சத்தான உணவு தந்து சாதிக்கும் அந்த சகோதரருக்கு நமது வாழ்த்துக்கள் . 👍👌👌👌👋. குறிப்பு : அந்த சத்தான உணவை சுகாதரமான முறையில் (கையுறை , தலையுறை மற்றும் முக கவசம் அணிந்து) தந்தால் மிக்க சிறப்பு .......
அருமை...முதல்முறையாக உங்களுடைய பதிவுகளில் ஒரு ஆரோக்கியமான உணவை பார்க்கிறேன்... இந்த மாதிரி தேடி ப்பிடித்து போட்டால் ஒரு ஆரோக்கியமான சமூகம் அமைய உங்களுக்கும் பங்குண்டு...
Thank you so much for this video. Today we went and bought for our full family. Tasted extremely nice, neat place, hygienic, good and courteous service by the person at the counter. Though only 2 varieties of puttu available today but worth the money spent.
We tried in this shop, puttu nala irundhadu nanha kambu puttu and sigapu arisi puttu try panom adhula sigapu arisi puttu romba taste a irundhadu with sarkarai. Idiyappam kadalai kari semaya irundhadhu , Normal rate best quality and quantity. Must try 😊
Hello- your videos are very good, different , affordable and healthy places. One suggestion- it would be helpful if you can create a playlists and organize videos in that area, so that it would help to search for the videos in that area if anyone is around that area and go to the restaurant. Good luck and continue your great reviews!
அருமை நான் உங்கள் கடையில் சாப்பிடவில்லை: ஆனால் மதுரையில் இடியாப்பம் கேப்பை, கோதுமை, மேலும் புட்டு ..கடலை ..கருப்பட்டி நாட்டு சக்கரை..கோரோன 19 இதனால் வீட்டில் இருப்பதால் . அவ்வளவு தூரம் உங்கள் கடைக்கு வர முடியுமா என்று தெரியவில்லை புட்டு இடியாப்பம் எங்கள் வீட்டில் இதே மாதிரி செய்வதால்.. வீட்டில் சாப்பிட்டுக்கொள்ளுகிறோம் நான் NLAG church சின்னமலை வருவேன் அப்படியே தில்லை நகர் போகும் போது உங்கள் கடை பார்த்திருக்கிறேன் இது பற்றி நிறைய சர்ச் வரும் மக்களிடம் சொல்லியிருக்கிறேன் அவர்கள் வாங்குவதாக சொன்னார்கள் ருசி A 1 என்றும் ... 16.8.2020
Nice to see the foods puttu n idiyappam.while preparing after steaming the puttu he is dropping the same in a plastic container of mixer to grind the things with nattu sakkarai.pl use steel vessel for grinding avoid plastic.neat packing we like it.god bless u for your healthy food supply.
@@saththiyambharathiyan8175 Early Cheras spoke tamil and were descends of cholas... ithu umaku teriuma... 3000 Year old inscriptions were found in the caves of wayanad and few parts of Kerala which is in Tamil ...ithu umaku teriuma...
Arumaiyana pathivu brother ❤️😍 apdiya paruthipal irukura nalla shop la kedaicha review panunga brother.. Evalo review panitinga intha paruthipal Shop dhan review panuthu ila bro neenga oru request ah ketkuran odambuku nallathu athan... Thanks 😊 take care of your health too brother
For recipes watch any Kerala food channel as they are available in Malayalam,tamil kannada,hindi and english. Most PUTTU HAVE SAME METHOD PF PTEPARATION THOUGH INFIVIDUAL CEREAL MAY HAVE SME SPECIAL HANDLING. THE VESSELS USED HAVE MANY CHOICES FOR A SMALL SINGLE PUTTU TO MAKE 30 AT ONE TIME.,FOR BULK COOKING. YOU GET OVER 100 RECIOES WITH PERMUTATIONS AND COMBINATIONS. EVEN NON VEG AND TRENDY .COLORFUL. USING.OVER 20 TYPES OF FLOURS. USUALLY A BUSINESS PERSON WILL NOT SHARE REAL RECIPES..,and that is his business secret. But basic things you can get from many channels.
நாட்டு சக்கரை பனை வெல்லம் பசு நெய் மார்த்தாண்டம் தேன் முருங்கை கீரை பொடி முருங்கை பூ தேன் முருங்கை விதை பொடி முருங்கை விதை எண்ணெய் மூலிகை dip Tea bag நவதானிய கஞ்சி சத்துமாவு மரசெக்கு எண்ணெய் எங்களிடம் நியாயமான விலையில் கிடைக்கும்..
ஆங்கிலம் மற்றும் தங்கிலிசில் எழுதும் தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள் 🙏🙏🙏 தமிழர்கள் இப்போது பேசுவது தமிழா?? தமிழர்கள் பேசும் பொழுதும் எழுதும் போது 30% வட மொழிச் சொற்கள் + 30% ஆங்கிலம் மற்றும் தங்கிலிசில் கலந்து எழுதுகிறீர்கள் பேசுகிறீர்கள் என்று உங்களுக்கு தெரியுமா?? இதில் பேச்சு தமிழ் வேறு எழுத்து தமிழ் வேறு இப்படி தான் கலந்து பேசு வருகிறோம்.. எங்கே செந்தமிழ் இருக்கிறது ??? மற்ற மொழிகள் பேசுவோரை பாருங்கள் தமிழர்களை போல அதிகம் ஆங்கிலம் கலந்து பேச மாட்டார்கள்..அவர்கள் மொழியிலே எழுதுவாங்க இது உண்மை என்று தெரியுமா?? ஊடகங்கள் தொலைக்காட்சி புத்தகங்கள் விளம்பரம் கடை பெயர் பலகைகள் வழிப்பாட்டு மொழி,தமிழ் மாதங்கள் & தமிழர்களின் பெயர்கள் எல்லாவற்றிலும் தமிழ் இல்லை. பெரும்பாலும் வடமொழி சொற்கள் & ஆங்கிலம் தான் எங்கே தமிழ் இருக்கிறது??? இது உங்களுக்கு தெரியுமா?? இன்றைய இளைஞர்களுக்கு தமிழ் எழுத படிக்க பேச தெரியுமா ?? பள்ளியில் தமிழை பாடமாக படிக்கிறார்களா இல்லையா?? அடுத்த தலைமுறைக்கு தமிழை சொல்லி கொடுப்பீர்களா ?? தமிழ் தாய்மொழியாக இருக்க போகிறதா இல்லை ஆங்கிலம் தாய்மொழியாக இருக்க போகிறதா?? அரைகுறையாக ஆங்கிலம் கற்று கொண்டு பந்தா காட்டுவது தங்கிலிசில் எழுதுவது தமிழ் எழுத்துக்களில் எழுதுங்கள் தாய் மொழி தமிழ் தானே படித்து இருக்கிறீர்கள் அப்புறம் ஏன் தங்கிலிசு & ஆங்கிலம் கலந்து எழுதுகிறீர்கள் பேசுறீங்கிறீர்கள்.. எல்லாம் செயலிலும் தமிழ் வந்துவிட்டது அப்புறம் ஏன் பயன்படுத்துவதில்லை காரணம் சோம்பேறி மொழி பற்று இல்லை..இப்படியே போனால் தமிழ் அழிந்துவிடும் சமஸ்கிருதத்தை போல...எச்சரிக்கை இது வரை ஆண்ட திராவிடர்கள் தமிழை வளர்த்தார்களா?? இல்லை வடமொழி சொற்களை ஆங்கிலத்தை நீக்கி தூய தமிழ் சொற்களை பயன்படுத்தினார்களா??? பரப்பினார்களா?? தமிழ்நாட்டில் பள்ளியில் தமிழை கட்டாயம் ஆக்கினார்களா??? ஏன் செய்ய வில்லை..தமிழை வைத்து அரசியல் செய்து வருகின்றனர். தயவுசெய்து தமிழில் எழுதுங்கள் பயன்படுத்துங்கள் கூகுளில் தமிழ் செயலிகள் உள்ளது (எ.கா Google Indic keyboard) எப்படி தமிழில் எழுதுவது என்று தெரிந்து கொள்ள இந்த காணொலியை பாருங்கள்👇👇 ruclips.net/video/d1jjPgkyhU8/видео.html
தஙகிலீஷைத்தாண்டி இப்போதெல்லாம் தமிழை ஆங்கிலத்தில் எழுதறாங்க...படிக்க முடியல.. அதுவும் இளம் வயதினர் ஆங்கிலமும் தெரியாமல் தமிழும் தெரியாமல் என்னக்கொடுமை ....
சபரி ஈசன் முற்றிலும் உண்மை. மொழி மட்டுமே ஒரு இனத்தின் அடையாளம் . மொழியை இழக்கும்போது நம் அடையாளத்தை நாம் இழக்கிறோம். நல்ல தமிழில் பேசவும் எழுதவும் திரும்ப ஒரு இயக்கம் காண வேண்டும் போலும்.
மிக அழகாக தெளிவாக எழுதி உள்ளீர்கள். கண்டிப்பாக ஓர் இயக்கம் தொடங்கிதான் வளர்க்க வேண்டும் போல. தமிழை ஆங்கிலத்தில் எழுதுவது போன்ற ஒரு கொடுமையை எந்த மொழியிலும் பார்க்க முடியாது. வாழ்த்துக்கள்.
வரவேற்கக் கூடிய உணவும், பதிவும் ஆகும்.
மிகவும் அருமையான பதிவு. 🙏👏👏👏
உங்கள் பதிவு சற்றே உணர்வுபூர்வமானது அண்ணா!
அருமை ஆரோக்கியமான உணவு....💯🔥🔥🔥 வாழ்த்துக்கள்..🎇🎆 நன்றி நன்றி நன்றி ...👍🌟🌟🌟🌟🌟
இந்த நோய் காலத்தின் சரியான உணவை காட்டியது பெரிய உதவி
He's so confident about his work.👍
நல்ல பதிவு...
அதே சமயம் கைக்கு கையுறை மற்றும் மாஸ்க் அணிந்து செய்தால் இக்காலத்திற்கு மட்டுமல்ல....
எப்போதும் ஆரோக்கியம் மற்றும் சுத்தத்திற்கு நன்று.
சத்தான உணவு தந்து சாதிக்கும் அந்த சகோதரருக்கு நமது வாழ்த்துக்கள் . 👍👌👌👌👋.
குறிப்பு : அந்த சத்தான உணவை சுகாதரமான முறையில் (கையுறை , தலையுறை மற்றும் முக கவசம் அணிந்து) தந்தால் மிக்க சிறப்பு .......
அருமை...முதல்முறையாக உங்களுடைய பதிவுகளில் ஒரு ஆரோக்கியமான உணவை பார்க்கிறேன்...
இந்த மாதிரி தேடி ப்பிடித்து போட்டால் ஒரு ஆரோக்கியமான சமூகம் அமைய உங்களுக்கும் பங்குண்டு...
👌👌மிகவும் அருமையான பதிவு
இது வாழ்த்துக்கள் நண்பா👍👍👍👏👏👏தொடர்ந்து முயற்ச்சி செய்யுங்கள்.வெற்றி நிச்சயம் 👍👍👍🙏..
God gifted 😂 talents n blessed. Carry on with your business. Steamed food is always an healthy. Ragi good for diabetic patients. 👍👍👍
Arumaiyana padhivu sago...endha kadaiyei Saidapet cross seyumbodhu paarthukren..aanal try pannadhu kidayadhu....Arokiyamana vaithrukku endha ubaathaigalum tharadha unavai tharamaga tharugirar.... thedi pidithu padivitta ungalakku Nandri....
எங்கள் ஊரில் இது போன்ற ஒரு கடை இ௫ந்தால் நன்றாக இருக்கும்
பார்க்கும் போதே சாப்பிட தோன்றும் சுவையான ரெஸிப்பி. நன்றி. செய்முறையை அளித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
Thank you so much for this video. Today we went and bought for our full family. Tasted extremely nice, neat place, hygienic, good and courteous service by the person at the counter. Though only 2 varieties of puttu available today but worth the money spent.
வரவேற்கவேண்டிய விஷயம்.. நல்ல முயற்சி... நல்வாழ்த்துக்கள்ங்க.... சார்
Indha mathiri shop na romba naala thedidu iruntha romba thanks.. Na kandipa visit pannuva
We tried in this shop, puttu nala irundhadu nanha kambu puttu and sigapu arisi puttu try panom adhula sigapu arisi puttu romba taste a irundhadu with sarkarai. Idiyappam kadalai kari semaya irundhadhu , Normal rate best quality and quantity. Must try 😊
Nowadays,Making a food traditional and healthier is a good job bro.
Best packing with banaana leaves.keep it up.👍👌
Its very nice to hear food sellers who have good knowledge and know health benefits on food they sell. We need to encourage such healthy foods.
Hello- your videos are very good, different , affordable and healthy places. One suggestion- it would be helpful if you can create a playlists and organize videos in that area, so that it would help to search for the videos in that area if anyone is around that area and go to the restaurant.
Good luck and continue your great reviews!
Ayya vaarthaigalal varnikka mudiyadhu ungal uzhaipai..arumaiyo arumai..elame different videos and authentic too
மிகவும் பயனுள்ள பதிவு 🙌🙌🤝
Rolling Sir unga Vedios ellame "Universal Unique"...
வாழ்த்துக்கள்... ப்ரோ....
தரமான உணவு
சூப்பர் பிரதர். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
I like this video and also make this eager to eat nowadays ..thanks for your video
Sirapana muyarchi valtukal sago👍👌👍
super anna..you are doing a great job...
Super duper puttu shop..😊👏👏👏👍👍👍👌👌👌
Wow excellent preparation
Sample sapda kudukrathu really super
Healthy food,useful video,keep it up😊
அருமை நான் உங்கள் கடையில் சாப்பிடவில்லை: ஆனால் மதுரையில் இடியாப்பம் கேப்பை, கோதுமை, மேலும் புட்டு ..கடலை ..கருப்பட்டி நாட்டு சக்கரை..கோரோன 19 இதனால் வீட்டில் இருப்பதால் . அவ்வளவு தூரம் உங்கள் கடைக்கு வர முடியுமா என்று தெரியவில்லை புட்டு இடியாப்பம் எங்கள் வீட்டில் இதே மாதிரி செய்வதால்.. வீட்டில் சாப்பிட்டுக்கொள்ளுகிறோம் நான் NLAG church சின்னமலை வருவேன் அப்படியே தில்லை நகர் போகும் போது உங்கள் கடை பார்த்திருக்கிறேன் இது பற்றி நிறைய சர்ச் வரும் மக்களிடம் சொல்லியிருக்கிறேன் அவர்கள் வாங்குவதாக சொன்னார்கள் ருசி A 1 என்றும் ... 16.8.2020
Sema clean aagaa irukku vaazhuthukal broad💐💐💐💐💐💐💐
He works hard. Bless him.
Hats off to that shop owner, all the best to u sir
Excellent chennai வரும்போது கண்டிப்பா விசிட் பண்ணனும்
Ur voice and video are so relaxing .. ur videos stand out from other food bloggers .. very good
தமிழர்களின் உணவு கலாச்சாரத்தில் ஆரோக்கிய பழைமையை மீட்டெடுத்த அந்த மூவருக்கும் படம் வைத்து மரியாதை செய்த உங்களை பராட்டுகின்றேன் வியாபாரம் வளர்க வாழ்க
உங்க video எப்போ மே super சகோ 👌👌👌👌❤️❤️❤️
My personal suggestion for you idiappam with morkulzambu and papadam super combination Plz try once
I likes puttu very much..
Puttu and kadalai curry so super combination and this is good for health also because no oil mixed
Bro...ethu super bro... husband and wife briyani video....enthaa matri unique shopaa search pani adugaaa...
Good to see, don't used plastics &
White Sugar.
Used only Banana Leaf
Nice to see the foods puttu n idiyappam.while preparing after steaming the puttu he is dropping the same in a plastic container of mixer to grind the things with nattu sakkarai.pl use steel vessel for grinding avoid plastic.neat packing we like it.god bless u for your healthy food supply.
Super video 👌👌👌👏👏👏👏
super bro...keep rocking
Super video sirrr and ur always unique one sirrr
Please support these unique Restaurant using Native millets.
Puttu is everyday used in Kerala.
No oil only steam foods.
Best wishes from Kerala.
Puttu originated in Srilanka and Tamilnadu not kerala
@@prashanthalex7702 எல்லாம் உங்களுக்கு தமிழ் நாடு தான் மற்றவர்களுக்கு எல்லாம் ஒன்று இல்லை..... அப்படி தானே.....
@@saththiyambharathiyan8175 Do you disagree ?
@@prashanthalex7702 yes..... கேரளா என்பது சேர நாடு என்று உமக்கு தெரியுமா....
@@saththiyambharathiyan8175 Early Cheras spoke tamil and were descends of cholas... ithu umaku teriuma... 3000 Year old inscriptions were found in the caves of wayanad and few parts of Kerala which is in Tamil ...ithu umaku teriuma...
Arumaiana pathivu Anna 🙏🙏🙏🙏👍👍👍👍👏👏👏👌👌👌💪💪💪💪 please support all peoples this type of foods
Today's camera quality good.. maintain this quality anna
Gloves potuu puttu mix panunga bro....customers increase aaguvanga....all the best👍
Very tasty and healthy but if you use gloves it will be hygienic. Hope u take this advice...you will get more customers.
Bro really awesome. Video quality sema sema.
Arumaiyana pathivu brother ❤️😍 apdiya paruthipal irukura nalla shop la kedaicha review panunga brother.. Evalo review panitinga intha paruthipal Shop dhan review panuthu ila bro neenga oru request ah ketkuran odambuku nallathu athan... Thanks 😊 take care of your health too brother
Sure bro.. thank you 🔥
அருமை சகோ....
நல்ல பதிவு.... Good job..
super. pls give the handy mixer details... i like it.
Contact detail in video description please contact and ask bro😊
Gud try bro.... Inspite of regular food it's good video do more organic related videos
அருமை 👌
Superb, tasty,healthy,rate also reasonable super sirr
Hi bro good in reaching good foods.may God bless you food bloger
My favourite bro yammy 😋 video super
I had it once here..it was tasty and neat..
Arumai anna
Good luck as these are healthy food.
Millets are good for health.Timely that you have introduced these items.
From Malaysia.
Wow my favourite food...
Hi Anna super useful video
Anna always you are unique
Love puttu ❤️
Healthy,very nice 👌👌
Super when seeing itself will come and taste the item one dqy
Definitely I will try to go and taste it 😋
Very nice healthy food
Happy 😊
Semma recipe .....👌💝💝😍
Arumaianna
Very good content bro keep it up !
Hello very nice can you give me that receipe u cooked in steel and in mixer in English pls.
Contact detail in video description please check it
For recipes watch any Kerala food channel as they are available in Malayalam,tamil kannada,hindi and english.
Most PUTTU HAVE SAME METHOD PF PTEPARATION THOUGH INFIVIDUAL CEREAL MAY HAVE SME SPECIAL HANDLING. THE VESSELS USED HAVE MANY CHOICES FOR A SMALL SINGLE PUTTU TO MAKE 30 AT ONE TIME.,FOR BULK COOKING. YOU GET OVER 100 RECIOES WITH PERMUTATIONS AND COMBINATIONS. EVEN NON VEG AND TRENDY .COLORFUL. USING.OVER 20 TYPES OF FLOURS. USUALLY A BUSINESS PERSON WILL NOT SHARE REAL RECIPES..,and that is his business secret. But basic things you can get from many channels.
I have seen this place,but never thought this good.next time i will stop by and buy it.do they have swiggy????
No bro
Puttu my favourite
Na sapttu erukken supera erukkum😍😍😍
Super super 🙏🙏👍👍
Puttu making vessels kitaikkuma anna
Contact detail in video description please check it
Fantastic bro 👍👍👍👍👍
Puttu mix pandraru enna machinne idhu.. Purchase link irukuma
Contact detail in video description please contact and ask bro😊
Nalla irrukappa video
Naraya branches konduvaga......
Ivalavu organic :health benefits solreenga ...mantharai leaf ithu :pannai illai ...ithu mathiri environmental friendly packing material use pannalam
Useful video bro
Tantalizing 😎❤️
സൂപ്പർ
0:35 மருத்துவர் கு.சிவராமனு க்கு என்ன ஆச்சு ?
எங்க நாட்டு சாப்பாடு 🇱🇰👌👏
Pls avoid plastic covers and boxes
நாட்டு சக்கரை
பனை வெல்லம்
பசு நெய்
மார்த்தாண்டம் தேன்
முருங்கை கீரை பொடி
முருங்கை பூ தேன்
முருங்கை விதை பொடி
முருங்கை
விதை எண்ணெய்
மூலிகை dip Tea bag
நவதானிய கஞ்சி சத்துமாவு
மரசெக்கு எண்ணெய்
எங்களிடம் நியாயமான விலையில் கிடைக்கும்..
Phone number
Nice....
அண்ணா அந்த புட்டு கலக்குற மிஷின் என்னது
Super 💗 brother 💪
ஆங்கிலம் மற்றும் தங்கிலிசில் எழுதும் தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள் 🙏🙏🙏
தமிழர்கள் இப்போது பேசுவது தமிழா??
தமிழர்கள் பேசும் பொழுதும் எழுதும் போது 30% வட மொழிச் சொற்கள் + 30% ஆங்கிலம் மற்றும் தங்கிலிசில் கலந்து எழுதுகிறீர்கள் பேசுகிறீர்கள் என்று உங்களுக்கு தெரியுமா??
இதில் பேச்சு தமிழ் வேறு எழுத்து தமிழ் வேறு இப்படி தான் கலந்து பேசு வருகிறோம்.. எங்கே செந்தமிழ் இருக்கிறது ???
மற்ற மொழிகள் பேசுவோரை பாருங்கள் தமிழர்களை போல அதிகம் ஆங்கிலம் கலந்து பேச மாட்டார்கள்..அவர்கள் மொழியிலே எழுதுவாங்க இது உண்மை என்று தெரியுமா??
ஊடகங்கள் தொலைக்காட்சி புத்தகங்கள் விளம்பரம் கடை பெயர் பலகைகள் வழிப்பாட்டு மொழி,தமிழ் மாதங்கள் & தமிழர்களின் பெயர்கள் எல்லாவற்றிலும்
தமிழ் இல்லை. பெரும்பாலும் வடமொழி சொற்கள் & ஆங்கிலம் தான் எங்கே தமிழ் இருக்கிறது??? இது உங்களுக்கு தெரியுமா??
இன்றைய இளைஞர்களுக்கு தமிழ் எழுத படிக்க பேச தெரியுமா ??
பள்ளியில் தமிழை பாடமாக படிக்கிறார்களா இல்லையா??
அடுத்த தலைமுறைக்கு தமிழை சொல்லி கொடுப்பீர்களா ?? தமிழ் தாய்மொழியாக இருக்க போகிறதா இல்லை ஆங்கிலம் தாய்மொழியாக இருக்க போகிறதா??
அரைகுறையாக ஆங்கிலம் கற்று கொண்டு பந்தா காட்டுவது தங்கிலிசில் எழுதுவது தமிழ் எழுத்துக்களில் எழுதுங்கள் தாய் மொழி தமிழ் தானே படித்து இருக்கிறீர்கள் அப்புறம் ஏன் தங்கிலிசு & ஆங்கிலம் கலந்து எழுதுகிறீர்கள் பேசுறீங்கிறீர்கள்.. எல்லாம் செயலிலும் தமிழ் வந்துவிட்டது அப்புறம் ஏன் பயன்படுத்துவதில்லை காரணம் சோம்பேறி மொழி பற்று இல்லை..இப்படியே போனால் தமிழ் அழிந்துவிடும் சமஸ்கிருதத்தை போல...எச்சரிக்கை
இது வரை ஆண்ட திராவிடர்கள் தமிழை வளர்த்தார்களா?? இல்லை வடமொழி சொற்களை ஆங்கிலத்தை நீக்கி தூய தமிழ் சொற்களை பயன்படுத்தினார்களா??? பரப்பினார்களா?? தமிழ்நாட்டில் பள்ளியில் தமிழை கட்டாயம் ஆக்கினார்களா??? ஏன் செய்ய வில்லை..தமிழை வைத்து அரசியல் செய்து வருகின்றனர்.
தயவுசெய்து தமிழில் எழுதுங்கள் பயன்படுத்துங்கள் கூகுளில் தமிழ் செயலிகள் உள்ளது (எ.கா Google Indic keyboard) எப்படி தமிழில் எழுதுவது என்று தெரிந்து கொள்ள இந்த காணொலியை பாருங்கள்👇👇
ruclips.net/video/d1jjPgkyhU8/видео.html
தஙகிலீஷைத்தாண்டி இப்போதெல்லாம் தமிழை ஆங்கிலத்தில் எழுதறாங்க...படிக்க முடியல..
அதுவும் இளம் வயதினர் ஆங்கிலமும் தெரியாமல் தமிழும் தெரியாமல் என்னக்கொடுமை ....
சபரி ஈசன் முற்றிலும் உண்மை. மொழி மட்டுமே ஒரு இனத்தின் அடையாளம் . மொழியை இழக்கும்போது நம் அடையாளத்தை நாம் இழக்கிறோம். நல்ல தமிழில் பேசவும் எழுதவும் திரும்ப ஒரு இயக்கம் காண வேண்டும் போலும்.
மிக அழகாக தெளிவாக எழுதி உள்ளீர்கள். கண்டிப்பாக ஓர் இயக்கம் தொடங்கிதான் வளர்க்க வேண்டும் போல. தமிழை ஆங்கிலத்தில் எழுதுவது போன்ற ஒரு கொடுமையை எந்த மொழியிலும் பார்க்க முடியாது. வாழ்த்துக்கள்.