ஒலிம்பிக் சென்று திரும்பிய வீராங்கனைக்கு காத்திருந்த அதிர்ச்சி,மகளின் கனவுக்காக துயரத்தை மறைத்த தாய்

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video ஒலிம்பிக் சென்று திரும்பிய வீராங்கனைக்கு காத்திருந்த அதிர்ச்சி,மகளின் கனவுக்காக துயரத்தை மறைத்த தாய்
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 707

  • @kavithaappu5624
    @kavithaappu5624 3 года назад +848

    ஐயோ இந்த செய்தி கேட்ட உடனே நானே அழுதுட்டேன்😢 இவங்களுக்கு வந்த நிலைமை வேறு யாருக்கும் வரக்கூடாது. ஆழ்ந்த இரங்கல்😢😢😢🙏

    • @nammafamilygalatta5996
      @nammafamilygalatta5996 3 года назад +4

      neenga Kavi ah ? Appu va?

    • @gmanikandanmca
      @gmanikandanmca 3 года назад +2

      நற்செய்தியா??

    • @kabilesht5776
      @kabilesht5776 3 года назад +1

      @@gmanikandanmca saA😭s🙄😭d

    • @Bala-gj5rx
      @Bala-gj5rx 3 года назад

      @@nammafamilygalatta5996 அத தெரிஞ்சிட்டு நீ எப்போ என்ன பண்ண போற

    • @aakshalesther6064
      @aakshalesther6064 3 года назад

      😭😭

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 года назад +1052

    இது போன்ற துயரம் யாருக்கும் இனி நடக்கக்கூடாது கடவுளே...😢😭 பாவம் இந்த சகோதரி...😢 இறந்த சகோதரியின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும்...😢😭🙏🙏

    • @mithran1858
      @mithran1858 3 года назад +5

      உன்ன 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

    • @kavithaappu5624
      @kavithaappu5624 3 года назад +6

      @@mithran1858 டேய்😠💦

    • @mithran1858
      @mithran1858 3 года назад +7

      என்ன அசிங்கபடுத்துன உன்ன.. 😡😡

    • @kavithaappu5624
      @kavithaappu5624 3 года назад +8

      @@mithran1858 ஒரு மயிரும் புடுங்க முடியாது உன்னால அவங்கள.. 😠

    • @mithran1858
      @mithran1858 3 года назад +6

      @@kavithaappu5624 அங்குட்டு போடா கோமாளி.. வான்ட்டடா உள்ள வந்து காமெடி பண்ணிட்டு இருக்க. 🤣🤣

  • @chickenhubcumbum6818
    @chickenhubcumbum6818 3 года назад +1345

    இதை கேட்கும் போது நமக்கே அதிர்ச்சியாக தான் இருக்குது ... சொந்த தங்கைக்கு எப்படி இருக்கும் 🥺😢

  • @dsc8099
    @dsc8099 3 года назад +706

    மிகவும் வருந்துகிறேன்... கண்டிப்பா அடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் நீங்கள்.. வெற்றி பெறுவீர்கள்.. கடவுள் நம்முடன் உள்ளார்..

  • @astergarden968
    @astergarden968 3 года назад +240

    தாயின் மன தைரியத்திற்கு சல்யூட் . 🙏பாவம் தனலெட்சுமி

  • @sivarajr1660
    @sivarajr1660 3 года назад +133

    இதற்கு எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் மனசு கேக்காது இதை கேக்கும்போதே நமக்கே கண்கள் கலங்குது என்னவொரு சோதனைய் இவர்கள் போல் நல் உள்ளங்களுக்கு.🙏🙏🙏🙏

  • @RadhaKrishnan-te7ql
    @RadhaKrishnan-te7ql 3 года назад +16

    😢 அம்மா என்ற ஜீவராசி தான் அகிலத்தையும் ஆட்டிபடைக்கும் சக்தி கொண்டது 😢 அந்த அம்மாவிற்கு நான் தலைவணங்குகிறேன் சோகத்தை மறைத்து மகளின் வெற்றிக்கு ஏணியாக இருந்த தாய் வாழ்க வளமுடன்

  • @nobita3156
    @nobita3156 3 года назад +611

    கஷ்ட்டமாதான் இருக்கிறது.... எல்லாம் விதி🥺😔😔 பாவம்

    • @MK-jl6zq
      @MK-jl6zq 3 года назад +3

      Ennoda Pee💩💩💩 Sappittya 💩💩💩 Stronga Erukkum 🤣🤣🤣

    • @nobita3156
      @nobita3156 3 года назад +12

      @@MK-jl6zq ஆடுர வரை ஆடு உன்னோட பொண்டாட்டி புள்ள உன் கண்முன்னே பொனமா தூக்கிட்டு போறதை பாத்துட்டு தான் நீ சாவ.😂🤣

    • @nobita3156
      @nobita3156 3 года назад +8

      @@MK-jl6zq கதறி கொண்டே இருக்கவும்

    • @fuhrermr8343
      @fuhrermr8343 3 года назад +6

      @@nobita3156 what he trying to convey??? Idiot MK

    • @nobita3156
      @nobita3156 3 года назад +7

      @@fuhrermr8343 Ithu fake ID brother

  • @kavithakavith6822
    @kavithakavith6822 3 года назад +47

    நானும் அழுதுவிட்டேன் தனம் உன் சகோதரி மனம் சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @raZz_Kutty
    @raZz_Kutty 3 года назад +45

    அம்மா=தெய்வம்💖
    மறைந்த அக்கா விற்கு ஆழ்ந்த இரங்கல்😢😢😢

    • @vinothramya5350
      @vinothramya5350 3 года назад

      super அம்மா
      in ka india ovkea அம்மா

  • @TamilmominSG
    @TamilmominSG 3 года назад +109

    வாழ்த்துக்கள் மா அழாதீங்க உங்க வெற்றியை நோக்கி பயணித்து கொண்டு இருங்க.
    தூற்றுவோர் தூற்றினாலும் உங்களுக்கு வெற்றி நிச்சயம்🎉🎉🎉

  • @karthikmass7809
    @karthikmass7809 3 года назад +198

    யாருக்குமே இப்படி நடக்க கூடாது 🥺😢😭😭

    • @bharathi.k1656
      @bharathi.k1656 3 года назад +1

      அம்மா நீங்கள் கடவுள் 🙏🙏

  • @dharunbalaji6997
    @dharunbalaji6997 3 года назад +118

    இதை பார்க்கும் போது நமக்கு கண்ணீர் வருகிறது... அவள் உடன் பிறந்த தங்கை க்கு எப்படி இருக்கும் 😭😭

  • @aspiresatheesh9461
    @aspiresatheesh9461 3 года назад +50

    😢😢😢ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @bhuvaneshwaris4882
    @bhuvaneshwaris4882 3 года назад +16

    உங்கள் அக்கா தெய்வமாக உங்களுக்கு துணையிருப்பார்🙏🙏🙏

  • @PalaneAndavar
    @PalaneAndavar 3 года назад +182

    great parents , because of this kind of parents only this country moves on ,,

  • @ksmkongu8794
    @ksmkongu8794 3 года назад +181

    எனக்கு KGF dialogue தான் ஞாபகம் வருது இந்த உலகத்துல தாயவிட பெரியசக்தி எதுவும் இல்ல

  • @karthikmass7809
    @karthikmass7809 3 года назад +59

    பாவம் அவங்க..நமக்கே கஷ்டமா இருக்கு...அவங்களால எப்படி தாங்கிக்க முடியும் 😢

  • @shabeeshabee1379
    @shabeeshabee1379 3 года назад

    Vera leval...amma vida vera yaaraiyum evola sacrifish pana mudiyathu lvu u all amma's

  • @LearnNursingEasy
    @LearnNursingEasy 3 года назад +56

    Nothing can replace the loss of her sis. May her Soul RIP & God console her family

  • @duraikarkalakarkala7381
    @duraikarkalakarkala7381 3 года назад +79

    தாய்நாட்டை. காதலிக்கிறது.
    அந்த. தாயின் உள்ளம்.
    விதி. வலிமையானது.
    கொடுமையானது.

  • @rajam1953
    @rajam1953 3 года назад +17

    அம்மா கவலை படாதீங்க நாங்கள் இருப்போம் ❤️❤️

  • @kavithakavith6822
    @kavithakavith6822 3 года назад +6

    உன் தாய் உண்மையில் வணக்கதிற்குரியவர். தனலக்ஷ்மி நாங்களும் உன் உடன்பிரவா சகோதரிகள்தான். இனி என்றுமே நீ எங்கள் செல்ல தங்கை. பெருமையாய் இருக்கிறது உன்னைக்கண்டு

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 3 года назад +141

    ஒவ்வொரு வெற்றிக்கு பின்னும் பல எழப்புக்கல் உண்டு

    • @saleemismail2176
      @saleemismail2176 3 года назад

      Assalamu alaikum faru anna

    • @naveenimmanual8959
      @naveenimmanual8959 3 года назад +17

      தமிழில் தெளிவாக எழுதவும் 🎉

    • @damaldumel4960
      @damaldumel4960 3 года назад

      நல்ல கமெண்ட், நீயே திருஷ்டி கல் வச்சிட்ட. 👌

    • @ghsghs2812
      @ghsghs2812 3 года назад +1

      இழப்புகள்.....நண்பா....

    • @siyanabeahamsiyana7089
      @siyanabeahamsiyana7089 3 года назад

      @@naveenimmanual8959 unkaluku purinthathuthane bro typing mistak aa irukum

  • @Arun-nt4kv
    @Arun-nt4kv 3 года назад +17

    Wat a supportive family she has! They stood like a rock, despite losing their elder daughter, when the younger one was chasing her dream at Olympics.

  • @factofact1955
    @factofact1955 3 года назад +11

    நீங்கள் அழும் பொழுது, ஏனோ எனது கண்களும் கலங்குகின்றன .....🥺🥺🥺 நம்ம ஊரு பொண்ணாச்சே..(திருச்சி)..🙏🥺

  • @MANISV_EDITS
    @MANISV_EDITS 3 года назад +30

    மகள் போட்டியை வென்றாள்🥺
    தாய் மகளை வென்றுவிட்டாள்... 🥺

  • @டெல்டாகுழுமம்

    உண்மையிலேயே அவுங்க குடும்பத்துக்கு இப்படியொரு நிலைமை வரவே கூடாது பாவம்....
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanushkumardevendra966
    @dhanushkumardevendra966 3 года назад +7

    She made her parents and her sister both proud ❤️

  • @dhanrajsridharan5145
    @dhanrajsridharan5145 3 года назад +22

    May God give her all the strength to overcome the sorrow and wishing her a great success!

  • @arunm1605
    @arunm1605 3 года назад

    இச்செய்தியை பார்த்த என்னாலையே அழுகையை அடக்கமுடியாமல் அழுதுவிட்டேன் இருந்தும் உன் உடன்பிறவா சகோதரனாக கூறுகிறேன் உங்கள் அக்கா உங்களுடனே தான் இருப்பார் அவர் கண்ட கனவை நனவாக்கி வெற்றியை நீங்கள் அவருக்கு சமர்பிக்கவேண்டும்

  • @TheCbesen
    @TheCbesen 3 года назад +2

    உட்ராதிங்க இப்போ,,,, அடுத்த தடவ இவங்க ஒரு மெடல வெல்வாங்க!!!! கவலைப்படாதே சகோதரி, நாங்களும் உங்கள் அக்காவின் ஆசி எப்போதும் உங்களுக்கு பாதுகாப்பாய் இருக்கும்!!!! ஜெய்ஹிந்த 🇮🇳,,,, 🐯,,,,, தமிழ் மக்களுக்கு நன்றி!!!!

  • @LakshmiTamilFamily
    @LakshmiTamilFamily 3 года назад +3

    Great. சாதனைகளின் பின்னால் அந்த தாயின் தைரியம் இருக்கிறது. அந்த நேரத்தில் சரியான முடிவு எடுத்திருக்கிறார்.

  • @kumarv6184
    @kumarv6184 3 года назад +2

    சகோதரியின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

  • @sakthivel-cd7mb
    @sakthivel-cd7mb 3 года назад

    உண்மையான பாசம் ஒருபோதும் செத்துப்போகது 😭

  • @KadhaippomawithUshaRani
    @KadhaippomawithUshaRani 3 года назад +1

    சாதிக்க துடிப்பவர்களுக்கு பின்னால் உள்ள வலியை உணர முடிகிறது இவரின் அக்காவின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்!! இந்த நல்ல தாய்க்காக தலை வணங்குகிறேன்

  • @gv.raj04_official
    @gv.raj04_official 3 года назад +3

    ♥️எவ்வளவு தடைகள் வந்தாலும் முன் செல்லடா என் தமிழக தங்கமே...🔥

  • @Mahalakshmi-mu3vl
    @Mahalakshmi-mu3vl 3 года назад

    Don't worry sister...your sister was always with u...go ahead...all the very best for you bright future... definitely you will be win your goal with Your sister blessings 👍👍

  • @bossarthi5004
    @bossarthi5004 3 года назад

    Avanga erandhaalum andha sister oda blessings always andha family kku irukkum.... Next tym gold medal win pannuvinga .... Akka........ ❤❤❤❤❤❤❤❤❤

  • @tomjerry-x3
    @tomjerry-x3 3 года назад +3

    அக்கா வின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @aminsheikhabdulqader6377
    @aminsheikhabdulqader6377 3 года назад

    தாயகத்திற்காக தாயின் தியாகம்
    இதை வார்த்தைகளில் சொல்லிவிடமுடியாது
    ஊரே திரண்டிருந்த வேளையில் உடன் பிறந்த அக்கா வரவில்லை அக்கா என்பவள் மற்றுமோர் தாய்
    இது பேரிழப்பு பெருந்தியாகம்
    அந்தக்குழந்தை எய்திய இயற்கை அமைதியடையட்டும்
    உங்களுக்கு இறைவன் அந்த இழப்பிற்கு ஈடாக அமைதிதந்து நல்லதோர் உறவால் ஈடுசெய்வானாக என வேண்டுகிறேன் அப்படியே ஆகட்டும்
    தனலட்சுமி நம் நாட்டிற்காக
    நீ உனது சிறப்பான விளையாட்டை தந்திருக்கிறாய் இன்னும் மிக மிக உயர்ந்த சிகரங்களை சிறப்பான முறையில் இலகுவாக தொடுவாய் அதற்கான பயிற்சிகளை மேற்கொள்
    இது உங்கள் குடும்பத்தின், இந்த நாட்டின் மொத்த மக்களின் கனவு அதற்காக நீங்கள் உங்கள், மகளை சகோதரியை விதைத்திருக்கிறீர்கள்
    இனிவரும் காலங்களில் நீங்கள் கொண்டுதரும் வெற்றிக்கனிகளே காயத்திரிக்கு நாம் தரும் சிறாப்பான அஞ்சலியாகவும்,பரிசாகவுமிருக்கும் என்ற வார்த்தைகளுடன் வாழ்த்திப்பிரார்த்திக்கிறேன் அப்படியே ஆகட்டும்
    நீங்கள் இப்படிச்செய்யலாம் ஒரு குழந்தையை தத்தெடுத்து அதற்கு காயத்திரி என்று பெயரிட்டு அந்தக்குழந்தையை உங்கள் அக்காவைப்போன்று அன்பு அறிவு பண்பாகவும் உங்களைப்போன்று வீர விளையாட்டு வீராங்கனையாகவும் வளர்த்து நாளை பரிசுபெற்று பேர்சொல்லும் குழந்தையாக வளர்ந்து,உயர்த்தலாம் ஒரு வீட்டில் இரண்டு வீரங்கனைகளாக வலம்வரலாம் இது உங்களுக்கு ஆறுதலும் தரும் இதை
    உங்கள் மகள் உங்கள் அக்கா அங்கீகரிப்பாள்,
    அரவனைப்பாள்,மகிழ்வாள், பெருமைகொள்வாள்,சிரிப்பாள்,நிம்மதியடைவாளென்ற நம்பிக்கையுடன்
    மீண்டுமொருமுறை வாழ்த்தி பிரார்த்திக்கிறேன்🎉
    ஜெய் ஹிந்த்🇮🇳

  • @murugadoss3567
    @murugadoss3567 3 года назад +104

    வெறும் கிரிக்கெட்டை மட்டும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் இந்திய மக்களுக்கு .....மற்ற விளையாட்டிலும் நாட்டுக்காக விளையாட சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள் 🤔 😡 👍

    • @Ram-mo2bx
      @Ram-mo2bx 3 года назад +4

      Yaru sona bro , North indians evalo peru gold prize vagunatha status ha vechaga therima twitter facebook nu avanugatha super ah celebrate panaga ,but enoda contact list la kuda nama ooru karaga orutharu kuda gold medal status velaila evalo kastama irundhuchu therima,uthe Ajith,vijay birthday ku avalo status ena karumone therila😭😭

    • @kannanofficial4922
      @kannanofficial4922 3 года назад +2

      enga irunthu da varinga cricket haters

    • @salmanbadhusha3172
      @salmanbadhusha3172 3 года назад +3

      @@drawidantamilanenemy7442 yen ne enna pudunguna ne porathu

    • @cringe_enggineersmemes7464
      @cringe_enggineersmemes7464 3 года назад

      @@Ram-mo2bx ama bro

  • @balakrishnanm6431
    @balakrishnanm6431 3 года назад +7

    Rompa kastama iruku... Idhai kekkum pothu... Amma Nenga great... Dhanu ku ipdi oru situvation vandhu iruka kudadhu... Akka rest is peace 🌼🌸

  • @suganyayadhav6203
    @suganyayadhav6203 3 года назад

    ரஞ்சித்தின் செய்தி வாசிப்பு மிகவும் அருமை எனக்கும் அழுகை வந்துவிட்டது

  • @panimalar558
    @panimalar558 3 года назад +5

    One-day.... You will reach your goal definitely sis👑

  • @karthickg6368
    @karthickg6368 3 года назад +10

    எனக்கு இதை கேட்டதும் தாயை விட பெரிய பெரிய சக்தி எதுவுமே இல்லை kgf ஞாபகம் வருது 🥺

  • @vickykolam_3450
    @vickykolam_3450 3 года назад

    அந்த தாய்க்கு ஒரு லைக்

  • @papdhandapani5409
    @papdhandapani5409 3 года назад +9

    மனதை தேற்றிக்கொள் தங்கமே.

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 3 года назад +1

    Today all sad news I heard .I cried .Great Amma.🙏🙏

  • @pranesh.k24
    @pranesh.k24 3 года назад

    Don't wory sister you will win gold medal in next olympic your sister watching you from haven

  • @peterrajrockz3437
    @peterrajrockz3437 3 года назад +3

    Definitely god JESUS will bless u in future with gold medal akka 👍🙏

  • @valarmathivenkatesh8578
    @valarmathivenkatesh8578 3 года назад +1

    Amma than ulaghathileye mudhal kadavul vanakkam amma

  • @elangvanp414
    @elangvanp414 3 года назад

    சகோதரி என்பவள் இன்னொரு தாய்

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 3 года назад +6

    Very sad and deep condolence to you Dhanalakshmi Madam. Great Salute to the mother

  • @mallikamiss4383
    @mallikamiss4383 3 года назад

    Don't worry dear god bless you

  • @vickykpr2240
    @vickykpr2240 3 года назад +1

    ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் எவ்வளவு துன்பம், வேதனை....,

  • @saigowthami159
    @saigowthami159 3 года назад

    Amma is always great person in the world

  • @changebecomesachance7803
    @changebecomesachance7803 3 года назад +2

    Oh my god 😭. What a sportive apart from others . Mom ❤️

  • @maheshmurugesh7208
    @maheshmurugesh7208 3 года назад

    இத கேட்டா எனக்கு அழுகை வருது. பாவம். அந்த பொண்ணு

  • @priyabala2491
    @priyabala2491 3 года назад

    amma akka neega rendu perume great

  • @imrandawood8282
    @imrandawood8282 3 года назад

    Superb amma you are a Pride 💪😍😍

  • @mugeshwari6200
    @mugeshwari6200 3 года назад +3

    இது நமக்கு கேட்கும் போது ஒரு மாதிரி உள்ளது இதே அவங்களுக்கு எப்படி 😭

  • @Mrlyrics54
    @Mrlyrics54 3 года назад +4

    Always amma❤️

  • @jasminsaleem5998
    @jasminsaleem5998 3 года назад

    ஒரு பெண்ணிற்கு தாய் எவ்வளவு முக்கியமோ அதேபோல் தான் சகோதரியும் முக்கியம்.....

  • @amudha8030
    @amudha8030 3 года назад +5

    துயரமான செய்தி😔
    பாவம் அந்த பெண்🥺

  • @J.B.A.N
    @J.B.A.N 3 года назад

    உன்னதமான குடும்பம்....வாழ்க என்றும்....

  • @indratastyfoods271
    @indratastyfoods271 3 года назад

    அம்மா அக்கா தங்கை மூவருமே great.

  • @aprakash2351
    @aprakash2351 3 года назад

    Amma is first God,Amma is first feeder, Amma is first ladies in our life , Amma is most beautiful woman in world, Amma is first global when we are in stomach... Amma is best and first teacher training to walk speak Amma soolu appa soolu, she is the best Beutytion in lifetime... If we are after 60 age also ammaku still we are baby only... With out Amma living being's

  • @naveendhakshnamourthy7864
    @naveendhakshnamourthy7864 3 года назад +9

    Next gold medal ready for india in next Olympics

  • @Mikey17929
    @Mikey17929 3 года назад

    Dhanalakshmi Akka super congrats Akka

  • @drvinoth7183
    @drvinoth7183 3 года назад

    கலங்காதே மகளே. தாய்க்கு துணையாக நில்.

  • @priyababy6244
    @priyababy6244 3 года назад +3

    Really great this mom

  • @iaaa879
    @iaaa879 3 года назад +2

    👉🏻 Hats off Amma ❤️🙏🏻

  • @murugesanmurugesan6949
    @murugesanmurugesan6949 3 года назад

    ஏன் இந்த சோதனை . ஆத்மா சாந்தி அடையட்டும்.

  • @mohanmk9789
    @mohanmk9789 3 года назад +1

    Proud of you akka and your amma ❤️

  • @king4705
    @king4705 3 года назад +28

    Rajith நீ பேசுறதுலயா அழுகை வந்துரும்யா 😔

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge 3 года назад

    Many Many unsung heros around us. Bold lady.

  • @karthikperiyakaruppiah8811
    @karthikperiyakaruppiah8811 3 года назад

    Olympics கலந்துக்கிட்டத நினைச்சு சந்தோஷப் படுற அதே நேரத்துல அக்காவ இழந்த நினைவுகள எப்டி தவிர்க்க முடியும். ச்சே நமக்கே இவ்ளோ வேதனையா இருக்கே பாவம்!
    😭😭😭

  • @balaediting9078
    @balaediting9078 3 года назад

    உலகத்தில் தாயை விட சிறந்த உலகம் வேறு எந்த உலகமும் கிடையாது அது எனக்கு மிக நன்றாக தெரியும் ஆனால் இந்த செய்தி கேட்டவுடன் எனக்கு மிக வருத்தமாக இருந்தது ஒரு தாய் தன் பிள்ளை மனம் தளர்ந்து விடக் கூடாது என்பதற்காக தன் தாய் தன் பிள்ளை சந்தோஷமாக சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக பாசத்தை அன்பு பாசத்தைகாட்டிய அந்த தாய்க்கு

  • @thanzeel05
    @thanzeel05 3 года назад +1

    Got tears in my eyes of thinking my mom and my sister

  • @jecenacharles4708
    @jecenacharles4708 3 года назад

    Mother's always great😍🥰🥰😘😘🥰

  • @srikanthkollepalle5622
    @srikanthkollepalle5622 3 года назад

    Your sister will bless for your success in future.

  • @arunbabion7349
    @arunbabion7349 3 года назад +1

    தாயின் தியாகம் நம் கனவிற்கும் அப்பாற்பட்டது.

  • @a.timothy7799
    @a.timothy7799 3 года назад +5

    எனக்கும் அழுகை வந்தது இந்த செய்தியை கேட்டு

  • @sanal7818
    @sanal7818 3 года назад +2

    Heart broken ,God bless dhana lakshmi

  • @neethigaindhumathi3589
    @neethigaindhumathi3589 3 года назад +7

    Heart melting😭

  • @Ganga-gi9yy
    @Ganga-gi9yy 3 года назад

    Edhuku la ungalala epadi dislike poda mudiudhu 😡yana manidhargal neengala che. Bt proud of u dhanalakshmii❤️

  • @nishanthisatish9643
    @nishanthisatish9643 3 года назад

    Ur great Amma

  • @jebarsonvedha709
    @jebarsonvedha709 3 года назад

    உண்மையான பாசம்

  • @Aps_Entertainment
    @Aps_Entertainment 3 года назад +96

    Great 👏👏

    • @sathvikailankovan7524
      @sathvikailankovan7524 3 года назад +2

      I'm a great fan 😊😊

    • @James-Bond-
      @James-Bond- 3 года назад +14

      Ada pathila pova chee

    • @vinoth5952
      @vinoth5952 3 года назад +10

      Aii loosu

    • @James-Bond-
      @James-Bond- 3 года назад +7

      @@vinoth5952 😂😂 vera mari Vera mari

    • @shanbalaji
      @shanbalaji 3 года назад +6

      Mottai great nu pota
      Yenna arthm nu RUclipsrs ku therium COMT section la top la varathana

  • @anbesivam-8384
    @anbesivam-8384 3 года назад

    தாய் அடுத்துதான் தெய்வம்... பதக்கம் முக்கியம் இல்லை....

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 3 года назад +1

    அம்மாடி கவலைப்படாதே ப்பா.இறைவன் உன் அக்காவை தனக்கு தொண்டு செய்ய அழைத்துக் கொண்டார்.கவலைப்படாதே.உன்னை பார்த்து சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறாள் அக்கா

  • @murugesanperumal8386
    @murugesanperumal8386 3 года назад

    Brave mother 👍

  • @patchwork11
    @patchwork11 3 года назад +12

    அட கடவுளே 😢😢😢

  • @learnwithraj4378
    @learnwithraj4378 3 года назад

    நாட்டின் இறையாண்மையும் ஸ்திரத்தன்மையும் இதுபோன்ற தியாக உள்ளங்களால் அடித்தளமிடப்பட்டுள்ளது. உங்கள் சகோதரி ஆத்மா சாந்தி அடையட்டும் சகோ

  • @ajitdvlogz
    @ajitdvlogz 3 года назад

    Always mom

  • @muneeswaran5489
    @muneeswaran5489 3 года назад

    ஆழ்ந்த இரங்கல் அக்கா மேலும் நீங்க வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @ayanabraham6073
    @ayanabraham6073 3 года назад

    தமிழ் தாய் 💖🙏

  • @jayakanna8294
    @jayakanna8294 3 года назад

    😭😭😭🙏akka virku aaltha anuthapangalum thangaiku valthugalum samarpanam.

  • @dangemaratha
    @dangemaratha 3 года назад +2

    Can't bear the loss indeed..god has to give her more strength..