சிலம்பம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 июл 2021
  • கனடாவிலுள்ள
    #தமிழர்_மரபு_கலையகம்_கனடா அமைப்பின் சார்பாக சிலம்ப பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது .
    இதில் அடிப்படை முதல் நிலை பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களின் காணொளி.
    இணைய வழியாக உயிர்க்கலையின் சார்பாக பயிற்சி பெற்றுக்கொண்டு கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
    கடல் கடந்து கலையை கற்கும் ஆர்வம் உள்ள அனைவருக்கும் எங்கள் பள்ளியின் சார்பாக #வாழ்த்துக்கள்.

Комментарии •