₹60 vs ₹6,000 💧Water Bottle..😂

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • Media Partner : Adada Creators
    Email : techboss@adadacreators.com
    You can also follow us on:
    Instagram - / techbossindia
    Twitter - / techbossindia
    Facebook - / techbossindia
    Telegram - bit.ly/3dCwOJk

Комментарии • 787

  • @pulsarshakthi
    @pulsarshakthi 5 месяцев назад +3304

    எதுக்கு டா phone ல பாக்கணும்.. இங்க பாத்தாலே தெரியாதா...😂😂 ராஜேஷ் reaction 😂😂

  • @Mannaientertainmentamil
    @Mannaientertainmentamil 5 месяцев назад +5178

    கோடியில் புரளும் tech boos பாத்ரூம் பக்கட் கூட பல லச்சதுல்ல வாங்கலாம் 😊😊😊😊

  • @User20895
    @User20895 5 месяцев назад +1306

    மூட்டை பூச்சியை கொள்ளும் நவீன மெஷின்😂😂😂

  • @mr.jacksparrow5182
    @mr.jacksparrow5182 5 месяцев назад +455

    என்னைய போடான்ட்டு அவன் போறான் பைத்தியம் (Thug life) Rajesh bro😂😂🔥🔥

  • @playwithrithik3192
    @playwithrithik3192 5 месяцев назад +339

    அந்த தண்ணிய வச்சு கைய கழுவுனாலும் குடிச்ச மாதிரி தான் கணக்கு காட்டுமா 😅

  • @tutukitchen6485
    @tutukitchen6485 3 месяца назад +139

    நாங்கள அடுத்தவங்க water bottle தான் 😂😂😂😂

  • @karthick-technical
    @karthick-technical 5 месяцев назад +173

    அண்ணா இந்த மாதிரி கம்பரிசன் வீடியோ நிறைய போடுங்க இது நல்லா இருக்குது😅😅 மக்களுக்கு ஒரு புரிதல் கிடைக்கும்

    • @vishnu.b7128
      @vishnu.b7128 5 месяцев назад +2

      aama Anna podunga❤❤❤😂😂😂

  • @vinayagampillai6204
    @vinayagampillai6204 5 месяцев назад +235

    Rajesh bro..... Etha irunthalu oru நியாயம் vendama......😂😂😂😂😂😂

  • @krishnansengotaiyan9580
    @krishnansengotaiyan9580 5 месяцев назад +138

    Shooting before mottai and shooting after mottai

  • @mr.status4350
    @mr.status4350 5 месяцев назад +5

    இப்படியே பேசிட்டு இருந்தா எப்படி...
    எது பெருசுனு அடிச்சி காட்டுங்க 😂😂அய்யா ...
    ( இந்த காமெடி தான் mind la niyaabagam வந்துது 😂😂)

  • @proking1033s
    @proking1033s 5 месяцев назад +121

    thanni kottunathu script la illa🤣

  • @funnyclipshort7305
    @funnyclipshort7305 3 месяца назад +36

    60rs bottle vachirukavan dha smart. 😂

  • @somasundaram_
    @somasundaram_ 5 месяцев назад +62

    Rajesh bro in dual action😂😂

  • @saravanans6791
    @saravanans6791 3 месяца назад +39

    நிறைய பேர் இப்படி தான் இருக்காங்க ஸ்மார்ட்டு ஸ்மார்ட்டு ணு

  • @Arabic_quotes859
    @Arabic_quotes859 5 месяцев назад +16

    End vera level ennai podanutu Avan poren😂😂

  • @Tanviya123
    @Tanviya123 5 месяцев назад +36

    ராஜேஷ் அண்ணா ஒரு நியாயம் வேண்டாமா 😅😅😅

  • @ramsfans
    @ramsfans 5 месяцев назад +12

    Sudarshan and Rajesh both Vera level bro

  • @NandhiniMadheshwaran-qm8ky
    @NandhiniMadheshwaran-qm8ky 3 месяца назад +19

    60 rupees water bottle great 😃❤❤❤❤❤❤❤❤❤❤

  • @djsameer1535
    @djsameer1535 5 месяцев назад +39

    Bro 10rs bisleri bottle vangi vechiko bro 😂🤣

    • @Kamalakannan665
      @Kamalakannan665 5 месяцев назад +3

      Bro enga bachelor room la amma water bottle rail neer bottle eh 6 maasam vachirpom 😂 bisleri 10₹ 250 ml bottle than varum amma bottle 1 litre eh 10₹ than

    • @boomeruncle.....8853
      @boomeruncle.....8853 5 месяцев назад +2

      ​@@Kamalakannan665 Ipaa Engaada iruku Amma😢😮😮😮

    • @பாரதியார்
      @பாரதியார் 4 месяца назад

      Poda sott a​@@boomeruncle.....8853

  • @manjupriya6695
    @manjupriya6695 5 месяцев назад +6

    Tharamana Tharamana content ❤🔥🔥🔥🔥🔥bro, I agree with 😂60 rs water bottle & that line athuku ethuku athula pakanum ithula partha theryatha

  • @pitchaimuthu7928
    @pitchaimuthu7928 5 месяцев назад +2

    சூப்பர்😂😂😂😂😂😂 அளவு கண்ணில் பார்த்தால் தெரியாதா 😂😂😂😂😂

  • @arunkumar-tp3kb
    @arunkumar-tp3kb 14 дней назад +1

    நைட் 12:00 மணிக்கு நான் ஏன்டா சுடுகாட்டுக்கு போகணும்😂😂😂

  • @Vinod86876
    @Vinod86876 5 месяцев назад +72

    நீங்கள் என்னிடம் கேட்டால் இது போன்ற கேட்ஜெட்கள் அல்லது பொருள்கள் முற்றிலும் பயனற்றவை.. இவை அனைத்தும் டெக்னாலஜிக்கும் பணத்துக்கும் வந்த கேடு.. 😂😂😂

    • @notastn
      @notastn 5 месяцев назад +2

      Enum konjam varusathula,,, thanni dappa 6000koduthu vaanguvanga,, ana kudika thanni tha irukaathu...

    • @Vinod86876
      @Vinod86876 5 месяцев назад +1

      @@notastn 😂😂😂

    • @notastn
      @notastn 5 месяцев назад +2

      Yana antha dappa va manufacture panna evlo water requires...and also EV.

  • @MGaming-ov3ps
    @MGaming-ov3ps 2 месяца назад

    இது என் தாய் ku சமம் 😂😂bgm வேற leval na 😂😂😂😂

  • @parveenbanu1869
    @parveenbanu1869 5 месяцев назад +6

    Actually work pandravangalum sari veetla velai wwnjitu irukavangalum sari sariya thanni kooda kudikuradhu illa. Work busy la thanji kudika kooda marandhuduranga. Thavicha kudikanum soldreengale adhuve thappu. Oru nalaiku 2 to 3 litres kudukanum adhu thavicha than kudukanumnu kudichale kudichi mudika mudiyadhu. Podhadaku office la thanni kudika kooda time illama dehydration aayi neraiya health issues. Veetla ullavangakum kitchen la ye vela senjitu marandhuten soldranga adhoda effects late ah than katum. Adhukaga inda smart bottle worth nu solla varala naamale namaku smart aayidalame dayavusenju thanni kudinga thavicha mattum than kudikanumnu kudikadheenga. Jus wanted to share.

  • @Inba-se4jv
    @Inba-se4jv 3 месяца назад +2

    Order podu . Video podu . Return podu😂😂

  • @fathimanasriyajahan6881
    @fathimanasriyajahan6881 Месяц назад +1

    இது smart ஆடா...😅😅😅😅

  • @Isaac-s7q
    @Isaac-s7q 3 месяца назад +12

    Yaru ellam 20 water bottle 😅😅😅

  • @vishnupriyan6269
    @vishnupriyan6269 23 дня назад

    everyone : fills water bottle
    Rajeesh bro : charges his water bottle

  • @Sanjay-ey7ou
    @Sanjay-ey7ou 5 месяцев назад +3

    தண்ணி‌குடிக்க ஒரு ஆள வேலைக்கு வச்சா அது ஏ.ஐ😂😂😂😂

  • @Nithishkumar-sb4fh
    @Nithishkumar-sb4fh 5 месяцев назад +10

    எப்படியெல்லாம் develop ஆயிகிட்டு போறாராங்க பாருங்கய்யா இவங்கல 😮😅

  • @AbdulGani-d3w
    @AbdulGani-d3w 11 дней назад

    😂😂😂😂 semmaya irukku seriyana potti

  • @ganagaraju9698
    @ganagaraju9698 4 месяца назад +1

    😊 சபாஷ் சரியான போட்டி 🤣🤣🤣

  • @Eazysound_dgl
    @Eazysound_dgl День назад

    😂😂😂இதேது samsung காரன இருந்தா அண்ணா தூக்கி நிறுத்தி இருப்பாரு🎉

  • @hariz7649
    @hariz7649 4 месяца назад +2

    Bro ennoda water bottle ah naa mattuma use pandre..... ennoda ottumotha class ye use pannuthu bro😅😅

  • @Perumal-vg8ep
    @Perumal-vg8ep 5 месяцев назад +1

    ,கொட்டாங்குச்சில தண்ணீ புடிச்சு குடிச்சாலும் தாகம் அடங்கும் 😂

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy 5 месяцев назад

    அத எதுக்குடா போன்ல பாக்கனும். Ultimate 😂😂😂

  • @amuthakandhasamy2177
    @amuthakandhasamy2177 3 месяца назад +10

    தம்பி ஸ்மார்ட் இல்லனா உங்க வீடியோலாம் பாக்க முடியாது😅😅

  • @user-rajamuthu_tamilan
    @user-rajamuthu_tamilan 5 месяцев назад +6

    ராஜேஷ் இரண்டு கெட்டப்ல வரப்புல.. 😊
    ஒன்னு மொட்டை இல்லாமல்,
    ஒன்னு மொட்டை‌

  • @sumathiraja9763
    @sumathiraja9763 3 месяца назад +6

    60 rupees water bottle 100 bottles vaangidulam 6000 ku😂

  • @Murugesh1112
    @Murugesh1112 5 месяцев назад +8

    Kodiyil puralum techboss😂❤

    • @matheenahamed2692
      @matheenahamed2692 5 месяцев назад

      ennada kodi therukodi sollitu suthuringa, same comment everywhere

  • @tamilpassanga501p
    @tamilpassanga501p 5 месяцев назад +4

    Innum kuda schl ku cool drinks bottle kondu poravanga like panuga

  • @appasamypichairaj4956
    @appasamypichairaj4956 2 месяца назад

    Vijay sor dialogue vera level 😂😂😂😂😂

  • @mpithakaras
    @mpithakaras 3 месяца назад

    தாய்க்கு சமானம் 😢😢 reaction sema

  • @Karthikdhoni2704
    @Karthikdhoni2704 5 месяцев назад +5

    கூல்ட்ரிங்க குடிச்சுட்டு காலி பாட்டில கழுவி தண்ணி புடிச்சு யூஸ் பண்ணுவோம் 😏😏 போங்கடா

  • @KrithikRoshan-bb5wk
    @KrithikRoshan-bb5wk 3 месяца назад

    போட்டிய போட சொன்னா சண்டைய போடுராங்கே😂😂😂😂😂😂

  • @ayya.0303
    @ayya.0303 5 месяцев назад +6

    Kodyil puralum tech boss😂

  • @wanderlust5843
    @wanderlust5843 3 месяца назад +1

    Two actors❤

  • @Vinothini-pr4qj
    @Vinothini-pr4qj 9 дней назад

    நமக்கு எப்போதோ வாங்கின கூல் டிரிங் பாட்டில்தான் வாட்டர் பாட்டில் 😂😂😂

  • @jagamanju8351
    @jagamanju8351 3 месяца назад +11

    60

  • @indhumathidhandapani
    @indhumathidhandapani Месяц назад +1

    Ada pavigala thani thaagam vantha kudika porom ethuku athuku 6 haiira voova😂😂😂😂😂

  • @user-xs3dt9le5n
    @user-xs3dt9le5n 3 месяца назад

    Bro athu 6000 illa 237❤❤😂😂😂😂😂😂

  • @H_A_D_A___AJEEV
    @H_A_D_A___AJEEV 4 месяца назад +2

    Enoda water bottle 30rs va than athe Thani than naanum kudikiren😂😂😂😂

  • @user-lp4vl8ed7y
    @user-lp4vl8ed7y 5 месяцев назад +2

    60 bottle 🍾 s great 😂❤❤

  • @maragathams2496
    @maragathams2496 4 месяца назад

    Virat Kohli thani kudika vachiruka bottle e just 1500 Rs Only 😂😂😂 namakku idhellam thevaya boss 😂😂😂

  • @usha3932
    @usha3932 5 месяцев назад +2

    Naanga laa 60 rs bottle kooda vanga matton....Mazza botle 7up bottle😅...well enough

    • @its_me_puchi
      @its_me_puchi 5 месяцев назад +2

      That is not reusable. Please dont use it.

  • @yuvisanjay1351
    @yuvisanjay1351 4 месяца назад

    That paithiyam waa personal 😂👍

  • @Mohan-pd7sn
    @Mohan-pd7sn 5 месяцев назад

    Water ரோடா அருமா தெரிஞ்சா உங்கலுக்கு money யோடா அருமை theriyala😂

  • @SelvaKumar-sb1qq
    @SelvaKumar-sb1qq 5 месяцев назад +3

    Naanga ethuku da nadu jamathula soodukadukku poganum apdingara mathirithan bro iruku😅

  • @user-gb5yu2sdAnusiyaAmmu
    @user-gb5yu2sdAnusiyaAmmu 4 месяца назад

    அண்ணா நீங்க சொன்ன மாதிரி யாரோ போட்டால் என்ன போட்டு உடைத்தாலும் என்ன பண்ணாலும் திருப்பி வாங்கிக்கலாம் ஆனா 6000 அல்லது நம்ம நல்லாவே பண்ண முடியாது 6000 இல்ல ஹோட்டல் நம்ம என்ன போட்டு தண்ணி இருந்தாலும் பரவால்ல என்ன உடைந்தாலும் கீறினாலும் பரவால்ல அது வந்து எப்ப அதிலுள்ள கலர் கொண்டாலும் பரவால்ல கீழே வந்து உடைந்தாலும் பரவால்ல 60 அவள் பட்டன் ஆனால் 6000 அல்லது நம்ம எவ்வளவு பாதுகாப்பா வச்சுக்கணும் என்ன😂😂😂😂😂😂😂😂

  • @ARAVINDNBC
    @ARAVINDNBC 5 месяцев назад

    College la every five minutes namma pasanga gaali panniduvaanunga 😂😂😂😂😅😅

  • @soniya28096
    @soniya28096 2 месяца назад

    Thanni kottunadhu unexpected dhaane bro😂

  • @ravidinesh4928
    @ravidinesh4928 4 месяца назад

    அண்ணே இது ஓவர் ஸ்மார்‌‌‌ட்டு😅😅..நம்பலையும் அதுல முழுக அடிக்க பாக்கு ராங்க.

  • @SRIRAM-l4l3t
    @SRIRAM-l4l3t 5 месяцев назад +5

    NORMAL WATER BOTTLE YARU SPUPPORT 😂😂🎉🎉

  • @sampathkumar90253
    @sampathkumar90253 3 месяца назад

    20 rs water bottle 😅 1 yr aachu, innum aaguthu 😂😂

  • @thiru.A.
    @thiru.A. 5 месяцев назад

    மூட்டைப்பூச்சியை கொள்ளும் நவீன மிசின்...
    வாங்க சார் வாங்க
    வாங்க சார் வாங்க
    பொழுது போனால் கிடைக்காது ஸ்டாக் உள்ளவரை மட்டுமே😂😂

  • @frhbros2020
    @frhbros2020 5 месяцев назад

    Sudarshan bro
    Unga costumelaam yenga purchase pandriganu oru video pottingana nalla irukkum 😂😂
    Yengalukkum konjam use aagum

  • @jayaramram9331
    @jayaramram9331 3 месяца назад +4

    Water gadget ah😂😂😂

  • @r.saravanavelan866
    @r.saravanavelan866 5 месяцев назад +1

    Sari athuku evalooo neram charge podanummmm 😂😂😂😂😂 Thani fill panuratha vida charge podurathu jasthiya irukum polaye

  • @nitrogamerng9468
    @nitrogamerng9468 3 месяца назад

    inum padhi per 10rs mineral water bottle vaangi adha wash panni thirumba reuse pannitu irukanga 😂

  • @user-wd6xk3zk9g
    @user-wd6xk3zk9g 4 месяца назад

    பாத்ரூம் போறதுக்கு ஏது ஸ்மார்ட் டாய்லெட் இருக்க 😂😂😂😂😂

  • @kabilak_kannan
    @kabilak_kannan 2 месяца назад

    காச செலவு பண்ண தெரியலைன்னா இந்த விடியோ பாருங்க😅

  • @iamcomaliff
    @iamcomaliff 5 месяцев назад +1

    Bro smart baltle 1 buy panradhukku 60rs batle 100 buy pannalam bro
    Enna BRO 😂😂😅😅

  • @bloodofJesusAmen
    @bloodofJesusAmen 5 месяцев назад

    நீங்களும் தூக்கி டம்முனு போடுங்க ஜி 😂😂😂😂

  • @sainath.s9477
    @sainath.s9477 5 месяцев назад +1

    Bro don't waste the money of buying smart water bottle 😊😊

  • @MaryBalu-z8l
    @MaryBalu-z8l 2 месяца назад

    ₹60 water bottle is better😂😂 I like it

  • @gamezone7838
    @gamezone7838 5 месяцев назад

    Rajesh bro yeppom mudi valanthuchu❤

  • @natarajanjp
    @natarajanjp 5 месяцев назад +13

    எத்தனை நாளா எடுத்தீங்க இந்த வீடியோவை, முடியோடு மொட்டைய😂😂😂

  • @yeshwanthkumaresan2456
    @yeshwanthkumaresan2456 5 месяцев назад +1

    Bro Virat Kohli use pandra water bottle vs our water bottle podunga bro

  • @its_me_puchi
    @its_me_puchi 5 месяцев назад

    There are few medical conditions where patients should not drink more than 1Ltr water and there are few occurrences where people has to drink 2Ltrs a day no less. This bottle is for those people who have Kidney Stone problem and High protein in urea. Just for awareness.

  • @rakshaya518
    @rakshaya518 5 месяцев назад +1

    Both has different perspectives 😂

  • @user-fm5et4pr5j
    @user-fm5et4pr5j 2 месяца назад

    என்ன அமைச்சரே இதெல்லாம் 😅

  • @karunagaran4593
    @karunagaran4593 5 месяцев назад

    Techboss, ena patha mari eh iruku intha video la ungala pakum pothu, nanu ithu Mari tha, smart smart nu muttal aakiruvanga pola, Indian people mindset ah nalla purinju vachuruknga companies ela Aarvakolaru nu 😂

  • @firdousj3443
    @firdousj3443 5 месяцев назад

    Enga voorula athu 30 rs thaan 😂😂

  • @michaeljackson9050
    @michaeljackson9050 5 месяцев назад +4

    Ola ownership review poduga

  • @PratheeshAG
    @PratheeshAG 5 месяцев назад +1

    Kodigalil puralum tech boss❤

    • @matheenahamed2692
      @matheenahamed2692 5 месяцев назад

      ennada kodi therukodi sollitu suthuringa, same comment everywhere

  • @user-hy2rf4sd8b
    @user-hy2rf4sd8b 5 месяцев назад +1

    அந்தாளு பைத்தியம் னு இப்போதான் தெரியுமா தலைவா உனக்கு..... 😂😂😂

  • @BlackTiket
    @BlackTiket 2 месяца назад

    Anna ini intha mare videos potunga❤️❤️

  • @raveereddy7013
    @raveereddy7013 4 месяца назад

    உனக்கு இது தேவையா டா என் கைவண்ணன் 😂😂

  • @notch_àpple_op
    @notch_àpple_op 5 месяцев назад

    Mr whoose the boss Style ah ippo😂😂

  • @SureshmuthuSureshmuthu-jn3tr
    @SureshmuthuSureshmuthu-jn3tr 4 месяца назад

    ஸ்மார்ட் வாட்டர் பாட்டு நல்லா இருக்கு❤❤

  • @user-fd4jb9rf8g
    @user-fd4jb9rf8g 5 месяцев назад

    Juice bottle: dei na inga oruthan iruken,marakathinga.ungaluku ellam kadavul da😂

  • @sowjanyabhardwaj3409
    @sowjanyabhardwaj3409 4 месяца назад

    Thanni thavikkudha?😂endha ooru slang idhu nalla iruku 😂👌🏻

  • @NewPhone-qr2xp
    @NewPhone-qr2xp 5 месяцев назад

    Rajesh oru point vituteenga,
    Intha bottlela thanni.kudichaa, udane mudi valarnthudum, ungala maadhiri😅😅

  • @Abi00000
    @Abi00000 3 месяца назад +3

    Nan lam 60rupees kuda illa 15rupees soda bottle la thani eduthuvechippa

  • @prakashatoz8150
    @prakashatoz8150 5 месяцев назад +1

    Bro namma vittuku vara kulai thanni pothum bro.. Atha vida nalla water unda?😅

  • @Srigowrichannel
    @Srigowrichannel 2 месяца назад

    ஆயிரம் இருந்தாலும் நம் தண்ணீர் பாட்டில் போதும்

  • @umamohan-kq3nd
    @umamohan-kq3nd 5 месяцев назад

    Smart water bottles steal your data. That's the main function that you have forgotten to mention.😂

  • @ManikandanManikandan-sx1os
    @ManikandanManikandan-sx1os 2 месяца назад

    இது பேரு தான்.......இதை தான் பொருள் தினிப்பு என்று பெயர் நார்மலே சிறந்தது

  • @LakshmiLakshmi-re5cm
    @LakshmiLakshmi-re5cm 5 месяцев назад +1

    பொடு சரியான போட்டி 😂😂😂😂😂😂😂