சம்பால் ,நியான் வாபி, அஜ்மீர் தர்கா, மதுரா இன்னும் பல...! | ALIM AL BUHARI | YOUNG INDIA

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 60

  • @syedabdurrahman9007
    @syedabdurrahman9007 4 дня назад +41

    Jumma தொழுகைக்கு வரும் கூட்டம் ஒவ்வொரு வக்த்துக்கும் வரணும் ,குறிப்பாக fajr தொழுகை. அப்படி வந்தால் நிலைமையை அல்லாஹ் மாற்றுவான் இன் ஷா அல்லாஹ்

  • @Darkdimond-w8y
    @Darkdimond-w8y 3 дня назад +8

    அவ்வப்போது இது போன்ற பயன்கள் எல்லா பள்ளிகளும் நடத்தப்பட வேண்டும் ஆலிம்கள் இன்றைய சூழலை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் தைரியத்தையும் மன உறுதியையும் நேர்மையான வாழ்க்கையும் அல்லாஹ் ஏற்படுத்தட்டும் இன்ஷா அல்லாஹ்

  • @YNA143
    @YNA143 3 дня назад +14

    அருமையான தேவையான பயான்.... மாஷா அல்லாஹ்

  • @nizamudeen_mpt
    @nizamudeen_mpt 3 дня назад +22

    இஸ்லாமியர்கள் இயக்கங்களை கடந்து ஒன்றுயிணையாவிட்டால் வருங்காலம் மிக மோசமாக அமையும்.

    • @Ipunsomoun
      @Ipunsomoun 3 дня назад +2

      ஒன்றாக இணைய வேண்டும்
      நோட்டா அணியாக மாற வேண்டும்
      பேச்சை குறைத்து
      செயல் பட வேண்டும்

    • @tamilnanban8076
      @tamilnanban8076 2 дня назад

      EGO..இதுதான் அல்லாஹ் என்று இருப்பவர்களுக்கு நற்செய்தி...நரகம்

  • @dawoodgani9057
    @dawoodgani9057 4 дня назад +20

    அதிகாரம் அநியாயத்தின் உச்சியில்

  • @user-lo2zr1pc3g
    @user-lo2zr1pc3g 3 дня назад +8

    எல்லாப்புகளும் இறைவனுக்கே

  • @KosiniAbdulrahim
    @KosiniAbdulrahim 3 дня назад +4

    Amazing explain! Congratulations Mr. Aalim Al Buhari! ❤

  • @rahumanabubaker4134
    @rahumanabubaker4134 День назад +1

    அருமையான உரை❤

  • @KanAjmal
    @KanAjmal День назад

    மாஷா அல்லாஹ் ❤❤❤

  • @AlAQSAGROUP-w1u
    @AlAQSAGROUP-w1u 3 дня назад +6

    எல்லாப் புகழும் இறைவனுக்கே முதலில் இஸ்லாம் என்ற ஒற்றை கயிற்றை அனைவரும் பற்றி பிடிக்க வேண்டும் உதாரணத்திற்கு நம் தமிழ்நாட்டிலே எடுத்துக் கொள்ளுங்கள் எத்தனை இஸ்லாமிய இயக்கங்கள் இருக்கின்றது எப்போது நாம் அனைவரும் ஒன்று இணைகின்றோமோ அப்போதுதான் நமக்கு விடுதலை

    • @tamilnanban8076
      @tamilnanban8076 2 дня назад

      EGO..இதுதான் அல்லாஹ் என்று இருப்பவர்களுக்கு நற்செய்தி...நரகம்

  • @pallavaramboys2522
    @pallavaramboys2522 4 дня назад +6

    Palani baba innum mariya villai ungal rubathil pakkirom anna ❤..matheen from pallavaram

  • @SmilingGrazingCows-zr7tn
    @SmilingGrazingCows-zr7tn 3 дня назад +1

    அல்லாஹ் ❤❤❤🤲🤲🤲☝️☝️☝️💕💕🌹

  • @SivaSiva-w4j
    @SivaSiva-w4j 3 дня назад +3

    IAM hindu.iam veryfeel this issue

  • @UthireMery
    @UthireMery 4 дня назад +3

    Aslam alaikum na unga vedeo daily parkeren alhamdulillah ❤❤😢😢😢

  • @saleemchakravarthy4371
    @saleemchakravarthy4371 3 дня назад +3

    அல்லா பார்த்து கொள்வான் என்று நாம் எப்போதும் போல் சும்மா இருப்போம்

  • @abdhulhaiyoomhusaina2110
    @abdhulhaiyoomhusaina2110 8 часов назад

    Good speech

  • @tamizanmeera4422
    @tamizanmeera4422 2 дня назад

    Jai hind. God- Fearing is important for us.😊. Unity with our hindu brothers and sisters

  • @abdulsamathr1980
    @abdulsamathr1980 4 дня назад +2

    A A Buhari Saab... Still We Have A Long Battle Ahead
    Of Us... How Long How Far...... Let's Get Togeadhar...
    First...

  • @mujibrahman8608
    @mujibrahman8608 3 дня назад

    Masahallah.nalla.vilakkam

  • @sheikmydeen9975
    @sheikmydeen9975 2 дня назад +2

    தீர்வு? முசுலிம்கள் மேடைப்பேச்சில் காட்டுகிற வீரியத்தை செயலில் காட்டுவது இல்லை. இரண்டு மைக் எதுக்கு ?

  • @Jabarullan
    @Jabarullan День назад

    PaLivasaL. 2:46

  • @GgGggF-h5b
    @GgGggF-h5b 2 дня назад +1

    SP சவான் கொண்டுவந்த சட்டம்,சந்திரசூட் செய்த தீர்ப்பு இதற்க்கு காரணமா!! ஒன்றியத்தின் திசை திருப்பி அதானி யை காப்பாற்ற

  • @angaiaayisha
    @angaiaayisha 4 дня назад +3

    Assalamualaikum warahmatullahi wabarakathugu

  • @Focusme31
    @Focusme31 3 дня назад

    Babar masjid ASI report epdi downlode panrathunu solluga hajrath

  • @sivagnaness4259
    @sivagnaness4259 3 дня назад

    IT IS TIME TO BRING TRUE HISTORY TO THE PUBLIC !
    HHANDI NEHRU COMPANY HAS MADE IT SO HARD TO BREACK THE NUTS OF ANTI HINDU ACTIVITIES IN THE PAST !

  • @HabibullahM-d4f
    @HabibullahM-d4f 3 дня назад

    EDIKKRTAHA. SOLLY KODUTHATHU. YAARU????

  • @indianthamizhan007
    @indianthamizhan007 3 дня назад

    Oru kalathula mughals ellam hindus Temple thirudunan ...

  • @MetooYoutoo-o4g
    @MetooYoutoo-o4g 3 дня назад

    Whatsapp la pagirthu vittu poyiduvoma Hajrath naalaiku naamal😡

  • @abubakkarsiddiq5045
    @abubakkarsiddiq5045 3 дня назад

    Anda shivane ungal anaivaraiym thandippan engum thappamudiyadhu

    • @muhamedajmeer4507
      @muhamedajmeer4507 3 дня назад

      நிச்சயமாக மறு வாழ்வு என்ற ஒன்று இருக்கிறது பரலோகத்தில் யார் தண்டனை அனுபவிப்பார்கள் என்று அல்லாஹ் கூறுவான்.. ❤

  • @gsp3946
    @gsp3946 2 дня назад

    Appadiye banghalaadesh patrium pesu

  • @arunkrishnan268
    @arunkrishnan268 3 дня назад +1

    முதலில் வாழும் நாட்டுக்கு உண்மையா இருங்கடா..

    • @HappyCabin-sr1us
      @HappyCabin-sr1us 2 дня назад

      அன்னியனுக்கு காட்டி காட்டி கெடுத்த பெயர்களை வெளி விடுங்கள் தம்பி நீங்கள் நல்ல மனிதனாக இருந்தால் 😊

    • @Miles1985stone.........
      @Miles1985stone......... 2 дня назад

      Poda dvd ppayya

  • @Darkdimond-w8y
    @Darkdimond-w8y 3 дня назад +2

    அவ்வப்போது இது போன்ற பயன்கள் எல்லா பள்ளிகளும் நடத்தப்பட வேண்டும் ஆலிம்கள் இன்றைய சூழலை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் தைரியத்தையும் மன உறுதியையும் நேர்மையான வாழ்க்கையும் அல்லாஹ் ஏற்படுத்தட்டும் இன்ஷா அல்லாஹ்