எப்டி அனுப்பிருக்கான் பாருங்க இளம் பெண்ணிற்கு நேர்ந்த சம்பவம் வைரலாகும் வீடியோ

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • new kind of online fraud awareness video. actress Arya posted her experience and how she successfully escaped from this to make awareness.
    ஆன்லைன் மோசடி விழிப்புணர்வு வீடியோ

Комментарии • 320

  • @jacobjim8957
    @jacobjim8957 3 года назад +270

    வட நாட்டு இளைஞர்களை பார்த்து உலகமே பெருமைப்படுகிறது நரேந்திர மோடி

    • @kannayanv6228
      @kannayanv6228 3 года назад +9

      Jacob jim
      மோடி யா ல் பா தி த் து
      வி ட் ட போ ல மொ ல் ல
      த ன ம் ப ன் ன மு டி ய ல
      நே ர் மை யா உ ழை த்தா ல்
      எ ந் த பா தி ப் பு ம் வ ரா து
      உ ன க் கு வெ று ப் பு ம்
      ஏ ற் ப டா து

    • @sarankannan6737
      @sarankannan6737 3 года назад +12

      மோடிதான் திருடச்சொன்னவர். தமிழர்களில் எல்லோரும் உத்தமர்கள்... மோடியை ஊம்பவில்லையென்றால் உங்களுக்கு தூக்கம் வராது..

    • @mathiazhagan4450
      @mathiazhagan4450 3 года назад +7

      @@sarankannan6737 அது எப்டி தல, எங்கையாச்சும் இஸ்லாமியர்கள் எதாவது தப்பு பண்ணும் போது, ஒட்டு மொத்த துலுக்கனையும் தீவிரவாதி னு சொல்றப்ப, வடநாட்டானுங்க திருடுனா அதுக்கு மோடி தான் காரணம். 😂😂🤣🤣😂😂

    • @karateguru9481
      @karateguru9481 3 года назад

      😀😀😀

    • @உங்களில்ஒருவன்-ம1ங
      @உங்களில்ஒருவன்-ம1ங 3 года назад +1

      @@sarankannan6737 unga amma umbirupa😂

  • @ACKumar-vz2lf
    @ACKumar-vz2lf 3 года назад +235

    அழகாக மட்டும் இருந்தால் போதாது, அறிவும் இருக்க வேண்டும், உங்களைப் போல, என்று புரிகிறது...

    • @sakthim1262
      @sakthim1262 3 года назад +5

      Andha Ponnai epdi correct pannuradunu cource rs 13,300 ₹

    • @ShasvikRagul
      @ShasvikRagul 3 года назад +1

      Arivu ellam illa bro iruntha... Msg kum amount received anathukum vithyasam theriyatha 🤦 gpay la notification varavumtha therinjathu.

    • @kannag7004
      @kannag7004 3 года назад +2

      உருட்டு எப்பேர் பட்ட உருட்டு இது...🤭

    • @sakthim1262
      @sakthim1262 3 года назад

      @@ShasvikRagul regular ah varavangaluku theriyum adu theriyama ivlo naala yavaram pannirukku.

    • @gnanamsounthariya4163
      @gnanamsounthariya4163 3 года назад +1

      @@sakthim1262 thoooooo

  • @jacobcheriyan
    @jacobcheriyan 3 года назад +224

    மலையாளம், தமிழ்தாய் பெற்றெடுத்த கடை குட்டி. தமிழர்களுக்கு தெளிவாக புரியும்.

    • @neethiarasan8465
      @neethiarasan8465 3 года назад +12

      Telungu and kanadam also

    • @jacobcheriyan
      @jacobcheriyan 3 года назад +2

      @@vetriv702, Malayalam minus Sanskrit is Tamizh. Its not a pure or original language.

    • @arththanapraviksh7337
      @arththanapraviksh7337 3 года назад +4

      தமிழிழிருந்து பிறந்ததுதான் மலையாளம் தெலுங்கு கன்னடம் அதுமட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைத்து மாெழிகளிலும் தமிழ் உண்டு

    • @jacobcheriyan
      @jacobcheriyan 3 года назад +1

      @@arththanapraviksh7337 , உண்மை

    • @deivendiransanthi
      @deivendiransanthi 3 года назад +1

      Enaku nallavei purithu eivaga peisurathu

  • @loganathanrathinagireswara5670
    @loganathanrathinagireswara5670 3 года назад +33

    வாழ்த்துக்கள் மற்றும் நன்றி அந்த சகோதரி மற்றும் அவரின் சகோதரருக்கும். இது எனக்கும் புதிதாக இருந்தது. நன்றி

  • @Jaya-lk4wb
    @Jaya-lk4wb 3 года назад +63

    Google pay ku oru Periya salute.👏👏

    • @beast-bz2fi
      @beast-bz2fi 2 года назад

      Payment page ல் மெசேஜ் அனுப்பும் ஆப்ஷன் வைத்தது google ன் முட்டாள்தனம்.

  • @highwaykings.m.k.9701
    @highwaykings.m.k.9701 3 года назад +74

    இந்த வீடியோ எல்லோருக்கும் ஒரு விழிப்புணர்வு 👏 தக்க சமயத்தில் காப்பாற்றிய கூகுள் பே கம்பெனிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் யோசித்து செயல்பட வேண்டும் 👌

  • @srajasreenivasan3181
    @srajasreenivasan3181 3 года назад +160

    கூகுள் பே க்கு நன்றி சொல்ல வேண்டும் பண பாிமாற்றத்திற்கு நம்பகரமான தளம்

    • @iswaryar8307
      @iswaryar8307 3 года назад

      Google pay ku ya nandri sollanum puriyala🤔

    • @soosais.t.manickam9814
      @soosais.t.manickam9814 3 года назад

      Google play's last minute alert only stopped her the return of the amount.

    • @-SeKaRvIjAy2522
      @-SeKaRvIjAy2522 3 года назад

      @@soosais.t.manickam9814 google pay vida paytm romba safety bro

  • @anwardeen-bc4nd
    @anwardeen-bc4nd 3 года назад +44

    அருமை சகோதரி

  • @antony5586
    @antony5586 3 года назад +17

    Really great
    Sharp mind used in quick time to stop the transaction
    Thanks lots

  • @meenakshis9376
    @meenakshis9376 3 года назад +17

    சூப்பர் அக்கா தெளிவா யோசித்து முடிவு எடுத்து உலிங்க

    • @manimekala1538
      @manimekala1538 Год назад

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼🙌🙌🙌👌👌👌👌👌👌👌💘💘👑❤🙏🙏🙏🙏🙏🙏🙏😂😂

  • @maattuvandi3178
    @maattuvandi3178 3 года назад +44

    உங்க available balance check பண்ணி இருந்தா உங்களுக்கு இந்த confusion வந்து இருக்காது

    • @beast-bz2fi
      @beast-bz2fi 2 года назад

      Payment page ல் மெசேஜ் அனுப்பும் ஆப்ஷன் வைத்தது google ன் முட்டாள்தனம்.

  • @ramesh1979
    @ramesh1979 3 года назад +11

    இந்த பெருமை எல்லாம் மோடி ஜி அவர்களையே சேரும். இந்த மாதிரி ஆட்களை இன்னும் பிடிக்காம இருக்காங்களே.
    Thanks Google.

  • @mohammedhakkimyaseen4964
    @mohammedhakkimyaseen4964 3 года назад +7

    Excellent speech & message sistar thank you

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 3 года назад +11

    Thanks for sharing these type of informations.

  • @umamaheswari6354
    @umamaheswari6354 3 года назад +5

    Thank you very much for sending this alert video which will be helpful to many

  • @youngterrahman8480
    @youngterrahman8480 3 года назад +4

    Good Job Nalla Kaaryan Cheithu 😂😂😂😂😂 and Good Information 👍👍👍👍👍👍👍👍👍

  • @Ramya-ry1ef
    @Ramya-ry1ef 3 года назад +1

    Thanks for information

  • @muthumuthiah8594
    @muthumuthiah8594 3 года назад +28

    Excellent job, thanks a lot for this post to alert the people from this kind of scam 👍👏👏👏

  • @selvipitchai725
    @selvipitchai725 2 года назад

    Good.awarness vedio. Thank u sister.( Chechi).

  • @m.natarajan8770
    @m.natarajan8770 3 года назад +7

    Super akka👌

  • @murialfranklin4255
    @murialfranklin4255 3 года назад +2

    Thank you for your information.

  • @zivanbaskaran7186
    @zivanbaskaran7186 3 года назад +1

    Superb madam. thank for your kind information. Very smart 🙏

  • @lakshmichithra4174
    @lakshmichithra4174 3 года назад +8

    Same like that mam yesterday happened for me. God's great I am also altered same name of Mahi Sharma. Be careful guys online transaction

    • @beast-bz2fi
      @beast-bz2fi 2 года назад

      Payment page ல் மெசேஜ் அனுப்பும் ஆப்ஷன் வைத்தது google ன் முட்டாள்தனம்.

  • @jeevanathan359
    @jeevanathan359 3 года назад +4

    Super.. All of know now only thanks madam..

  • @lakshmanankrish1017
    @lakshmanankrish1017 Год назад +1

    Excellent...Very good awareness vedio...

  • @haskolink1560
    @haskolink1560 3 года назад +18

    But she had some time to find out the person... Crime department have to so strict on these things...
    Really appreciated to that brother...

  • @rasiyappant8797
    @rasiyappant8797 2 года назад

    செம்ம அழகு..... கேரள பொண்ணுங்க ளே தனி அழகுதான்.... ஆமாம் நீங்க ஹிஸ்டரில பார்த்தால் தெரிந்து இருக்கும் அதில் எஸ் எம் எஸ் உம் அனுப்பலாம் என்கின்ற முறையை அந்த நிறுவனம் வைத்தது இவர்களுக்கு சாதகமாக மாறிவிட்டது தொகையை போட்டு சென்ட் எஸ் எம் எஸ் பண்ணுவது அது திடீர் பார்க்கும் நமக்கு தெரியாது

  • @ammubaby9122
    @ammubaby9122 3 года назад +3

    Thanks for this vedio akka 👍

  • @tamizhpasanga661
    @tamizhpasanga661 3 года назад +11

    Akka kola mass-u 😂😂😂😂

  • @shivashiva5377
    @shivashiva5377 3 года назад

    நல்ல பதிவு நன்றி

  • @PoojaRoomPhotos
    @PoojaRoomPhotos 3 года назад +2

    Thanks for your good information pa 👍

  • @KumarKumar-ju4pq
    @KumarKumar-ju4pq Год назад +1

    Nice mam !!!

  • @jeyachandran9316
    @jeyachandran9316 2 года назад

    Very Good Idea Inteleygent Lady

  • @Political_stunt
    @Political_stunt 3 года назад +1

    Super sister.. good reply to tha scamster 👍

  • @ravimasimuni8175
    @ravimasimuni8175 3 года назад +1

    Good message to the Public.

  • @srisudhakar9080
    @srisudhakar9080 3 года назад +1

    சிறப்பு😊மிகச்சிறப்பு😍

  • @PriyaPriya-io2gw
    @PriyaPriya-io2gw 3 года назад +1

    நன்றி

  • @abubhakar6015
    @abubhakar6015 Год назад

    Good mind and very nice

  • @ramchandar3813
    @ramchandar3813 3 года назад

    Great madem 👌🏻👌🏻👌🏻 thankes

  • @ganesanvellaiyappan7832
    @ganesanvellaiyappan7832 2 года назад

    Thank u.🙏

  • @rajeshm9390
    @rajeshm9390 3 года назад +3

    Very good❤️❤️❤️❤️❤️

  • @shanmugamgovindasamy612
    @shanmugamgovindasamy612 2 года назад

    Thanks for your Warning.

  • @rajasubha6129
    @rajasubha6129 3 года назад +2

    Congrats sister 🌹🌹🌹

  • @rahimararar
    @rahimararar 3 года назад

    Thanks for alerting

  • @pooransingh9295
    @pooransingh9295 3 года назад

    Thanks sister' 🙏🙏🙏

  • @acceptthepain8858
    @acceptthepain8858 3 года назад +16

    Brilliant 👌

  • @rahmathmanjil6417
    @rahmathmanjil6417 3 года назад +1

    Brilliant Sister

  • @sse9645
    @sse9645 3 года назад +4

    இந்த விடயம் மோடிக்கு தெரியப்படுத்தனும்😂😂😂

  • @mohommedsafan8047
    @mohommedsafan8047 3 года назад +1

    Your really great sister 👍👍👌👌👌singa pen 💪💪💪❤👌👌

  • @mirchivasanthakumar1000
    @mirchivasanthakumar1000 3 года назад

    You are great sister I will appreciate

  • @adigalar_amma
    @adigalar_amma Год назад

    Excellent 👍

  • @STV431
    @STV431 Год назад

    Good msg to all🙏🙏🙏

  • @manjumadha210
    @manjumadha210 3 года назад

    Super mam

  • @komalavallianbarasan6146
    @komalavallianbarasan6146 3 года назад +1

    thankyou for sharing this social alert

  • @periyasamy1915
    @periyasamy1915 3 года назад +2

    Very good matam

  • @rajbabu779
    @rajbabu779 3 года назад

    Thank u mam

  • @alagusingam8383
    @alagusingam8383 3 года назад

    Congres பாலிசி சாட்டிங்

  • @paranispinn6304
    @paranispinn6304 3 года назад

    wow, super madam, great ..

  • @kurichisaravanan2404
    @kurichisaravanan2404 Год назад

    Well excellent

  • @kavingyarsakthi52
    @kavingyarsakthi52 3 года назад +1

    ஆதரவை தந்துவிட்டேன்! ஆதரவை தாருங்கள்!....

  • @kanagarajsengottuvel706
    @kanagarajsengottuvel706 3 года назад

    Did very good. But these people must be complained and punished... 👍

  • @kaverikavandan9435
    @kaverikavandan9435 3 года назад +2

    பெண் விடுதலைக்கு ஓர் எடுத்துக்காட்டு இந்தப் மெண்மணி...

  • @murukappanpunith4604
    @murukappanpunith4604 3 года назад

    Super sister excellant👍👍

  • @kadhaikulpayanippom_5732
    @kadhaikulpayanippom_5732 2 года назад

    Good information thnx for sharing

  • @MohamedAli-hl7gj
    @MohamedAli-hl7gj 3 года назад

    Super ru

  • @rajvenkat6897
    @rajvenkat6897 3 года назад

    Very clever lady

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 Год назад

    நல்ல தகவல்

  • @reenashreer5274
    @reenashreer5274 3 года назад

    Very useful vedio....

  • @priyariya4772
    @priyariya4772 3 года назад

    Samma aka

  • @kayalvizhikpa980
    @kayalvizhikpa980 3 года назад

    Useful message sis

  • @hussainmeeran
    @hussainmeeran 3 года назад

    Very useful video...

  • @khajamohideen2462
    @khajamohideen2462 3 года назад +3

    நல்லதொரு விஷயத்தை போட்டிருக்கிறீர்கள்.ஆனால்
    இதற்கான தலைப்பை கொஞ்சம்
    வேற மாதிரி டீசண்டாக போட்டிருக்கலாம்.

  • @rajavarmanfarmequipment8559
    @rajavarmanfarmequipment8559 3 года назад +1

    Name super medam 👑👌🌹

  • @raghunathanravichandran
    @raghunathanravichandran 3 года назад

    குஜராத் காரனா...? யோசிக்க வேண்டிய காரியம் தான்.இவனுங்க வியாபாரம்லாம் இப்படிதான் போல
    South always Ultimate...!

  • @mfmobilemfmobile4593
    @mfmobilemfmobile4593 2 года назад +1

    Andha akka alaha pesuranga malaiyalam❤

  • @karthikakrishnakumar1731
    @karthikakrishnakumar1731 3 года назад +1

    Exactly this happened to me

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 3 года назад

    Thirutu capemari thirutu mundakelapai😠😡😠😡 but sister super reply hats off to google pay👍good awareness

  • @saginthan
    @saginthan 3 года назад +3

    idhu yeppowo, na paathuten, idhu onnum pudhusu illa, yeppo yendha transaction wandhalum, modhala andha particular bank app la poi statement paakanum appuro dha confirm pannikkanum.

  • @omnamashivayashivayanamaom9100
    @omnamashivayashivayanamaom9100 3 года назад

    Brilliant girl

  • @noname-zj1ue
    @noname-zj1ue 3 года назад

    Super sister

  • @sanjeevikumar003
    @sanjeevikumar003 3 года назад +5

    Ithe pol ennidam oru fraud video irukku ungalukku vendumaa..?
    How to contact u..?

  • @kumaragurub7973
    @kumaragurub7973 3 года назад

    Super...sister.....

  • @santhoshraj5618
    @santhoshraj5618 3 года назад

    Super👍 sister 😊

  • @senthilkumarck1729
    @senthilkumarck1729 3 года назад

    Very very nice

  • @Kishore420-o5h
    @Kishore420-o5h 3 года назад

    Super sis.

  • @jayanj728
    @jayanj728 3 года назад

    ஆகா என்ன மலையாளம் நிங்கள் சூப்பர் அல்லா

  • @samsinclair1216
    @samsinclair1216 3 года назад

    Well-done sister...

  • @மோ.அன்பழகன்
    @மோ.அன்பழகன் 3 года назад +1

    Good👍

  • @vannanilavanm730
    @vannanilavanm730 3 года назад

    Super 👍

  • @sivasiva9282
    @sivasiva9282 3 года назад

    Very good

  • @saranyadevadevaraj7652
    @saranyadevadevaraj7652 3 года назад +1

    Super

  • @marishwarimarishwari6282
    @marishwarimarishwari6282 2 года назад

    👌👌👌👌

  • @karthikakrishnakumar1731
    @karthikakrishnakumar1731 3 года назад

    Same person from jaipur has cheated me like this.. But I too got doubt and checked.. Everytime am scolding him... Repeatedly dng this

  • @elangovanraj9330
    @elangovanraj9330 Год назад

    always kl education is great

  • @vravicoumar1903
    @vravicoumar1903 3 года назад

    ஆம்பள பாவம் பார்த்தால் கடன்காரன்...பொம்ளபாவம் பார்த்தால் புள்ளதாசி ஆவாலாம் நல்லவேளை அவுங்க...........

  • @jacinthajacintha269
    @jacinthajacintha269 3 года назад

    Super ma

  • @jencymoni746
    @jencymoni746 3 года назад

    👌

  • @lakshminarasimhan3252
    @lakshminarasimhan3252 3 года назад +1

    👍

  • @SriniVasan-bv3sq
    @SriniVasan-bv3sq 3 года назад

    Nice job

  • @dhanalashmim1764
    @dhanalashmim1764 3 года назад

    நீ சொல்றது உண்மைதான் அதுல நாங்களும் ஏமாந்து விட்டோம் எங்க கிட்ட நீங்க பூ வேலை தானே செய்கிறீர்கள் கேட்டாங்க ஆமான்னு சொன்னேன் எங்களுக்கு மாலை வேணும் சொன்னாங்க சரி நீங்க காசு அக்கவுண்ட்ல அனுப்புங்க சொன்னேன் ஆனா அவனுக ஏடிஎம் நம்பர் சொல்லுங்க அப்பத்தான் என்னால பணம் போட முடியும் சொன்னாங்க நாங்களும் சொன்னோம் அதுக்கப்புறம் அதுக்கப்புறம் எங்களோட அக்கவுண்ட்ல 3 ஆயிரம் ரூபாய் போயிருச்சு ஆமாம் ஹிந்தி காரங்க தான் அந்த மாதிரி எத்தனை பேரு ஏமாந்தாங்க தெரியல