கபுருக்குமேல் குச்சி செடி ஊன்டுவது ஏன் |அதனால் என்ன நடக்கும் 🤷♂️🤷♂️🤷♂️ 📍லால்பேட்டை
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- 📍லால்பேட்டை | கபுருக்குமேல் குச்சி செடி ஊன்டுவது ஏன் |
அதனால் என்ன நடக்கும் 🤷♂️🤷♂️🤷♂️
ஹதீஸ் எழுத்து வடிவில்👇👇👇
வேதனை செய்யப்பட்டுக்கொண்டிருந்த இருவரின் அடக்கத் தலங்களைக் கடந்து நபி (ஸல்) அவர்கள் சென்றார்கள். அப்போது, “இவ்விருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள்; ஆனால், ஒரு பெரிய (பாவச்) செயலுக்காக இவர்கள் வேதனை செய்யப்படவில்லை. இவர் களில் ஒருவரோ, சிறுநீர் கழிக்கும்போது (உடலை) மறைக்காதவர்; இன்னொரு வரோ கோள்சொல்லித் திரிந்தவர்” என்று கூறினார்கள்.
பின்னர் ஈரமான ஒரு பேரீச்ச மட்டையை இரண்டாகப் பிளந்து இரு கப்றுகளிலும் ஒவ்வொன்றை நட்டார் கள். தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்?” என்று கேட்டதும், “இவ்விரண்டின் ஈரம் காயாத வரை இவர்களின் வேதனை குறைக்கப்படக்கூடும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம்: 23
(புகாரி: 1361)
أَنَّهُ مَرَّ بِقَبْرَيْنِ يُعَذَّبَانِ، فَقَالَ: «إِنَّهُمَا لَيُعَذَّبَانِ، وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ، أَمَّا أَحَدُهُمَا فَكَانَ لاَ يَسْتَتِرُ مِنَ البَوْلِ، وَأَمَّا الآخَرُ فَكَانَ يَمْشِي بِالنَّمِيمَةِ»، ثُمَّ أَخَذَ جَرِيدَةً رَطْبَةً، فَشَقَّهَا بِنِصْفَيْنِ، ثُمَّ غَرَزَ فِي كُلِّ قَبْرٍ وَاحِدَةً، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، لِمَ صَنَعْتَ هَذَا؟ فَقَالَ: «لَعَلَّهُ أَنْ يُخَفَّفَ عَنْهُمَا مَا لَمْ يَيْبَسَا»
Allahu akbar 😢☝🏻🤲🏻🤲🏻
Masha allah ❤ walaikum salam
Masha Allah ❤ Nalla vizhippunarvu pathivu ...🎉🎉🎉
Masha Allah arumai ❤
முழு ஹதீஸும் ஆதாரத்தோடு அரபியோடு நீங்கள் கேட்ட நம்பரோடு Discretion ல இருக்கிறது போய் பார்த்துக் கொள்ளலாம்
சொல்லும் போது ஹதீஸின் எண்ணையும் பதிவிட்டால் பயன்உள்ளதாக இருக்கும்
சொல்லும் போது ஹதீஸின் எண்ணையும் பதிவிட்டால் பயன்உள்ளதாக இருக்கும்
முழு ஹதீஸும் ஆதாரத்தோடு அரபியோடு நீங்கள் கேட்ட நம்பரோடு Discretion ல இருக்கிறது போய் பார்த்துக் கொள்ளலாம்