மொத்தமாக நகை போட்டால் ,மாமியார் வீட்டில் எடுத்து கொண்டவர்களை நான் பார்த்தது உண்டு.வாழ்க்கையில் அதிக பட்சம் இரண்டு முறை மட்டுமே அந்த நகைகளை போட முடியும்.மாமியார் வீட்டினர் ,கணவன் எப்படி பட்டவர்கள் என தெரிந்த பின்,அந்த பெண் நல்வாழ்க்கை வாழ்கிறாள் என அறிந்த பின்னர் நகைகளை முழுவதுமாக கொடுக்கவும்.நகையை விட பெற்றோர் உழைப்பு மற்றும் அந்தப் பெண்ணின் நல்வாழ்க்கை முக்கியம்
என்னுடைய வாழ்க்கையில் கல்யாணம் ஆன 25 நாட்களில் அவரசம்னு மாமியார் என்னுடைய நகையை கேட்டாங்க .15நாளில் திரும்பி கொடுக்கறனு வாங்கினா. நானும் நம்பி கொடுத்தன் 3வருஷம் ஆகி கூட இன்னும் கொடுக்கல..😔 15பவுன் போச்சு..😢
உண்மைதான் மகளை கல்யாணம் செய்து கொடுத்த பின் ஒவ்வொருத்துருடைய கலாச்சாரபடி பண்டிக்கைக்கு வீட்டுக்கு வரும்போது கொஞ்சம் செய்யலாம்.ஒரேடியாக மகளுக்கு செய்வது கொஞ்ச ம் ரிஸ்க்.
Enga veetla 10 powns mrg ku jwells potanga sister. 30 powns gold chit 8 years potu eduthen sister. 10 powns ela sheetu amount eduthu lumsum a vangunen sister. Total 50 powns 8 years. Gold rate ipa romba high a iruku sister. 2017 thali chain 5 pown 1 lack eduthen sister. Ipa 5 pown 250000 aguthu sister. Mrg anathum gold la invest pannanum plan panni gold than save panninen sister. Because en life la mrg munnadi oru ring kooda poda mudiathu. Adagu la than irukum. Romba kasta pattu than valarnthen sister. So gold invest panninen. Gold adagu vachi than business start panninom. Gold best investment sister
Enga veetla enakum en hus kum serthu 15 pavun potanga ennoda hus apo Singapore la civil engineer ah iruntharu ennaiyum konja naaluku Singapore kootitu ponaru na anga poyi 7 months than irunthen but 18 pavun kita jwells eduthuten then nanga india vanthu settled agitom ipo en hus ingathan work panraru so emergency selavuku Yarkitayum kadan vangama enga jwells ah adagu vachukirom apo na savings panni vacha jwells than ipo engaluku helpful ah iruku 🥰👍🏻
நான் 40 பவுன் வைத்துருக்கேன் இதை சேர்க்க 15 வருடம் ஆனது நம்பிக்கையானவரிடம் சீட்டு போடுவேன் நகை சீட்டு போடுவேன் இப்ப அதை பேங்க் வைத்தூ வீடுகட்டிகொண்டுருக்கிறோம் ❤
Akka mrg aagi 5 years aaguthu sis ippotha gold investment pannitu irukkam akka yen mrg ku en amma nala nagai poda mudila engalukku appa support illa amma tha single ah itunthu ennaiyum en thangachiyum valarthaanga appa ta sothu itukku but engalukku panna matraru because avaru second mrg pannitanga so support illa enakku 4 years la boy baby irukkan enakku oru aasa en paiya mrg ku en marumagalukku naanga nagai pottu kattitu varanum nu aasa enakku pen kulanthai romba pudikkum but enakku boy baby so adhunala enakku intha aasa gold investment panna niraiya tips podunga i like your all videos sis tq
Hi sister... Dont worry abt negative comments... Girl baby ku education mukkiyam than, but evlo years aanalum Gold um mykkiyam than... Neenga solra mathiri gold vangi vaikanum girl baby ku..
Jewel than mukkiyam for girls. No question and dont care about the one who is arguing....I agree, Education is more important to live and jewel, money is important for survival....Good advice
gold quality Lalitha la better ah thangamayil ah best ah Madam...enatha 916 vanthalum compare to some gold jewellery la quality different aaguthu nu solrangaa atha pathi solunga...
Nagai serkaratha oru investment ah panrathu nallathu. Ana ivlo gold potta thaan nalla mappilai kedaikum nu irukara situation ah mathanum. Gold kuduthu nalla mappilai vangarathu enna trading ah... practical ah paatha ipo irukara situation athu thaan.. nagai potta thaan nalla varan kedaikum nu neraiya per solranga... I hope it is changing now. ellarum kandipa save pannanum. Gold la invest pannanum. Ana ivlo sovereign gold pottu kalyanam pannanum nu compulsion vachikatheenga. Ungaluku seiyanum nu aasai irukuna paravala. Ana atha demand pannum pothu konjam yosinga. Family financial responsibility is on both male and female. Gold ah oru investment ah mattum parunga. Avanga avanga lala mudinjatha avanga pasangaluku seinga. Nalla paiyana nu mattum parunga. Nalla family na perusa ethum demand panna matanga. So stress eduthukama save pannunga. Invest pannunga.
அந்த பையன் இன்னும் 4வருடத்தில் அவன் எப்படி கல்யாணம் பண்ணி குடும்பத்தை காப்பத்த முடியும் நகைக்கே இவ்வளவு செலவு இன்னும் சீர்வரிசை செய்யனும் அப்பறம் அவன் அக்காவுக்கு குழந்தை பிறக்கும் அப்போ அந்த பையன் எப்படி அவன் மனைவியை காப்பத்த முடியும் 🙄🙄🙄
Out of 80k income, saving of 60k is really feasible?? Only 20k is enough for monthly living including rent, food, medical, transport, education all together? Am I missing anything here?
தங்கம் சீட்டு மூலம் போடும்போது எத்தனை நகை கிடைக்கும் என்பது போக, கடை சர்வீஸ், நகைகள் வகை ஆகியவற்றையும் பார்க்க வேண்டும். லலிதாஸ் குறைந்த செயிகூலி, சேதாரம் தரலாம், ஆனால் நகையை எடுத்துப் போடமாட்டார்கள், குறைந்த வகைகளே இருக்கும். நகை என்று வரும்போது பிடித்த மாதிரி எடுப்பதுதான் சிறந்தது.
Hii sis Unga videos la nalla iruku sis ennoda vittula 18k tha salary enga vittula ennaku innu 4years la marriage panna poranga athu kulla yavlo gold save panna mudium sis athuku video yathachu podunga sis pls pls pls pls pls
Hai sister unga videos ellam romba use Gullah irukku nanga rent house la than irukkom sondha vangalamnu plan panni irukkom Enna Enna savings plan lam irukkum my salary is 20000
Very good. Even like that boy, as a lady,I also not done anything to my daughter , even i have to do marriage for my daughter. Thank you for your tips and ways to buy gold within two years. Thank you once again.
One should be very lucky to achieve this because person who earns 80K per month cannot save 60K every month. I would suggest to find the better place to invest in slow and steady. Short term is always risky and practically not possible.
Akka Pranava jewellers loss aaiduchu madurai la neenga enna paneerukeengah... madurai branch la full ah silver gold plated jewellery mattum than iruku so neenga eppudi chit vachirukeengah
Hi sister Engaluku 30lakhs bank loan iruku and 5lakhs jewel loan iruku sister,epdi ethelam close panlamnu idea kodunga sis daily think panni rompa stress iruku pls give some ideas...my hus salary 50k and my income 10k.
2023 la 1grm,5000 ku vangringana,2024 la 1grm gold rate evlavo antha rate ku pogum.epd na 2024 la 1grm 6000ku pochuna antha rate ku edupanga.k va understand panitingala
அக்கா யாரும் இவ்வளவு தெளிவா சொல்ல முடியாது உங்களை எடுத்துக்காட்டாக வச்சு தான் நானும் கிடைக்கிற காசு சேர்த்து வைத்து சீட்டு போட்டு இப்போ 3 லட்சம் வரை சீட்டு போட்டு பணம் சேத்திருக்கிரேன் ரொம்ப நன்றி அக்கா சிறுக சிறுக நகையும் நான் சேர்த்தேன் அக்கா
Sister I am house wife and Bag and fish shop vachiruka enna ku one day earn panrathu 1000 minimum varum ennaku family problems Nala ennaku 8 lacks per kadan vittu Thani kudduthanam vittutaanga so Naa eppadi budget pottu kadana kudukurathu nu sollunga en husband $1000 day earn panranga ennaku oru girl baby iruku so ennaku tips and tricks sollunga sis 😮
அக்கா திருச்சி மங்களன் மங்கள் நகைக்கடையில் சீட்டு டால் ஜிஎஸ்டி இல்லை என்று சொல்கிறார்கள் மற்ற மாவட்ட மக்கள் இதில் சீட்டு போட்டால் பயன்பெறலாம் ஆராய்ந்து ஒரு வீடியோ அமைதிப் வீடியோ பார்க்கும் அனைத்து உதவியாக இருக்கும்
மொத்தமாக நகை போட்டால் ,மாமியார் வீட்டில் எடுத்து கொண்டவர்களை நான் பார்த்தது உண்டு.வாழ்க்கையில் அதிக பட்சம் இரண்டு முறை மட்டுமே அந்த நகைகளை போட முடியும்.மாமியார் வீட்டினர் ,கணவன் எப்படி பட்டவர்கள் என தெரிந்த பின்,அந்த பெண் நல்வாழ்க்கை வாழ்கிறாள் என அறிந்த பின்னர் நகைகளை முழுவதுமாக கொடுக்கவும்.நகையை விட பெற்றோர் உழைப்பு மற்றும் அந்தப் பெண்ணின் நல்வாழ்க்கை முக்கியம்
என்னுடைய வாழ்க்கையில் நடந்தவை பத்து பவுனை கொடுத்துவிட்டு இப்பொழுது அனாதையாக இருக்கின்றேன் 😢😢
🤝👍
En kanavan kudumbam thirumanamana 21 naalil 50 savaran
nagayai abakarithu kondargal😢
என்னுடைய வாழ்க்கையில் கல்யாணம் ஆன 25 நாட்களில் அவரசம்னு மாமியார் என்னுடைய நகையை கேட்டாங்க .15நாளில் திரும்பி கொடுக்கறனு வாங்கினா. நானும் நம்பி கொடுத்தன் 3வருஷம் ஆகி கூட இன்னும் கொடுக்கல..😔 15பவுன் போச்சு..😢
உண்மைதான் மகளை கல்யாணம் செய்து கொடுத்த பின் ஒவ்வொருத்துருடைய கலாச்சாரபடி பண்டிக்கைக்கு வீட்டுக்கு வரும்போது கொஞ்சம் செய்யலாம்.ஒரேடியாக மகளுக்கு செய்வது கொஞ்ச ம் ரிஸ்க்.
Enga veetla 10 powns mrg ku jwells potanga sister. 30 powns gold chit 8 years potu eduthen sister. 10 powns ela sheetu amount eduthu lumsum a vangunen sister. Total 50 powns 8 years. Gold rate ipa romba high a iruku sister. 2017 thali chain 5 pown 1 lack eduthen sister. Ipa 5 pown 250000 aguthu sister. Mrg anathum gold la invest pannanum plan panni gold than save panninen sister. Because en life la mrg munnadi oru ring kooda poda mudiathu. Adagu la than irukum. Romba kasta pattu than valarnthen sister. So gold invest panninen. Gold adagu vachi than business start panninom. Gold best investment sister
superb sis
Ena business sir epadi ipdi serthinga konjam sollunga sis
Epdi sis 8 yrs la 30 pown eduthinga.. Gold chit ah ila epdi eduthinga monthly evalo spend paniganu soluga.. It will b useful for many
@@queeengirl7 sister 2015 mrg. Gold chit pathi theriathu. Veetuku vanthu notice kuduthanga, chit scheme pathi sonnanga. Kalyan jwellers.Nan vudane shop poi chit poten sister. 1500 rs monthly pay panninen. 6 gram stud,16500 ku eduthen sister. Apa than wastage na ennanu therinjikiten sister. Gold chit pota ivalavu money labam nu therinjikiten sister. Enga veetla eppavum jwells adagu than irukum. Wastage pathi ethuvum enga ammaku theriathu sister. Nane than therinjikiten sister. Husband mrg agi gold chit potu stud vanginathum romba santhosa patanga. Monthly 10000 gold chit thanthanga. 12000,15000 ipadi than in the amount chit pay panninen. 2017 la thali chain 1 lack ku 5 pown ela cheet amount la eduthen sister. Apalam gold rate kammiya irunthichi. Gold rate low a irunthichi sister. 2017 5 pown 1 lack ku thalichain eduthen sister. Apa thali chain ku 0% wastage. So thali chain gold chit pottu edukama, amount eduthutu poi eduthen sister. Stone ilatha jwells a gold a serkanum plan pannirunthen. Because adagu kadai la stone ku paisa korachiduvanga. Resale pannumbothu stone karanam katti, nammaku panam korachiduvanga. So stone ilatha jwells vanginen. Ipa than stone jwells edukuren sister
Akka enkita en gold ellam atagula irugu atagula iruga gold thiruba muyarchi pannalama ila puthush eduga amount save pannalama
Enga veetla enakum en hus kum serthu 15 pavun potanga ennoda hus apo Singapore la civil engineer ah iruntharu ennaiyum konja naaluku Singapore kootitu ponaru na anga poyi 7 months than irunthen but 18 pavun kita jwells eduthuten then nanga india vanthu settled agitom ipo en hus ingathan work panraru so emergency selavuku Yarkitayum kadan vangama enga jwells ah adagu vachukirom apo na savings panni vacha jwells than ipo engaluku helpful ah iruku 🥰👍🏻
Very good sister...
I am getting emotional when you talk about that brother. Enaku oru thambi illanu romba feel panren. Avunga amma apdi valathurukanga great.
Ok akka👍
உன்ன மாதிரி அரைகுறைகள் பேச்சைக் கேட்டு பிரணவ் ஜுவல்லரியில் நகை திட்டத்தில் சேர்ந்தவர்கள் கதை என்ன ஆகி இருக்கும்
Your videos are trustworthy and motivates us . Thank you sister.🙏
நான் 40 பவுன் வைத்துருக்கேன் இதை சேர்க்க 15 வருடம் ஆனது நம்பிக்கையானவரிடம் சீட்டு போடுவேன் நகை சீட்டு போடுவேன் இப்ப அதை பேங்க் வைத்தூ வீடுகட்டிகொண்டுருக்கிறோம் ❤
சிறு துளி பெரு வெள்ளம் அருமை அக்கா 🎉❤
2pown masa masam vanganumuna evlo kastaum teriyum masam 1lack aagaum ena plan pandringa
சிறுக சிறுக தங்கம் சேர்த்து அதை விற்று பெண் குழந்தைக்கு வீடு நிலம் வாங்கி கொடுங்க அவர்களுக்கு வாழ ஒரு இடம் தேடிகொடுத்த நிம்மதி பெற்றோருக்கு இருக்கும்.
Akka mrg aagi 5 years aaguthu sis ippotha gold investment pannitu irukkam akka yen mrg ku en amma nala nagai poda mudila engalukku appa support illa amma tha single ah itunthu ennaiyum en thangachiyum valarthaanga appa ta sothu itukku but engalukku panna matraru because avaru second mrg pannitanga so support illa enakku 4 years la boy baby irukkan enakku oru aasa en paiya mrg ku en marumagalukku naanga nagai pottu kattitu varanum nu aasa enakku pen kulanthai romba pudikkum but enakku boy baby so adhunala enakku intha aasa gold investment panna niraiya tips podunga i like your all videos sis tq
Very nice 👏👍sister naanum madurai than
Thanks sister good ideas soldreenga Romba thanks sister gold chit podren
😊👍
God bless you sister and your family very useful tips
Final touch...good point... his mother and sister are lucky ...in future his sister should remain this... and be lovable to them..
Super advice sister. Great info. Good bless you and that brother and sister. May you live a long with happy and healthy life.
Sister ...Masam oru gm vanguna.காயின் na vanguna athu kku GSD irukka sis illa thangathula vera ethachum porul vanga la ma ethu best reply pannu ga
Hi sister... Dont worry abt negative comments... Girl baby ku education mukkiyam than, but evlo years aanalum Gold um mykkiyam than... Neenga solra mathiri gold vangi vaikanum girl baby ku..
Jewel than mukkiyam for girls. No question and dont care about the one who is arguing....I agree, Education is more important to live and jewel, money is important for survival....Good advice
R👌👌
Golld coins serthu jewelry vangalama sister
Hi sister na 1 year ah unka chennel ah follow panra entha video nenka potalum udane pathuduva nen ka enaku rompa inspired ah erukinka keep rocking sister and unakala pathu nanum gold chit pota epo gold bracelet vankita thank you sister am 2k kid sister ☺
Super dear all the best ❤️
Thank you so much sister nenka reply panuvinka nu na ethurpakave ella nenka reply panathu enaku oru miracle mari eruku 😍😍😍😍 thank you so much sister 👭
gold quality Lalitha la better ah thangamayil ah best ah Madam...enatha 916 vanthalum compare to some gold jewellery la quality different aaguthu nu solrangaa atha pathi solunga...
Bhima is best in quality
சூப்பர்
நா கல்யாணம்பண்ணும்போது அரைபவுன்கூட என்மனைவிக்கு போடல நா கேக்கவும்இல்ல நானும் தினசம்பள வேலைதான் கஸ்ட்டபட்டாலும் பரவாஇல்லைன்னு இருக்கிறேன்
உங்கள் மனைவியே கடவுள் கொடுத்த மிகப்பெரிய பொக்கிஷம் தான் அவருக்கு நீங்கள் செய்து அழகு பாருங்கள் அவர் அரைப்பவன் கொண்டுவரா விட்டாலும் பரவாயில்லை
@@sahanasherin9846 nanna sonnel🥰
Trichy Mangal also best for chit. 11 months chit, no wastage, no Mc, no gst. Extra half month chit amount gold ah eduthukalam. Any jewel we can buy.
Monthly weight ah add pandrangala brother?
@@Humanitybalayes
@@Humanitybala s brother
11 month chit scheme iruka ? 15 months dana iruku
sister pranav jewellery shop la ella jewels um stone vachurukanga ...stone weight thaniya podamatranga ..gold weight kooda serthu poduranga so namaku nearly 200milligram gold rate namaku loss aagum ...
indirect ah namma kitta labam pakuranga sister
Its true kandippa ellarum gold la investment pannanum pa 😊
அக்கா நானும் என் கணவரும் மாதம் ஐம்பதாயிரம் சம்பாதிக்கிறோம் எங்களுக்கு மாத பட்ஜெட் அப்புறம் சேமிக்கிறது எப்படின்னு ஒரு வீடியோ போடுங்க அக்கா
1 year la 10 pown save panna idea iruntha sollunga sister
Monthly saving should be 30000. Gold chit 30000 ku monthly podunga.
Akka, 1 month 1000 tha iruku atha vachu yapti gold vaguvathu pls soluga
In Lalitha jewellery they add more araku in jewellery....up to 30percent gone
Unga speech remba super sister
Sister enakku 9 lacham kadan irukku atha adaikka na romba kastta padura apparam Naa 1000000 ம் sittu potturukkan atha eduththu kadan adaikkalaama konjam ideya sollunga sister
Akka thindokal best gold sope sollugga
Hi sister...Gold sell pannanum cash venum .Entha shop la better amount kidaikum.
1 பவுன் 500 க்கு வித்தால் கண்டிப்பா வாங்கலாம் ஆனால் அதுக்கு 50 வருஷம் பின்னாடி poganum sister
50 வருசம் பின்னாடி போனால் 500 ரூபாய்க்கு மதிப்பு அதிகம் அப்பவும் கஷ்டமா தான் இருக்கும்
Thank you ma. May God bless you more and more to you and your family too.
Nagai serkaratha oru investment ah panrathu nallathu. Ana ivlo gold potta thaan nalla mappilai kedaikum nu irukara situation ah mathanum. Gold kuduthu nalla mappilai vangarathu enna trading ah... practical ah paatha ipo irukara situation athu thaan.. nagai potta thaan nalla varan kedaikum nu neraiya per solranga... I hope it is changing now. ellarum kandipa save pannanum. Gold la invest pannanum. Ana ivlo sovereign gold pottu kalyanam pannanum nu compulsion vachikatheenga. Ungaluku seiyanum nu aasai irukuna paravala. Ana atha demand pannum pothu konjam yosinga. Family financial responsibility is on both male and female. Gold ah oru investment ah mattum parunga. Avanga avanga lala mudinjatha avanga pasangaluku seinga. Nalla paiyana nu mattum parunga. Nalla family na perusa ethum demand panna matanga. So stress eduthukama save pannunga. Invest pannunga.
Gold is investment for girl child not for mappillai
Genuine and logically u given the tips
Intha video enakku romba useful irukku akka. Thank you so much akka🥰
Akka enakku heart❤ podungq
😁potutean❤️❤️❤️❤️
In the video enaku romba useful la irrunduchu sis tq
Akka chennai la pranav jewellers yemaathitu oditanga,pranav jewellers chit pottavanga kaasa kudukaama abscond aayitaanga
அந்த பையன் இன்னும் 4வருடத்தில்
அவன் எப்படி கல்யாணம் பண்ணி
குடும்பத்தை காப்பத்த முடியும்
நகைக்கே இவ்வளவு செலவு இன்னும் சீர்வரிசை செய்யனும் அப்பறம் அவன் அக்காவுக்கு குழந்தை பிறக்கும் அப்போ அந்த பையன் எப்படி அவன் மனைவியை காப்பத்த முடியும் 🙄🙄🙄
Sis lump amt gold vanga Lalitha jewellery la bond scheme iruku sis athula no wastege , athanala inum 1or 2 powan Sethu edukalam atha pathi neenga sollala? Sis
Crt thana 🤔🤔
Out of 80k income, saving of 60k is really feasible?? Only 20k is enough for monthly living including rent, food, medical, transport, education all together? Am I missing anything here?
Enna than paditchalum mamiya v2la nagaikuthan mathipu romba currectta etharthama Franka solrenga athan fact sis unga vedio parthuthan serkanum ennam vanthurku
தங்கம் சீட்டு மூலம் போடும்போது எத்தனை நகை கிடைக்கும் என்பது போக, கடை சர்வீஸ், நகைகள் வகை ஆகியவற்றையும் பார்க்க வேண்டும். லலிதாஸ் குறைந்த செயிகூலி, சேதாரம் தரலாம், ஆனால் நகையை எடுத்துப் போடமாட்டார்கள், குறைந்த வகைகளே இருக்கும். நகை என்று வரும்போது பிடித்த மாதிரி எடுப்பதுதான் சிறந்தது.
ஹாய் சோனா எப்படி இருக்கிங்க உடல் நிலை பரவாயில்லையா
நன்றி நான் நல்லா இருக்கேன் sis 😊
Hii sis
Unga videos la nalla iruku sis ennoda vittula 18k tha salary enga vittula ennaku innu 4years la marriage panna poranga athu kulla yavlo gold save panna mudium sis athuku video yathachu podunga sis pls pls pls pls pls
Hii akka,, en kalyanathuku na thaan naga edukanum.. na 30 sovereign edukanumnu poraduren .. ipothaiku 10 pawn thaan sethuruken
En ponnuku ippa 3 vayasu nan ponnu kalyathuku 50 powen podanum ippa idia sollunga
Sirter enka monthy salary ya 20k tha 1 school going children with rented house eppadi ithu la posible
First plan monthly budget apatha savings amount fixed ah evlo varum nu theriyum then plan gold chit as per your savings amount..
Easya 20 pawn serkkalaam...1st birth day 1pawn ovarru birthdaykku 1 pawn 20 agela 20 pawn sernthidum...
Yes ka neenga solrathu crt tha......
Put video on calculation of gold coin selling at today's rate
Nagarcoil pranove jewellery close panna poranga. Other branches eppadinu theriyathu. So plz check all pranove jewellery.
பிரணவ் jewellery seal vachitanga
Good n fact advice @ Last point for that bro👌👌👌
Hai sister unga videos ellam romba use Gullah irukku nanga rent house la than irukkom sondha vangalamnu plan panni irukkom Enna Enna savings plan lam irukkum my salary is 20000
Super Daughter .
Gold chit 5000 potturigana 12 month profit or loss customer pls advice
Instead of giving physical gold daughter better sgb best optiond. It will be secure only 30 should be physically gold remaining should be sgb.
தாய் தகப்பன் இல்லாதவர் பாவம் என் கணவருக்கு எந்த உதவியும் இல்லை 😢
Sis Lalitha only 100% seikooli setharam free for old gold investment but thangacmayil not 100 % free
Gold ketavana vena selavu panni konnuda solli iruntha inum best ha irukum ...
Very good. Even like that boy, as a lady,I also not done anything to my daughter , even i have to do marriage for my daughter. Thank you for your tips and ways to buy gold within two years. Thank you once again.
இந்த தம்பி மாதிரி எல்லாருக்கும் அண்ணன் தம்பி இருந்தால் நல்லது
Sister R1 M bike edukkanum 1yearkulla..15000 than sampalam eppadi edukkanum nu sollunga
😂😂😂😂😂😂
Madam naanum same situation thn ippo single parent but ennoda income 20k thn enakku 5 poun sertha pothum madam 1 year la ethavthu tips sollunga
AVR la old jewellari ku new jewellari ah 8 month la vaangikalam
Gold vikkara vilaila one year la 50 sovereigns epdi vanga mudiyum??
😮
Akka naa 4month la my sister merriage ku 10 pavun vanganum my selari 25000 idea iruntha sollunga
One should be very lucky to achieve this because person who earns 80K per month cannot save 60K every month. I would suggest to find the better place to invest in slow and steady. Short term is always risky and practically not possible.
Thanks sister!
Tq akka 🎉
Very good.... nice to hear ur concern towards that brother....even it's useful for housewives like us....♥️♥️
Verum 5000.than sister na salary vanguren athula epti sister gold vanga epti sekkurathu
Daily income irukku oru plan sollunga sis
Old jwl deposit pani 1 year kalichu new jwel edukarapo 1℅ kalichututha deposit eduthanga lalitha jewelery la
Hi sister..my husband salary 15000 thousand..ithula gold saving sollunga sister.....
Akka Pranava jewellers loss aaiduchu madurai la neenga enna paneerukeengah... madurai branch la full ah silver gold plated jewellery mattum than iruku so neenga eppudi chit vachirukeengah
Very informative video 😮
Unga video yellam rmpa useful sister
சூப்பர். அக்கா
Pl help me saving good idiya
Sister
Gold +copper add pandranga itha pathuna oru video podunga mam
100% verum gold la mattum jewellery panna adhu easy ah cut ayirum . Adukku thn gold ku copper add pannunga. 91.6% gold and remaining copper add pannitu jewel pannuvnga
Akka enaku mrag akitu enga vdla home loan(own house) 11000k seettu 5000 mahalir loan amount 8500 katrom apram household remaining selavu iruku en hus salary 14k enoda salaruy 19k Engaluku savings plan slungaka nangalum gold sekanum but amount mitcham akave mattuthu plz enaku ethuna idea slunga ka
Hi sister
Engaluku 30lakhs bank loan iruku and 5lakhs jewel loan iruku sister,epdi ethelam close panlamnu idea kodunga sis daily think panni rompa stress iruku pls give some ideas...my hus salary 50k and my income 10k.
Enakum ma
will do a detailed video
@@Sonafrommadurai tax sis , I'm waiting for your valuable ideas
Gold coins ah சேர்த்து அதை நகையாக மாத்தும் போது அந்த coin ஐ அதே விலைக்கு எடுப்பார்களா
S
2023 la 1grm,5000 ku vangringana,2024 la 1grm gold rate evlavo antha rate ku pogum.epd na 2024 la 1grm 6000ku pochuna antha rate ku edupanga.k va understand panitingala
@@GopalTamilvillagelifestyle athu ellam enku thearium jewelry ku podura mathri use panathuku low price poduvangala athu tha enoda question
coin same rate edupana but va charges varum
@@GopalTamilvillagelifestyle செய்க்கூலி சேதாரம் கழிக்காம தரங்களா
Trichy Mangal and mangal only best sister.. No Wastage No making charges and no GST..
Sis I don't know anyone in magalir suya udavi Kulu. Please suggest me how to contact them.Thank you
Monthly salary 50000 sis. 2024 land vangunum. Athuku saving tips Sollunga ka.
🤕
Sister I saw your video
Nenga ela pasagalaium apti solathenga pasanga porupathan irukanga
அக்கா யாரும் இவ்வளவு தெளிவா சொல்ல முடியாது உங்களை எடுத்துக்காட்டாக வச்சு தான் நானும் கிடைக்கிற காசு சேர்த்து வைத்து சீட்டு போட்டு இப்போ 3 லட்சம் வரை சீட்டு போட்டு பணம் சேத்திருக்கிரேன் ரொம்ப நன்றி அக்கா சிறுக சிறுக நகையும் நான் சேர்த்தேன் அக்கா
Akka yennaku 5lakhs lone eruku ka yennaku oru tips sollunga 🙏🙏🙏🙏🙏
நல்ல பதிவு சகோதரி
Varumanam ellai ental enna pannamudium
Sister I am house wife and Bag and fish shop vachiruka enna ku one day earn panrathu 1000 minimum varum ennaku family problems Nala ennaku 8 lacks per kadan vittu Thani kudduthanam vittutaanga so Naa eppadi budget pottu kadana kudukurathu nu sollunga en husband $1000 day earn panranga ennaku oru girl baby iruku so ennaku tips and tricks sollunga sis 😮
Ennodaiya name sheeba
Sollunga sister pls
அக்கா திருச்சி மங்களன் மங்கள் நகைக்கடையில் சீட்டு டால் ஜிஎஸ்டி இல்லை என்று சொல்கிறார்கள் மற்ற மாவட்ட மக்கள் இதில் சீட்டு போட்டால் பயன்பெறலாம் ஆராய்ந்து ஒரு வீடியோ அமைதிப் வீடியோ பார்க்கும் அனைத்து உதவியாக இருக்கும்
கண்டிப்பாக நீங்கள் இந்த வீடியோ வேண்டும் தயவு செய்து வீடியோ போடுங்கள்
நன்றி
Sis 1ru doubt.. Lalitha jewelry oru customer ta cheat panitanganu 2yrs back news la potanga nenga patengala... Is tat true Plz clear my doubt..
i dont believe that news
No sister nanga lalithala neraya jewels vanganom land vanga vithom annaiku rateke sale pannom
@@niroshathiruvenkadam7899 ok super.. thanks for ur reply sis..
Nice 🎉🎉