#தென்கொரியவில்_அரங்கேறிய
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- உலக தற்காப்புக்கலை போட்டியானது தென்கொரியாவில் வருடம்தோறும் நடைபெறுகிறது.
இதில் முதல் முறையாக 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற உலக தற்காப்பு கலைப் போட்டியில் அகில இந்திய சிலம்பம் சம்மேளனம் சார்பாக நமது சிலம்பக்கலை உலக அரங்கில் முதல் முறையாக அரங்கேற்றப்பட்டது . இதற்கு வாய்ப்பளித்த அகில இந்திய சிலம்பம் சம்மேளனம் செயலாளர்
#திரு_செல்வராஜ் ஆசான் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் இதுபோல் உலக அரங்கில் தமிழ் பாரம்பரிய கலைகளை கொண்டு செல்வதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.
sema sir
Thank you
hai friend....nice sharing...always I will support u...long live...
Thank you