ACHAM TAVIR.wmv

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 231

  • @r.v.s.plumbingwork.1180
    @r.v.s.plumbingwork.1180 3 года назад +34

    ஒரு ஒரு வரியும் அனல்பறக்கும் வரிகள் மிக மிக அருமையான பாடல் வாழ்க தமிழ்

  • @KannanR-pt2vs
    @KannanR-pt2vs 8 лет назад +217

    அச்சம் தவிர்.. நய்யப் புடை..
    மானம் போற்று.. ரவுத்திரம் பழகு..
    அச்சம் தவிர்.. நய்யப் புடை..
    மானம் போற்று.. ரவுத்திரம் பழகு..
    ஆண்மை தவறேல்.. தாழ்ந்து நடவேல்..
    சூரரை போற்று.. தீயோர்க்கு அஞ்சேல்.. ஓய்தல் ஒழி.. நேர்பட பேசு..
    தாழ்ந்து நடவேல்.. சாவதற்கு அஞ்சேல்..
    ஓய்தல் ஒழி.. நேர்பட பேசு..
    தாழ்ந்து நடவேல்.. சாவதற்கு அஞ்சேல்..
    காலம் அழியேல்.. கீழோர்க்கு அஞ்சேல்..
    போர் தொழில் பழகு.. தோல்வியில் கலங்கேல்புதியன விரும்பு.. வீரியம் பெருக்கு..
    கெடுப்பது சோர்வு.. உண்மைக்கு அஞ்சேல்..
    புதியன விரும்பு.. வீரியம் பெருக்கு..
    கெடுப்பது சோர்வு.. உண்மைக்கு அஞ்சேல்..
    வெடிப்பற பேசு... நன்று கருது..
    வவ்வுதல் நீக்கு.. தவத்தினை நிரப்பு நீகற்றது ஒழுகு.. கைத்தொழில் போற்று..
    சேர்க்கை அழியேல்.. பேய்களுக்கு அஞ்சேல்..
    கற்றது ஒழுகு.. கைத்தொழில் போற்று..
    சேர்க்கை அழியேல்.. பேய்களுக்கு அஞ்சேல்..
    ஞாயிறு போற்று.. மந்திரம் வலிமை..
    சவுரியம் தகுமே.. எல்லாம் மெய் செய்..
    நாள் எல்லாம் மெய்.. (அச்சம் தவிர்...)

  • @seger288
    @seger288 4 года назад +31

    இருபது-20 வருடத்திற்கான அருமையான பாடல் வரிகள் இதை கடைபிடித்தால் இது போன்ற பாரதியாரின் பாடல்களில் கேட்க முடியுமா வாழ்க மகாகவி பாரதியார்

  • @DenilDG
    @DenilDG 4 года назад +15

    உலகில் உள்ள அனைத்து கவிதையும் பாரதியின் பேனாவில் தான் உருவானது

  • @mudhalmozhi8204
    @mudhalmozhi8204 3 года назад +9

    தன்னையே ஒவ்வோருவரும் செதுக்கி கொள்ள பயன்படும் கருவிகள் இந்த பாரதியின் வரிகள்🔥🔥🔥...

  • @vinothmaster1265
    @vinothmaster1265 7 лет назад +74

    மகா கவியனை போல் ஒரு நல்ல மனிதனை இனி பார்க்க முடியுமா அவரை வாழ்த்தி அவர் காட்டிய நன்நெறியில் செல்வோம்🙏🙏🙏

  • @vadakkupatti
    @vadakkupatti 13 лет назад +16

    மிஸ்கின் செமையா பாடியுள்ளார்!செம எனேர்ஜி கிடைக்குது!

  • @saravanankumar4948
    @saravanankumar4948 5 лет назад +19

    பாடலில் நெருப்பை போன்ற வார்த்தைகளை உருவாக்கிய தமிழ் கவிஞர்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @நா.சுரேஷ்கண்ணன்நாகலிங்கம்

    பாரதிக்கு நோபல் பரிசு கொடுத்திருந்தால் நோபல் உயிர்பெற்றிருக்கும்.

  • @babukalimuthu1384
    @babukalimuthu1384 6 лет назад +16

    Just now I heard this song in FM while driving my car. Tears coming from my eyes. Helps me to come out of stress. Going to teach my son. Thanks Mishkin. Nice voice to the words of maha Kavi. Bharathi still You are living

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 3 года назад +8

    வலிமைமிக்க குரல் வலிமை மிக்க வரிகள் மற்றும் வலிமைமிக்க இசை 🙏👍

    • @kalyankumar7501
      @kalyankumar7501 Год назад

      Song for the universe.guidelines for living. Along asthe universe exists this song also survive. Long live the fame of the real poet Bharati. No one to compare with him.

  • @mudhalmozhi8204
    @mudhalmozhi8204 Год назад +3

    இறுதி வரை உன் ஆன்மீக புரிதல் இந்த மக்களுக்கு புரியாமலே போய் விடும் போல.... பரம் பொருள் ஒன்றே ...... 🙏

  • @kathiravankounder6583
    @kathiravankounder6583 6 лет назад +11

    பாடகர் வாயிலாக பாரதியே இக்கருத்தை சொல்வது போல் உள்ளது .....நான் துன்பக்கடலில் மூழ்கும் போது எனை மீட்கும் படகு இப்பாடல் வரிகள்

  • @vinothatark
    @vinothatark 5 лет назад +28

    💜💜ரௌத்திரம் பழகு💜💜
    சுடர்மிகு அறிவாற்றல் ததும்பிய தமிழ்ப் பகலவன்☀☀

  • @umaakshayaumaa9581
    @umaakshayaumaa9581 6 лет назад +11

    My son enjoy this songs. .I will motivate my son

  • @amjathibrahim143
    @amjathibrahim143 7 лет назад +9

    Myskin brother long live give good as much you can...

  • @livehappy8439
    @livehappy8439 6 лет назад +5

    wow!excellent Bharathiyar sir songs .we love Bharatji

  • @abarnakumar5350
    @abarnakumar5350 6 лет назад +20

    Proud to be a Tamil girl...

  • @jaya8078
    @jaya8078 6 лет назад +8

    Miskin voice super

  • @GaneshSurendar
    @GaneshSurendar 13 лет назад +9

    Fantastic lines he was a real Brave man........

  • @RajeshKumar-lj7ym
    @RajeshKumar-lj7ym 6 лет назад +4

    ஓம் ஆதி பராசக்தி...

  • @madhurshankard
    @madhurshankard 13 лет назад +7

    Bharathiyar is my inspiration... What a honest man he was..

  • @BalajiDJi
    @BalajiDJi 9 лет назад +21

    Making this kind of songs will make our nation proud...! thanks for uploading this song...! Salute to Myskin sir..!

  • @drunken_monkey2690
    @drunken_monkey2690 9 лет назад +8

    Bharathi was simply amazing. Even when his life was miserable, he said "Ethanai kodi inbam vaithai iraiva".

    • @govin555
      @govin555 9 лет назад +4

      +Srinivasa Varadan Ramanujam recently chinnajiru kileya from kutram kadithal....that songa will make me cry.......tear out my eyes.......KUTRAM KADITHAL awesome

  • @karthikeyankarthikeyan9566
    @karthikeyankarthikeyan9566 Год назад

    அருமையான பாடல் 😊

  • @mudhalmozhi8204
    @mudhalmozhi8204 Год назад +1

    கவிஞனின் மூளை ஒரு ரசாயண கலவை என்பதற்க்கு நீயே உதாரணம்.. காதல் ,புரட்சி, பெண்ணியம், இசை,ஆன்மீகம், அத்தயையும் உணர்ந்து பாடலாக்கி தந்துவிட்டாய்..

  • @dr.p6570
    @dr.p6570 9 лет назад +16

    i love u bharathi...u r real hero

  • @karthikseetharam9477
    @karthikseetharam9477 6 лет назад +9

    Really Great Myskkin, I am your Hard core fan.

  • @rmanibhu1
    @rmanibhu1 3 года назад +2

    🌍❤️❤️❤️⚡💫🔥 Excellent great man Bharathi. Proud to be tamizhan....

  • @mathivananmuniraj1343
    @mathivananmuniraj1343 9 лет назад +32

    Goosebump..... Bharathi the great.... Proud to be tamizhan......

  • @gopinathmuniyan2697
    @gopinathmuniyan2697 6 лет назад +5

    என் ஆசான் பாரதி

  • @novishoscar4611
    @novishoscar4611 6 лет назад +10

    this is not only poem.., this also simple procedure of us life... every one should be follow it

  • @gayathrisolanki283
    @gayathrisolanki283 8 лет назад +60

    how to write in tamil. I want to write my comment in tamil.
    This is my most stress relief and motivational song. when ever i get angry on this world and fake people i listen to The Great Man Bharathi's songs, especially this one

  • @jeevaganbabu3337
    @jeevaganbabu3337 Год назад

    பாடலின் குரல் நன்றாக உள்ளது......

  • @ushasrinivasan5219
    @ushasrinivasan5219 6 лет назад +2

    ARUMAI. VAALNDHU KAATIYA VALLAL. TAMILIKKU UYIR OOTIYA THAVAPUDHALVAR

  • @dhilipkumardhilip3277
    @dhilipkumardhilip3277 6 лет назад +2

    அருமையானா பாடல்

  • @mail2knrp
    @mail2knrp 12 лет назад +12

    "sooran" means a skilled person and can handle difficult task easily.

  • @vijayshankar4645
    @vijayshankar4645 11 лет назад +5

    This just gives you goosebumps! Bharathi you are my prophet!!

    • @kalyankumar7501
      @kalyankumar7501 Год назад

      A song of all time. Eternal song self promotion and everybody's daily manthra

  • @saravanankumar4948
    @saravanankumar4948 5 лет назад +11

    அஞ்சாதே

  • @nand1212
    @nand1212 8 лет назад +11

    idhuda Paatu, love you Bharathi

  • @BalamuruganChandrabalan
    @BalamuruganChandrabalan 2 года назад +1

    Excellent song

  • @santhanam7128
    @santhanam7128 3 года назад

    என் பாரதி வரி கள்❣

  • @mayavino8438
    @mayavino8438 5 лет назад +3

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா மகாகவி பாரதியார் 🙏🏾🙏🏾

  • @rajsoundhar2288
    @rajsoundhar2288 4 года назад +2

    Great lyrics ..🙏

  • @karthikeyanp8175
    @karthikeyanp8175 2 года назад

    Happy Birthday bharathiyar

  • @jeevaganbabu3337
    @jeevaganbabu3337 3 года назад +1

    Sema thool......

  • @thi_Vid_Chronicles
    @thi_Vid_Chronicles 8 лет назад +2

    I love barathiyar and he is my guide person in my life I think

  • @panneerselvam732
    @panneerselvam732 9 лет назад +2

    Bharathiyar is my inspiration

  • @Ash45192
    @Ash45192 4 года назад +1

    Super motivational song

  • @sobers4066
    @sobers4066 6 лет назад +8

    Inspirational song

  • @sathishc8692
    @sathishc8692 5 лет назад +1

    Barthiyar is best and super very love bsrathi

  • @vadakkupatti
    @vadakkupatti 13 лет назад +7

    WHENEVER ANY1 FEELS SO LOW HEAR THIS SONG ULL GET IMMENSE POWER

  • @logeshchamp8665
    @logeshchamp8665 7 лет назад +1

    Rowthiram pazhagu👍😍

  • @velayuthamkathiresan3966
    @velayuthamkathiresan3966 2 года назад

    Tamilan best wishes for you

  • @bharanidharan7686
    @bharanidharan7686 8 лет назад +7

    Jai Mahakavi Subramaniya Bharathi

  • @pugilashaari5872
    @pugilashaari5872 9 лет назад +5

    great lyrics that will change our life...!!!

  • @Errickjoel
    @Errickjoel 12 лет назад +7

    "rowthiram palagu" awesome Bharathiyar

  • @whiteflag7534
    @whiteflag7534 7 лет назад +2

    naala thoru paadal💪💪💪

  • @dradityasuresh4126
    @dradityasuresh4126 Месяц назад

    Terrific Lines❤❤💫

  • @harikkumarlycos
    @harikkumarlycos 6 лет назад +2

    Truth is shining

  • @Pab1969
    @Pab1969 10 лет назад +1

    Inspiring. Simply Great.

  • @ravindaranmuthu9223
    @ravindaranmuthu9223 7 лет назад +1

    I love mahakavi Bharathi

  • @vasanth1719
    @vasanth1719 2 года назад +1

    Very inspiration song

  • @சபரிஸ்டீவி
    @சபரிஸ்டீவி 6 лет назад +6

    அனைவரும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று.

  • @anithasaranya6890
    @anithasaranya6890 6 лет назад +1

    நன்று

  • @gowthamraj7622
    @gowthamraj7622 6 лет назад +4

    Rowthiram palagu

  • @mounaimmalleselvamuthukuma4490
    @mounaimmalleselvamuthukuma4490 6 лет назад +4

    Acham tavir😍😍😍😍

  • @dradityasuresh4126
    @dradityasuresh4126 Месяц назад

    Bharathiyar❤❤❤❤

  • @tamiltamil-pb8ru
    @tamiltamil-pb8ru 7 лет назад +1

    Good motivation song
    I like it

  • @iswaryavenkatesan7286
    @iswaryavenkatesan7286 6 лет назад +1

    hats off to my bharathi

  • @sibaniprajin7594
    @sibaniprajin7594 4 года назад +1

    Very motivational song

  • @andymaniam8293
    @andymaniam8293 8 лет назад +38

    தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்...

    • @maryanburaja
      @maryanburaja 8 лет назад +6

      Andy Maniam உருவாக்குவோம்
      தமிழீழம்

    • @vinothatark
      @vinothatark 6 лет назад +5

      Thamizh Desiyam malarum naal varum.. 🏹🐆🐟💪

  • @kennethlucifer3628
    @kennethlucifer3628 9 лет назад +1

    awsome lyrics by bharathi

  • @rajesh2009billa
    @rajesh2009billa 12 лет назад +4

    what a poem by our great mesai bharathi?????? even the mentally challenged person when he listens to this poem i am sure he will perform his best... bhartahi is original tamil thalivar..... i am proud to be tamilian.......

  • @artikabuilders7309
    @artikabuilders7309 6 лет назад +1

    என் தமிழ் இனியர்....

  • @KannadhasanK
    @KannadhasanK 7 лет назад +1

    Awesome lines

  • @karpagamraja7642
    @karpagamraja7642 5 лет назад +1

    Super song

  • @manisaramanisara646
    @manisaramanisara646 6 лет назад +2

    I love this song

  • @ABHlSHEK
    @ABHlSHEK 4 года назад +8

    anyone here after soorarai pottru?

  • @Tijith
    @Tijith 7 лет назад +1

    Real Tamil king barathi,i am proud of you

  • @yoheshbharath2489
    @yoheshbharath2489 5 лет назад +3

    ஆண்மை தவறேல்

  • @GaneshSurendar
    @GaneshSurendar 13 лет назад +3

    Nice Attempt ......:)

  • @rajendran7037
    @rajendran7037 3 года назад

    Valha thamil. !

  • @sarathi6897
    @sarathi6897 3 года назад +1

    ✍ வரிகளில் வாழும் மகாகவி ✍

  • @harrismario9113
    @harrismario9113 6 лет назад +4

    Thamizhanda namma

  • @முண்டாசுகவிஞன்-ந7ட

    yen Bharathi Rowthiram Paalagu

  • @sivamsivan8973
    @sivamsivan8973 2 года назад

    மயக்கம் - மாயை + இயக்கம்... மாயையின் இயக்கம் அதுவே மயக்கம்.. புற உலகு காட்டும் அத்தனையும் மயக்கம் கொடுக்க கூடியது..
    இந்த பாரதி வரிகளே .. அக உண்மையை உணர செய்யும்.

  • @vinothmaster1265
    @vinothmaster1265 7 лет назад +2

    proud to be tamilan

  • @SarwaanVlog
    @SarwaanVlog 10 месяцев назад +1

    Vavvutha means?Thavathinai nitham Puri? Njayiru potru

    • @sukumard4537
      @sukumard4537 9 месяцев назад

      See the comment of hildaflorida.. the person who handles that account has given the meaning in English.

  • @saravananlee705
    @saravananlee705 6 лет назад +2

    Rowthiram..

  • @gunasekarankp1368
    @gunasekarankp1368 9 лет назад +33

    தமிழன் என்று சொல்லடா
    தளை நிமிர்ந்து நிள்ளடா

    • @kumarmurugadas6716
      @kumarmurugadas6716 9 лет назад +20

      "தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா"
      நீங்கள் தமிழில் எழுதவேண்டும் என்று ஆசைபடுவது தெரிகிறது,தயவு செய்து தமிழில் தவறு செய்யாதீர்.

    • @maryanburaja
      @maryanburaja 8 лет назад +4

      Kumar Murugadas வாழ்க
      உம்
      தமிழ்பற்று

  • @hildaflorence448
    @hildaflorence448 Год назад

    For those who want to know the meaning in English, please see below. Some of the words may be changed between above and below.
    Achcham thavir, Naiya pudai
    (Rid yourself of fear, Strike hard (the evil/obstacle))
    Maanam poatru, Routhiram palagu
    (Cherish honour, Learn righteous indignation)
    Aanmai thavarael, Kedilum thuninthu nil
    (Do not lose your manliness, Stand firm in ruin)
    Keduppathu sorvu, Thiyoarku anjeal
    (Fatigue spoils, Be not afraid of evil)
    Oythal oli, Naer padap paesu
    (Do not flag, Talk straight)
    Thaalndhu nadavael, Mikaipada solael
    (Don't lose your Dignity, Don't over dramatize)
    Kaalam aliyeal, Keelorkku anjeal
    (Do not waste time, Be not afraid of what is base)
    Por tholil palagu, Tholviyil kalangael
    (Learn the art of warfare , Do not become upset by defeat)
    Pudhiyana virumbu, Veeriyam perukku
    (Welcome progress, Increase virility)
    Pedhamai Akatru, Unmaikku anjael
    (Eradicate ignorance, Don't fear for truth)
    Vedipara paesu, Nandru karudhu
    (Speak with clear articulation, Always think good)
    Vavvudhal neekku, Thavaththinai nirappu nee
    (Avoid covetousness, Practise penance daily)
    Katradhu olugu, Kaitholil potru
    (Practise what you have learned, Cherish manual work)
    Saerkay ariyea, Paeigalukku anjeal
    (Know whom you associate, Have no fear of ghosts )
    Maanam potru, Mandhiram valimai
    (Cherish honour , Mantra is potency)
    Vallamai pasael, Naal ellam venai sei
    (Dont self-praise, Strive all day long)
    Male : Achcham thavir
    Naiya pudai
    Maanam pottru
    Rowthiram pazhaghu
    Male : Achcham thavir
    Naiya pudai
    Maanam pottru
    Rowthiram pazhaghu
    Male : Aanmai thavarae
    Thaazhndhu nadavae
    Soorarai pottru
    Theeyorku anjael
    Male : Achcham thavir
    Naiya pudai
    Maanam pottru
    Rowthiram pazhaghu
    Male : {Oeidhal ozhi
    Ner pada pesu
    Thaazhndhu nadavae
    Saavadharku anjael} (2)
    Male : Kaalam azhiyael
    Keezhorku anjael
    Por thozhil pazhaghu
    Tholviyil kalandhae
    Male : {Pudhiyana virumbhu
    Veeriyam perukku
    Keduppadhu sorvu
    Thonmaikku anjael} (2)
    Male : Vedi para pesu
    Nandru karudhu
    Vovvudhal neeku
    Dhavaththinai niram puri
    Male : {Kattradhu ozhughu
    Kai thozhil pottru
    Serkai azhiyael
    Peigalukku anjael} (2)
    Male : Gnyayiru pottru
    Mandhiram vazhi mai
    Sowriyam kadavael
    Naal ellam nesi
    Naal ellam nesi
    Male : Achcham thavir
    Naiya pudai
    Maanam pottru
    Rowthiram pazhaghu

  • @UnseenR35
    @UnseenR35 4 года назад +1

    Acham

  • @Gomathi.Muthusamy
    @Gomathi.Muthusamy 2 месяца назад

    அச்சம் தவிர் - நய்யப் புடை
    மானம் போற்று - ரவுத்திரம் பழகு
    ஆண்மை தவறேல் - தாழ்ந்து நடவேல்
    சூரரை போற்று - தீயோர்க்கு அஞ்சேல்
    ஓய்தல் ஒழி - நேர்பட பேசு
    தாழ்ந்து நடவேல் - சாவதற்கு அஞ்சேல்
    காலம் அழியேல் - கீழோர்க்கு அஞ்சேல்
    போர் தொழில் பழகு - தோல்வியில் கலங்கேல்
    புதியன விரும்பு - வீரியம் பெருக்கு
    கெடுப்பது சோர்வு - உண்மைக்கு அஞ்சேல்
    வெடிப்பற பேசு - நன்று கருது
    வவ்வுதல் நீக்கு - தவத்தினை நிரப்பு நீ
    கற்றது ஒழுகு - கைத்தொழில் போற்று
    சேர்க்கை அழியேல் - பேய்களுக்கு அஞ்சேல்
    ஞாயிறு போற்று - மந்திரம் வலிமை
    சவுரியம் தகுமே - எல்லாம் மெய் செய்
    நாள் எல்லாம் மெய் செய்

  • @MrBalaj22
    @MrBalaj22 12 лет назад +1

    my bharathiyar

  • @SenthilKumar-pp2lg
    @SenthilKumar-pp2lg 6 лет назад +2

    I love song

  • @akakash2497
    @akakash2497 3 года назад +1

    Para. thee

  • @gopithagopitha8291
    @gopithagopitha8291 3 года назад +2

    Ennamari oru pattu semma keettukitte irukkanupola irukku

  • @murugaselvarajan3825
    @murugaselvarajan3825 12 лет назад +1

    nala seiyul

  • @mariyappan7817
    @mariyappan7817 Год назад

    Super