல. என் பார்வையைப் பகிர்ந்தேன் அவ்வளவே.

  • @kaaviyavenkatesan1928
    @kaaviyavenkatesan1928 4 года назад +2

    Brother can u pls explain unmai sudum of jayakanthan and payanam 1 of ambai

    • @-storyteller9990
      @-storyteller9990  4 года назад

      நிச்சயமாக இந்த கதைகளைப் படித்து, முடிந்தால் சொல்கிறேன் சகோதரி.வழிகாட்டலுக்கு நன்றி.

  • @alagappanssokalingam2459
    @alagappanssokalingam2459 4 года назад

    Nangal tasmacai niruthuvafhu patri paecic kodirukkirom..indhakkadayai tasmacai support oannuthu .we condemn .rhis story .

    • @-storyteller9990
      @-storyteller9990  3 года назад

      Tholar it is up to you to accept or deny the story. But as a storyteller just I am conveying my thoughts regarding the story.

  • @parthasarathy1861
    @parthasarathy1861 3 года назад

    அன்பரே வணக்கம். 1970--80களில் ஆ. விகடன் மணியனின் நாவல்கள் விரும்பி படித்தவன். காதல்நய கதைகளை படித்துச் சொல்லமுடியுமா?

    • @-storyteller9990
      @-storyteller9990  3 года назад

      வணக்கம் தோழர் எதிர்வரும் காலங்களில் சொல்ல முயல்கிறேன்