IF WE SEE THESE YOUNGSTER CARRYING MARGHAZI BAJAN IN MORNING WE FEEL CONFIDENT THAT HINDUISM WILL PROSPER AND GROW GENERATION AFTER GENERATION.KUDOS TO THE YOUNGSTER FOR HER BHAJAN IN MELLIFLUOUS VOICE.
Namaskarams. Very nicely conducted every year. So happy to see youngsters’ participation. May The Almighty bless you to continue this noble Sanatan Dharma and carry it on forward.
Please do not disappoint or find fault , this dress is decent. Children would find it uncomfortable to read such comments. If she were your daughter/grand daughter, would you say this
ரொம்ப அழகா பாடுறாங்க அந்த பொண்ணு. அழகான குரல் மார்கழி பஜன் மனதிற்கு மிகவும் இதமாக இருக்கிறது. அந்தப் பெண்ணிற்கு இடது பக்கம் ஹார்மோனியம் ப்ளே பண்ணு கிற சார் நீங்கள் திருச்சி மாம்பழ சாலை பெரியார் நகரில் உள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி வித்யாலயா பள்ளியின் அருகில் முதலில் இருந்தீர்களா. நான் அந்தப் பள்ளியில் டீச்சராக வேலை பார்த்த போது உங்களை நான் அங்கு பார்த்திருக்கிறேன்.
பெண் குழந்தைகள் எப்பொழுதுமே பக்தியில் சீக்கிரம் ஈடுபடுவார்கள் அதனால் சிறுவர்களை குறிப்பாக ஆண் குழந்தைகளையும் ஈடுபடுத்தும் படி பணிவுடன் வேண்டுகிறேன் ஏனென்றால் அங்கே ஒரு சிறுவன் கூட இல்லை
அருமை அருமை ராதே கிருஷ்ணா நமஸ்காரம்
நமது கலாச்சாரம் வளரட்டும்.அருமையான குரல் வளம். மிகவும் ஆனந்தம்
இந்த மாதிரி இளைய தலை முறை கீர்த்தனைகளை பாடுவதைக் காண பெருமையா இருக்கு!
ஹரே கிருஷ்ணா !
More such youngsters should come forward to learn our tradition n culture. It is in the hands of the parents.
அருமை பெருமை குழநதைகளை ஊக்கப்படுத்தி யுள்ள பாகவதப் பெருமக்களுக்கு பாதார வந்தணம் .
Nalla kural, God bless you
இளையதலைமுறை தான் எதிர்கால சொத்து.
நல்ல குரல்வளம்.
வாழ்க வளர்க
Radhe krishna. Excellent
குழந்தைகளை பஜனையில் பாடச்செய்வது மிக நன்றாக உள்ளது
ஆறிலு ருந்து அறுபது வரை பஜனை சூப்பர்..
மிகவும் அருமையான குரல் வளம். வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்
Radha vallabha blessings extended to Mylapur. Great to listen .
நாராயண நாராயண
கோவிந்தா ஹரே கோபாலா ஹரே
கோவிந்தா கோவிந்தா நமோ நாராயானா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏
கண்ணா உனக்கு கோடி வாழ்த்துக்கள் இந்துக்களின் ஒளிமயம் நீ
மிகச்சிறப்பான குரல், மிருதங்கம் வாசிப்பவர் மிகவும் சிறப்பு.
அருமை மகளே. என்றும் ஶ்ரீமன் நாாயணனின் அருள் கிடைக்கட்டும்.
🙏🙏
Hi! Now a days this sort of Veedhi Bhajans are becoming rare! These Bhajans recitations are to be encouraged and participated!
சிறுமியின் பஜனை ஞானம் ரெங்கநாதன் ஸமேத ஆண்டாள் தாயார் க்ருபை என்றும் அவருக்கு அளித்திட ப்ராத்தித்து கொள்கிறேன்.❤❤❤❤❤❤❤❤❤🎉🎉
🙏💯🙏🥥🥥🔥🚩💚✨️🌞🌙🌦🌾🦜⚘️🌻 Govindaa Govindaa Govindaa Padmavati Padmavati Gopalaa venkataa srinivaasa vijaya Jayaa 🙏🙏👌🙌
Super 🎉
குரல் இனிது!குரல் தெய்வீகமானது!!🎉🎉🎉🎉🎉
8:05
Yes
Miha arumai. Nalla kural valam. God bless you my child.. ohm namo நாராயணாய🙏🙏🙏🙏
IF WE SEE THESE YOUNGSTER CARRYING MARGHAZI BAJAN IN MORNING WE FEEL CONFIDENT THAT HINDUISM WILL PROSPER AND GROW GENERATION AFTER GENERATION.KUDOS TO THE YOUNGSTER FOR HER BHAJAN IN MELLIFLUOUS VOICE.
May Lord Narayana Bless you All
நல்ல பதிவு
அருமை வாழ்க பல்லாண்டு வளத்துடன் நலத்துடன்
அருமையான குரல்வளம்
உச்சஸ்தாயியில் சஞ்சாரம் பாராட்டுக்கள்
Happy streets of Hindu sanatana dharma .. Narayana Narayana 🙏🙏
Happy to watch 🙏🙏Govinda Govinda 🙏🙏sanatana dharma rocking ♥️
கச்சேரி பாடகர்கள் நீறு அணிந்து வர வெட்கம் படும். காலத்தில்..
வீதியே விளக்கம் பெற
Namaskarams. Very nicely conducted every year. So happy to see youngsters’ participation. May The Almighty bless you to continue this noble Sanatan Dharma and carry it on forward.
So much dedication and reverence to the lord. Quintessential Mylapore.
Aahaaa🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Super ooooosuper chellem
நல்ல குரல் வளம் என்றும் பல்லாண்டு வாழ்க வளமுடன்
Welcome to the little girl Super may God bless you
God Bless this child! 🙏🙏🙏
நல்ல குரல் வளம் பதிவிற்கு நன்றி பெங்களூர் அன்பர்
Very well sung. Clear voice and clear pronunciation. Best wishes to you 👌
🎉super 👌 👍 God bless 🙌 all
அபாரம். நம் பாரம்பரிய உடை அணிந்திருந்தால் இன்னும் பெருமை.
Chudidhar nalla dress dan. For the cold it's much better
He means paavadai and. Meelaku@Life_in_London
Please do not disappoint or find fault , this dress is decent. Children would find it uncomfortable to read such comments. If she were your daughter/grand daughter, would you say this
உடையைப் பார்ப்பதை விட்டு விட்டு உயர்ந்த உள்ளத்தை மட்டுமே பார்க்கக் கற்றுக் கொள்ளவும்.
Ram Krishna Hari panduranga Hari ❤
அருமையாக உள்ளது 👍🏼
Happy to see the coming generations are also interested in such activities. My Best wishes for the divine child
Yes
அருமையான கானம்.அற்புதம்.காது பெற்ற பயன் பெற்றது.🙏
Arumai. God bless you kannamma
ரொம்ப அழகா பாடுறாங்க அந்த பொண்ணு. அழகான குரல் மார்கழி பஜன் மனதிற்கு மிகவும் இதமாக இருக்கிறது.
அந்தப் பெண்ணிற்கு இடது பக்கம் ஹார்மோனியம் ப்ளே பண்ணு கிற சார் நீங்கள் திருச்சி மாம்பழ சாலை பெரியார் நகரில் உள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி வித்யாலயா பள்ளியின் அருகில் முதலில் இருந்தீர்களா. நான் அந்தப் பள்ளியில் டீச்சராக வேலை பார்த்த போது உங்களை நான் அங்கு பார்த்திருக்கிறேன்.
God bless you. Very much impressive and blessed voice.Radhe Krishna. Another milestone to Nama prasar.
Arumai..
बेटी, बहुत सुंदर लगता है धन्यवाद।
My blessings.
Nowadays who encourage children to participate in bhajans.Super.
Great singing. Wonderful. Does anyone know the name of bhajan singer? She has good voice and deserves recognition. God bless🙏🏼
@@jaibelagur6022 informed to her father about her talent, thanks for appreciation
மிக அருமை
Nandraga padiya girl ku vaziththukal. Thanks for sharing. 🙏
God bless all of us
Very good initiative Mylapore people
Yes. Especially for people far away
Very nice
அருமை இனிமை.......... 🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉
Super 🙏🙏
அருமை...வாழ்த்துக்கள்
Excellent 👌🏼
அருமையான பாடல் நன்றாக இருக்கிறது
❤❤🙏🙏👌👌
🚩🚩🙏🏻जय नारायणा 🙏🏻🚩🚩
Wonderful performance
Supero super.Lyerics pl
அருமை அருமை வாழ்த்துக்கள் குழந்தாய் 👍👍👍👍👍👍👍❤️❤️❤️
Amazing performance
Super rendering. God bless her.
Radhey Radhey 🙏
SRI govinda hare,Gopala hare
Arumai ❤
Marvellous 🎉🎉🎉
Arumai. God bless❤
Radhey Krishna
Supero super Lyerics pl
Excellent God bless the child
Oh excellent
Beautiful
🙏👌👍✌️🙇❤️JAI SRIRADHEKRISHNA🙏
Great to see youngsters participating
Super super❤
super
Good voice.god bless her.superooosuperrr
Super Lyerics pl.
Aha pramadham. May god bless her.
Supper allthe best
ஹரி.கோவந்தா.கோபாலா.கோபாலா
Excellent voice. God's blessings.
Keep rocking in Nama sangeerthanam
Excellent saaareeram
அருமை
இந்த மாதிரி இளைய தலை முறை கீர்த்தனைகளை பாடுவதைக் காண பெருமையா இருக்கு!
ஹரே கிருஷ்ணா !
Abharam. Aanandam
om.namonarayana .
chinnari.ki
Bajanabrndham.
padhalaku namskaram .jaisreram
Pramadham.besh besh
பெண் குழந்தைகள் எப்பொழுதுமே பக்தியில் சீக்கிரம் ஈடுபடுவார்கள் அதனால் சிறுவர்களை குறிப்பாக ஆண் குழந்தைகளையும் ஈடுபடுத்தும் படி பணிவுடன் வேண்டுகிறேன் ஏனென்றால் அங்கே ஒரு சிறுவன் கூட இல்லை
Suparo Super , Arumai .
Excellent god bless you ma
Very good beginning