செல்லாத பணம் | இமையம் | நாவல் | Sellatha Panam | Imayam |Novel

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 104

  • @WriterGGopi
    @WriterGGopi Год назад +7

    புத்தகம் பெரிய வலியை ஏற்படுத்தியது. இமையம் அவர்களது எழுத்துக்களை உரையில் கேட்டமைக்கு உங்களுக்கு நன்றியும் அன்பும்

  • @மனிதம்அறிவோம்

    அருமை
    தாங்கள் வாசிக்கும் பொழுது
    படிக்கும் போது படித்தால் ஏற்படும்
    வலி உணர்வை பெறமுடிந்தது.
    அமராவதி இதுவா என்னுடைய
    பொண்ணு
    என்ற தாங்களின் வாசிப்பின் மூலம்.
    சூப்பர்

  • @angalammangroup9834
    @angalammangroup9834 Год назад +21

    நானும் முதுகலை தமிழ்ப் பாடதித்திற்காக படித்தேன்.... இன்றும் நிங்கா இடம் பிடித்திருக்கிறதுர..🥺

    • @meenameenatchi-ky1nh
      @meenameenatchi-ky1nh 2 месяца назад +1

      நான் முதுகலை தமிழிலக்கியம்... முதலாம் ஆண்டு...

  • @raja5karthi610
    @raja5karthi610 Год назад +5

    படித்து முடித்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்று வரை மனதில் நீங்கா இடம்பெற்ற நாவல்.........🌾🌾

  • @raja5karthi610
    @raja5karthi610 Год назад +1

    அருமையான புத்தகம்💐💐
    நானும் படித்தேன்.......இன்று வரை என் மனதில் நீங்கா இடம்பெற்ற நாவல்.....

  • @thanikathanika5514
    @thanikathanika5514 3 года назад +2

    The novel teacher, he is very simplicity, honest and bold person. I proud of him he got award. When he was working as a Govt teacher pulichapallam. Good evening sir, Annamalai sir I have salute you....

  • @naanoruthamizhan
    @naanoruthamizhan 3 года назад +10

    Imayam has won the sahitya Academy award for selladha panam🥰

  • @tamilselvanvetriselven
    @tamilselvanvetriselven Год назад +1

    Super good thanks Malaysia vula irunthu vetri

    • @theankoodu2020
      @theankoodu2020  Год назад

      அன்பின் நன்றிகள்

  • @muthuramalingampandarinathan
    @muthuramalingampandarinathan 3 года назад +4

    உங்கள் வாசிப்பை கேட்கும்போது அமராவதிக்கு இருந்த அதே உணர்வை எனக்குள்ளும் உணர்கிறேன் 💔

  • @fazilahmed371
    @fazilahmed371 2 года назад +1

    Very good....excellent.....a fine review of a master piece...and Thiru.KamalaHassan has referred this book in big boss today 15..1..2023.. I thank you for your review and reading the good lines. And thank திரு கமல் actor and artist for his reference. Thank you. V.good.

  • @rasalkavitha
    @rasalkavitha 2 года назад +3

    நாவலை வாசித்து முடித்தேன் கண்ணீரோடு...தற்கொலை கொடியது; தற்கொலையிலேயே மிகக்கொடியது 'தீக்குளித்தல்'. அமராவதியின் கடைசி வரிகள் அணையாத வேதனை 😌. இமையம்(அண்ணாமலை) அவர்களின் இலக்கிய நடை மிக அருமை. வாசிக்க...வாசிக்க இனிப்பு. தற்கொலை என்ற மோசமான முடிவை மட்டும் ஒருபோதும் எடுத்துவிடாதீர்கள் உறவுகளே...செல்லாத பணம் ஆசிரியரின் அணையா 'நெருப்பு' 🔥🔥🔥

  • @sivap1825
    @sivap1825 Год назад +1

    அற்புதமான நாவல்..

  • @saravananthangaraj8322
    @saravananthangaraj8322 3 года назад +1

    நன்றி சகோ அருமையான பதிவு நிச்சயமாக படிக்க வேண்டும் என்று தூண்டும் வண்ணம் உள்ளது.

  • @sathya6691
    @sathya6691 3 года назад +4

    நல்ல பதிவு நன்றி 🙏

  • @MatheshWaranRG
    @MatheshWaranRG 3 года назад +1

    Very helpful for readers to know the plot and theme of the book before buying. Please continue this service.

    • @theankoodu2020
      @theankoodu2020  3 года назад +1

      Thank you so much

    • @suki7635
      @suki7635 2 года назад +1

      @@theankoodu2020 I support you

    • @balamoni9494
      @balamoni9494 2 года назад +1

      அக்கா இந்த புத்தகம் எங்கே கிடைக்கும்

    • @theankoodu2020
      @theankoodu2020  2 года назад

      @@balamoni9494 பதிப்பகத்தை தொடர்பு கொள்ளுங்கள்

  • @raghunathkumar5316
    @raghunathkumar5316 3 года назад +1

    Super imayam sir . You explained society girls suffering s.

  • @uvasri5926
    @uvasri5926 3 года назад +16

    Who's come sagithya acadami qfter

  • @thagitharan9162
    @thagitharan9162 2 года назад +1

    அருமையான புத்தகம் அருமையான review....

    • @theankoodu2020
      @theankoodu2020  10 месяцев назад

      அன்பின் நன்றிகள்

  • @eshanjayaramanjaya182
    @eshanjayaramanjaya182 3 года назад +1

    மனம் கனத்தது அருமையான நாவல்

  • @ramamoorthykarthir8455
    @ramamoorthykarthir8455 3 года назад +1

    அருமையாக நாவலை நாவால் நவில்கிறீர் சகோதரி

  • @bharathegopu
    @bharathegopu 3 года назад +1

    அழகான விமர்சனம்
    படிக்க தூண்டுகிறது

    • @theankoodu2020
      @theankoodu2020  10 месяцев назад

      அன்பின் நன்றிகள்

  • @srinivasanjd1950
    @srinivasanjd1950 4 года назад +2

    மிக அருமை சகோதரி.

  • @dineshdinarthan1314
    @dineshdinarthan1314 3 года назад +1

    வலி மிகுந்த நாவல்

  • @sekarperumal962
    @sekarperumal962 3 года назад +1

    ௮௫மை மகிழ்ச்சி மிகவிரவில்
    செல்லாத பணம் நூலை
    வாங்கி வாசிப்போன்..... வி௫து
    பெற்ற ௭ழத்தாளா் இமையம்
    முந்திரிக்காடு படக்குழு சார்பாக
    வாழ்த்துக்கள்

  • @jayaprakash2250
    @jayaprakash2250 3 года назад +1

    இந்த புத்தகத்துக்கு தா விருது கிடைச்சுடுச்சுடுச்சு மகிழ்ச்சி க்கா 😍

  • @thamodarane8579
    @thamodarane8579 3 года назад +1

    Very good short explanation about " Sellatha panam by Thamodaran

  • @balasundaram5319
    @balasundaram5319 2 года назад +1

    👍 good ப்ரோமோ

  • @kanagadurga7639
    @kanagadurga7639 4 года назад +2

    அருமையான பதிவு

  • @amulrajaamulraja5846
    @amulrajaamulraja5846 3 года назад +5

    சொல்லாத காதலுக்கு சொர்க்கத்திலும் இடம உண்டு..

    • @theankoodu2020
      @theankoodu2020  10 месяцев назад

      இந்நூலில் காதல்தான் பெரிதாக தோன்றுகிறதா உங்களுக்கு?

  • @vgiriprasad7212
    @vgiriprasad7212 2 года назад +1

    இந்த வாழ்க்கைப்புதினத்தின் கதையைக் கேட்டபோது அதன் தலைப்பை பின் வருவனவற்றில் ஏதாவது ஒன்றாகக்கூட வைத்திருக்கலாம். அது இன்னும் கூட பொருத்தமாக அமைந்திருக்கும் எனத் தோன்றியது. அவையாவன : பணம் தோற்கும் நேரம் / பணம் அங்கு தோற்றது / தோற்ற பணம் / பணமும் தோற்கலாம் / பணம் உதவா நேரம் / அங்கு உதவாத பணம் / அது பணத்தினால் இயலாது / பணம் செல்லா இடம் / பணத்தினால் முடியாது. வணக்கம்.V. கிரிபிரசாத்(69 வயது)

  • @PradhaMathi
    @PradhaMathi 3 года назад +1

    Good one!👍

  • @suki7635
    @suki7635 2 года назад +2

    Thank you

  • @chinnasamykanagaraj6076
    @chinnasamykanagaraj6076 2 года назад +1

    The great

  • @gandhan3699
    @gandhan3699 3 года назад +1

    நல்லது தோழர்

  • @RBHIMuthumariP
    @RBHIMuthumariP 3 года назад +4

    Neenga read pannum pothu naan antha ulagathukke poitten madam

    • @theankoodu2020
      @theankoodu2020  3 года назад

      ரொம்ப சந்தோஷம். நீங்களும் வாசிச்சு பாருங்க.

    • @abukutty3724
      @abukutty3724 3 года назад +2

      😊நானும்

    • @theankoodu2020
      @theankoodu2020  3 года назад +1

      @Abu kutty நன்றி ❤️

    • @abukutty3724
      @abukutty3724 3 года назад +2

      @@theankoodu2020 tq mam

  • @KrishnaKumar-ko2tv
    @KrishnaKumar-ko2tv 3 года назад +1

    Thanks madam

  • @tamilan9625
    @tamilan9625 3 года назад +1

    அருமையான பதிவு சகோதரி..... நாவல் முழுவதையும் நீங்களே வாசித்தால் இன்னும் அழகாக இருக்கும் ....

    • @theankoodu2020
      @theankoodu2020  3 года назад

      நன்றி..
      மக்களை வாசிக்க வைக்கும் முயற்சிங்க இது

  • @rpvinoth3564
    @rpvinoth3564 2 года назад +1

    அருமை. 🥺

  • @Ramesh-jo7yv
    @Ramesh-jo7yv 3 года назад +1

    சாகித்ய அகாடமி விருது --- செல்லாத பணம் (2021)

  • @T7TAMILRagava
    @T7TAMILRagava 3 года назад +5

    now the book got award

  • @dhanakottiv1590
    @dhanakottiv1590 3 года назад +2

    வணக்கம் என் பெயர் தனகோட்டி தமிழாசிரியர் உங்களுடைய விமர்சனம் நன்றாக இருந்தது அந்த வாசிப்பு வாசிப்பு முன் அந்த உங்களுடைய குரல் வளமும் அதற்கேற்றார் போல் அமைந்திருக்கிறது மகிழ்ச்சியை இணையத்தளம் அவர்களுடைய இந்த சாகித்ய அகாடமி விருது பெற்ற செல்லாத பணம் உங்களுடைய குரல் வழியாக அறிமுகம் பெற்றிருக்கிறேன் அதை நான் முழுமையாக வாசித்து முடிக்கிறேன் உங்களால் இமயம் அவர்களால் எழுதப்பட்ட அந்த பெத்தவன் சிறுகதை முழுமையாக உங்கள் குரலில் வாசித்து பதிவேற்றம் செய்ய வேண்டுகிறேன் செய்வீர்களா முடியுமா நன்றி

    • @theankoodu2020
      @theankoodu2020  3 года назад +2

      வணக்கம். தங்கள் பாராட்டுகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.
      பெத்தவன் குறுநாவல். அந்நாவல் பற்றிய எனது வாசகப் பார்வையைத்தான் பதியலாம். முழுமையாக வாசிக்க இமையம் அவர்களின் ஒப்புதல் வேண்டும்.

    • @dhanakottiv1590
      @dhanakottiv1590 3 года назад +1

      வணக்கம் நான் மேலே குறிப்பிட்டிருந்த இமயம் அவர்களால் எழுதப்பட்ட பெத்தவன் சிறுகதையை படிக்க முடியுமா என்று கேட்டிருந்தேன் அதற்கு நீங்கள் மறுபடி இருக்கிறீர்கள் நன்றி பல யூடியூப் சேனல்கள் மூலமாக கல்கி ஜெயமோகன் புதுமைப்பித்தன் போன்ற பல எழுத்தாளர்களுடைய சிறுகதைகளும் நாவல்களும் வாசிக்கப்படுகின்றன அவை பல நேயர்களை சென்றடைகிறது அந்த வகையில் நீங்கள் அப்பணியை செய்யலாம் என்று விரும்புகிறேன் அதன்படியே உங்கள் குரல் வளமும் மிகச் சிறப்பாக இருப்பதால் இந்த ஆலோசனையை வழங்குகிறேன் நன்றி வாய்ப்பிருந்தால் என்னுடன் புலனம் வாயிலாக கதைகள் என்னுடைய புலன எண் 9443090835

  • @manojkeats7318
    @manojkeats7318 3 года назад +1

    இப்போது தான் வாசித்து முடித்தேன்.

  • @rmuthur1
    @rmuthur1 3 года назад +1

    If you put the link to buy the book, it will be helpful. Also list the price too.

    • @theankoodu2020
      @theankoodu2020  3 года назад

      In video I told the price. I will think about the link. Its a good idea. Thank you so much.

  • @RemyMosesfilmmaker
    @RemyMosesfilmmaker 4 года назад +1

    nice review

  • @suryaprakash8985
    @suryaprakash8985 3 года назад +1

    அருமை

    • @theankoodu2020
      @theankoodu2020  3 года назад

      நன்றி தோழர்

    • @suryaprakash8985
      @suryaprakash8985 3 года назад +1

      @@theankoodu2020 முழுக்கதையும் சொல்ல முயலுங்கள். கேட்போருக்கு மிகச்சறப்பான அனுபவத்தை உணரச்செய்ய உங்களால் முடியும்

  • @bharathidasan5830
    @bharathidasan5830 Год назад

    மேடம் வணக்கம் நாங்களும் ஒரு நாவல் எழுதுகிறேன் என்னுடைய நாவலை பற்றி நீ பேசுவீங்களா நான் எழுதிய நாவல் இதைவிட இன்னும் மோசமா இருக்கும் கண்ணீரை வரவழைக்கும் மேடம் பேசுவீங்களா

    • @theankoodu2020
      @theankoodu2020  Год назад

      வணக்கம்.
      நாவல் வெளியாகிவிட்டதா?

  • @vigneshsethupathi3425
    @vigneshsethupathi3425 Год назад

    வணக்கம்அக்கா. நான் எழுதிய புத்தகத்திற்கு Review சொல்ல முடியுமா?

    • @theankoodu2020
      @theankoodu2020  Год назад

      அன்பின் வணக்கம். புத்தகத்தின் பெயர் சொல்லுங்க

    • @vigneshsethupathi3425
      @vigneshsethupathi3425 Год назад

      @@theankoodu2020 சுகப்பிரியா - விக்னேஷ் சேதுபதி

    • @theankoodu2020
      @theankoodu2020  Год назад

      வாசித்தால்தான் தெரியும். வாசித்ததில் 50% புத்தகங்களைத் தவிர்த்துவிடுவேன். அதனால் வாசித்தாலும் தேன்கூட்டில் பேசுவதற்கு உத்தரவாதம் கிடையாது தம்பி. மன்னிக்கவும்.

    • @vigneshsethupathi3425
      @vigneshsethupathi3425 Год назад

      @@theankoodu2020 நல்லா இருந்தால் மட்டும் பேசினால் போதும். பிரச்சினை இல்லை😊

    • @theankoodu2020
      @theankoodu2020  Год назад +1

      @@vigneshsethupathi3425 சரிப்பா. Mail I'd ல தொடர்பு கொள்ளுங்கள்

  • @guruvishwa2767
    @guruvishwa2767 3 года назад

    E boom iruntha upload pannunga description la please 🙏

    • @theankoodu2020
      @theankoodu2020  3 года назад +2

      புத்தகத்தை விலை கொடுத்து வாங்கி படிங்க தோழர்.

  • @dr.d.velmurugan6991
    @dr.d.velmurugan6991 3 года назад

    I completed this novel too

  • @rockjack1307
    @rockjack1307 Год назад

    Revathi yarukooda marriage panna ravi vodaya ila Vera yarkoodayava?

  • @thirunavukkarasusivagnanam8847
    @thirunavukkarasusivagnanam8847 3 года назад +1

    Aazhamana nutpamana pathivu

  • @senthil3285
    @senthil3285 3 года назад +1

    🙏

  • @kalusurasu9801
    @kalusurasu9801 3 года назад +1

    சாகித்திய அகாதமியின் விருது பெற்று விட்டது விஜி

  • @amulrajaamulraja5846
    @amulrajaamulraja5846 3 года назад +1

    இடிக்குங் கேளிர் நுங்குறை ஆக
    நிறுக்க லாற்றினோ நன்றுமற் றில்ல
    ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற்
    கையில் ஊமன் கண்ணிற் காக்கும்
    வெண்ணெய் உணங்கல் போலப்
    பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே

    • @theankoodu2020
      @theankoodu2020  3 года назад +1

      கதையின் நாயகி ரேவதிக்காக என்று எடுத்துக் கொள்ளலாமா?

    • @amulrajaamulraja5846
      @amulrajaamulraja5846 3 года назад +1

      நீ கொண்ட காதலை நிஜம் என்று நான் காண
      தற்கொலை செய்ய சொன்னால் செய்வாயா
      தப்பித்து நாடு தாண்டி செல்வாயா
      இதய மலை ஏறி நெஞ்சென்ற பள்ளத்தில்
      குதித்து நான் சாக மாட்டேனா
      குமரி நீ சொல்லி மறுப்பேனா

    • @abukutty3724
      @abukutty3724 3 года назад

      @@amulrajaamulraja5846 song lam Oru comment ah....🤦🤦🤦

  • @SathishKumar-sw3ti
    @SathishKumar-sw3ti Год назад +1

    Hi

  • @vasanthakumarr8028
    @vasanthakumarr8028 3 года назад +1

    If have 1000 reason's that girl should not done sucide and we should not encouraged like this story. At any cost It should not make encouraged our Children's

    • @theankoodu2020
      @theankoodu2020  Год назад

      இந்தக் கதையின் நோக்கமும் அதுதான். தற்கொலையை ஆதாரிக்கக்கூடாது

  • @oviyaoviya1190
    @oviyaoviya1190 3 года назад +1

    படம் எடுக்க முயற்சி பண்ணுங்க தோழரே

    • @theankoodu2020
      @theankoodu2020  10 месяцев назад

      திரைப்படமாக்கப்பட வேண்டிய நாவல்தான்