ஸ்ரீராமநாம பஜன் இன்று மைலை மாடவீதி சிறுவன் அசத்தல்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • குரல் வளத்தாலும் இசை ஞானத்தாலும் சுவாமி ஸ்ரீஹரிதாஸ்கிரி பஜனை மண்டலியில் சிறுவன் அசத்தல்.# பஜன் #மைலாப்பூர்

Комментарии • 46

  • @svenkatraman4722
    @svenkatraman4722 Месяц назад +1

    Jai Shree Ram. Ram Ram Ram

  • @rajamani2050
    @rajamani2050 Месяц назад +5

    ராம நாமா கேட்டேன் அத்தனை பாவமும் தொலைந்தது.
    அந்த பையனுக்கு கோடி நமஸ்காரம்

  • @krsreenarayanan3937
    @krsreenarayanan3937 Месяц назад +1

    Excellent mrudangam. For a standing walking program double kudos

  • @radhakrishnanv7918
    @radhakrishnanv7918 Месяц назад +2

    Radhe Krishna excellent

  • @Subramaniancv-vc8bc
    @Subramaniancv-vc8bc Месяц назад +2

    RAM RAM RAM very very nice

  • @saraswathiganesan7361
    @saraswathiganesan7361 Месяц назад +1

    அருமை ஸ்ரீவர்தன் 👌👌👌👌👏👏👏👏

  • @narayananjayaraman1032
    @narayananjayaraman1032 Месяц назад +3

    God gift boy. Very nice singing god bless is there to this boy

  • @krsreenarayanan3937
    @krsreenarayanan3937 Месяц назад +1

    Super 👌

  • @malasivakumar4140
    @malasivakumar4140 Месяц назад +3

    Excellent பஜனை கீர்த்தனைகள் மிகவும் அருமை எல்லோரும் அருமையாக பாடுகிறீர்கள் அந்த சின்னப் பையனின் குரல் மிகவும் அருமை போன வருடத்திலிருந்து தான் அந்தப் பையன் பாடுவதை கேட்டேன் 2 நாளாகவே அந்தப் பையன் என்னை பார்க்க முடியவில்லையே என்பது ஆதங்கமாய் இருந்தது நன்றி குழந்தை அனைத்து பாகவதர் கோஷ்டிகளுக்கு நமஸ்காரங்கள் ராதே கிருஷ்ணா

  • @yamunasrinivasan8254
    @yamunasrinivasan8254 Месяц назад +1

    ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே.ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே! 🎉🙏

  • @bamaramani3186
    @bamaramani3186 Месяц назад +2

    Ram Ram as usual this boy kalakkal ellorukum namaskarams

  • @rakeshmamgaain5362
    @rakeshmamgaain5362 Месяц назад +1

    Saadar Pranaam to all the devotees . Heavenly atmosphere. Jai Bharat Jai Sanatan.🕉️🚩🔱

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 Месяц назад +2

    Jai Shri Ram! My pranams to all in the group. God bless!🕉️🚩🙏

  • @ramaswamyka3353
    @ramaswamyka3353 Месяц назад +2

    Excellent

  • @rpsarathy77
    @rpsarathy77 Месяц назад +2

    ஜெய் ஸ்ரீராம்- அனைவருக்கும் நமஸ்காரம். இது போல் சத் நிகழ்ச்சிகள் பல இடங்களில் நடக்க வேண்டுகிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bhagavandossk7221
    @bhagavandossk7221 Месяц назад +2

    His voice is athentic , clear & divinely.
    Jai Shriram

  • @swarnameml
    @swarnameml Месяц назад +1

    ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம..சீதா ராம ஜானகி ராம ஜெய ஜெய ராம் 🎉🎉

  • @MyKannan111
    @MyKannan111 Месяц назад +1

    மிக அருமை. ஷ்ரீவர்தனுக்கு உளமார்ந்த வாழ்த்துக்களும், ஆசிகளும்.

  • @sundarrajan-l7m
    @sundarrajan-l7m Месяц назад +2

    Excellent God Bless❤❤

  • @kothairajaraman553
    @kothairajaraman553 Месяц назад +1

    Jai Sri Ram

  • @vsridharan5081
    @vsridharan5081 Месяц назад +3

    Today I noticed young talented young boy leading the troupe. As I wished young artists are participating in Bhajans.

    • @Life_in_London
      @Life_in_London Месяц назад

      Absolutely

    • @omsaimantra
      @omsaimantra Месяц назад +1

      பக்த கோடிகளுக்கு அனேக கோடி நமஸ்காரங்கள் \

  • @ramakrishnan188
    @ramakrishnan188 Месяц назад +1

    Melting voice.Blessed voice. Radhe Krishna. Another asset to Nama prachar.

  • @ashatv1
    @ashatv1 Месяц назад +1

    Touching 🙏

  • @sethuramasubramanian6458
    @sethuramasubramanian6458 Месяц назад +3

    வத்ஸன். அநேக ஆசிகள்.. ஆண்டாள் அருள் க்ருபை என்றும் அவருக்கு அளித்திட ப்ராத்தித்து கொள்கிறேன் 🎉❤❤❤❤❤

  • @arunagopal3096
    @arunagopal3096 Месяц назад +1

    Greatful to this divine child 🙏🪷👌

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan915 Месяц назад +1

    Jai Shri Ram.
    Jai Hanuman..
    🙏🙏🙏

  • @chandraviswanthan1011
    @chandraviswanthan1011 Месяц назад +2

    Melodious singing 🙏🙏🙇🙇

  • @malathiramesh8607
    @malathiramesh8607 Месяц назад +2

    Super Ramar Bhajan . 🙏

  • @balasubramaniana1446
    @balasubramaniana1446 Месяц назад +1

    அருமை ஸ்ரீவஸ்சன்👌👌✌️✌️

  • @kamakshiekambaram896
    @kamakshiekambaram896 Месяц назад +1

    I was waiting for vatsan bajan

  • @Punniyakottik
    @Punniyakottik Месяц назад +4

    வார்த்தைகள் இல்லை வணங்குகிறேன் பாகவதப் பெருமக்களே !!❤

  • @MuruganandamSubban
    @MuruganandamSubban Месяц назад +1

    🙏🌿💐

  • @yamunasrinivasan8254
    @yamunasrinivasan8254 Месяц назад +2

    ராம் ராம் 🎉🙏

  • @MangaiMangai-r9k
    @MangaiMangai-r9k Месяц назад +1

    GoldenGrandChildrenAnanthakotiAseervathamMylapore PublicVerthiBhajan

  • @Life_in_London
    @Life_in_London Месяц назад +1

    Nice....🙏🙏🙏

  • @chandrasekarnatarajan-t8g
    @chandrasekarnatarajan-t8g Месяц назад +1

    🙏🙏🙏

  • @RameshRamasubramanian-z1h
    @RameshRamasubramanian-z1h Месяц назад +1

    ரொம்ப சந்தோஷம் இந்த பஜன் மயிலையில் எங்கிருந்து எப்போது தொடங்கி முடிகிறது கலந்து கொள்ள ஆவல்.. மார்கழி முழுவதும் உண்டா? உடன் தெரிவிக்கவும்

    • @Marina_Kings
      @Marina_Kings  Месяц назад

      பிரதி தினம் காலை 5 மணிக்கு கபாலீஸ்வரர் கோவில் கிழக்கு கோபுரம் அருகில் புறப்படும்

  • @saraswathiviswanathan4195
    @saraswathiviswanathan4195 Месяц назад +1

    Ram. Ram

  • @NagalakshmiHariharan-j9q
    @NagalakshmiHariharan-j9q Месяц назад +1

    😊😅😅😮😮😢

  • @bamaramani3186
    @bamaramani3186 Месяц назад +1

    Ramar song lyrics please

  • @jayasankarvenkataramani6221
    @jayasankarvenkataramani6221 Месяц назад +1

    ruclips.net/video/dn7lLFTipKE/видео.htmlsi=Qn76dku2YXBnnAYC

  • @TriplicaneRaghu
    @TriplicaneRaghu Месяц назад +2

    That old man who stoped that small boy is a fool. stoped that small boys voice. what type of person is he.