சங்கீமா நீங்க செய்யும் ஒவ்வொரு ரெசிப்பியும் ஸ்பெஷல் தான். நான் தக்காளி சாதம் செய்தேன் அடடா வேற லெவல் டேஸ்ட் சங்கீமா. நான் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன். பன்பரோட்டா சால்னா இன்று கூட சாப்பிட்டேன் வார்த்தை இல்லை. சூப்பர் சூப்பர். நன்றி நன்றி லவ்யூயூயூயூயூ.
சங்கீத ஸ்டைல்ல மணக்க மணக்க கல்யாண வீட்டு கேசரி மிகவும் அற்புதமான முறையில் செய்து காட்டினீர்கள் வாவ் நீங்கள் செய்யும் போது நாவில் எச்சில் ஊரும் சிஸ்டர் தக்காளி சாதம் செய்து என் கணவருக்கு டப்ப கட்டி கொடுத்தேன் சிஸ்டர் கால் பண்ணி சொன்னாங்க சுவையாக இருக்கு சிஸ்டர்😋😋😋💕💕
மிகவும் அருமையான சுவையில் ரவை கேசரி மிகவும் அருமையாக உள்ளது பார்க்கும் பொழுது சாப்பிட வேண்டும் போல் இருந்தது ரொம்ப நல்ல இருக்கு எனக்கு மிகவும் பிடிக்கும் நன்றிகள் பல தோழி வாழ்க வளமுடன் 🎉🎉🎉🌹🌹🌹💖💖💖 நாம் நட்புடன் இருக்கலாம் என்றும் என்றும் தோழி ❤️❤️❤️🌹
Akka na nethu night unga style upma seithen. It came out so tasty enga vitla ellarum potti potu saptanga. Especially enga appaku upma pidikathu. Aana neenga sona maathiri upma seitha udan avar innum venum nu ketu ketu saptar
ஹாய் சங்கீமா மதியம் வணக்கம் 🙏 கேசரி சூப்பரா இருக்கு 👌 எப்போ உங்க சேனல் ஃபாலோ பண்ண ஆரம்பித்தேனோ அன்று முதல் இந்த கேசரி செய்யும் போது நீங்க சொன்ன அதே அளவுகளோடு செய்கின்றேன் செமய்யா இருக்கும் கேசரி கலர் பார்க்கும் போது சாப்பிடனும் போல் ஆசையா இருக்கு 😋😋😍 கேசரி செய்யும் போது எதுவும் அளந்து செய்யும் வழக்கம் இல்லை ஆனால் இப்பெல்லாம் எல்லாமே அளவு பார்த்து செய்து வருகிறேன் இதற்கு உங்களுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் மா லவ் யூ மா மில்லியன் சப்ஸ்கிரைபர் கிடைத்தது உங்க உழைப்புக்கு கிடைத்த வெற்றி இன்னும் மேலும் மேலும் பல வெற்றிகளை பெற்று உயர்ந்த இடத்தில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் வாழ்த்துக்கள் மா 👍👍 நன்றிமா ♥️💞💕💕💕💯💯💯💯💯💯💯💯💯
I am 11 th standard today evening I will try tasty irunthuchunaa must share pannuven my friends ikku thank u so much for your video 📹 valuable video 🥰🥰🥰
Hi கண்ணம்மா ரவை கேசரி பார்ப்பதற்கே செம செம....😋😋😋😋😋😋😋😋அல்வா மாதிரி இருக்கு முருங்ககீரை கடையலுக்கு ஒரே பாராட்டு மழை கண்ணம்மா இது அனைத்தும் உங்கலுக்குதான் 💐💐💐💐ஐ லவ் யூ 💜💚💙💛❤
Mmmm too yummy yummy pakkumpothe terigirathu evolo smoothie superb sister unga videos na eppo pathalume full video pakkurathuku munnadiye like panniduven superb
Hi akka ....kesari evko soft nu theriyadhu...ana akka explain panradhu kesariyai vida 100 madangu soft....naa ipo kesariyai seiya poren akka.... Thank u for ur tips akka
Hai Sangeetha Best wishes for 1 million subscribers. Kesari super. Nan unga video parthuthan idli dosa battet grind panninan . Ennoda dosai adai dosai pola. Yellow va irukku why? Pls tips for me
Hi sangee Rava or semolina is a rich source of carbohydrates. Hence, Rava Kesari is a good option for breakfast or evening snack. Toddlers and kids enjoy it as much as the adults.
Hai akka Ninga panre hella resipe um semma henakku romba pidikkum but ongada samaiyal pola hengalukku varala but irunthalum oktha but nanga kesary saptadhe illa akka ninga pannum pothe sapdanum nu thonuthu
100 times failure.....now its came out superb.... thank you
V happy
Hi friends good afternoon! New video out 👉 ruclips.net/video/NZEu1hT-Cs4p/видео.htmllease watch and give your 👍 likes and support love you all ❤️
கேசரி பாக்கும்போதே சாப்பிடணும் போல இருக்கு சங்கீதா சூப்பர் நெய் முந்திரி வாசனை உடன் மிகவும் அருமை சங்கீதா
Thku inga
Tempty
111
Sangee sweet always amazing tasty 😋😋😋😋😋
Nan try panninen. Migavum arumaiyaka vanthathu.pakkathu vetukku ellam kotuthen rompa super a irunthaka sonargal rompa thanks.
Thku pa
ஆஹா நம்ப கேசரி கலர் ஃபுல்... அருமை....
Thku
Best wihes for 1 m subsribers ur voice recipe super
மெது மெது கேசரி சுவையோ சுவை👌🌹🌹🌹🌹🌹🌹
Nethu itha pathu upma try pannen mam. Uthiriya vanthathu. Romba nallarunthathu. Thank you mam
V happy
Sis today margali poojaiku intha rava kesarium neenga poondu matum potu seitha kaamitha thakkali sathamum seithu koduthen.. ennaku ellarkitaum ore paaratu malithan tq sis ❤️
V happy thku dr
அருமையான Colorful . கேசரி. சின்ன டிப்ஸ் ஆனாலும் usefull ஆனtips keepit up
Thku
திருவாதிரை வருகிறது களி செய்து காண்பிக்கவும் சங்கீதா
Thanni alavu theriyama irunthathu innaiku kesari seivom thank you sis
Welcome
அருமையான கேசரி ரெசிபி.
ஆஹா ஆஹா என்ன சொல்ல வேற லெவல் கேசரி சங்கீதா நன்றி
Thku inga
Nenga seira kesari ellame super
Kesari enga veetla ellarukkum romba piditha sweet unga preparation is very nice mam kandipaga try pannuven
Thku
சங்கீமா நீங்க செய்யும் ஒவ்வொரு ரெசிப்பியும் ஸ்பெஷல் தான். நான் தக்காளி சாதம் செய்தேன் அடடா வேற லெவல் டேஸ்ட் சங்கீமா. நான் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன். பன்பரோட்டா சால்னா இன்று கூட சாப்பிட்டேன் வார்த்தை இல்லை. சூப்பர் சூப்பர். நன்றி நன்றி லவ்யூயூயூயூயூ.
V happy ka thku so much ka
கேசரி சூப்பர் சங்கீதா
கேசரி பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு.
Super, sangeetha
Nanum intha method la seithurikken ma👌👌👌👌👌
👌👌👌👌👌
Thku ma
Nalla colour full aa irukku paakkum pothe sapidanum Pola irukku madam
Thku
கேசரி அருமை சகோதரி 👌🏻👌🏻👌🏻பார்த்தாலே சாப்பிட தோன்றுகிறது 😋😋😋
Thku
Unga veetula iruguravanga rompa kuduthu vachavanga nalla food sapuduraanga very nice dear
Thku so much
Akka super enakku kesari seiya theriyathu enime na taste ahh seinju en husband kku kuduppen thank you akka 💐💐
Thku dr
சங்கீத ஸ்டைல்ல மணக்க மணக்க கல்யாண வீட்டு கேசரி மிகவும் அற்புதமான முறையில் செய்து காட்டினீர்கள் வாவ் நீங்கள் செய்யும் போது நாவில் எச்சில் ஊரும் சிஸ்டர் தக்காளி சாதம் செய்து என் கணவருக்கு டப்ப கட்டி கொடுத்தேன் சிஸ்டர் கால் பண்ணி சொன்னாங்க சுவையாக இருக்கு சிஸ்டர்😋😋😋💕💕
Rombha happy inga
மிகவும் அருமையான சுவையில் ரவை கேசரி மிகவும் அருமையாக உள்ளது பார்க்கும் பொழுது சாப்பிட வேண்டும் போல் இருந்தது ரொம்ப நல்ல இருக்கு எனக்கு மிகவும் பிடிக்கும் நன்றிகள் பல தோழி வாழ்க வளமுடன் 🎉🎉🎉🌹🌹🌹💖💖💖 நாம் நட்புடன் இருக்கலாம் என்றும் என்றும் தோழி ❤️❤️❤️🌹
சூப்பர் கேசரி கலர்ஃபுல் செமா சங்கீதா
Thku inga
Wiow dear Mouthwatering yenna Alahaa seiredaa Nee samayal God bless youma vanakjam dear kesari paartthathum vanakkam solla maranthutten
Vanakam ma .thku so much ma
Akka na nethu night unga style upma seithen. It came out so tasty enga vitla ellarum potti potu saptanga. Especially enga appaku upma pidikathu. Aana neenga sona maathiri upma seitha udan avar innum venum nu ketu ketu saptar
V happy dr
ஹாய் சங்கீமா மதியம் வணக்கம் 🙏 கேசரி சூப்பரா இருக்கு 👌 எப்போ உங்க சேனல் ஃபாலோ பண்ண ஆரம்பித்தேனோ அன்று முதல் இந்த கேசரி செய்யும் போது நீங்க சொன்ன அதே அளவுகளோடு செய்கின்றேன் செமய்யா இருக்கும் கேசரி கலர் பார்க்கும் போது சாப்பிடனும் போல் ஆசையா இருக்கு 😋😋😍 கேசரி செய்யும் போது எதுவும் அளந்து செய்யும் வழக்கம் இல்லை ஆனால் இப்பெல்லாம் எல்லாமே அளவு பார்த்து செய்து வருகிறேன் இதற்கு உங்களுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் மா லவ் யூ மா மில்லியன் சப்ஸ்கிரைபர் கிடைத்தது உங்க உழைப்புக்கு கிடைத்த வெற்றி இன்னும் மேலும் மேலும் பல வெற்றிகளை பெற்று உயர்ந்த இடத்தில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் வாழ்த்துக்கள் மா 👍👍
நன்றிமா ♥️💞💕💕💕💯💯💯💯💯💯💯💯💯
Without u all its not possible ma.thku so much for ur love n blessings ma.
@@CookwithSangeetha ♥️♥️Thank you so much dear ❤️❤️❤️❤️❤️❤️❤️
Na try panna romba super
Hai Sangeetha, kesari colour super ra ierukku, cup la measurement sonathuku thanks. Thakali dosa senju kaminga please
Sure thku
Superb ah vanthuchi sis one of the best recipe, family fav sweet naa seira intha rava kesari tha, thank you so much sis❤❤❤❤
V happy
Hi sangeetha, Today night I m planning to prepare the kesari for your method.super up sangeetha.
Great thku
பார்க்கும் போதே செய்ய தூண்டும் exlcent
ஒட்டாத, உதிரியான,ரவைகேசரிverysuper 👌👌👌👩🍳👩🍳👩🍳👩🍳👩🍳
Thku
Super mam na try pannen very well
Thku inga
I am 11 th standard today evening I will try tasty irunthuchunaa must share pannuven my friends ikku thank u so much for your video 📹 valuable video 🥰🥰🥰
All the best kanna thku da ma
No words to say Madam....Looks Delicious. ..My favourite. . YummmmmmY...
கேசரி பண்ண சொல்லி kodukkumbothe கேசரி சாப்பிட்ட feeling வருகிறது. Yummy ❤️
Thku
சூப்பர் சகோதரி வாழ்த்துக்கள் 🤝🤝🤝🤝💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Thku
Mam special masala lemon sadham pannunen taste vera level mam❤️
Is it super pa
Hi....sissy...pakave super ah iruku...tdy evn i will try...
Neinga first ah vida ipo cute ah irukinga...
Thku
Cheeroti ravai use pannalam sangee maa. Inge blore la cheeroti rava than use pannuvanga. New year kku nee sonna mathiri try pannren
Yes u can ma
My daughter started liking kesari after following your recipe 👍👍👍
Thanks a lot.
Hiakka. சின்ன சின்ன ரகசியங்களுடன் கேசரி Super ராக இருந்தது. Thank you akka.day 7.
Welcome dr
Hi கண்ணம்மா ரவை கேசரி பார்ப்பதற்கே செம செம....😋😋😋😋😋😋😋😋அல்வா மாதிரி இருக்கு முருங்ககீரை கடையலுக்கு ஒரே பாராட்டு மழை கண்ணம்மா இது அனைத்தும் உங்கலுக்குதான் 💐💐💐💐ஐ லவ் யூ 💜💚💙💛❤
V happy ma thku dear ma
Today I made the sweet forHanuman Jayanthi…. God bless you dear
Wonderful.
Super kesari sangeetha.. Yummy....
நீங்க செய்யறத விட நீங்க பேசுறது ரொம்ப அருமையா இருக்கு
Thku
Mmmm too yummy yummy pakkumpothe terigirathu evolo smoothie superb sister unga videos na eppo pathalume full video pakkurathuku munnadiye like panniduven superb
Thku pa
Super sweet recipe sis 👌👌👌👌yummy😋😋😋😋😋 enaku apdiye saptanum pola iruku sis ❤👏👏👏
Akka neenga samaiyall supera pantrenga
கேசரி very nice.⭐⭐⭐❤️👌
Super evg snacks for my daughter
உன்னுடைய பேச்சை கேட்கவே வீடியோவை பார்ப்பேன்.அழகுகொஞ்சும் மொழி
Thku inga
Evlo kesaraiyale different different. Receipe. Wounderfull receipe
Thku dr y yesterday no msg from u
yesday na msg pani iruka akka
Ithey happyoda neenga innum Sweet senji kondadanum dear.kesari paarkum bothu naangalum vun happyla kalantha mathiri iruku Chellam 👌👌👍👍🥰😋😋🥰
Thku dr ma
Ghee, oil measurement gram alavula sollunga sister
Alagaseirenga kesari
Thku
Wow yanaku pudicha kesari romba super ha erukku sis
Thku
Super yummy recipe. அப்படியே இந்த பக்கம் கொஞ்சம் (கேசரி) பார்சல் அனுப்புங்களேன்.
Sure dr
Hi சங்கீதா சிஸ்டர் கேசரி நாவில் நீர் ஊர😋😋😋😋 சூப்பர் சிஸ்டர் 👌👌👌👌👌
Thku inga
சூப்பர்
ஆஹா ருசியான colourful கேசரி.Thank you Mam
Hi sis recently i watched ur recipies .all good nice and simple explanation.i will try this.thank you
Thanks a lot.
சங்கீ அக்கா எனக்கு சாத்தியமா கேசரி செய்ய தெறியாது செய்யணும்ன்னு ரொம்ப ஆசை ரொம்ப நன்றி 👌🏻👌🏻👌🏻🤝🤝🤝🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Tryma supra,irukum
Cute speech sister
Thku dr
Sangeema 1M subscribers kondattom sangeema rava kesareyoda suppera seithu asathurom thaner alavuthaan mukkiyamma sweet seithu kondada vendiyathu thaan sangeema thanks sangeema vazhthukal 💐💐💐💐💐👍👍👍👍👍👍🌈🌈🌈🌈🌈......
Thku so much ma. Ella Unga love than
Enna akka unga all recipe dailum yennala control panna mudila mouth watering ahuthu akka 😋😋😋😋😋. super 👌👌👌👌👌👌 akka parkavae yummy ah iruku akka 🙏🙏🙏🙏
Thku dr
Ohh..ma'am....I tried this recipie...n it came out very well....soooooo soft kesari .... Vera level 👌...luv u ma'am 😘😘😘
Thanks a lot.
My fav sweet. Thank u so.. so much for sharing 👍
Most welcome 😊.
Enaku pudicha sweet
It is one of my favourite sweet recipe sis....
Mine too.
கேசரி சூப்பர் அக்கா
Thku pa
Supera iruku mam superasenjrkenga
Thku
Super .kids 10 days examleave for snacks recipe uploadpanuga Sis for potato
Will upload soon.
Hi akka ....kesari evko soft nu theriyadhu...ana akka explain panradhu kesariyai vida 100 madangu soft....naa ipo kesariyai seiya poren akka.... Thank u for ur tips akka
Thku dr
Wow fendastick recipes 👍🥰❤️👍🥰❤️👍🥰❤️இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சங்கீதா🙏🙏🙏
Thku inga
Yes. Day thagali satham receipe na than frist comments. Akka love u akka
Thku dr
Akka kaju katli and rasmalai receipe podunga
Ok dr
Kesari is very delicious I understood measurements is important it came out very well Thank you
Most welcome 😊.
Super Sangeetha. The way you explaining is very nice and very clear.No chance. Really nice.👌👍
Your voice also.
Thank you so much 🙂.
Akka tdy i tried this receipe...wow yummy thank u so much akka
Thank you so much dear very happy
Hai Sangeetha Best wishes for 1 million subscribers. Kesari super. Nan unga video parthuthan idli dosa battet grind panninan . Ennoda dosai adai dosai pola. Yellow va irukku why? Pls tips for me
Because of uluthu r wauthayam
@@CookwithSangeetha hai sangeetha vendayam extra va add pannina ippadi ayituma? Ulunthu enna problem pa pls. Reply
Hi akka I tried ur tomato rice really ossom that taste like by our all family members
Thank you so much 🙂.
Sangeema today Thakkali sadam seidhen very nice ma
Kesari arumai Sangeema
Oh super ma v happy
Thuku ma
Super mam pakkave semaya iruku kandippa new year ku senjidalam day 7 vidio pathu like share panniyachu 👍👍
Thku
@@CookwithSangeetha thanku you so much mam neenga mattumtha udane replay pandringa means a lot mam
Thank you for sharing 💕
Yummy kesari...
..sangeetha
Thku
Mam kesari ungala mathiriye sweetta irrukku
Thku
ஹாய் சிஸ்டர் அருமையான கலர்
ஃபுல் கேசரி 👍👍👍👌🇸🇬.
Thku
Nice... Pakkum pothe 🤤🤤🤤😋😋
Hi sangee Rava or semolina is a rich source of carbohydrates. Hence, Rava Kesari is a good option for breakfast or evening snack. Toddlers and kids enjoy it as much as the adults.
Thku dr
Hi Akka unga style mudroom biriyani seithen supera irunthuchu.
Thku dr
Hi sis💐 Unga voice enaku romba pudikum❤ Lvu 😍 Romba ezhaga porumaiya solli tharinga super sis. Once again congrats 🎉🎊
Thku dr
Sister நீங்க பேசுவதே அழகுதான்
Thku pa
Akka neenga innum neraiya vedio podunga akka pls pls
Suredr
Followed your step by step tips and procedures and kesari came out really too good mam. Thank you so much 💓
Welcome
Hai akka
Ninga panre hella resipe um semma henakku romba pidikkum but ongada samaiyal pola hengalukku varala but irunthalum oktha but nanga kesary saptadhe illa akka ninga pannum pothe sapdanum nu thonuthu
Thku
Very nice super tasty kesari with easy tips,thanks sangeetha
Welcome 😊.