PERCENTAGE IN TAMIL | APTITUDE AND REASONING IN TAMIL | TNPSC, SSC, IBPS, RRB

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 дек 2018
  • PERCENTAGE IN TAMIL | APTITUDE AND REASONING IN TAMIL | TNPSC, SSC, IBPS, RRB | PERCENTAGE SHORTCUT IN TAMIL
    PROFIT & lOSS PART 1 - • PROFIT LOSS IN TAMIL P...
    PROFIT & lOSS PART 2 - • PROFIT & LOSS IN TAMIL...
    DISCOUNT - • DISCOUNT IN TAMIL | TN...

Комментарии • 1,5 тыс.

  • @user-sw1vy5jh1n
    @user-sw1vy5jh1n 4 года назад +204

    கணிதம்பற்றி எதுவுமே தெரியாத எனக்கு இவ்வளவு தான என்று கூறவைத்த பதிவு இது சேவை தொடர வேண்டுகிறேன்

  • @ayyarsamy1601
    @ayyarsamy1601 5 лет назад +1376

    🙂என்னுடைய பள்ளி வயதில் புரியாததை 30 வயதில் புரிய வைத்ததற்கு நன்றி

    • @bharathsakthi1233
      @bharathsakthi1233 5 лет назад +21

      Thala enakkum than..haha

    • @crystalrose.r5751
      @crystalrose.r5751 5 лет назад +5

      💜💜💜

    • @Surneath
      @Surneath 5 лет назад +4

      Hahaha same feeling boss

    • @Surneath
      @Surneath 5 лет назад +10

      How many days ithukaga bayanthu iruken school days la....evlo easy ah 27 vayasula puriyavachutaru.sari ithuku Mela my baby Ku solli kuduka help ah irukum

    • @sjpcbrothers9463
      @sjpcbrothers9463 5 лет назад +1

      Same to bro

  • @lavanyaramu8492
    @lavanyaramu8492 4 года назад +159

    சிறப்பு..
    இப்படில்லாம் எங்க கணக்கு வாத்தியார் சொல்லித்தந்திருந்தால் ஒருவேளை நானும் கணக்கு பாடத்தில் நன்றாக படித்து முன்னேறியிருப்பேன் போல...!!!

  • @Nilakuttypulla
    @Nilakuttypulla 3 года назад +19

    ஐயோ சார் எங்க School a மட்டும் இருந்திங்கனா நாங்க💯தான் சார்
    உங்களுக்கு கோடான கோடி நன்றி சார்

  • @elanshahul
    @elanshahul 5 лет назад +351

    உங்கள் கையெழுத்து, மிகவும் அழகாக உள்ளது

  • @rsrinidhi955
    @rsrinidhi955 3 года назад +8

    அருமையான விளக்கம் தெளிவாக புரிந்தது உங்களுடைய அனைத்து பதிவுகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

  • @sundarpainter2195
    @sundarpainter2195 4 года назад +14

    அற்புதமான எளிமையான கணக்கு பாடம் கற்றுக் கொடுக்கும் விதம்...
    மாணவர்களுக்கு பயனுள்ள பதிவு....

    • @competitiveexamguidetamil3358
      @competitiveexamguidetamil3358 Год назад

      ruclips.net/video/wzhLmkoxf5g/видео.html
      for exam related videos tamil try this .I hope this will helpful .thank u for valuable time.

  • @venkats6079
    @venkats6079 4 года назад +19

    இது தெரியாம கணக்கு வாத்தியார் ட என்னா அடிடிடிடிடி💪💪💪💪💪💪

  • @rockragu5023
    @rockragu5023 5 лет назад +11

    மிக்க நன்றி உங்கள் சேவை தொடரட்டும்... அது எங்கள் தேவை.....🙏🙏

  • @sonaimuthus2744
    @sonaimuthus2744 3 года назад +5

    என்னுடைய பள்ளி வயதில் புறிந்ததை M3 மற்றும் M4 மறக்கடிக்க விட்டது, மிண்டும் நினைவூட்டியதற்கு நன்றி.

  • @RaRA-hp7sc
    @RaRA-hp7sc 3 года назад +6

    அப்பாடா... தமிழில் அரிதான உருப்படியான அலைவரிசை. எண்களையும் தமிழிலேயே கூறி இருக்கலாம். தமிழில் நிச்சயமாக முடியும்.
    உங்களை போல் கணித ஆசிரியர் அவசியம் தேவை. வாழ்க வளர்க தங்கள் சேவை.

  • @sivasubramanianthiyagaraja6261
    @sivasubramanianthiyagaraja6261 Год назад +4

    சங்கீதம் எழுத்து வடிவில் படிக்கும் போது யாருக்கும் எளிதில் புரியாது அதுவே பாடுபவர்களை பொருத்து 🌏🌏உலகலாவி பரவும் அதுபோல உங்களது எளிமையான விளக்கம் படிப்பறிவு இல்லாதவர்களுக்கும் புரிய வைக்கும் என்பதில்🎄 சந்தேகம் இல்லை வாழ்த்துக்கள்🎉🎊👍 நன்றி🙏💕

  • @sjpcbrothers9463
    @sjpcbrothers9463 5 лет назад +13

    Yennaku puritha mathri basic la irrunthu solli koduthathuku romba thanks

  • @wings7706
    @wings7706 5 лет назад +3

    Sir yeanakku maths na payam. Lost time tnpsc exam la intha mathri que. Thappathan ans. Panninen. Ene eppavume intha que. Thappu pannamatten. Enakku mattum illa enna mathri irukkra ellarukkum azhaha puriyamathana vachinga. Very very thanks sir.

  • @k.m.thomask.m.thomas5034
    @k.m.thomask.m.thomas5034 4 года назад +3

    மிகவும் புரிந்து கொள்ளும் வகையில் இந்த கற்பித்தல் முறை இருந்தது நன்றி .

  • @priyajagan4754
    @priyajagan4754 Год назад +6

    I got 29 marks in TET 2012 paper 1 and 26 marks in paper 2. I lost those 4 marks because I forgot to study statistics topic. 4 question came from that topic only. It's all because of you only sir. Your teaching is very good. Clearly explained. I wrote all the sums you taught in the videos and revised that only during exam tlme. And so i scored & passed 2 papers because of getting high marks in maths. All the credit goes to your team only. Thank you very much sir for your videos.

  • @sundargee1567
    @sundargee1567 4 года назад +3

    Very nice sir....Too useful for students...As a father i pray with god ..that my son need in future like u teacher.......

  • @hazelauden6457
    @hazelauden6457 3 года назад +3

    You are the Best teacher I found in RUclips 🎉⭐✨

  • @user-bl5je8nq1h
    @user-bl5je8nq1h 7 месяцев назад +1

    நன்றாக புரியும் படி பாடம் நடத்திய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.உங்கள் சேவை தொடறட்டும் மிக்க நன்றி

  • @veeramanivijayakumar1997
    @veeramanivijayakumar1997 2 года назад +1

    அண்ணா எல்லாவற்றுக்கும் ஒன்றை தந்துள்ளீர்கள் நன்றி.இதே போல் பொதுவான தகவல்களை வெளியிடுங்கள்.வாழ்த்துக்கள்

  • @shamsham5051
    @shamsham5051 4 года назад +13

    Semma anna
    நீங்க படிச்சி தந்து நல்லா வெளங்கிச்சு spr

  • @karthickmk2876
    @karthickmk2876 5 лет назад +14

    30/40X150=112.5 very simple next 1140/95=12 over then 540/90=6, 600/6=100

  • @jayanthirajan2095
    @jayanthirajan2095 5 лет назад +1

    Enaku unmayile tnpsc exam maths enaku suthama varathu ippo neenga sollikudutha shortcut vachi problem potten so easy ah iruku thank u so much more videos upload

  • @nandhinisubramaniyan9424
    @nandhinisubramaniyan9424 Год назад +2

    🥰மிகவும் நன்றி ஐயா 🙏..... எனக்கு கணிதம் 😔 தெரியாது . ஆனால்😊 அதை எனக்கு புரியும் வகையில் எளிதில் கூறியதற்கு நன்றிகள் ஐயா🥰🥰🙏🙏🙏... உங்கள் செயல் சிறக்க இறைவனை வேண்டுகிறேன்....🥰🙏🙏🙏

  • @chandran.g7724
    @chandran.g7724 5 лет назад +3

    Super maths.easy ya puriya mudigirathu .thank you sir.

  • @mohamedrahmy7635
    @mohamedrahmy7635 4 года назад +4

    Thanks Bro I like your shortcut method keep it up bro.

  • @srihari9351
    @srihari9351 2 года назад +1

    மிகவும் எளிமையாக உள்ளது,,மிகவும் நன்றி நண்பரே

  • @SaranSaran-vb8lb
    @SaranSaran-vb8lb 3 года назад +2

    இவ்ளோ நாள் எங்க sir இருந்தீங்க. I understaning sir. u teach very super Sir. Thanks sir 👍

  • @sangavivairamuthu3911
    @sangavivairamuthu3911 3 года назад +10

    Ipdy laa enga maths sir teach panni irruntha naa yen 10th la 36 edukka pora😒

  • @bespecialrangoli1848
    @bespecialrangoli1848 5 лет назад +78

    Sir Unga teaching Supr....😍😍

    • @jeyanase
      @jeyanase 2 года назад

      Thank you Sir

    • @competitiveexamguidetamil3358
      @competitiveexamguidetamil3358 Год назад

      ruclips.net/video/wzhLmkoxf5g/видео.html
      for exam related videos tamil try this .I hope this will helpful .thank u for valuable time.

  • @ksudha1058
    @ksudha1058 4 года назад +2

    Romba easily ah soli kudukuringa romba nandri

  • @ilayaprabu1775
    @ilayaprabu1775 3 года назад +1

    அருமையான பதிவு மிக்க நன்றி...🙏🙏🙏

  • @sobiyagnanavel3485
    @sobiyagnanavel3485 5 лет назад +5

    supper bro and innu athiga ma solve pannunga

  • @manjulamuthukumar4829
    @manjulamuthukumar4829 5 лет назад +10

    It's very useful for me sir 👍

  • @justinnishanthan214
    @justinnishanthan214 4 года назад

    Romba usefull aana videos anna.. Innum niraiya vishayam neenga solli tharanum

  • @madhubalan8208
    @madhubalan8208 4 года назад +2

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி...

  • @ushakandhi1394
    @ushakandhi1394 5 лет назад +3

    Thank you sir,ungal shortcut easy

  • @grammarinhands808
    @grammarinhands808 3 года назад +4

    Wonderful sir.
    We can find out solutions for the problems in competitive exams easily and quickly by continuously watching your videos.
    Thank you.

  • @kishkeshexpriment1316
    @kishkeshexpriment1316 3 года назад

    மிகவும் பயனுள்ள வகையில் இந்த பதிவு உள்ளது. நன்றி

  • @shanmugapriyakutti6673
    @shanmugapriyakutti6673 3 года назад +1

    அருமை அண்ணா... எளிமையாக புரிந்தது..

  • @pmkram952
    @pmkram952 5 лет назад +4

    மிகவும் அருமை ஐயா

  • @zestknowledge7339
    @zestknowledge7339 5 лет назад +6

    Thanks sir...
    But More video's upload panunga please....

  • @giridhar9108
    @giridhar9108 4 года назад

    Superb sir! Very very informative & ThanQ a lot

  • @Periyamanagalam
    @Periyamanagalam 2 года назад

    உங்களை என்னசொல்லி பாராட்டுறதுனே தெரியல அண்ணா வேற லெவேலன்ன

  • @user_clouds
    @user_clouds 5 лет назад +247

    Rumba suthathinga 40% = 30
    1% = 30/40
    1% = 0.75 ...
    Ipo 150% venumna .. 150*0.75 = 112.5

  • @TnpscMotivator
    @TnpscMotivator 3 года назад +3

    Vera Level Sir💥💥💥💥

  • @thivyaambalanathan4201
    @thivyaambalanathan4201 Год назад

    Vera level bro unga class.... Enaku lam mathse varadhu nenachen na ippo enn friends kulam solli thara alavuku aagiten😃😃😃

  • @abcd-yc2fi
    @abcd-yc2fi 3 года назад +2

    Second question 1140 ah 95 aala vaguttha 12 varum atha 100 aala perukuna 1200 varum...

  • @priyadharsinimarimuthu2614
    @priyadharsinimarimuthu2614 2 года назад +3

    Sir....Good teaching.... clearly understood... Thank you for mentioning the mistakes we usually do ....

    • @competitiveexamguidetamil3358
      @competitiveexamguidetamil3358 Год назад

      ruclips.net/video/wzhLmkoxf5g/видео.html
      for exam related videos tamil try this .I hope this will helpful .thank u for valuable time.

  • @venkateshmuthuraj
    @venkateshmuthuraj 3 года назад +3

    80℅ =60 40 ல பாதி 20 சதவிகிதம் 15
    100℅ 75
    75 la paathi 37.5
    75+37.5 =112.5

  • @dorabuji6908
    @dorabuji6908 5 лет назад +1

    Super sir yennaku Romba usefulla irrunthuthu sir thank you so much sir

  • @sachasacha9871
    @sachasacha9871 4 года назад

    Thank you sir romba nalla vilanga paduththureenga

  • @bluebird5584
    @bluebird5584 5 лет назад +4

    Thankyou sir...

  • @solaimalaimuthu3333
    @solaimalaimuthu3333 4 года назад +73

    Ji ithavida easya naan sollava
    30/40=0.75
    150*0.75=112.5 simple

  • @surassuras6525
    @surassuras6525 3 года назад

    So thank you sir.those videos are very helpful for my maths life

  • @manigandan8650
    @manigandan8650 5 лет назад

    எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது புரிய வைத்தற்க்கு நன்றி

  • @jeevanraj2797
    @jeevanraj2797 5 лет назад +4

    Percentage basics full vedio podunga sir

  • @ajithkumary55
    @ajithkumary55 5 лет назад +11

    Following below is easier for me, first to find to which the value and % is given (X)
    X * 40℅ =30
    X =30÷40%
    So X = 75.
    For 150% of X,
    75*150%=112.5

  • @prem4173
    @prem4173 4 года назад

    Super sir puriyara mathri solli kodutheenga thank you so much

  • @sitharam2007
    @sitharam2007 3 года назад

    Tq to teaching broo.... Enaku class poga paisa illa tha pa ungal video pathona oru nambikai iruku

  • @karthigeyan2486
    @karthigeyan2486 3 года назад +16

    This is called dedication of work 👌 hats off u bro 🙏🙏

  • @airdropnews9486
    @airdropnews9486 5 лет назад +277

    40%+40%+20%=100%
    30+30+15=75
    100%= 75 75/2=50%=37.5
    150 %=112.5

  • @prabagurupraba5608
    @prabagurupraba5608 3 года назад +1

    Thank you so much. If I got mark in this topic I represent only for you 👍👍👍

  • @karthickshri9829
    @karthickshri9829 3 года назад

    theivamey nan tnpsc la pass panranu v2la challenge paniruka unga videos uh pathu pratice panunaley pass aagiruva........huge confident uh iruku anna rmba rmba tq.im new subsriber....txs a lot

  • @karthikeyankarthikeyan5997
    @karthikeyankarthikeyan5997 5 лет назад +53

    மனதிற்குள் கணக்கிட வழி
    முதல் கணக்கு
    ஒரு எண்ணின் 40% என்பது 30
    10% என்றால் 7.5( 30 ல் .....4ல் ஒரு பங்கு என்பது 7.5)
    150% = 15×7.5=112.5
    இரண்டாவது கணக்கு
    1140 என்பது 95%
    5% என்பது 60
    100% என்பது .......(20×60=1200)

    • @anushamshares
      @anushamshares 5 лет назад +2

      Very good explanation

    • @kettavanj-gun2803
      @kettavanj-gun2803 5 лет назад +1

      Vera level bro neenga

    • @millionviews1340
      @millionviews1340 5 лет назад +2

      Na ipadi tha pota . Itha use agum life Ku.

    • @user-uh4ir3et4z
      @user-uh4ir3et4z 5 лет назад

      150/40×30 ans paruinga

    • @karthika.4914
      @karthika.4914 4 года назад +1

      📗📘📙TNPSC GROUP EXAM QUESTIONS📙📘📗
      Intagram must share and follow to 📚 👨‍🏫👩‍🏫
      🔮@tnpsctamilan007 🔮
      Only tamil language
      🔍Daily 20 GK Updated....🔎
      📰Current affirs,👨‍💻
      📃Polity,
      🌄Geography,
      🇮🇳Economy,
      👳‍♂️History ...

  • @sweetsivaji3419
    @sweetsivaji3419 5 лет назад +14

    Innum different sum solve pannunga Sir

  • @yedhukuunakuindhavela4049
    @yedhukuunakuindhavela4049 4 года назад +2

    Konjam kastamana questions ah solve panni video podunga sir... Useful ah irukum...

  • @TeslaUS2023Texas
    @TeslaUS2023Texas 4 года назад

    உங்கள் கையெழுத்து மிகவும் நன்றாக இருந்தது.....
    சதவிகித கணக்கும் புரிந்தது மிக்க நன்றி

    • @Aakkan
      @Aakkan  4 года назад

      Thank you very much

  • @gayathrigayathri6382
    @gayathrigayathri6382 5 лет назад +5

    Thank you sir

  • @thamizhthiruvikatz9494
    @thamizhthiruvikatz9494 4 года назад +17

    How about this one..??
    15o/40 =3.75
    3.75 X 30 = 112.5
    This is also easier...!

  • @viralindia8306
    @viralindia8306 3 года назад

    Thanks anna . I saw lot of videos and finally understood watching your video .

  • @dhanabalanduraisamy9154
    @dhanabalanduraisamy9154 4 года назад +2

    Awesome sir! Thank u very much!

  • @yourfriends9753
    @yourfriends9753 5 лет назад +12

    Directly divided 150/40 = 3.75 *30=112.5 easy way

  • @vengatesanp6738
    @vengatesanp6738 4 года назад +3

    இன்னும் இது போன்ற கணக்குகள் தேவை

  • @RICHEDIT
    @RICHEDIT 3 года назад

    Nalla use sa irukku bro ungalota naanum senthu sengittu ponen
    Rombe use pulla irukku tnx

  • @wings7706
    @wings7706 5 лет назад +2

    Sir remba thanks sir.
    Enum niraya maths sollithanga sir. Pls 🙏

  • @thamizhvadamalai2786
    @thamizhvadamalai2786 5 лет назад +3

    Nandri nanba

  • @sakeesvaran
    @sakeesvaran 5 лет назад +7

    Bro simple ah calculate pannalam
    30 is equal to 40% then value of 150%
    30÷40%*150%=112.5

    • @muthulakshmimercy4476
      @muthulakshmimercy4476 5 лет назад +1

      That person teached for students really you are very good in maths God bless you pa

  • @subashjchandrabose8711
    @subashjchandrabose8711 4 года назад +2

    Usefully to me , thank you

  • @pradeepkumars157
    @pradeepkumars157 2 года назад

    Sir super for clear explanation.
    My sugestion 40% = 30
    30 ya 4 aahla divide panna 10%= 7.5 kedachrum 7.5*15 = 112.5

  • @noormohamed4984
    @noormohamed4984 5 лет назад +9

    sir ennaku 3 rd sum .la ..
    percentage use pandra edathula konjam dought.
    super

    • @karthika.4914
      @karthika.4914 4 года назад

      📗📘📙TNPSC GROUP EXAM QUESTIONS📙📘📗
      Intagram must share and follow to 📚 👨‍🏫👩‍🏫
      🔮@tnpsctamilan007 🔮
      Only tamil language
      🔍Daily 20 GK Updated....🔎
      📰Current affirs,👨‍💻
      📃Polity,
      🌄Geography,
      🇮🇳Economy,
      👳‍♂️History ...

  • @gomurajan5501
    @gomurajan5501 4 года назад +6

    Sir ithu romba e useful iruku plz update the question with answer in pdf bcz we can able test our learning capacity. Plz

  • @chinna8439
    @chinna8439 3 года назад

    உங்கள் கையெழுத்து, மிகவும் அழகாக உள்ளது.இப்படில்லாம் எங்க கணக்கு வாத்தியார் சொல்லித்தந்திருந்தால் ஒருவேளை நானும் கணக்கு பாடத்தில் நன்றாக படித்து முன்னேறியிருப்பேன் போல...!!!

  • @kamalprabakaranprabakaran435
    @kamalprabakaranprabakaran435 4 года назад

    அருமை தொடரட்டும் உங்கள் சேவை

  • @dineshkumarp1202
    @dineshkumarp1202 5 лет назад +4

    Sir thank you for your short-term methods

  • @sm-yh4uy
    @sm-yh4uy 5 лет назад +8

    Bro itha shortcut la 1st 1 % evvlo nu kandu puduchutu,,aprm kuduthuruka value la dived panni answer pannlam la,,90/540=6 ...so 1% is 6,,, and 600/6=100,,,ipdi

  • @saravananravichandran1094
    @saravananravichandran1094 4 года назад +1

    Romba nalla irukku , tq Anna

  • @serenacraftiejeron9232
    @serenacraftiejeron9232 3 года назад +1

    Sir suppera teach panringa easy ahh puriyuthu sir thanks

  • @ramananshankari9769
    @ramananshankari9769 4 года назад +4

    I will always do like if 30 is 40% means 30÷4=10% now we can multiply that 10% with 15=answer. This method means very simple to me.

  • @garryxoxff8796
    @garryxoxff8796 5 лет назад +7

    I am preparing d.e.o exam pl help successful in preparation

  • @selvamuthu7541
    @selvamuthu7541 4 года назад

    Well explained thank you so much

  • @kgeethaanjalianjali2669
    @kgeethaanjalianjali2669 2 года назад +1

    Sir thank you so much, very well explanation thank you once again

  • @vjs200334
    @vjs200334 5 лет назад +3

    நன்றி

  • @skkrishmi
    @skkrishmi 5 лет назад +6

    40=30
    1=30/40*1
    150=30/40*150 very easy method bro u follow

  • @anusiyadevi9921
    @anusiyadevi9921 3 года назад +1

    Hand writing and explaining semma sir 👌

  • @sahilabanu8592
    @sahilabanu8592 5 лет назад

    Super video sir.Innum niraiya videos indha madhiri upload pannunga

  • @karthikeyentrs5134
    @karthikeyentrs5134 5 лет назад +3

    Orae model ah moonu sum podarathuku different models podunga usefula irukum

  • @rahule6857
    @rahule6857 5 лет назад +6

    Thank u for all u comments... Video ah vida comment la Neraya kathukittan ba

  • @r.mageshwari10b88
    @r.mageshwari10b88 2 года назад

    I am very understand this method and this very usefull vidio thanks.... Thank you so much

  • @manishpmani
    @manishpmani 4 года назад +1

    Easy explanation.. Thank you sir