ஜோதிடர்களும் ஆத்மாவுடன் தொடர்பு கொள்கிறார்கள் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 61

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 Год назад +22

    Vishal sir ..what you told about Crow is 100% true..
    நான் இந்த காகம் ,திதி தருணத்தில் யாருக்காக கொடுக்கிறோமோ அவரின் ஆன்மா வந்து சோறு உண்டு செல்வதை கண்ணால பார்த்திருக்கிறேன்.
    சோறு வைச்சா காகம் வரும்னு எல்லோருக்கும் தெரியும்..ஆனால் திதி கொடுக்கப்படும் நபரின் ஆன்மா வருமென்பதை நேரில் கண்டு இருக்கிறேன்.
    2015 ல் என் தாய்மாமா உடம்பு சரியில்லாமல் இறந்துவிட்டார்..
    என் அம்மாவின் இரண்டாவது அண்ணன்.
    அம்மாவும்,மாமாவும் ஒருவருக்கொருவர் மிகுந்த பாசமுடையவர்கள்.
    நாங்கள் ஒரு 20 பேருக்கும் மேல் திதிக் கொடுப்பதற்காக மும்பை மகாலக்ஷ்மி கோயிலுக்கு போனோம்..
    இறந்து 16 நாட்களான பின்பு ,
    எங்கள் குடும்ப வழக்கப்படி மகன்கள்,மகள்னு மாமாவின் அண்ணன் பிள்ளைகளும் சேர்ந்து இலையில் சோறு வைத்தார்கள்.
    வைத்துவிட்டு ஒரு 20 அடி தூரத்தில் கோயிலுக்கு சென்ற அத்தனை பேரும் கடற்கரையில் காத்திருந்தோம் ,காகம் உண்டவுடன் அந்த இடத்தைவிட்டு போக..
    சோறு வைத்தவுடன் காகங்கள் வந்தது...ஆனால் ஒரு காகம் கூட இலைக்கு போகவில்லை..சுற்றி நின்று பார்த்துவிட்டு நகர்ந்து தள்ளியே நின்றது.
    வெயிலில் காத்திருந்த நாங்கள் கடுப்பாகிவிட்டோம்..காகம் இப்படி பண்ணுதேனு..
    என் பெரிய அத்தை அப்போது சொன்னார், என் அம்மாவிடம் நீ போய் உன் கையால இந்த ஒரு பிடி சோறை வைச்சிட்டு வா என..
    அம்மாவும் அதே போல் போய் சோறு வைத்தவுடன் தூரத்திலிருந்து ஒரு காகம் பறந்து வந்து என் அம்மா வைத்த இலையை மட்டும் சாப்பிட்டுவிட்டு பறந்தது..
    இதைப் பார்த்த அத்தனை பேரும் ஓவென அழுதோம்..மகன்,மகள் வைத்த சோறை கூட எடுக்கவில்லை..தங்கச்சி வைத்த சோறை சாப்பிட்டவுடன் ஒரு படம் பார்ப்பதுபோல இருந்தது சார்..
    காகத்துக்கு இறந்தவரின் ஆன்மாவை ஏற்றுக்கொள்ளும் சக்தி இருக்கிறது..
    இதை நேரில் பார்த்ததால் நான் உங்கள் கருத்து மிகவும் சரியே..
    I hope Vishal sir will read this long Testimony.

  • @sekarsubha4262
    @sekarsubha4262 Год назад +1

    எனது நீண்ட நாள் சந்தேகம்.வேறு யாரிடமும் கேட்க முடியாத சந்தேகத்திற்கு மிகத் தெளிவாக விளக்கம் கிடைத்தது தம்பீ. அருமை.

  • @sriramj.8744
    @sriramj.8744 Год назад +17

    காகத்திற்கு இரண்டு ஆன்மாக்கள் என்பது கேட்டு வியப்படைந்தேன் சார். ஆன்மா பற்றிய தகவல் அருமை ✍️🙏

  • @emmanuelg294
    @emmanuelg294 Год назад +7

    மிக நேர்மையான பதிவு தம்பி

  • @skss1564
    @skss1564 Год назад +6

    Beautifully spoken. No-one has understood these things to this extent. Fantastic..

  • @rajaranirajarani2407
    @rajaranirajarani2407 Год назад +4

    குருஜிக்கு.நன்றி

  • @baskard5260
    @baskard5260 Год назад +2

    சார் வணக்கம் மிக அருமையாக பதிவு நன்றி சார்

  • @prabhuk7511
    @prabhuk7511 Год назад +3

    மிகவும் நல்ல தகவல் சார்

  • @shobhinyakarthikeyan6922
    @shobhinyakarthikeyan6922 Год назад +1

    Great info Thank you brother .🙏

  • @kavithadevimagesh1390
    @kavithadevimagesh1390 3 месяца назад

    சூப்பர் சார் நல்ல தகவல் காக்காவிற்கு தெரிவித்திகள் நன்றி சார்

  • @Trending-star-LM
    @Trending-star-LM Год назад +2

    Vishal guruji excellent dna astrologer Gurujii. Hat's off sir clear explanation.

  • @CROWNINGLION
    @CROWNINGLION Год назад +3

    spiritually you connected the crow and aadhma concept sir, understood now, thanks.

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 Год назад +3

    ஆச்சரியமாக இருக்கிறது ஆன்மா பற்றிய தகவல்கள் பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @gouthamanvlog5376
    @gouthamanvlog5376 Год назад +2

    Arumaiyana thagal vishal sir

  • @aparnnas446
    @aparnnas446 Год назад +3

    Very informative, Thank You Sir🙏🏻

  • @madhumathi5625
    @madhumathi5625 Год назад +1

    Correct சார் நீங்க சொன்னது. ஒரு famous ஜோதிடர் ட நான் appoinment பேசி கேட்கும் போது அவுங்க prediction சொல்லும் போது கேரளா ல அவுங்க பூஜா பண்ற காளி மந்த்ரம் sayrthu சொல்லசொன்னாங்க. நம்ம அடுத்த வருஷம் கண்டிப்பா பார்ப்போம் னு சொன்னாங்க

  • @tamilsellvi7098
    @tamilsellvi7098 Год назад +2

    Thank you sir for the information ..u r great.

  • @sujanib267
    @sujanib267 Год назад +2

    Very Informative

  • @karthik2veera
    @karthik2veera Год назад +3

    Good information sir

  • @sujathamadhavan8354
    @sujathamadhavan8354 Год назад +3

    It's really unique topic Vishal bro, we are eagerly waiting for the next topic.

  • @AyyaluSamyRamaSamy-ch8nf
    @AyyaluSamyRamaSamy-ch8nf Год назад +2

    Superma arumai

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 Год назад +2

    உண்மை ஐயா....

  • @marymanimala7417
    @marymanimala7417 Месяц назад

    Hai vishaul perfectly correct crow concept 100 percent correct true icrow is talking with the son i heard all the t perfect video talk in your voice thanku very much vishaul 👌👌👌👌👌👌

  • @vishvalingam4813
    @vishvalingam4813 Год назад +3

    Great vishal sir❤

  • @Manimnr-uq2lu
    @Manimnr-uq2lu 5 месяцев назад

    Neenga super sir

  • @arivinsubramaniam1695
    @arivinsubramaniam1695 Год назад +3

    Great sir

  • @naathanstex8507
    @naathanstex8507 Год назад +3

    உண்மை sir

  • @shakthi5751
    @shakthi5751 Год назад +1

    Thanks 🙏

  • @geetha_martin
    @geetha_martin Год назад +1

    Super sir

  • @sangeekrish785
    @sangeekrish785 Год назад

    Sir manithanin consciousness kahan kitta povadhu saathiyama????

  • @saihiraan3422
    @saihiraan3422 Год назад +4

    Munorgal aanma maru piravi eduthu irundhal nam vazhum kaalam varai thithi kodupadhan artham enna?epadi avargaluku poi serum ??

    • @jag1934
      @jag1934 Год назад +1

      முன்னோர்கள் மறுபிறவி எடுத்திருந்தாலும், திதி கொடுப்பதால் அந்த முன்னோர்களுக்கு அடுத்த பிறவியில் எதிர்பாராத நன்மைகளும், அதிர்ஷ்டங்களும் விளையும். அது பித்ருதேவதைகளின் மூலம் போய்ச் சேரும்.

  • @suriamurthy4486
    @suriamurthy4486 Год назад +5

    அப்பாவிகள் கொல்லபபடும்போதும்,
    பெண்கள் கற்பழிக்கப்படும்போதும், அநீதிகள் நடக்கும்போதும் தடுக்க முடியாத சக்திவாய்ந்தவர்தான் கடவுள்

  • @vanithasellamuthu87
    @vanithasellamuthu87 Год назад +3

    Great Vishal sir....now only I came to know about crows...

  • @chandrasekaranelango4858
    @chandrasekaranelango4858 Год назад +2

    True

  • @ksmohankumar6214
    @ksmohankumar6214 Год назад +2

    Many ways to earn, DNA os innovative way (of cheating!?)

  • @reshmishankar9530
    @reshmishankar9530 Год назад +2

    🙏🙏🙏🙏

  • @jagadeesankailasam1459
    @jagadeesankailasam1459 Год назад +2

    நாம் வைகும் உணவை நம் முன்னோர்கள் சாப்பிடுகிறார்கள் என்றால் ஒரு பிள்ளை சென்னையிலும் மற்றொரு பிள்ளை Delhi யிள் இருக்கும் போது மூதாதையர் எங்கே சாப்பிடுவார்கள்? நான் கிண்டல் பண்ண வில்லை உண்மையாக தெரிந்து கொள்ள விரும்புகிறேன் அய்யா

    • @lathaswaminathan8130
      @lathaswaminathan8130 Год назад

      They will eat at both places

    • @sanjaysurya6840
      @sanjaysurya6840 Год назад

      Ithellam poi, setthavangalaku udal ethu?.. Athma entering into crows body for eating purpose? 😄

  • @shankararajan9240
    @shankararajan9240 Год назад +1

    Thumbnailukkum topic kum over ahh sambatha paduthringale why ?

  • @renukasp3510
    @renukasp3510 Год назад +2

    Is he vikravandi ravichchandthiran??

  • @user-ex8vt9wt5j
    @user-ex8vt9wt5j Год назад +1

    ஜோதிடம் என்பது கணித முறையின் அடிப்படையில் கிரகங்கள் இருக்கின்றது என்பதை வைத்து பலன் சொல்வது. இது கர்மா கொள்கை. ஆருடம் இதுவல்ல. சூரிய கிராணதுக்கும் சந்திர கிராணதுக்கும் முன் கூட்டி நாள் குறிக்க முடியுமானால் விதியை குறிக்கவும் ஜோதிடர் களுக்கு முடியும்.

  • @rramar1341
    @rramar1341 Год назад +4

    உண்மை வார்த்தைகள் சார்? இந்த வாத்து பணம் சம்பாதிக்க முடியும்

  • @gokularamanas7914
    @gokularamanas7914 Год назад +2

    தெளிவாக விளக்கி உள்ளீர்கள். ஆவி ஜோதிடம் ஆவிகள் உலகம் என்றால் பயப்படுகிறார்கள். தவறாக கூறுகின்றனர். சாயி பாபா சமாதியில் இருக்கிறார் அவர் ஆன்மா எப்படி உதவுகிறது என தெளிவாக விளக்கி உள்ளீர்கள் நன்றி.

  • @rajaranirajarani2407
    @rajaranirajarani2407 Год назад +4

    குருஜிகாகத்துக்குசாதம்வைப்பதில்உண்மைகுருஜி

  • @RanjaniManish
    @RanjaniManish Год назад

    Sir தப்பா நெனச்சுக்காதிங்க.. calculation இல்லனாலும் சரியா தான சொல்லிருக்காரு ..

  • @jambunathanr3505
    @jambunathanr3505 Месяц назад

    Ellamum uruttu thuboo.......😅😅

  • @shanthinavaneethan4660
    @shanthinavaneethan4660 Год назад +1

    Nearly20000loss

  • @shanthinavaneethan4660
    @shanthinavaneethan4660 Год назад

    Fraudhari