வெளிநாட்டில் வேலை...அவசரப்பட்டு ஏமாந்துடாதீங்க... | Job Fraud | Overseas job | Thanthi TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • #JobFraud #JobScam #OverseasJob வெளிநாட்டில் வேலை...அவசரப்பட்டு ஏமாந்துடாதீங்க... | Job Fraud | Overseas job | Thanthi TV
    Uploaded on 30/04/2019 :
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
    We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
    Catch us LIVE @ www.thanthitv.com/
    Follow us on - Facebook @ / thanthitv
    Follow us on - Twitter @ / thanthitv

Комментарии • 187

  • @mohamedmufarrath5736
    @mohamedmufarrath5736 5 лет назад +184

    இளைஞ்சர்களின் ஆர்வம் இல்ல sir அவர்களின் சூழ்நிலை...அதற்கு நம் நாடுதான் கேவலப்படனும்.

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 3 года назад +12

      Yes worst salary system in India bro

    • @anandh.ad.m.e-a7309
      @anandh.ad.m.e-a7309 3 года назад +2

      Yes sir

    • @kvignesh1630
      @kvignesh1630 3 года назад +1

      Ur text very nice

    • @hariprashad8985
      @hariprashad8985 3 года назад +2

      I also got fake by this algebra studies abroad Thanjavur..I lost around 1lakh please review him in Google bro pls help others...help students not come to this consultant...pls put some review it's helpful for others...

    • @jjjj-mz5uy
      @jjjj-mz5uy 3 года назад +2

      👍👍👍👍

  • @brittochinnu2228
    @brittochinnu2228 5 лет назад +58

    என்ன வெளிநாட்டுல வேலைக்கு ஆர்வத்துடன் போரம்மா வீட்ல சாப்பாடு கூட வழியில்லாம போறேண்டா... இங்கேதான் வேலைக்கே வழி இல்லையே டா

  • @sagayarajban
    @sagayarajban 5 лет назад +32

    வேலயும் தரமாட்டிங்க...
    வெளில போலான்னு இருக்க பசங்கல அது இதுன்னு சொல்லி பயம்காட்டுவிங்க.....
    என்னதான் செய்ரது?

  • @munees2236
    @munees2236 5 лет назад +37

    தற்போது வெளி மாநிலங்களில் வேலை. நல்ல சம்பளம் என்று நிறைய பேர் கிளம்பி இருக்காங்க.

  • @rameshraj2749
    @rameshraj2749 5 лет назад +29

    This was happen to me 5 yrs back . I lost around 6 lacs (borrowed from friends and know people), in applying for Canada. By God's grace I recovered from that , but I lost my 4 years to refund all with interest. But my little courage and close friend gives me the confident to face the problem .
    So if anyone had this kind of experience , do not lose your hope . Stay strong .time will give solution for all the problems . Do not go for any wrong decisions plz . Life is way more important than those ...
    Finally good to see some media giving awareness to youngsters , especially first graduate people who do not have much of exposure.

    • @cr_mano7944
      @cr_mano7944 5 лет назад +1

      Your approach is Correct

    • @Simplymuggu
      @Simplymuggu 5 лет назад +1

      Rightly said

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 3 года назад

      Well said good Awareness aduthavargalai ematri vaithil adithu pizaikathuku Avanga Vera thozil pannalam😡😡 420's

    • @hariprashad8985
      @hariprashad8985 3 года назад

      I also got fake by this algebra studies abroad Thanjavur..I lost around 1lakh please review him in Google bro pls help others...help students not come to this consultant...pls put some review it's helpful for others...

    • @sathishkumar-wj8xo
      @sathishkumar-wj8xo 2 года назад +1

      How get money any compline ..

  • @vandumurugan773
    @vandumurugan773 5 лет назад +21

    சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
    அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா

    • @ashaarun4124
      @ashaarun4124 2 года назад

      Ama ethuku eduthalum itha onna solliduga thappu panravanlam suthanthirama sutha tha intha naadu

    • @muthus4229
      @muthus4229 Год назад

      Correct pa

  • @MyRecipeNotes
    @MyRecipeNotes 3 года назад +7

    நம்ம ஊரில் சாதாரணமாக கிடைக்கும் பொருள் எல்லாம் அங்க வெளிநாடுகளில் அதிகமான காசுக்கு விக்கிறாங்கல.... அப்படி எந்த பொருள் எல்லாம் அங்க அப்படி இருக்கு னு சொல்லுங்க.... என்னா நம்ம மக்கள் கொஞ்சம் வேற கலாச்சாரம் க்கு மாறிக்கிட்டு இருகாங்க.... நம்ம சிறப்பு நம்ம தா எடுத்து சொல்லி புரிய வைக்கணும்.... மக்கள் மாறுவது தெரிந்து சிலர் சொந்த சுயநல சம்பாத்யத்துக்காக கார்பொரேட் நிறுவனமும் நம்ம மூளை யை பயன் படுத்துறாங்க.... நம்ம மக்கள் உடம்பு க்கு எது நல்லது... நம்ம வெப்பநிலை க்கு ஏற்ற உணவு எது.... நம்ம எந்த விஷயத்துல ஏமாத்த படுறோம்.... ஏன் ஏமாத்துறாங்க... நம்ம ஊருல நம்ம மக்கள் வாயலையே ஒரு பொருளோ அல்லது உணவோ அல்லது பாரம்பரிய பழக்கமோ தேவை இல்லை, இது வேஸ்ட் னு சொல்ல வச்சு, ஒதுக்குற விஷயம் ஏன் வெளிநாடுகளில் அதிக விலைக்கு விக்கிறாங்க.... நம்ம ரொம்ப ஏமாத்த படுற ரெண்டு விஷயம் 1. உணவு, 2. நம்ம வாழ்க்கை முறையில் அன்றாட பயன் படுத்தும் பொருள்கள்...
    இதில் ரெண்டு விஷயம் இருக்கு... 1. பணம் சம்பாதிக்க நினைச்சு ஒருத்தன் அவன் மக்கள அவனே ஏமாத்துறது... (விளம்பரம் )...நம்ம ஊரு காரனே பண்றது....
    2. அந்நிய நாட்டு பழக்கம் பாத்து ஆசை பட வச்சு அவனே வந்து ஏமாத்துறது....
    நம்ம ஊருக்கு எந்த உணவு ஏற்றது னு தெரிஞ்சு தான் நம்ம முன்னோர்கள் நம்ம குடும்பத்துக்கும் நமக்கு சொல்லி குடுத்தாங்க... நம்ம கலாச்சாரம், பண்பாடு எல்லாம் சும்மா விளையாட்டுக்கு சொல்லல... எல்லாத்துக்கும் ஒரு காரணம் யோசிச்சு பாத்தா கண்டிப்பா இருக்கும்... மூட நம்பிக்கை னு சொல்ற எல்லா விஷயமும் ஒரு பாதுகாப்பு ஒரு சுத்தம் நம்ம வாழ்க்கை க்கு தேவை படுகிற எல்லா விஷயமும் அதில் வேற ஒரு பார்வை ல எடுத்து சொல்லிருப்பாங்க.... எல்லாத்துக்கும் ஒரு காரணமும் இருக்கு... எல்லாம் யோசிச்சு பாருங்க... நம்ம மூளை அங்க அதிக விலைக்கு விற்பனை ஆகுது... நம்ம இங்க அத ஒதுக்கீட்டு எதையோ தேடி ஓடிக்கிட்டு இருக்கோம்...
    என்றும் அன்புடன்
    MY RECIPE NOTES

  • @saravanankasinathan3577
    @saravanankasinathan3577 5 лет назад +13

    Malasiya setting process problem yaarum poga ventam pls

  • @TN-60msk
    @TN-60msk Год назад +2

    வெளிநாட்டு வேலை என்று எந்த ஏஜென்சி ஏமாற்றுகிறதோ அதன்மீது சட்ட நடவடிக்கை பாய்வதுடன் அவர்களை இந்த சமுகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும்.

  • @janu5077
    @janu5077 3 года назад +3

    உழு கிற மாடு உள்ளூரிலேயே உழு ம் 🙏

  • @Mr.Sasikumar
    @Mr.Sasikumar 5 лет назад +65

    Dislike pottavaga ellarum job vaagi tharathavargala iruppaga pola🤔😂

    • @samgmail3457
      @samgmail3457 3 года назад +1

      Super baa

    • @hariprashad8985
      @hariprashad8985 3 года назад +1

      I also got fake by this algebra studies abroad Thanjavur..I lost around 1lakh please review him in Google bro pls help others...help students not come to this consultant...pls put some review it's helpful for others...

    • @hariprashad8985
      @hariprashad8985 3 года назад +1

      Bro plz review him give some ratings to help upcoming students like me..

  • @rajeshmng1905
    @rajeshmng1905 5 лет назад +6

    என் மாறுவதற்கான காரணமே இந்த அரசாங்கம் தான் உள்நாட்டு வேளை அந்த மாநிலத்தின் வேலைக்கு அந்த ஊரின் வேலையை அந்த தமிழ் மக்களுக்கு கொடுக்காமல் ஏமாற்றி கொள்வது உங்கள் வேலை தானே அப்புறம் ஏன் வெளிநாடு செல்ல மாட்டார்கள் ஏன் ஏமாரமாட்டார்கள் ??

  • @ajaypradeepk.r.1024
    @ajaypradeepk.r.1024 3 года назад +16

    நம் நாட்டில் உழைப்பிற்கு ஏற்ற உதியம் கொடுத்தால் அவன் ஏன் அங்க போறான்... குடும்ப சூழ்நிலை

  • @Ghost12472
    @Ghost12472 5 лет назад +20

    Pavam da engineer pasanga 🐕🐕🐕 polapu

    • @hariprashad8985
      @hariprashad8985 3 года назад

      I also got fake by this algebra studies abroad Thanjavur..I lost around 1lakh please review him in Google bro pls help others...help students not come to this consultant...pls put some review it's helpful for others...

  • @maddyvlog1377
    @maddyvlog1377 4 года назад +6

    Ithulam Elarukum triyuthu...... but yean govt Intha Naaigala onum panama irukingaaa....

  • @senthilkumaranpanneerselva9486
    @senthilkumaranpanneerselva9486 5 лет назад +4

    Madurai employment office ceating. In unemployed person

  • @microsimbu
    @microsimbu 5 лет назад +6

    இது போன்று என்னுடைய உறவினர் வட்டாரத்தில் நிறைய பேர் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் இருக்கிறார்கள் ஏன் என் தம்பியின் 30 ஆயிரத்திற்கும் மேல் கொடுத்து ஏமாந்து விட்டான்

  • @alimimran3844
    @alimimran3844 5 лет назад +5

    I request thanthi TV. Please do a debate for the new courses started in government medical college without job in future. Kindly accept my request.
    Because most of the youngsters like us go to abroad for this reason

  • @soundarrajan2572
    @soundarrajan2572 5 лет назад +13

    Na police complaint panniumm ..noo use guyssss..police thiruttar galin nanban..summa solluvaga...

    • @ARI-em6me
      @ARI-em6me 4 года назад

      Hmm

    • @drxjana5619
      @drxjana5619 3 года назад +2

      Ama bro I lost 33k complaint kudutha Arivu illama panatha vitta naanga Enna panna mudium nu kindala insult pannittanga bro periya thiruttu payaluga police thaan

    • @hariprashad8985
      @hariprashad8985 3 года назад

      I also got fake by this algebra studies abroad Thanjavur..I lost around 1lakh please review him in Google bro pls help others...help students not come to this consultant...pls put some review it's helpful for others...

  • @nsaravanan1413
    @nsaravanan1413 5 лет назад +11

    விசா சென்டர் முகவரி கிடைக்குமா

  • @newsocialtrends3204
    @newsocialtrends3204 5 лет назад +1

    இன்றும் மலேசியவில் சிலர் தவித்து கொண்டு இருக்கிறார்கள்

  • @naleessg7107
    @naleessg7107 2 года назад +1

    We don't want to go .. but situation do this

  • @luciferthemorningstar1640
    @luciferthemorningstar1640 5 лет назад +1

    Thankaiye thanakuthavi !

  • @shariharan82
    @shariharan82 5 лет назад +3

    Namma nattula valai vaippu, infrastructure oruvakkuna eaann valle nattukku poga poran

  • @newstamil0210
    @newstamil0210 5 лет назад +4

    useful information.....good

  • @kabalikarthikkatthik7342
    @kabalikarthikkatthik7342 5 лет назад +16

    Crct sir enakku 40000 potchu enka amma siddhal vela pathu enakku kasukuduthanka potchu daily nenachu fell pannuven pls yarum emarathinka pls

    • @manikandan-ku4if
      @manikandan-ku4if 5 лет назад +3

      Feel pannathinga bro... Intha age la yemantha future la Periya amnt ethuvm yemarama irupinga... Konjam experience ah gain pannikitu aprm try pannunga

    • @whatsnew4379
      @whatsnew4379 4 года назад

      Kadavul kaappaathuvaaru nanbaa kavala padaatha

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 3 года назад

      Bro ithukulam reason central government ivanga than authorised job consultants nu avanga sollanum illaina intha mathiri thirutu poramboku naaigal idam panam koduthu than emaranum useless central government 😠😡

    • @hariprashad8985
      @hariprashad8985 3 года назад

      I also got fake by this algebra studies abroad Thanjavur..I lost around 1lakh please review him in Google bro pls help others...help students not come to this consultant...pls put some review it's helpful for others...

    • @uniquecreations8619
      @uniquecreations8619 3 года назад +1

      @@vijaykumarramaswamy7464 search on google... emigration nu type pannunga
      Website varum ...athu la poi active recruiting agent folder irukum...oru pdf varum athula tamilnadu la entha district la entha agency active nu potrupaanga ...

  • @rajeshkumarm2799
    @rajeshkumarm2799 5 лет назад +11

    80%malaysia no try

    • @hariprashad8985
      @hariprashad8985 3 года назад

      I also got fake by this algebra studies abroad Thanjavur..I lost around 1lakh please review him in Google bro pls help others...help students not come to this consultant...pls put some review it's helpful for others...

    • @goodvibesonly2859
      @goodvibesonly2859 2 года назад

      Thanks you

  • @kirubakarengineer
    @kirubakarengineer 5 лет назад +5

    Modhala chennai la iruka job consultancy close panunga kuripa BE graduates emathranunga

  • @dineshkumar-md6ew
    @dineshkumar-md6ew 4 года назад +1

    Super sir

  • @ranjithkumarp5950
    @ranjithkumarp5950 5 лет назад +4

    Velai kodutha ethuku amount koduka poranga.. velai ilama irukanalathana kodukuranga

  • @saravanankasinathan3577
    @saravanankasinathan3577 5 лет назад +6

    Dubai sharja low salary 900 dihram + overtime agent speak but 900 true but overtime not give 10 hrs shift so many more problem forign work

  • @orukadhasolatasir2720
    @orukadhasolatasir2720 5 лет назад +6

    This is anchor is very talented.

  • @priyankabellala
    @priyankabellala 5 лет назад +6

    Yes even I faced and lost some money

    • @michaelangelo5122
      @michaelangelo5122 5 лет назад

      How much? For which country

    • @priyankabellala
      @priyankabellala 5 лет назад

      @@michaelangelo5122 two years back, some amount and we came to know it's fuard and decided no one will help if I give compliant also, finally they will pull again money from us. So left it over

    • @Ramesh-jo7yv
      @Ramesh-jo7yv 5 лет назад

      How much amount lost

    • @liveandletlive8687
      @liveandletlive8687 5 лет назад +2

      priyanka bellala I’m a lawyer if u need any help legally I will help u, not expecting any money from you.

    • @liveandletlive8687
      @liveandletlive8687 5 лет назад +1

      priyanka bellala contact me for legal help

  • @lovelydg9112
    @lovelydg9112 3 года назад +1

    0:10உங்க voice சீமான் voice mathiri iruuku

  • @dubaiindians7507
    @dubaiindians7507 5 лет назад

    Good awareness...It's real ..I met lot peoples, they are also faced same problem..Max cuddalure dis and trichy ..Now am working in Dubai ..

  • @selvaperumalselvaperumal9865
    @selvaperumalselvaperumal9865 5 лет назад

    Anchor salim speech super

  • @cr_mano7944
    @cr_mano7944 5 лет назад +4

    Online job sites la ey full and full agencies tha irukaanga
    Epdi abroad la job Ku try panradhu therla 🙃😣

  • @JAHIRSUMAIYA
    @JAHIRSUMAIYA 5 лет назад +4

    நண்பா சமூக போராளி முகிலன் எங்கே 📍❓

  • @jayrajj9975
    @jayrajj9975 5 лет назад +5

    ஏமாந்தா, உங்க தீர்வு என்ன

  • @DilipKumar-ey1yy
    @DilipKumar-ey1yy 5 лет назад +1

    Ips athikari avorada postukku evlo kuduthu vanthurupporoo,evar soldraru

  • @prasathr770
    @prasathr770 5 лет назад +11

    ஏன் கிட்ட காபி ஷாப் வாங்கி தரேன் ஏன்று சொலி 50000.ஆயிரும் என்னை yeamathee விட்டான் சென்னை

    • @offscreensingers7644
      @offscreensingers7644 5 лет назад +1

      50ஆயிரமா??...சென்னையில வாங்கி தரேன்னு ஏமாத்திட்டானா?

    • @prasathr770
      @prasathr770 5 лет назад

      Mm

  • @manikandant3023
    @manikandant3023 2 года назад

    Apti emanthu vidal enna sir panuvathu

  • @manivarma9853
    @manivarma9853 4 года назад +2

    Oru naal nambha natla vela thedi neraiya per varanum adhu pola nambha naaata nambha aaaki katanum

  • @ramans8856
    @ramans8856 5 лет назад +7

    If the police officer is in uniform then it will be majestic and more effective

  • @Manoj-ek5vs
    @Manoj-ek5vs 5 лет назад +7

    Foreign poganumna padichu interview attend panni poga vendiathane.....

    • @vigneshvidi
      @vigneshvidi 5 лет назад

      It's not that much easy brother, Now most of the companies are dealing through Job Consultancies to decrease their work burden.

    • @vimaleshneelakandan3169
      @vimaleshneelakandan3169 5 лет назад +1

      K sir ethana foreign company inga entha consultancy kuda link ilama direct ah vanthu interview edukuranunga solunga nanga interview atd panrom.. Pesurathuku elam easy ah than irukum but inga evlo peru foreign poga kastapadranga theriuma

    • @Manoj-ek5vs
      @Manoj-ek5vs 5 лет назад

      @@vimaleshneelakandan3169 correct than bro.... But antha link nala enna problem?

    • @vimaleshneelakandan3169
      @vimaleshneelakandan3169 5 лет назад +1

      @@Manoj-ek5vs antha link nala than bro nammakita kasu pudunguranunga.. Nenga interview atd pani parunga therium

  • @drmkaruppaiya389
    @drmkaruppaiya389 5 лет назад +4

    I need IG sir contact detials because one guy he is calling from Chennai for this same concern so I need sirs contact detials

  • @sudhasaran1943
    @sudhasaran1943 5 лет назад +4

    ஆமா, நேத்து நீங்க செயின் பரிப்பவங்ககிட்ட இருந்து எப்படி தப்பிப்பதுனு ஒரு உளவுத்துறை ஆபிசர் சொன்னாரே அப்படியா

  • @manimaran8804
    @manimaran8804 4 года назад +1

    திருச்சிமாவடட்ம் numper 1

  • @gurnathapandianmoogambigai5088
    @gurnathapandianmoogambigai5088 5 лет назад

    Ithu sammanthama eannidam neriya thagaval erukku

  • @vimaleshneelakandan3169
    @vimaleshneelakandan3169 5 лет назад +5

    Coimbatore vasanthi enterprises la neraiya peru panam kuduthu emarathurukom.. Saravananampatti police station complaint pana anga iruka police ye antha criminals ku support pani than pesunanga.. Commissioner office varaikum poi complaint panitom but no use.. Anga antha office inum athe idathula nadakuthu inum pala pera emathitu than irukanga.. Ava Mela pala case iruku irunthum antha office nadakuthu... Police nenaicha avangala arrest panalam but athu panama vitu vaichi pala peru valkai nasam panitu irukanga apuram epdi police Mela nambikai varum

  • @thangarajl1193
    @thangarajl1193 2 года назад

    Hello sir,I'm recently get job offer from Dubai,I'm in Chennai...where to get verify ???address plz provide...

  • @rathinavel7395
    @rathinavel7395 3 года назад

    Kadasi varaikum avangamela action eduka matinga....ennaga,sir unga sattam

  • @chithrakrishnan6187
    @chithrakrishnan6187 Год назад

    Glorious visa service nu oru ajency compeny en thambi ah yemathitanga...2L engaluku selavu aaiduchu...yaarum ibdi yemandhu pogathinga pls

  • @manikandanmalakottai.9047
    @manikandanmalakottai.9047 5 лет назад +9

    Sir 1.5 laks pochu sir

  • @venkatesanr9455
    @venkatesanr9455 5 лет назад +1

    Aarvamla illa inga vela illa

  • @jrathinam8688
    @jrathinam8688 3 года назад

    அண்ணாசாலையில் உள்ள அட்ரஸ் போன் நம்பர் வேண்டும் குடுத்து உதவவும்

  • @gurusamymanikandan6197
    @gurusamymanikandan6197 5 лет назад +1

    5year achu

  • @steve_ajith
    @steve_ajith 5 лет назад +2

    Work iruku visa ku amount kepaga kudukathiga. Apdi ketta athu full frad. Namma apply panna work unamaya iruntha avagale visa fees kuduthuruvaga. Don't disapointed.

    • @asbbasha2437
      @asbbasha2437 5 лет назад

      Naanum inga(Dubai)15 varshama 3company varai mariyirukken yaarum visavukku kaasu ketpathu pola theriyala.velai theriyathavan thaan panam seluthi velaikku muyarchi seivaargal.velai therindhavargalukku appadi illai.avargale visa ready seithu viduvargal ithu than unmai.padikkum kaalangalil sindhithu padithal piragu velai kidaippathu uruthi.velinattu velaikku interview seibavargalidam boldaga pesinal avargalukk pidithuvidum.atha vittuttu avargal solbavaikalukkellam thalayaatakoodathu.

    • @steve_ajith
      @steve_ajith 5 лет назад

      @@asbbasha2437 But na oru company ku apply panen. Bro apo ₹30000 kettaga. Udane na antha company orignal website la avaga hr mail id la avaga anupuna copy letter ah antha mail la anupi ketten avaga not from our company nu solitaga. Visa ku total fees avlola varathu. kadaisiya 10000 varaikum enkita pesi pathan. Na kuduka mudiyathunu soliten aprm ala ve kanam.

    • @HemaLatha-ql8bk
      @HemaLatha-ql8bk 3 года назад

      @@asbbasha2437 I have some doubt about getting a job in Dubai can I contact you

    • @hariprashad8985
      @hariprashad8985 3 года назад

      I also got fake by this algebra studies abroad Thanjavur..I lost around 1lakh please review him in Google bro pls help others...help students not come to this consultant...pls put some review it's helpful for others...

  • @trendingmass99
    @trendingmass99 5 лет назад +3

    துபாயில் வீட்டில் வேலை செய்ய நல்ல நம்பிக்கை யான பணிபெண் தேவை. மிகவும் நம்பிக்கை யான வேலை நம்பி வரலாம்.

  • @RajaRaja-ef9xn
    @RajaRaja-ef9xn 5 лет назад +1

    Super speech sir

  • @aishwarya7955
    @aishwarya7955 5 лет назад +1

    Eppa tn le govt job kedachruku emp office moolamanu eneku last month cal vanthuchu venanu sonathuku thititu phone vatchutan

  • @MANIKANDAN-eb1rw
    @MANIKANDAN-eb1rw 5 лет назад

    Super

  • @Rengarajcivil
    @Rengarajcivil 5 лет назад +15

    Hii,
    I'm here in Qatar (room no.81,opposite to Dohar hypermarket, Alrayyan).
    Many members were here facing so many problems by coming through sponsor Visa.
    After coming here, they are sending to other jobs.
    In this place we people staying more than 25 members. They all are struggling and these agents are fraud l.
    As a media, thanthi TV will make Indian govt any action on this.
    These members have paid a lot lakhs and lakhs to come here.

  • @TN-60msk
    @TN-60msk Год назад

    என்னிடம் வேலை பெற்றுதருவதாக கூறி 2017ஆம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த SD SOLUTIONS என்ற ஏஜன்சியை சேர்ந்த ஷைலா என்ற பெண் 22000 பெற்றுக்கொண்டு தொடர்பை துண்டித்துவிட்டார்.

  • @sasiranger6945
    @sasiranger6945 2 года назад

    Abroad job Ad from thanthi paper 🤣

  • @dhineshk1218
    @dhineshk1218 5 лет назад

    Pepsico potato problem pathi podunga da

  • @ranjithj8739
    @ranjithj8739 3 года назад +2

    I've contacted the Protector of emigrants which is at rayala towers bt they are saying they are only responsible for UAE visa / work permit clearance only, they are not looking after other countries...
    Then is there any other possible way to check whether the appointment offer which I've received from Australia(sydney) is real or fake..!?

  • @brittochinnu2228
    @brittochinnu2228 5 лет назад +1

    பத்திரிக்கை செய்திகளில் ஒழுங்கான நியூஸ் போட்டாள் வாழ்த்து. தவறான நியூஸ் போட்டா உள்ள தூக்கி வை அதான் உன் வேலை....

  • @saravanankasinathan3577
    @saravanankasinathan3577 5 лет назад

    Sharja tamil one person speaking last 5 month not give salary embasi poren nu sonna piragu still time medical podanga so dont going forign pls check visa and salary basic ,overtime, return ticket

  • @thangapandinatarajan6216
    @thangapandinatarajan6216 4 года назад +4

    MORE FAKE AGENCY THEVADIYA PASANGA

    • @hariprashad8985
      @hariprashad8985 3 года назад

      I also got fake by this algebra studies abroad Thanjavur..I lost around 1lakh please review him in Google bro pls help others...help students not come to this consultant...pls put some review it's helpful for others...

  • @akilan9985
    @akilan9985 5 лет назад

    Tannthi TV uh

  • @hashith0712
    @hashith0712 5 лет назад +1

    Thalaivarey enga poi irunthinga evolov days

  • @sathishs7830
    @sathishs7830 5 лет назад +4

    Apo antha fraud agencya police arrest Panna maatangla

    • @priyankabellala
      @priyankabellala 5 лет назад +1

      Never happen

    • @sathishs7830
      @sathishs7830 5 лет назад

      @@priyankabellala mmm

    • @mohammedbilal1341
      @mohammedbilal1341 5 лет назад +2

      Sir why not catching this kind of people if we complain nobuddy can take action properly please punish them severely crime will be never happen again

    • @priyankabellala
      @priyankabellala 5 лет назад +1

      @@mohammedbilal1341 I accept with you, but our system is not strong enough to help us. That I understood in my life.

    • @sathishs7830
      @sathishs7830 5 лет назад

      @@mohammedbilal1341 sir avanga enna theriyuma solvanga wait pannu pa nu thaan solvanga

  • @kishoresurya5078
    @kishoresurya5078 3 года назад +1

    India wasted😥

  • @balactech1989
    @balactech1989 4 года назад

    Cheating person bank account I am collecting any body help me

  • @muthukumar-xl2le
    @muthukumar-xl2le 5 лет назад +2

    Broker badu pasanga

  • @ravensblack
    @ravensblack 5 лет назад

    Nee yenda apadi reaction kamikara