Rettai Vaal Kuruvi | Full Movie in 2K Video | Mohan | Radhika | Archana | Balumahendra | Ilayaraja

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 291

  • @iswariaiyyanar5509
    @iswariaiyyanar5509 9 месяцев назад +121

    I'm watching this movie in2024

    • @alwaysbeehappy9767
      @alwaysbeehappy9767 6 месяцев назад +1

      I'm all so

    • @zaravind
      @zaravind Месяц назад

      Same here
      ❤ 1980 movies.
      Especially Balu Mahendra, k.Balachandran
      From Karnataka

    • @zaravind
      @zaravind Месяц назад

      Glad to see the boy saying he wants to become a computer engineer,!

    • @Nabhu
      @Nabhu Месяц назад

      From Karnataka

  • @aravindansangeetha7017
    @aravindansangeetha7017 9 месяцев назад +50

    இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சினிமா சொல்லவில்லை இப்படி ஒருவரின் நிலை எப்படி இருக்கும் என்ற கற்பனையே

  • @ManojKumar-qt8oy
    @ManojKumar-qt8oy 6 месяцев назад +43

    ராஜ ராஜ சோழன் நான்
    எனை ஆளும் காதல் தேசம் நீதான்
    ராஜ ராஜ சோழன் நான்
    எனை ஆளும் காதல் தேசம் நீதான்
    பூவே காதல் தீவே
    மண் மீது சொர்க்கம் வந்து பெண்ணாக ஆனதே
    உல்லாச பூமி இங்கு உண்டானதே
    ராஜ ராஜ சோழன் நான்
    எனை ஆளும் காதல் தேசம் நீதான்
    பூவே காதல் தீவே
    கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே
    கை தீண்டும் போது பாயும் மின்சாரமே
    உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்
    இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்
    இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்
    அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன்
    உன் ராக மோகனம் என் காதல் வாகனம்
    செந்தாமரை செந்தேன் மழை என் ஆவி நீயே தேவி
    ராஜ ராஜ சோழன் நான்
    எனை ஆளும் காதல் தேசம் நீதான்
    பூவே காதல் தீவே
    கள்ளுர பார்க்கும் பார்வை உள்ளுர பாயுமே
    துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே
    வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே
    பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே
    முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே
    என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே
    தேனோடை ஓரமே நீராடும் நேரமே
    புல்லாங்குழல் தள்ளாடுமே பொன் மேனி கேளாய் ராணி
    ராஜ ராஜ சோழன் நான்
    எனை ஆளும் காதல் தேசம் நீதான்
    ராஜ ராஜ சோழன் நான்
    எனை ஆளும் காதல் தேசம் நீதான்
    பூவே காதல் தீவே
    மண் மீது சொர்க்கம் வந்து பெண்ணாக ஆனதே
    உல்லாச பூமி இங்கு உண்டானதே
    ராஜ ராஜ சோழன் நான்
    எனை ஆளும் காதல் தேசம் நீதான்
    பூவே காதல் தீவே

  • @easylife36922
    @easylife36922 2 года назад +130

    காத்துவாக்குல ரெண்டு கல்யாணம்😂😂😂😂😄😄😄

  • @abdullamabbas4651
    @abdullamabbas4651 Год назад +46

    I really love Mohan. What a simple man💖👌

  • @anui6143
    @anui6143 Год назад +78

    Yarellam 2023 la pakuringa

  • @byrosebanu5587
    @byrosebanu5587 3 года назад +85

    Mohan expression cuteee🥳🥳🥰🥰🥰🥰🥰🥰😁😁😁😁🙈🙈🙈

  • @Saravananshorts
    @Saravananshorts 4 месяца назад +8

    அருமையான திரைப்படம்
    ஒரு சிறிய புரிதல் மற்றும் பொறுமை கணவன் மனைவிக்குள் இல்லாத காரணத்தினால் எப்பேர்பட்ட விளைவுகளை சந்திகின்றனர்
    என்பதும்
    VK Ramasamay அவர்களின் கதாபாத்திரம் (மூத்தோர் சொல்லும் முது நெல்லி கனியும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும்) என்பதையே விவரிக்கிறது
    அந்த முதியவர் சொல்வதை நாயகன் கேட்டு இருந்தால் இவ்வளவு பிரச்சனையில் அவன் சிக்கி இருக்கா மாட்டான்.
    இது போன்ற ஒரு சூழலில் நாம் சிக்கி விட கூடாது என்பதையே இத்திரைப்படம் மேற்கோள் காட்டுகிறது.

  • @nishasha4723
    @nishasha4723 Год назад +274

    என்ன தான் அழகான இயக்கத்தால் பாலு மகேந்திரா ரசிக்க வைத்தாலும் கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியாத முடிவு.. இதையே ஒரு பெண் செய்தால் இப்படி படம் எடுப்பார்களா.. Male dominating film industry all over the world.

    • @nishantha62
      @nishantha62 Год назад +11

      But it's just dramatic cinima

    • @nishasha4723
      @nishasha4723 Год назад +19

      @@nishantha62 So? What's your point? Don't type anything like nonsense without understand what others saying

    • @nishantha62
      @nishantha62 Год назад +3

      Ok

    • @nishantha62
      @nishantha62 Год назад +3

      Sense level konjam thaan irukku... Ennakku

    • @சாமியார்-ல2வ
      @சாமியார்-ல2வ Год назад +10

      Yes appo male domination ippo women domination....🤦🏻

  • @nellaimurugan369
    @nellaimurugan369 Год назад +55

    25 வருடம் முன்பு இந்த சினிமா பார்த்தேன்
    மீண்டும் இப்போது பார்க்கிறேன் 🤣🤣🤣🤣🤣

    • @Saran-farm
      @Saran-farm 6 месяцев назад

      Now what is your age

  • @selvipoonguzhali
    @selvipoonguzhali Год назад +78

    i dont know why but archana's performance is simply awesome!

    • @Arbutham-e6k
      @Arbutham-e6k 6 месяцев назад

      She is an expression queen.

  • @commentooopakodoo5413
    @commentooopakodoo5413 7 месяцев назад +19

    Kasta ma eruku entha padatha patha namakkanatga ennoruthavanga சொந்தமும் கொண்டடிட்டி பங்கு பொட்டுகுறது eaathukka முடியல😭😭😭😭

  • @sparrowjack3786
    @sparrowjack3786 11 месяцев назад +6

    42:54 what a song wow first time movie watch in 11.11.2022 only balu sir direction hats off ❤

  • @MunishMunish-zc2bs
    @MunishMunish-zc2bs 3 месяца назад +2

    இதில் வரும் பாடல் ராஜராஜ சோழன் கேட்கும் போது மனதுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது

  • @manmadhansaravanan9433
    @manmadhansaravanan9433 6 дней назад

    அருமையாக உள்ளது இந்த படம் 99 mark

  • @hepzij9091
    @hepzij9091 5 месяцев назад +2

    My fav actor mohan ❤❤ avarudaya dressing sense enakku romba pidikkum ❤avarudaya smile cute ta irukkum❤

  • @udayakumarindrakanth8486
    @udayakumarindrakanth8486 5 месяцев назад +1

    வாழ்க்கை எவ்வளவு எளிதாய் வாழக் கூடியது...😂
    பாலுமகேந்திரா...❤

  • @azeethriswan8150
    @azeethriswan8150 9 месяцев назад +3

    The original Hollywood version " Micki and Maude" (1984) did not do well at the box office but Balu Mahendra selected the movie and made it successful in Tamil...🎉

  • @Gowri-t2f
    @Gowri-t2f 18 дней назад +1

    I like this flim ❤❤❤❤

  • @nasreenfathima1363
    @nasreenfathima1363 Год назад +84

    Sorry,இதுல எனக்கு எந்த காமெடியும் தெரியல..ஆணாதிக்கமும் ஹீரோவோட பொம்பள பொறுக்கி தனமும் கீழ்த்தரமான புத்தியும் அயோக்கியத்தனமும் தான் தெரியுது...இதையே ஒரு பொம்பள செஞ்சா இந்த சமூகம் ஏத்துக்குமா..என்னடா படம் எடுத்து வச்சிருக்கீங்க..கூந்தல் மாதிரி 🤦
    ராஜ ராஜ சோழன் நான் பாட்டுல impress ஆகி இந்த படத்த பாக்க வந்தேன்...ஏன்டா பாத்தோம்ன்னு ஆகிடுச்சு

    • @chitradevaraj
      @chitradevaraj Год назад +7

      Exactly my thought

    • @keerthiradha8319
      @keerthiradha8319 Год назад +12

      நானும் அந்த பாட்டால தான் படம் பார்க்க வந்தேன்
      ஆனா படம் கண்றாவியா கேவலமா இருக்கு த்தூ 💦

    • @nishasha4723
      @nishasha4723 Год назад +5

      Yes you are right

    • @prabithamn8078
      @prabithamn8078 8 месяцев назад +3

      Me too,but movie didn't meet the expectations

    • @ushamaha4711
      @ushamaha4711 6 месяцев назад +1

      Me too

  • @Arbutham-e6k
    @Arbutham-e6k 6 месяцев назад +9

    பத்து பொண்டாட்டிக்காரன் பாலு மகேந்திரன் தன் அனுபவத்தை நன்கு படமாக்கியுள்ளார்.

  • @vellapandi5989
    @vellapandi5989 12 дней назад +1

    Iam enjoying this flim just now 24.12.24

  • @sugavaneswarisugavaneswari5361
    @sugavaneswarisugavaneswari5361 Год назад +15

    I like 🎥 I love Mhogan wonderful acting very super 💕👌

  • @ARRahmanLove
    @ARRahmanLove 2 года назад +89

    Height of male chauvinism. As a man, I don’t support this Hypocrite Balu Mahendra’s atrocious movie trying to justify his behavior in his personal life

    • @Jason-cq4gt
      @Jason-cq4gt 2 года назад +1

      I think he is real story (Balu mahendra)

    • @madeswaranmaduraigreen9115
      @madeswaranmaduraigreen9115 2 года назад +1

      He too got girls as he wishes

    • @meet5945
      @meet5945 2 года назад +2

      Yes, pathetic!!

    • @gs1447
      @gs1447 Год назад

      ​@@Ajay-me9zd wish your wife does this with two guy$..

    • @amirmsebe
      @amirmsebe Год назад +5

      Appo kalla purusan vechi kittu peththa kulanthai kolra ladies kadhai movie ya edukkalaam. Antha padaththai height of female toxicity nnu sollalam. 😂

  • @harimenon8239
    @harimenon8239 2 года назад +40

    I am from Kerala ..I enjoyed very much ...all songs are superb

  • @paulraj4684
    @paulraj4684 6 месяцев назад +6

    V K Ramaswamy comedy and dialogue delivery superb what a actor

  • @rrvasanth2007
    @rrvasanth2007 Год назад +12

    Madan Bob playing Sax in the song "Kannan Vandhu Paadukiraan"

  • @thiruvasaganmahalingam8706
    @thiruvasaganmahalingam8706 Год назад +10

    ஆணாதிக்கம் என்பது ஆதி காலம் தொட்டு இன்று வரை நடப்பில் இருப்பதுதான்..
    அதன் வடிவங்களும் அழுத்த அளவுகளுமே காலத்தின் போக்கிலான மாற்றங்களை கொண்டுள்ளது..
    60களில் 70களில் வந்த பெரும்பாலான சரித்திர புனைவு கொண்ட திரைப்படங்களில், புராண படங்களில் நூற்றுக்கு நூறுசதவீதம் பலதாரம் என்பது கதையின் முக்கிய கருவாகவோ , கதையோட்டத்தில் பகுதியாவோ கண்டிப்பாக இருக்கும்..
    80 களில் வந்த சமூக வா்க்க பிணக்குகளை கதைக்கருவாக கொண்ட படங்களிலும் பண்ணையார் ஜமீன்தார் போன்ற பாத்திரங்களுக்கு தொடுப்புகளும் தொடுப்புகளின் வழி வரும் சந்ததியினர் சந்திக்கும் சமூக சிக்கல்களும் முக்கிய கருவாகவோ கதையோட்டத்தில் பகுதியாவோ இருக்கத்தான் செய்தன..
    80 களில் 90களில் வந்த அக்னி நட்சதிரம் , வீரா ,சின்ன மாப்ளே போன்றவையும் இதே கதைக்கருவை கொண்டே வந்துள்ளன..
    தற்போதைய படங்களிலும் இந்த பாதிப்பு இருக்கத்தான் செய்கின்றது.. கதைகளமும் திரைக்கதையும் சற்று மாறுபட்டு இரண்டு கல்யாணம் என்றில்லாமல் " காத்து வாக்குல ரெண்டு காதல்""னு ஒருவன் இரு பெண்களை காதலிப்பதாகத்தான் மாறியுள்ளது.. விஷயம் என்னவோ ஒன்றுதானே..
    இதே பாலுமகேந்திராவின் " மறுபடியும்" கதைக்களம் ஒன்றேயென்றாலும் திரைக்கதையும் வசனங்களும் கதையோட்டமும் முடிவுகளும் மிக சீரியசாக இந்த படத்திற்கு நேரெதிராக இருக்கும்...
    இவ்வளவு ஏன் , இன்றைய தேதியில் எந்த தொலைக்காட்சித்தொடர்களிலும் இருக்கும் முக்கிய கதைக்கருவே எதாவது ஒரு ஆண் பாத்திரம் இன்னொருவரின் மனைவியையோ காதலியையோ அடைய துடிப்பதாகவும் அதற்காக செய்யும் முயற்ச்சிகளுமே கதையை நகரத்தும் காரணிகளாக இருக்கிறதுதானே..
    இன்னும் சில தொடர்களில் இன்னும் ஒருபடி மேலே சென்று எதாவது ஒரு பெண் பாத்திரம் மற்றொரு பெண்ணின் கணவரையோ காதலனையோ அடைய துடிப்பதுவுமான கதையோட்டம் இருக்கிறதுதானே..
    இந்த மாதிரியான தொடர்களை வெற்றிகரமாக நடைபெறும் வகையில் பார்வையாளர்கள் என்ற வகையில் ஆதரிப்பவர்களில் 90% பெண்களே என்பது நூறு சதவீதம் உண்மைதானே..
    இந்த முரண்பாடுகளை என்னவென்று சொல்வது..??
    எப்படி எடுத்துக்கொள்வது??..

  • @indiragandhi1772
    @indiragandhi1772 2 года назад +29

    All actors nailed their roles

  • @vellapandi5989
    @vellapandi5989 12 дней назад +1

    படம் பார்க்க ரசிக்க நல்லாத்தான் இருக்கு.
    எங்கோ இடிக்கிறது.
    போரடிக்க வில்லை.
    நம்பர் ஒன் னை ஏமாற்று வதை தாங்க முடியவில்லையே

  • @RajaGuru-j1o
    @RajaGuru-j1o 10 месяцев назад +2

    My favorite hero Mohan. I like this movie

  • @ashapradeep8482
    @ashapradeep8482 6 месяцев назад +2

    Wow... Thanks for the HD version❤️

  • @jegadeeshjega9954
    @jegadeeshjega9954 2 года назад +31

    இசை ஞானியின் இசை தனி சிறப்பு

  • @paulraj4684
    @paulraj4684 6 месяцев назад +6

    Mohan acting excellent in this movie. Different from others really enjoyed as movie

  • @anandshankar8466
    @anandshankar8466 Год назад +23

    Computer software engineer in 1987!

  • @vimaladevi649
    @vimaladevi649 Год назад +23

    முதல் மனைவி வெளி ஊர் வேளை யில் வேற ஆண் நண்பர் இருந்தால். ஒத்துக்குவானா

  • @unnamalai2000
    @unnamalai2000 26 дней назад

    Mistake first wife mela than, Avanga kolantha pethukka late pannathanala than,ivlo problem ❤❤❤❤

  • @caliph03
    @caliph03 Год назад +1

    Appah!!!! relaxing after seeing marupadiyum

  • @Karthi-ro2vj
    @Karthi-ro2vj 3 года назад +15

    பெரிய குடும்பம்... விக்ரம் .. சத்யா கடைமை கண்ணியம் கட்டுபாடு...படங்களை அப்லோட் செய்யுங்கள் தயவுசெய்து

  • @zaravind
    @zaravind Месяц назад +1

    A old woman selling flowers,
    It's almost 30 plus years since this film released,
    We still have that type of old woman, selling flowers in same way!
    Though some much changed in this year's ,but still many things remain same!

  • @RamaRama-uu4yl
    @RamaRama-uu4yl 4 месяца назад +3

    ஒன்னு இருக்க இன்னொன்னு வந்தா கஷ்டம் தான் அப்படி இரண்டு மனைவிகள் இருந்தா அந்த இரண்டு மனைவிகளும் ஒத்துப்போனால் மட்டும்தான் சந்தோஷமா இருக்க முடியும்

  • @pradeep.tpradeep.t8309
    @pradeep.tpradeep.t8309 2 года назад +24

    My favorite movie 😍😍😍😍

  • @manikarnigamanu35
    @manikarnigamanu35 3 месяца назад +2

    Wow balu mahendra's real life story 😅 😢

  • @saravananr3614
    @saravananr3614 2 года назад +13

    Nice film
    1:07 doctor says that "December 20" I am watching this movie also Dec 20.
    - 20.12.2022

    • @nellaimurugan369
      @nellaimurugan369 Год назад +1

      1:07:27 இந்த நேரத்தில் 🙄🙄🙄🙄

  • @Pacco3002
    @Pacco3002 5 месяцев назад +1

    சமூதாய வளர்ச்சியற்ற மக்களுக்கான படம்.

  • @abhiramiyer5914
    @abhiramiyer5914 Год назад +5

    Superb movie.
    Thank you so much for uploading the movie😊

  • @RanjaniSvijisekar
    @RanjaniSvijisekar Год назад +54

    Stupid movie.... No woman will tolerate such an unfaithful husband... He thinks he can cheat on both of the women forever which means he never realized his mistakes... And the women in the movie despite of being independent and strong, they still choose to be with this sore loser... Had high expectations but the movie was crappy...

    • @Arbutham-e6k
      @Arbutham-e6k 6 месяцев назад

      பத்து பொண்டாட்டி பாலுமகேந்திராவிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.? பெண்ணை போகப்பொருளாகத்தான் தன் திரைப்படத்தில் படைப்பான்.

  • @malinitalks2760
    @malinitalks2760 Год назад +21

    Ena oru kevalamana padam... Didn't expect such movie from great director

  • @isai1619
    @isai1619 2 года назад +11

    Lost seen 😂😂😂 hospital comedy 😂😂😂😂😂

  • @RamaRama-uu4yl
    @RamaRama-uu4yl 4 месяца назад +6

    தப்பு செஞ்சா ஆண்களுக்கு குற்ற உணர்ச்சியே வரமாட்டேங்குது

  • @shancharan7834
    @shancharan7834 3 года назад +71

    Base on his own story. Balumahendra made this movie for " his own satisfaction "

    • @digcurbnr2312
      @digcurbnr2312 3 года назад +9

      But he didnt stop his perversion even after getting old...

    • @SunriseWithSansiAndLucky128
      @SunriseWithSansiAndLucky128 2 года назад

      4

    • @sruthicp7387
      @sruthicp7387 2 года назад +6

      Very bad moovie forever

    • @xsotica
      @xsotica Год назад +1

      Exactly! He was a big time womaniser.... Actress Shoba committed suicide becoz of him.of course his subject matter for his movies will be like so

    • @prabhachella28
      @prabhachella28 7 месяцев назад

      It's base on English movie..

  • @veeramani3057
    @veeramani3057 9 месяцев назад

    Intha padam oru example and practice for someone mistakenly love two girls 😢

  • @premaprema3303
    @premaprema3303 Год назад +13

    But ladies always dont like to share their life

  • @suganyamohan4545
    @suganyamohan4545 Год назад +3

    Vera level movie ,super ❤

  • @jegadeeshjega9954
    @jegadeeshjega9954 2 года назад +39

    பாலுமகேந்திராவின் அனைத்து படங்களுக்கும் இசை இளையராஜா மூன்றாம் பிறை--மூடுபனி---வீடு--வண்ண வண்ண பூக்கள்---ரெட்டை வால் குருவி --- சதி லீலாவதி --- மறுபடியும்

  • @Rubavathi-2006
    @Rubavathi-2006 Год назад +3

    Like baakiyalakshmi serial ❤

  • @selvamsubramani5252
    @selvamsubramani5252 7 месяцев назад +1

    ஆண் - பெண் உறவுச்சிக்கலின் வரலாறு என்பது நீண்ட நெடிய காலத்தைக் கொண்டது. பரஸ்பர மதிப்பு, அன்பு, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், நேர்மை போன்றவைதான் இந்த உறவை நீடிக்க வைக்கும்.
    மறுபடியும் திரைப்படத்திலிருந்து
    பாலுமகேந்திரா...

  • @aldrinxavierax
    @aldrinxavierax Год назад +1

    nallah entertaining ah pochu, but whats the point? cheat pandrathellam comedy nu vachi🤮. THANK YOU RAAJA SIR❤

  • @sathishk8634
    @sathishk8634 2 года назад +14

    42:56 ராஜாவின் ராஜா போதை

  • @bhavanibhava6814
    @bhavanibhava6814 3 года назад +17

    Vera level movie😂😂

  • @geethasanjai5090
    @geethasanjai5090 3 года назад +14

    Mohan Anna very nice 💙💜 💏 💜💙 💏 👌🏻

  • @RamaRama-uu4yl
    @RamaRama-uu4yl 4 месяца назад +5

    இரண்டு மனைவிகளுக்கும் குழந்தை இருக்கவே உங்களை ஏற்றுக்கொண்டார்கள் இல்லனா தொடப்பக்கட்ட உதைதான் நிஜ வாழ்க்கையில இந்த மாதிரி நிஜ வாழ்க்கையில் நிறைய குடும்பங்கள் இருக்கு அது பெண்களுடைய மனசு பொருத்தது

  • @prithvirajbhat
    @prithvirajbhat Год назад +9

    8:56 is that surya?

    • @jenylya
      @jenylya Год назад +1

      Maybe his bro

  • @dharshinipurushothaman2252
    @dharshinipurushothaman2252 Год назад +6

    anyone noticed 8:58 surya

  • @ksrajaraja9413
    @ksrajaraja9413 Год назад +4

    Recent ah thaan patha intha movie vera level movie

  • @vinnarasielango7799
    @vinnarasielango7799 Год назад +5

    No way the movie make sense... Full of male chauvinism... It's obvious the movie is hilarious... What if a woman had two husbands, does it make comic... I don't know how people accepted or liked the movie in 1987... Apart from this, the actors are really good... They just gave life to the character assigned...

  • @Mariswamy-lg5li
    @Mariswamy-lg5li 4 месяца назад +1

    Super duper mohan sir abhade

  • @m.risvanulhassan6202
    @m.risvanulhassan6202 6 месяцев назад

    2024 la yaarulam hohan hits fans irukenga iyya

  • @sathishadmkmani5392
    @sathishadmkmani5392 Год назад +1

    Super upload bro.. Pls adimai penn ulagam sutrum vaaliban Rikshawkaran remastered version upload panunga..

  • @pradeepanravi4491
    @pradeepanravi4491 7 месяцев назад

    Ending ultimate sir eh 😂

  • @kishorali1260
    @kishorali1260 Год назад +6

    2023 la neraya per ipdi tha erukange

  • @Boji2014
    @Boji2014 Год назад +1

    ❤☺such a feel good movie

  • @KarpagamRuraldev
    @KarpagamRuraldev 6 месяцев назад +2

    Sila padangal rasikka mattume😅 vaala ellai 😊....
    Puriyadha sila manidargal......

  • @SamundeeswariSanthosh
    @SamundeeswariSanthosh 6 месяцев назад

    Love and comedy nice ❤

  • @jencilinjenifer4981
    @jencilinjenifer4981 Месяц назад

    Archana natural n good acting.... beautiful ❤️‍🩹

  • @jayasudha4556
    @jayasudha4556 Год назад +1

    Very nice movie 27.9.2023

  • @KannanFlorance
    @KannanFlorance 6 месяцев назад +1

    Baby asai tha ethuku karanam👌

  • @Kanadatamilachi
    @Kanadatamilachi 8 месяцев назад

    😂😂yennoda aalukkum rendu me and innonu😂😂😂

  • @ManojKumar-qt8oy
    @ManojKumar-qt8oy 6 месяцев назад

    கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
    கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்
    காற்றில் குழல் ஓசை பேசும் பூமேடை மேலே
    கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
    கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்
    காற்றில் குழல் ஓசை பேசும் பூமேடை மேலே
    கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
    கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்
    கீதங்கள் சிந்தும் கண்கள் மூடுதே
    பாதங்கள் வண்ணப்பண்கள் பாடுதே
    மோகங்கள் என்னும் கண்ணன் தேரிலே
    தாகங்கள் இன்பக்கள்ளில் ஊறுதே
    காதலென்னும் ஓ…ஓ…
    காதலென்னும் கூட்டுக்குள்ளே
    ஆசைக்குயில் கொஞ்சுதம்மா
    இவள் வண்ணம் கூடி சின்னம் தேடி
    மின்னும் தோளில் கன்னம் கூட
    சந்தம் பாடி சொந்தம் தேடி
    சொர்க்கங்கள் மலர்ந்ததோ
    கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
    கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்
    காற்றில் குழல் ஓசை பேசும் பூமேடை மேலே
    கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
    கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்
    வானத்தில் செல்லக்கண்ணன் பாடுவான்
    கானத்தில் சின்னப்பெண்ணும் ஆடுவாள்
    ஆயர்கள் மத்துச்சத்தம் போலவே
    ஆனந்த முத்தம் சிந்தும் நேரமே
    மாலை நிலா ஓ…ஓ…
    மாலை நிலா பூத்ததம்மா
    மௌன மொழி சொல்லுதம்மா
    ஒரு அந்திப்பூவில் சிந்தும் தேனில்
    வண்டு பேசும் தென்றல் வீசும்
    கண்ணன் பாட கண்கள் மூட
    கன்னங்கள் சிவந்ததோ

  • @mce-34ranjithm77
    @mce-34ranjithm77 3 года назад +8

    Bro plss remastered thala ajith Mugavaree, dheena, amarkalam and many tamil yet to remastered. Like kadhalardhinam, kadhaldesan, youth, roja and etc pls remastered it

  • @nlalitha6771
    @nlalitha6771 3 месяца назад

    Mohan@💥💯👌 17:24

  • @AzizahAnas..
    @AzizahAnas.. 6 месяцев назад

    I'm 1st Time Watch This Movie criminal Funny Lovable Entertainment Movie ❤😂🫰🤣👏

  • @ASPK700
    @ASPK700 5 месяцев назад

    Sema moive I watch in 2024 just now

  • @Abhinaya7575
    @Abhinaya7575 6 месяцев назад +1

    ..I'm watching June 12 ,2024

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 2 года назад +12

    Are women such easy balu exploits women

    • @Arbutham-e6k
      @Arbutham-e6k 6 месяцев назад +1

      ஆம்! மௌனிகா வரை பல பெண்கள் இவனால் ஏமாற்றப்பட்னர்.

  • @PadmavathiA-uo1ld
    @PadmavathiA-uo1ld 7 месяцев назад +1

    My favourite song Raja raja sozhan song

  • @userasdgf123
    @userasdgf123 Год назад +8

    Is it Only me who doesn't like this flim at all? 😢

    • @lp5243
      @lp5243 8 месяцев назад +2

      Thank you.. me too, normalising all kind of crap

    • @southindianrailfan1803
      @southindianrailfan1803 4 месяца назад

      U re not fit to see this movie

  • @uzmasanam04
    @uzmasanam04 11 месяцев назад +3

    1:54:19 😂😂😂

  • @RamaRama-uu4yl
    @RamaRama-uu4yl 4 месяца назад +1

    சார் உண்மையிலேயே உங்களுக்கு ரெண்டு மனைவிகள் இருந்தா இப்படித்தான் சமாளிப்பிங்களா

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 2 года назад +6

    His movies r his life

  • @ram1903
    @ram1903 Месяц назад

    1:41:59 இளையராஜா அவர் காம்போசிங் அறையில் ❤

  • @0302renu
    @0302renu 2 года назад +6

    haha mrs gopi...sethan gopi..bakialetchumi

  • @BalaAmmal-wy5hd
    @BalaAmmal-wy5hd 6 месяцев назад

    July 24 super movie

  • @sharmilamondal9982
    @sharmilamondal9982 Год назад +1

    Very good comadi movie

  • @raghuraghu-hi7qm
    @raghuraghu-hi7qm Год назад +1

    watched on 17 -Aug-2023, if i want to direct or produce the movie i will pick this movie as baseline

  • @jencilinjenifer4981
    @jencilinjenifer4981 Месяц назад

    Just a movie..... nothing serious...just enjoy n go

  • @commentooopakodoo5413
    @commentooopakodoo5413 7 месяцев назад

    I am 27 age ennaikkutha entha padam pakuren asa pattu

  • @prasannag7032
    @prasannag7032 Год назад +1

    Movies are just for entertainment. Don't take it too serious 😂😂

  • @NandhiniVinoth-du2fl
    @NandhiniVinoth-du2fl 6 месяцев назад +2

    Rajaraja solan paatu paathu padam paaka venthen but very worst story

  • @arulsachin6847
    @arulsachin6847 2 года назад +4

    Different experience to watch this movie