விமர்சனம்செய்யும் அருமை தம்பிக்கு மாலை வணக்கம் நான் ஒரு எம்ஜிஆர் விரும்பி பைத்தியம் வெறியன் இந்த படத்தை ஒரு பாதி அளவிற்கு பார்த்தேன் முழுமையாக பார்ப்பதற்கு விருப்பமில்லை காரணம் எம்ஜிஆர் என்ற நடிகர் 136 திரைப்படத்தில் நடித்து மக்கள் மனதில் முழுமையாக இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கின்றார் அப்படிப்பட்ட ஒரு நடிகரை திரைப்படத்தின் காண்பிக்கும் பொழுது வழிமுறைகளைக் கையாள வேண்டும் மிகமிக ஜெயலலிதா அம்மா அம்மாவை ஆளுமையாக எம்ஜிஆர் பயன்படுத்தினார் என்பது போல் பொருள்பட திரைப்படங்களுக்கு மேல் கண்டிக்கத்தக்க வேண்டியது அதேசமயம் ஒரு மங்கை இந்த தமிழக அரசியல் வரலாற்றில் சரித்திரம் படைத்தார் எந்த ஒரு மனிதனாலும் மறுக்க முடியாத மிகப் பெரிய உண்மை அதே சமயத்தில் அவருடைய திரைப்பட வாழ்வில் கூறும் பொழுது அதில் நாகரிகம் பண்பாடு எல்லாம் தேவை இந்த இயக்குனருக்கு அவையெல்லாம் தெரியாது போலிருக்கிறது சஞ்சீவி காரங்களுக்கு அம்மையார் திரைப்படத்தில் கொஞ்சம் பணிவான உடையில் நடனம் அறிந்தால் அது திரும்பத் திரும்ப வெளியிடுவார் அவனை போல் கீழ்த்தரமான எண்ணம் உள்ளவன் என்று இயக்குனரை நான் நினைக்கின்றேன் தயவுசெய்து மனிதநேயம் மனித ஒழுக்கம் மனித கட்டுப்பாடு இவர்களை கற்றுக் கொண்ட எங்கள் ஆசான் புரட்சி நடிகர் எம் ஜி ராமச்சந்திரன் படம் தயவு செய்து தவறாக பயன்படுத்த வேண்டாம் எம்ஜிஆர் அவரை தரக்குறைவாக பேசிய மனிதனுடைய வாழ்வில் என்ன ஆனது என்று உணர்ந்து கொள்ளுங்கள் ஒரு மனிதர் வாழ்வில் உணர்த்தவேண்டும் உயர்த்த வேண்டும் என்று உள்ள இயக்குனர்கள் அதை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று புரிந்துகொண்டு திரைப்படம் எடுங்கள் இன்று இருக்கும் இளைஞர்கள் மனதில் ஜெயலலிதா அம்மையாரை ஒரு வீர மங்கையாக நினைக்கிறார்கள் அப்படிப்பட்ட பெண் வாழ்வில் ஏதோ மிகப்பெரிய தவறுகள் உள்ளதாக சுட்டிக்காட்டி திரைப்படம் எடுத்த இயக்குனருக்கு மனதில் ஒரு முறை சமமாக இல்லை என்று நாங்கள் உணர்கின்றோம் மீண்டும் மீண்டும் வன்மையாக கண்டிக்கின்றோம் மக்கள் திலகத்தை தெளிவாக தெரிந்து எவனும் திரைப்படம் எடுக்க வேண்டாம் நீங்கள் சொல்லித்தான் எம்ஜிஆர் உடைய உண்மையோ பொய்யோ இந்த மக்களுக்கு தெரிய படுத்த வேண்டிய அவசியம் இல்லை
உங்களுடைய கருத்தில் உண்மையும், தலைவர்களின் உங்கள் பார்வையும் மிக தெளிவாக தெரிகிறது, இந்த அவசரமான காலத்தில, நேரத்தை ஒதுக்கி என்னோட வீடியோள உங்களுடைய கருத்து பதிவு பண்ணது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாகவும், நெகிழ்ச்சியாகவும் இருக்கு மிக்க நன்றி...🙏
SOME PEOPLE DONT WANT TO WATCH MOVIES FOR 3 HOURS. SO THIS IS A NICE IDEA.. BUT KEEP IT SHORT UPTO 15 MINUTES.. INCLUDE PONNIYIN SELVAN, AND OTHER POPULAR MOVIES.
"Whoever likes people to stand up for him should take his abode in the Fire (of Hell)". [ Hadith ] It is because, this is a sign of arrogance and hypocrisy against. He should allow and order people to sit down and not to stand.
ஒரு காமராஜர் ஒரு அண்ணா ஒரு எம்ஜிஆர் ஒரு கலைஞர் ஒரே ஒரு அம்மா டா
Beautiful acting by everyone. Jaya Madam was a very bold leader with great humanity
விமர்சனம்செய்யும் அருமை தம்பிக்கு மாலை வணக்கம்
நான் ஒரு எம்ஜிஆர் விரும்பி பைத்தியம் வெறியன்
இந்த படத்தை ஒரு பாதி அளவிற்கு பார்த்தேன்
முழுமையாக பார்ப்பதற்கு விருப்பமில்லை காரணம் எம்ஜிஆர் என்ற நடிகர் 136 திரைப்படத்தில் நடித்து மக்கள் மனதில் முழுமையாக இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்
அப்படிப்பட்ட ஒரு நடிகரை திரைப்படத்தின் காண்பிக்கும் பொழுது வழிமுறைகளைக் கையாள வேண்டும்
மிகமிக ஜெயலலிதா அம்மா அம்மாவை ஆளுமையாக எம்ஜிஆர் பயன்படுத்தினார் என்பது போல் பொருள்பட திரைப்படங்களுக்கு மேல் கண்டிக்கத்தக்க வேண்டியது
அதேசமயம் ஒரு மங்கை இந்த தமிழக அரசியல் வரலாற்றில் சரித்திரம் படைத்தார் எந்த ஒரு மனிதனாலும் மறுக்க முடியாத மிகப் பெரிய உண்மை
அதே சமயத்தில் அவருடைய திரைப்பட வாழ்வில் கூறும் பொழுது அதில் நாகரிகம் பண்பாடு எல்லாம் தேவை இந்த இயக்குனருக்கு அவையெல்லாம் தெரியாது போலிருக்கிறது
சஞ்சீவி காரங்களுக்கு அம்மையார் திரைப்படத்தில் கொஞ்சம் பணிவான உடையில் நடனம் அறிந்தால் அது திரும்பத் திரும்ப வெளியிடுவார் அவனை போல் கீழ்த்தரமான எண்ணம் உள்ளவன் என்று இயக்குனரை நான் நினைக்கின்றேன்
தயவுசெய்து மனிதநேயம் மனித ஒழுக்கம் மனித கட்டுப்பாடு இவர்களை கற்றுக் கொண்ட எங்கள் ஆசான் புரட்சி நடிகர் எம் ஜி ராமச்சந்திரன் படம் தயவு செய்து தவறாக பயன்படுத்த வேண்டாம்
எம்ஜிஆர் அவரை தரக்குறைவாக பேசிய மனிதனுடைய வாழ்வில் என்ன ஆனது என்று உணர்ந்து கொள்ளுங்கள்
ஒரு மனிதர் வாழ்வில் உணர்த்தவேண்டும் உயர்த்த வேண்டும் என்று உள்ள இயக்குனர்கள் அதை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று புரிந்துகொண்டு திரைப்படம் எடுங்கள்
இன்று இருக்கும் இளைஞர்கள் மனதில் ஜெயலலிதா அம்மையாரை ஒரு வீர மங்கையாக நினைக்கிறார்கள்
அப்படிப்பட்ட பெண் வாழ்வில் ஏதோ மிகப்பெரிய தவறுகள் உள்ளதாக சுட்டிக்காட்டி திரைப்படம் எடுத்த இயக்குனருக்கு மனதில் ஒரு முறை சமமாக இல்லை என்று நாங்கள் உணர்கின்றோம்
மீண்டும் மீண்டும் வன்மையாக கண்டிக்கின்றோம் மக்கள் திலகத்தை தெளிவாக தெரிந்து எவனும் திரைப்படம் எடுக்க வேண்டாம் நீங்கள் சொல்லித்தான் எம்ஜிஆர் உடைய உண்மையோ பொய்யோ இந்த மக்களுக்கு தெரிய படுத்த வேண்டிய அவசியம் இல்லை
உங்களுடைய கருத்தில் உண்மையும், தலைவர்களின் உங்கள் பார்வையும் மிக தெளிவாக தெரிகிறது, இந்த அவசரமான காலத்தில, நேரத்தை ஒதுக்கி என்னோட வீடியோள உங்களுடைய கருத்து பதிவு பண்ணது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாகவும், நெகிழ்ச்சியாகவும் இருக்கு மிக்க நன்றி...🙏
சரியான படம், கண்டிப்பா தமிழ்நாடு மக்கள் பாக்கவேண்டிய படம்.
அன்னைக்கு குனிஞ்சவனுங்கதா இன்னைக்கு வர எந்திக்கல
Padam Partha thirupthi
Thank you sir
Thank you sir!
Very good filim,,,,
SOME PEOPLE DONT WANT TO WATCH MOVIES FOR 3 HOURS. SO THIS IS A NICE IDEA.. BUT KEEP IT SHORT UPTO 15 MINUTES.. INCLUDE PONNIYIN SELVAN, AND OTHER POPULAR MOVIES.
Sure...✌👐
Great ☺️
Amma voda thivara rachigai Amma psthi sonithigu avngala thirupavum kamichithaku nandri
😂 Amma rompa miss panaran ilove Amma 😅
Manikarnika_the queen of jhansi tamil explain pannuga
Sure kandipa panurein
Who is that heroine 4.09
I think saroja devi nu nenaikiraen eana enga amma ivangala paathathume sollithanga
Lion lady
Amma
Super
"Whoever likes people to stand up for him should take his abode in the Fire (of Hell)". [ Hadith ]
It is because, this is a sign of arrogance and hypocrisy against. He should allow and order people to sit down and not to stand.
Avungala kuniyavechupakkanumunnu amma nenaikkala avununga nadathayale nadandhuchu. Ammanna summa illada
Don't naan
Potten
U don't know anything now
Ennai
Lesu paytavan
Nenaikiran
Experience athigam
Enaku
Tamil movie in Amazon prime
Super
Amma