Wife முன்னாடி Rap* Scene நடிச்சேன் 🤣: Nizhalgal Ravi Fun Interview | Rajesh, Raghuvaran, Rajini

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 апр 2024
  • Wife முன்னாடி Rap* Scene நடிச்சேன் 🤣: Nizhalgal Ravi Fun Interview | Rajesh, Raghuvaran, Rajini
    #nizhalgalravi #rajesh #rajinikanth #indiaglitz #trending
    ************************************************
    SNS Institutions: 1st Indian Institution to implement Design Thinking Framework.
    26 years of service in Education. “Redesign common mind and business towards Excellence”
    Admission Opens for 2024 - 2025 batch
    Online Application: tinyurl.com/SNS-admsn
    Visit Us: snsgroups.com/
    Spine: snsspine.in/
    Contact Us: 90036 55855, 95664 23456
    E-Mail Us: events@snsgroups.com
    Why to Join in SNS Institutions (Autonomous)?
    1. A Group holding Maximum AUTONOMOUS Institutions enabling Unique Design Thinking Curriculum
    2. Top notch 1753 Placement record and 285 Recruiters, with exclusive 4 career tracks & Produced 100+ Entrepreneurs
    3. All Institutions Accredited with NAAC 'A' Grade & above
    4. Five Pillars Based Learning Space that provides a Unique lifestyle for a student to succeed, through SPINE Student Activity Center
    5. Incredible Scholarship opportunity with work-while-learn programs
    Unique Vision:
    Build an Entrepreneurial Mindset through our Design Thinking Framework
    Holds NIRF, ATAL Innovation ARIIA, and Rated AAA+ in Careers360, AICTE - CII Platinum ranking with NBA and NAAC A+ Accreditation.
    **************************************
    Nizhalgal Ravi Interview 👇
    Part 1 : • நடிகர் Nizhalgal Ravi-...
    Part 2 : • Rajini Sir எனக்கு பட்ட...
    👉🏽👉🏽 Stay updated on the latest Kollywood news, interviews, and exclusive content related to the world of Tamil cinema and the happenings in the film industry. Subscribe to IndiaGlitz Tamil now and hit the notification bell to never miss out on any exciting updates 👉🏽 bit.ly/igtamil
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    For More, visit ►►
    www.indiaglitz.com/tamil
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
    AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil
    Telegram: t.me/igtamil
  • РазвлеченияРазвлечения

Комментарии • 85

  • @IGtamil
    @IGtamil  3 месяца назад +6

    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள். Indiaglitz ▶ bit.ly/igtamil
    Nizhalgal Ravi Interview 👇
    Part 1 : ruclips.net/video/82Sk2NP_EAQ/видео.html
    Part 2 : ruclips.net/video/pdftObYm24Y/видео.html

  • @user-jm9tj2ro8n
    @user-jm9tj2ro8n 18 дней назад +1

    அருமையான...நேரம் போனதே தெரியாமல் நடந்த சூப்பரான நேர்காணல். இருவருமே இயல்பாக பேசியது கேட்க சந்தோஷமாக இருந்தது.

  • @sabhasri100
    @sabhasri100 3 месяца назад +15

    It's a privilege to see these two legends in very enjoyable conversations. Very humble human beings. Hats off.

  • @krishnakumarisundararaj5222
    @krishnakumarisundararaj5222 2 месяца назад +7

    மிகவும் கம்பீரமான வயதிற்கு தகுந்தவாறு குரலை மாற்றி பேசும் மிகத் திறமையான நடிகர் நிழல்கள் ரவி.

  • @veeravijayan4690
    @veeravijayan4690 2 месяца назад +4

    Kgf உங்க குரல் சூப்பரா இருந்தது,2ம் பாகத்துல பிரகாஷ்ராஜ் குரல் வேஸ்ட்

  • @indrachandrasekar7937
    @indrachandrasekar7937 3 месяца назад +16

    Such an beautiful interview nizhalgal Ravi & Rajesh very nice human beings happy to watch

  • @arunraj8307
    @arunraj8307 3 месяца назад +15

    மனிதன் பயங்கர கிண்டல் கேலி இருவருக்கும் அருமையான உரையாடல்

  • @sivagurur3010
    @sivagurur3010 3 месяца назад +20

    திறமையான ஆளுங்கப்பா நீங்க

  • @saibaba172
    @saibaba172 3 месяца назад +21

    மிக அருமையான நேர்காணல்,🌷👍

  • @hemamalini9793
    @hemamalini9793 2 месяца назад +2

    ரொம்ப நன்றி உங்கள் வாழ்க்கை பயணத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

  • @arunraj8307
    @arunraj8307 3 месяца назад +15

    அருமையான டப்பிங் கலைஞராக இருக்கிறார் நடிகர் என்பதை விட

  • @mohans2k
    @mohans2k 2 месяца назад +4

    Nizhalgal Ravi oru simple and Gentleman.. Avarai pala murai alwarpet la saadhaarnama public oda public ah paarkalaam.. Alattikaama bandha pannama romba elimaya pazhaguvaru..
    We love you sir.. ❤️

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 3 месяца назад +7

    Rombe natural conversation...
    Rajesh sir very good observant.. the way he give attention to every answers to nizlalgal sir's answer was awesome...❤

  • @arunraj8307
    @arunraj8307 3 месяца назад +52

    சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் அரசியலில் குழப்பவாதி ஆனால் சினிமா துறைக்குள் மிகச்சிறந்த மனிதர் தலைக்கணம் இல்லாதவர் அதுவே அவரின் வெற்றி

  • @rajeswaris2920
    @rajeswaris2920 3 месяца назад +13

    மிக சிறந்த கலைஞர்

  • @MohamadAshraf-lp7wv
    @MohamadAshraf-lp7wv 2 месяца назад +10

    ரவி! ஹீரோக்களின் நிழலாகவே கடைசி வரை காலம் கடந்து விட்டது ! பாரதி ராஜா வின் பரிதாப ஹீரோக்களில் இவர் கொஞ்சம் பிழைக்க தெரிந்தவர் என்று சொல்வதை விட தழைக்க தெரிந்தவர் என்று சொல்லலாம்!

  • @hbgd7193
    @hbgd7193 3 месяца назад +5

    Adi dool kalakiteenga rendu perum ❤❤❤

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 3 месяца назад +8

    மிகவும் அருமையான நேர்காணல்🎉 இரண்டு பேரும் உண்மையாக எதார்த்தமாக பேசீனீர்கள்.
    நிழல்கள் ரவி சார் எவ்வளவு திறமைகள்! எத்தனை தன்னடக்கம்!
    அற்புதம்! வாழ்த்துக்கள் 🎉

  • @shivanikrishna1070
    @shivanikrishna1070 2 месяца назад

    Enga kaalathu azagu hero's rendu perum pesurathu ketkkumpothu romba santhoshama irukku ravisir Rajeshsir

  • @user-vt5kg1qs8c
    @user-vt5kg1qs8c 2 месяца назад

    மிக மிக மிக அருமையான பதிவு. நிழல்கள் சார் உங்களின் இயல்பான பேச்சு அருமை. ராஜேஷ் சாரின் எதார்த்தமான கேள்விகளும் பிரமாதம்..... இருவருக்கும் மிக்க நன்றி🙏

  • @gopikrishnan7930
    @gopikrishnan7930 3 месяца назад +3

    cristal voice ravi sir ever seen

  • @saibaba172
    @saibaba172 3 месяца назад +7

    Super 💐💐

  • @nilminisubramaniam7985
    @nilminisubramaniam7985 2 месяца назад

    Two of my favourite actors Nizhalgal Ravi and Rajesh.

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Месяц назад

    Yes matured natural actor excellent performer nizalgal ravi sir

  • @m.roobasundari2760
    @m.roobasundari2760 Месяц назад

    நிழல்கள் ரவி நம்ம ஊர் மனிதர்
    Great மனிதருள் மாணிகம்

  • @Good-po6pm
    @Good-po6pm 3 месяца назад +2

    Very nice person N.Ravi

  • @edwinbenedictsinnappan6516
    @edwinbenedictsinnappan6516 2 месяца назад

    Ravi uncle Rajesh appa what beautiful combination of reality talk…love the beautiful interview…Rajesh appa pls make another full interview of ravi uncle pls,it’s so exciting went ravi uncle said something n u said yenna pa ithu…it’s something different between u n ravi uncle….Rajesh appa pls make and another full interview appa…

  • @prabhuraj6049
    @prabhuraj6049 20 дней назад

    I love ravi sir❤

  • @pp9611
    @pp9611 3 месяца назад +1

    Ravi sir is talented and good human being person.

  • @sashicaran878
    @sashicaran878 3 месяца назад +2

    Thank you for the great interview.

  • @velumaniramasamy1111
    @velumaniramasamy1111 2 месяца назад

    Nilzhagal sir, excellent conversation. Hats off to both of you.

  • @sureshmathevan5915
    @sureshmathevan5915 3 месяца назад +3

    Excellent interview 😊

  • @28MKG
    @28MKG 2 месяца назад

    Super rajesh and ravi sir

  • @sivasubramanian4091
    @sivasubramanian4091 3 месяца назад +1

    Supersir

  • @indhukitchenkitchen2828
    @indhukitchenkitchen2828 3 месяца назад +1

    Realy a good interesting interview

  • @Velu-xu4lx
    @Velu-xu4lx 2 месяца назад +1

    இரண்டு அண்ணனுக்கும் சூப்பர் ஸ்பீச் சூப்பர்டா சூப்பர் டா நேச்சர்ஸ் சோளிங்கர் வேலு 19 வது வார்டு திமுக

  • @user-eu9mv7ow9f
    @user-eu9mv7ow9f 3 месяца назад

    Tysm for ur precious time Respected 's Rajesh Sir &Ravi Sir worth watching love from Mysuru💐💐🤝🤝♥️♥️

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 3 месяца назад +1

    சூப்பர் சார்😂

  • @shobhanakannan9002
    @shobhanakannan9002 2 месяца назад

    Both are talented artists and very down to earth and unassuming persons.Nice interaction between the two celebrities.

  • @shyamsundarsiyer9570
    @shyamsundarsiyer9570 2 месяца назад

    Gentlemen Actors...Men of Character and Modesty

  • @meyyappanm9469
    @meyyappanm9469 3 месяца назад

    Arumai video hats off

  • @tuxedoplanstoday
    @tuxedoplanstoday 2 месяца назад

    amazing interview so casual

  • @satishkumar77
    @satishkumar77 2 месяца назад

    most versatile actor ,,, a legend

  • @anugeorge8767
    @anugeorge8767 2 месяца назад

    Awesome sir

  • @murugesanm7007
    @murugesanm7007 3 месяца назад

    Supersir🎉

  • @AliAli-lu5gj
    @AliAli-lu5gj 3 месяца назад

    Excellent Actor...

  • @balajirk8632
    @balajirk8632 3 месяца назад +1

    Good interview

  • @homerk6821
    @homerk6821 3 месяца назад

    Hat's off Sir

  • @Nagaraj-ev7cn
    @Nagaraj-ev7cn 2 месяца назад

    Experience of achieved people are always inspiring.

  • @m.roobasundari2760
    @m.roobasundari2760 Месяц назад

    கோவை கலைஞர்கள்
    Great

  • @guru6153
    @guru6153 3 месяца назад +1

    Good reality interview give more video👍

  • @SM-pq6or
    @SM-pq6or Месяц назад

    They both acted together in Ajit's Red

  • @lawryrajali
    @lawryrajali 2 месяца назад

    Nizhalgal Ravi is a very good Gentlemen

  • @AS235DI
    @AS235DI 2 месяца назад

    @22:56 - VKR mimicry ultimate

  • @sudharshanavardhan1894
    @sudharshanavardhan1894 3 месяца назад

    டிக்கிலோனா உங்கள் கேரக்டர் சூப்பர்

  • @shankar1dynamo694
    @shankar1dynamo694 2 месяца назад +1

    நான் தான் அப்பவே ஷொன்னேனே😂!

  • @l.rameshkumarkumar9378
    @l.rameshkumarkumar9378 2 месяца назад +1

    ரவி அவர்களே நிரபராதி படம் வெளியான ஆண்டு 1984 உங்களுக்கு திருமணம் ஆன ஆண்டு 1988 பிறகு எப்படி உங்கள் மனைவி அந்தப் படத்தின் படப்பிடிப்பை பார்க்க வந்தார்

    • @cannalingambirabakaran1763
      @cannalingambirabakaran1763 2 месяца назад

      திருமணம் முடிக்க முன் சூட்டிங் பார்க்க வந்தவர்கள

  • @gopikrishnan7930
    @gopikrishnan7930 3 месяца назад +1

    5 times triyng meet rajani sir நோ chance,one time going vijay sir home seeing take pohoto

  • @sanjaikumar3505
    @sanjaikumar3505 7 дней назад

    Super sir mgr jailalith naday kuduthainga ull kuthuu eruku dor😂😂

  • @kovaisanthvlogs
    @kovaisanthvlogs 3 месяца назад +2

    coimbatore actors cinema growing . ennga ooru coimbatore now annamalai coimbatore.

    • @peacockappleorchard8813
      @peacockappleorchard8813 2 месяца назад +2

      Don't say Annamalai,he is insult of coimbatore,komali Annamalai 😂😂😂😂😂😂😂

  • @rangarajannarasimhan341
    @rangarajannarasimhan341 3 месяца назад +2

    Giri Giri Peck ! :-) that is Gregory Peck Sir

  • @m.roobasundari2760
    @m.roobasundari2760 Месяц назад

    ரவிசார் ரகுவரன் சரளா
    கவுண்டமணி இவர்கள் கொங்கு
    மண்ணின் பொக்கிஷங்கள்

  • @user-be8pc2qd1d
    @user-be8pc2qd1d 3 месяца назад +2

    MCC college principal en friendu😂😂

    • @greatgrandfather100
      @greatgrandfather100 3 месяца назад +2

      என்ன? நிஜமா?
      என் பையனுக்கு MCCல அட்மிஷன் வேண்டும்.
      கொஞ்சம்...

  • @amudhu812v.9
    @amudhu812v.9 2 месяца назад

    வாவ்....
    யாஷ் க்கு குரல் கொடுத்தீங்களா... கண்டுபிடிக்கவே முடியல என்னால்.....
    வசீகரிக்கும் குரல் இரவி சார்... இருவரும் உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்....

  • @jeer7996
    @jeer7996 2 месяца назад +1

    Vijay Ajith over head weight😂

  • @shankar1dynamo694
    @shankar1dynamo694 2 месяца назад

    அடங் கொய்யால😂!

  • @sankaranc3178
    @sankaranc3178 Месяц назад

    2பேரும் பேசுவது வேஸ்ட் சப்ஜக்ட். நோ பிரயோசனம்.

  • @vasantharajanc.s2608
    @vasantharajanc.s2608 2 месяца назад

    Nilal இப்படி எழுதுனா நிழல் உச்சரிப்பு வராதா...

    • @vignesh-lf1bi
      @vignesh-lf1bi 15 дней назад

      அது நிலல், nizhal தான் நிழல்.

  • @jeer7996
    @jeer7996 2 месяца назад

    இப்போது தமிழில் நல்ல கதை என்று சொல்வது சுத்த பொய்.only pscyho pact films

  • @THILAKANTHILAk-rv6be
    @THILAKANTHILAk-rv6be 3 месяца назад +2

    சினிமாஉலகில்சந்தர்ப்பவாதி

  • @guruzinbox
    @guruzinbox 2 месяца назад

    இருவருமே தேர்ந்த நடிகர்கள். பாராட்டுகள்

  • @gunasekaranchellamuihu1911
    @gunasekaranchellamuihu1911 4 часа назад

    👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sundariganesan4951
    @sundariganesan4951 3 месяца назад +1

    கிரி கிரி பெக் சூப்பர்! மெக்கனஸ் கோல்ட்.

  • @guruzinbox
    @guruzinbox 2 месяца назад

    விகே ராமசாமி மிமிக்ரி சூப்பர்ப்