ஏமாற்றத்தில் முடிந்த தமிழ்நாடு கப்பல் பயணம் 😥😭🇮🇳 | இனி இப்படி யாரும் செய்யாதீர்கள்😔Thavakaran view

Поделиться
HTML-код

Комментарии • 70

  • @sksivakaran313
    @sksivakaran313 Месяц назад +12

    கவலை வேண்டாம் அடுத்த கப்பலில் நிச்சயமாக செல்வீர்கள் ❤❤

  • @canadaselvan1464
    @canadaselvan1464 Месяц назад +12

    இவர்கள் உங்கள் காசை கொள்ளை அடித்து விட்டார்கள்.. இந்த கப்பல் ஓடாது ..

  • @user-wu6gg7uh8i
    @user-wu6gg7uh8i Месяц назад +10

    கப்பலுக்கு அரசாங்கத்திடம் அனுமதி பெற்று வெள்ளோட்டம் ஓடி தான் ஆசனங்களை பதிவு செய்ய வேண்டும்.. இன்னும் அந்தமானில் உள்ள கப்பல் சென்னை வரவில்லை. நன்றிகள்

    • @jaffnaking3971
      @jaffnaking3971 Месяц назад

      😂😂😂

    • @sithyfareena954
      @sithyfareena954 Месяц назад

      It must be some kind of prank. Metro voyage is a private firm and sold the ticket for the journey from sri lanka now if they say they have get permission from the government then people wondering what is going on.

    • @travelwithsong797
      @travelwithsong797 Месяц назад

      youtube la podurathuku content illai, kappal oodinaal athai vaiche 10 videos podalam…😂😂😂

  • @senthildeena5257
    @senthildeena5257 Месяц назад +2

    கடல் சீற்றங்கள் அதிகமாக இருந்ததால் கப்பல் ஓடவில்லை என்று 📺📺செய்திகளில் வந்தது..

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah8098 Месяц назад +5

    இவங்களுக்கெல்லாம் ஒரு கப்பலும் சேவை தேவைதானா.?

  • @Ravanan646
    @Ravanan646 Месяц назад +2

    எதோ வாங்கின கப்பல் மூழ்கினமாதிரி ஆளுக்கு ஆள் புத்திமதி சொல்லுறாங்கள்

  • @user-wu6gg7uh8i
    @user-wu6gg7uh8i Месяц назад +5

    அரசியல் பிரச்சனைகள் உள்ளது போல் உள்ளது

  • @skay6895
    @skay6895 Месяц назад

    கடலில் தண்ணீர் வற்றியஉடன் கப்பல் சேவை ஆரம்பமாகும்!

  • @thevanada8505
    @thevanada8505 Месяц назад

    Both of you Thank you for sharing this information.❤❤❤

  • @user-gx9oz2uz6t
    @user-gx9oz2uz6t Месяц назад

    மிகவும் சரியாக சொன்னீர்கள் நானும் இன்று உங்கள் வீடியோக்காக காத்திருந்தேன் கப்பலில் வரும் போது பார்க்கலாம் என்று வரும் 17ஆம் தேதி நீங்கள் அந்த பயணங்கள் கப்பலில் சென்று வீடியோ எடுத்து போடவும் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌊🌊🌊🌊🌊🌊🏯🏯🏯🏯🏯🏯🏯🌊🌊🌊🌊⭐⭐⭐⭐⭐⭐

  • @shivashiva-bz4th
    @shivashiva-bz4th Месяц назад

    தி௫ம்பவும் இந்தியாவிற்கா. 😊😊😊 இந்தியாவை குறை சொல்லிட்டே இந்தியாவிற்கு வ௫வீர் போல் ஷாப்பிங்கா😊😊😊😊

  • @thanthinalls
    @thanthinalls Месяц назад +1

    13-ஆம் தேதி இலங்கைக்கு புறப்பட இருந்த சிவகங்கை கப்பலில் நானும் முன்பதிவு செய்திருந்தேன். ஆனால் திடீரென கப்பல் நிறுத்தப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தேன்.

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 Месяц назад

    👌👌👌👌👌👌👌
    Congratulations on both your “ Two & Half million “ Subscribers : 🙏🙏🙏

  • @jeromegrigg4046
    @jeromegrigg4046 Месяц назад

    Brother I'm watching from Philippines

  • @anandharajdayabaran
    @anandharajdayabaran Месяц назад

    nice video

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 Месяц назад

    நன்றி அழகான வீடு, அந்த sprayயின் பெயர் என்ன,?

  • @skay6895
    @skay6895 Месяц назад

    இலங்கையின் Budget Flight யிடம் பேசி யாழ்ப்பானம்-திருச்சி வழித்தடம் கோருங்கள்!

  • @jelaprem2079
    @jelaprem2079 Месяц назад

    Super brother

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Месяц назад

    Thanks for stopping smuggling

  • @sivathava8327
    @sivathava8327 Месяц назад

    Very sad

  • @alexrobin6586
    @alexrobin6586 Месяц назад

    கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும்

  • @mayu24029
    @mayu24029 Месяц назад

    Congratulations 🎉🎉

  • @saravananswitzerland355
    @saravananswitzerland355 Месяц назад

    Good information

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Месяц назад

    CONGRATULATIONS THAVAKARAN & SHANKAVI .இப்பொழுது சென்னைக்கு போனால் வெளியே போகும் பொழுது சுட்டு எரிக்கும் வெயில் .காரணம் அவ்வளவு வெய்யில்.எப்படியோ சேவை தொடரத்தான் வேண்டும்.சுலபமாக சென்னைக்கு போகலாம்.FROM CDN MONAA COOK

  • @Shiva66j
    @Shiva66j Месяц назад +1

    தனியார் கப்பல் சேவை நிறுவனம், தவிர்க்க முடியாத சட்ட ரீதியான அனுமதிகள், தாமதமான கப்பல் வருகையால், ஏற்கனவே அறிவித்தபடி கப்பல் போக்குவரத்தை துவங்கவில்லை. வரும், 17ம் தேதி கப்பல் சேவை துவங்கும்.
    முன்பதிவு செய்த பயணியர், 17ம் தேதியோ அல்லது வேறொரு தேதியிலோ பயணிக்கலாம் அல்லது கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணியர் ஏமாற்றமடைந்துள்ளனர்

  • @skay6895
    @skay6895 Месяц назад

    கங்கையில் அதிகம் மிதப்பது பிணங்களே!
    ஆதலால் அது "சவ கங்கை"!

  • @paramalingamthamileesan5528
    @paramalingamthamileesan5528 Месяц назад

    Congratulations 🎉

  • @User19659
    @User19659 Месяц назад

    Congratulations. I thought you are going to announce your baby.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Месяц назад +1

    கவலை கொள்ள வேண்டாம்

  • @Murugan.N7221
    @Murugan.N7221 Месяц назад

    சிவகங்கை என்கிறது கப்பலுக்கு பெயர் தமிழ்நாட்டில் ஒரு மாவட்டம் சிவகங்கை மாவட்டம் என்று பெயர் உண்டு கண்டிப்பா கப்பல் சேவை நிறைவேறும் வாழ்த்துக்கள் நான் ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகில் தாதனேந்தல் கிராமம்

  • @uthayankumar3112
    @uthayankumar3112 Месяц назад +1

    உங்கள் பயணங்கள் காணொளிகள் சிறப்பு தொடரட்டும். இதற்கிடையில் ஒன்று சொல்லவேண்டும் திருமணம் முடித்து வருடங்கள் கடந்து விட்டது வீட்டுக்கு ஒரு வாருசு வேண்டும் காலம் கடத்தாது ஒரு குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள் அதற்கு ஈடு இணை எந்த பணம் பொருளில் இல்லை. கருத்தில் கொள்ளவும் நன்றி!

  • @user-gx9oz2uz6t
    @user-gx9oz2uz6t Месяц назад

    விரைவில் நான் எதிர்பார்க்கிறேன் நீங்கள் கப்பலில் சென்று ஃபுல் வீடியோ போடவும் உங்கள் குடும்பத்துடன் செல்லவும் 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🏯🏯🏯🏯🏯🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌊🌊🌊🌊🌊🌊🎡🌅😎👍💪👋

  • @dharshankalai7141
    @dharshankalai7141 Месяц назад

    Nice

  • @jothitharani7151
    @jothitharani7151 Месяц назад

    Good

  • @kamalanbalasuntharam2185
    @kamalanbalasuntharam2185 Месяц назад

    👌

  • @MohamedRafeek-so4me
    @MohamedRafeek-so4me 21 день назад

    Kappal ootinal awasaramha informiton tarunkal

  • @jaffnaking3971
    @jaffnaking3971 Месяц назад

    கப்பல் சேவை மிகவும் அவசியம்

  • @sivakumaransaroja4902
    @sivakumaransaroja4902 Месяц назад

    17ம் திகதி கப்பல் ஓடாது 25ம் திகதி தான் ஓடும் ஏன்எண்றால் கப்பல் மாலுமிக்கு காச்சல் சுகம் வந்தபின் தான் வருவர் வேறு மாலுமிக்கு பாதை தெரியாதாம் ❤👍👌

  • @user-wf4ix5vb6j
    @user-wf4ix5vb6j Месяц назад

    👍👍👍

  • @RajanNavaratnam
    @RajanNavaratnam Месяц назад

    I think the main obstacle to the establishment of this invaluable service is GREED to make profit by the parties concerned. PROFIT should not be the primary reason for this venture. SERVICE should be the main objective. There are many avaricious middlemen among the actors in this drama. There is hope anyway. Keep up the good work Pillaihale!🙂❤

  • @reshobanthomas
    @reshobanthomas Месяц назад

    Don’t worry bro😊

  • @user-gk5cr4rx4m
    @user-gk5cr4rx4m Месяц назад

    Sivagankai we want your service

  • @sivatamil15
    @sivatamil15 Месяц назад

    19 th may starting

  • @skay6895
    @skay6895 Месяц назад

    கப்பலின் டயர் பஞ்சர் ஆகி விட்டதாம்!

  • @elangomgaruda
    @elangomgaruda Месяц назад

    EDAIYEL EDAIYER KATHAKKA VANDAM

  • @LavanLavan-ne3rr
    @LavanLavan-ne3rr Месяц назад

    Ore oru karanam maddum thaan lancham..srilankanka arasiyal vaathikal .oru pakkam. Indan arasiyal oru pakkam.. eppadi makkal kuraintha panathil payanippathu .ellathukkum thalaivan illai..irunthinthaal nermai ana velai nadanthirukkum.

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 Месяц назад

    You can buy your own ship

  • @meerakannan7045
    @meerakannan7045 Месяц назад

    Ômg

  • @kanagalingamramanabalan1526
    @kanagalingamramanabalan1526 Месяц назад

    God bless 🙌

  • @tmurali1067
    @tmurali1067 Месяц назад +1

    13 திகதி not lucky 😢😢

  • @SarojaAshok-yo6fc
    @SarojaAshok-yo6fc Месяц назад

    17 ம் திகதி ஒடும்

  • @kodda152
    @kodda152 Месяц назад

    கப்பல் பார்த்த கதை தெரியுந்தானே😅
    KKS ஐ ஆக்கிரமிக்கும் இந்திய கபடத்தன ஆட்டமே கப்பலோட்டக் கதை😊😅😅😅

  • @sivakumaransaroja4902
    @sivakumaransaroja4902 Месяц назад +1

    உங்லுடைய பணத்துக்கு. ஆப்பு ஆப்பு 😭😭

  • @Ayyappan47965
    @Ayyappan47965 Месяц назад

    பழனி க்கு எப்பே வருவீங்கா

  • @Sittampalam1949
    @Sittampalam1949 Месяц назад +1

    மழையில்நனையவிடாதீர்கள் சங்கவியையும் கொப்பறாவையும் சங்கவிக்குச்சளிபிடிக்கும் கொப்பறாவுக்கு புஸ்பிடித்துகறுத்துப்போய்விடும் கவனம்

    • @Ravanan646
      @Ravanan646 Месяц назад

      எந்த கொப்பர்

  • @ara3388
    @ara3388 Месяц назад +1

    😂தம்பிகளா நீங்க ஒரு kappal vendi odunko😮

  • @pionearsltd8282
    @pionearsltd8282 Месяц назад +1

    Please do it yourself only videos. She is so annoying 😢😢

  • @wikkikrisna3070
    @wikkikrisna3070 Месяц назад

    Sodass kuraivana thengay sodda 😂

  • @yasi307
    @yasi307 Месяц назад

    Flight owners da work ithu 🤬🤬🤬

  • @Tamilellam
    @Tamilellam Месяц назад

    Good information