QUARANTINE FROM REALITY | MANNULAGIL | PUNITHA ANTHONIAR | Episode 519

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 315

  • @psnarayanaswamy5720
    @psnarayanaswamy5720 2 года назад +16

    வாணி ஜெயராம் குரல் கூரையை கிழித்து கடவுளுக்கே கேட்கும்.அப்படிப்பட்ட தெய்வீக குரல்.QFR team performance கிழி கிழி கிழி.Hats off to Ramya.

  • @lotus5295
    @lotus5295 2 года назад +69

    இந்து பண்டிகை, முஸ்லிம், கிருஸ்துவ பண்டிகையானாலும் சரி, நாட்டின் முக்கிய நிகழ்ச்சியானாலும் சரி அதற்க்கு தகுந்தாற் போல் பாடல் வேண்டும் என்றால் ஒரே அடைக்கலம் MSV, ஒருவரிடம் மட்டுமே.

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 2 года назад +6

      உண்மை

    • @tamilmannanmannan5802
      @tamilmannanmannan5802 2 года назад +3

      100%👍

    • @mmfamellisaimannarfansasso231
      @mmfamellisaimannarfansasso231 2 года назад +7

      எல்லா மததிற்கும் தனிப்பாடல் தொகுப்பு கொடுத்த ஒரே புகழ் பெற்ற திரை இசை அமைப்பாளர் இவர் ஆகத்தான் இருக்க முடியும. .கிட்டத்தட்ட 12 தனிப்பாடல் தொகுப்புகள் கிருத்துவதிற்க்கு மட்டும்

    • @anbalagananbu8893
      @anbalagananbu8893 2 года назад +2

      100 %. True. Thanks.

    • @NICENICE-oe1ct
      @NICENICE-oe1ct Месяц назад

      மெல்லிசை மன்னர் கவியரசர் படைத்த இதிகாசம் இந்த பாடல்

  • @padmasekar1177
    @padmasekar1177 2 года назад +22

    இசையால் மட்டுமே ஒற்றுமையை கொண்டு வர முடியும்.கண்ணீரோடு இந்த பாடலை கேட்டு முடித்திருக்கிறேன்.எல்லா மதத்தவர்களும் கேட்கும் அற்புதமான பாடல்.

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 2 года назад +23

    எல்லா மதத்துக்கும் ஈடு இணை இல்லா பாடல்களைத் தந்த கவியரசன் கண்ணதாசன். அவற்றிற்கு உயிர் தந்த இசையரசன் MSV. உணர்வை ஊட்டிய பாடகர் / பாடகிகள் ஏராளம். அதில் ஒருவர் வாணியம்மா! அவர் பாடல்களின் recreation கொஞ்சம் difficult தான்! ரம்யா easy ஆக பண்ணிவிட்டார். காரணம் - *ஷ்யாம், வெங்கட், வெங்கட் நாராயணன்* என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஷ்யாம் - Merry Christmas 🎅 🎄. God bless all.

  • @RAMESHJEEMI
    @RAMESHJEEMI Месяц назад +1

    Music has no ends.Msv the greatest of all time

  • @ushar7365
    @ushar7365 2 года назад +35

    ஓ கடவுளே....QFR Team அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இன்று கிறிஸ்மஸ் தினத்தன்று இப்பாடல் QFR ல் வரனுமே ன்னு இன்று அதிகாலையிலிருந்து மனதில் தீவிர எதிர்பார்ப்பு. வேலைகளை முடித்து QFR ஐ திறந்தால் அருமையான கிறித்துமஸ் பரிசு. இதற்கு மேல் வார்த்தைகளில்லை. நன்றிகளுள் வாழ்த்துகளுமே 🎄🎄🎄🎄🌟🌟

  • @ponnithanndapanni5625
    @ponnithanndapanni5625 2 года назад +5

    சினிமா பாட்டு தான். ஆனால் சொல்லாமல் கொள்ளாமல் நம் மனதில் அன்பை விதைக்கின்ற இனிமை!சொல்ல வார்த்தை களே இல்லை. எல்லோரும் ஒருவரே நம்மில் வேற்றுமைகள் இல்லை என்று ஆசிரியர் கள் சிறுவயதிலே யே எங்களுக்கு போதித்த து.

  • @elangomanavalan9438
    @elangomanavalan9438 2 года назад +17

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
    கேட்கும்போதல்லாம் உள்ளத்தில் தெய்வீக உருக்கம் உண்டாகும்.

  • @umaavanchickovan4503
    @umaavanchickovan4503 2 года назад +8

    ஷ்யாம், இனிய கிருஸ்துமஸ் தின வாழ்த்துகள். நீங்கள் வாழ்வில் உயர இறைவன் நல்லருள் புரிவான்.💐🙏☺️

  • @mrcnewton6045
    @mrcnewton6045 2 года назад +11

    இந்த பாடல் கேட்கும் போது என்னுடைய அப்பா. நினைவு வந்தது.. கண் மூடி கேட்க... கண்ணீர் கசிகிறது.. நன்றிகள் பல..msv. வாணியம்மா. கண்ணதாசன்.. மற்றும் qfr டீம்

  • @antonyarockiyathas6035
    @antonyarockiyathas6035 2 года назад +18

    இந்த பாடலை கேட்கும் போது கண்ணீர் வந்து விட்டது

  • @balusubramaniamnatarajan7493
    @balusubramaniamnatarajan7493 2 года назад +12

    இன்று இந்தநாளில் இப்பாடலைத்தவிர வேறொன்றையும் கடந்து செல்ல முடியாது என்பதே நிதர்சணம்.நன்றி பாராட்டி மகிழ்கிறேன் அனைவரையும்.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 2 года назад +9

    MSV💗STILL NO 1 MD IN WORLD👍💗🎻

  • @mythiliraghuraman1920
    @mythiliraghuraman1920 2 года назад +10

    Our greatest legends MSV and Kaviyarasar are magicians whatever they touch it will become MIDA’S TOUCH yes QFR is the place for rare jems you have proved again and again hats off to Ramya for reproducing it 100%

  • @dzinervp
    @dzinervp 4 месяца назад +1

    விண்ணில் தோன்றும் தாரகையெல்லாம்...
    இதை எங்கு கேட்டாலும் சப்தநாடியும் ஒரு வினாடி அடங்கி எழும்....❤

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Месяц назад

    மெல்லிசை மன்னர் கவியரசர் படைத்த இதிகாசம் இந்த பாடல்.

  • @ajaj4804
    @ajaj4804 Год назад

    greet vani amma songh thanks QFR

  • @jiljilpans5341
    @jiljilpans5341 2 года назад +4

    MSV கண்ணதாசன் வாணி ஜெய்ராம் = வானம் பூமி ஆத்மா
    இவர்களுக்கு நிகர் இவர்களே.
    அனைவர்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.

  • @srk8360
    @srk8360 2 года назад +11

    அற்புதமான பாடல் 👌👌
    மிகவும் அருமை.அரசர் +மன்னர் +வாணியம்மா.
    🙏💐💐💐💐💐 திகட்டாத தேன் துளிகள்.
    நன்றி 👏👏👏👏🌹

  • @allenroger2895
    @allenroger2895 2 года назад +9

    இந்த இனிய நன்நாளில் இந்த இனிய பாடலை தந்த QFR க்கு நெஞ்சார்ந்த நன்றிகள் இசை கலைஞர்கள் அனைவருக்கும் நல்ல சுக பெலன் அனைத்து ஆசிகலை‌ இறைவன் தந்து ஆசிர்வதிக்கட்டும். Merry Christmas 🎄 and blessed Happy New year to all.

  • @balusubramaniamnatarajan7493
    @balusubramaniamnatarajan7493 Год назад +1

    அம்மையீர்,
    நீவிர் இப்பாடல்குறித்துப்பேசும்பொழுதே எனதுவிழியோரங்களில் ஈரம் கசிந்த்து.மகிழ்ச்சி.

  • @vvender2982
    @vvender2982 Месяц назад

    We are all beyond any religion, in other words, spiritual. Congrats to Ms.subashree mam & band. Dr. Vender Vendan

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 2 года назад +1

    இனிய பாடல்.மிக இனிமையாக ரம்யா பாட
    சமன்விதா ரிஷி பிரியா
    அருமையாக ஹார்மணி
    இசைக்க இசைக்கோர்ப்பு
    படத்தொகுப்பு அனைத்தும் அருமை

  • @akkachivvt9414
    @akkachivvt9414 Год назад

    Palakan mannulakel vanthamiyal nankal medkappaddom happy Christmas

  • @sankarsubramaniam2378
    @sankarsubramaniam2378 2 года назад +14

    1977 to 1983 ....in my school LFHSS Salem-9 used to play this song before morning school prayer....
    மெய் சிலிர்த்தது....
    கண்ணை மூடி கேட்கும் போது வாணி ஜெயராம் பாடியது போலவே இருந்தது.... இந்த கல்யாணி ராக கிறிஸ்மஸ் பாடலை வழங்கிய அந்த மேதைகளுக்கு மனமார்ந்த நன்றி....

    • @sharavchennai
      @sharavchennai 2 года назад +1

      I am from St Pauls, even i get goosebumps whenever i heard the magic of Vani amma, but QFR voice selection is pathetic, and its not synced with orchestra hope they recreate with Varsha voice

  • @sathisbalan9201
    @sathisbalan9201 2 года назад +13

    எதிர்பார்க்கவே இல்லைக்கா!சூப்பர்க்கா!செம்மபாட்டு!நம்ம QFR குழுவுக்கு இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

  • @rcsekar3897
    @rcsekar3897 2 года назад +11

    Merry Christmas to Shyam Benjamin. He is doing a yeoman service to all music lovers.

  • @ko6946
    @ko6946 2 года назад +1

    அருமை!!!
    தெரியாத செய்திகள்! இங்கும்
    நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!!
    நன்றி!
    இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் !!!

  • @altafambur590
    @altafambur590 Год назад

    Amazing ,wonderful song best song of the world .....vanijaram Greatful voice

  • @rangarajank4677
    @rangarajank4677 Год назад

    நல்ல MSVயின் ராட்சஸி ரசிகை சுபா
    நீங்க MSVயின் இசையைப்பத்தி சொல்லும் போது உடம்பெல்லாம் சிலுக்குதம்மா நல்ல அணு ,அணுவாகவ ரசிச்சு பாட்டை கொடுக்குற வாழ்க QFR .

  • @anbarasigunasekarans6305
    @anbarasigunasekarans6305 2 года назад +12

    கீதையை நான்கு வரியில் சொன்னவன்!
    புனித பைபிளை நான்கு
    வரியில் சொன்னவன்!
    நாலும்தெரிந்த கண்ணதாசன் அவன்!
    மெல்லிசை மன்னர் இசையென்றால்
    துள்ளியெழும் நம்ம ஷ்யாமின் விரல்கள்! ஷ்யாமிற்கு இனிய கிறித்துமஸ் வாழ்த்துக்கள்!
    பங்குகொண்ட நம்QFR பிள்ளைகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  • @sagayaraja7385
    @sagayaraja7385 2 года назад +1

    அருமை சுபாமேம் உண்மையாகவே என் கண்கள் குளமானது உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் என் இதயம் கனிந்த கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  • @ramalingamr3434
    @ramalingamr3434 11 месяцев назад

    இறைவனிடம் கையேந்துங்கள் என்ற பாடல் எப்படி ஒரு மதங்களை இணைக்கும் பாடலாக அமைந்துள்ளது போல இந்த பாடலும் அதே மாதிரி அமைந்துள்ளது சிறப்பு 🎉

  • @sathya7083
    @sathya7083 Год назад

    I have heard this song repeatedly. Ramya has closest voice texture and clarity like Vani Jayaram. Superbly sung. Equally good was the orchestration and mastering. Chorus was divine. ❤

  • @krishnand3627
    @krishnand3627 2 года назад +3

    மெல்லிசை மன்னரின் பாடல்கள் காலத்தால் அழியாத இனிமையானவை. வாணியம்மா குரல் காதில் தேன் கலந்து வந்து இனித்தது. அச்சு குறையாமல் வாணியம்மா குரலில் பாடிய குயிலுக்குப் பாராட்டுக்கள் உரித்தாகுக. இசை உலகில் உங்கள் வரலாறு இடம்பெறும் தனித் தகுதியைப் பெறுகிறது.
    அன்புடன்
    தெ. கிச்சினன்
    நாம் தமிழர்
    தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு
    கற்கை நன்றே கற்கை நன்றே
    பிச்சைப் புகினும் கற்கை நன்றே.

  • @tharavenkat8630
    @tharavenkat8630 2 года назад +1

    ஹலோ சுபா மேம் அருமையானசெலிப்ரேஷன் பாடல் செலக்ஷன் அற்புதம் ஷ்யாம் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள் Hats off to QFR team Ramya voice Apt ah vaniyamma voice mathiri irunthathu. Adi dhool.

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 2 года назад +9

    Awesome composition by isai chakravarthy MSV sir. 45 years young, evergreen Song

  • @vasanthirenuka568
    @vasanthirenuka568 2 года назад +1

    ஒரு அருமையான பாடல். அனைத்து வகையிலும் super. வாணி ஜெயராம் அம்மா குரலை இன்னும் சற்று பொறுத்தமானவர்களை கொண்டு பாட வைத்திருக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து.

  • @jebinkrishna9094
    @jebinkrishna9094 2 года назад

    Ippo kelkkum intha song good lyrics. 👍💕

  • @kmuralidharan5479
    @kmuralidharan5479 2 года назад +5

    Merry Christmas Shyam Benjamin Sir. Loved this evergreen song.
    Thank you All for your wonderful recreations.

  • @raghunathank327
    @raghunathank327 2 года назад +5

    நீ....ண்ட நாட்களுக்குப் பின்னர் இந்த அழகான இனிமையான பாடலை கேட்க வாய்ப்பளித்ததற்கு நன்றி. பாராட்டுகள்.

  • @loguveera5213
    @loguveera5213 Год назад

    Excellent singing by my daughter, first class team work

  • @isaiyumtamizum6301
    @isaiyumtamizum6301 2 года назад +4

    Lovable song by singer, Remembering melody king MSV sir and temple bell 🔔 voice singer beloved Vani Amma
    Solid performance by entire team

  • @kumarsundararajan6087
    @kumarsundararajan6087 Год назад

    எந்த மதத்தினறும் தன்னை மறந்து வானியம்மாவின் குரலுக்கு நான் அடிமை

  • @prakashv9536
    @prakashv9536 Год назад

    🌟🌟🌟🌟🌟 mesmerizing presentation

  • @rangarajansubramanian4279
    @rangarajansubramanian4279 2 года назад +6

    MSV, Kaviyarasar are living legends.

  • @krisea3807
    @krisea3807 6 месяцев назад

    Wonderful song. Thanks for rendering.

  • @sridharvijay563
    @sridharvijay563 2 года назад +11

    Prayer to Devan to give us back Kaviyarasar and MSV! Excellent rendition by QFR team as usual!

  • @velmaster2010
    @velmaster2010 2 года назад +5

    Merry Christmas to all. This is an excellent composition of MSV. Ramya excellent singing. Venkat and Venkatanarayanan did an excellent job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @amalrajraj220
    @amalrajraj220 2 года назад +1

    சூப்பர் சூப்பர்

  • @vaseekaranshanmugam614
    @vaseekaranshanmugam614 2 года назад

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @manoharanc7002
    @manoharanc7002 2 года назад +4

    அழகு அக்கா
    நீங்களும்
    QFR ம் தேவன் எமக்கு அளித்த வரம்..
    கண்ணீரில் நனையும்
    பாடல்.
    உங்களுக்கு என்ன கைம்மாறு
    பாடல்களை புத்துயிர் ஊட்டிய வண்ணம் இருப்பதற்கு..
    தேவனின் ஆசிர்வாதம் உங்கள் அனைவருக்கும் என்றென்றும் உண்டு...

  • @kramani9816
    @kramani9816 2 года назад +11

    Hats off to QFR team for giving a sweet Christmas treat in the combination of sweet voice of Vani Jayaram and mellisai manner MSV and Kaviarasar Kannadasan.Thank You very much 👏🎉

  • @ஶ்ரீகுணசீலன்

    கண்ணதாசன் வலிமையான வரிகள் வாணி அம்மா குரல் இனிமை விஸ்வநாதன் அய்யாவின் சிறந்த கம்போசிங் சர்வ மத பாடல் போல் உள்ளது

  • @srinivasanvellore
    @srinivasanvellore Год назад

    can remember, we will hear this song in park.. my dad will get us every sunday..recalling memories,thanks QFR team

  • @sundaravallir8387
    @sundaravallir8387 2 года назад +2

    நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் இந்தப் பாடலைக் கேட்டு மிகவும் சந்தோஷமாக இருந்தது. பள்ளி நாட்களில் வெறும் பாடலை மட்டும் ரசித்ததை இப்பொழுது பல விஷயங்களைத் தெரிந்து கொண்டு ரசிக்கும் போது சுகமாக உள்ளது. அனைவருக்கும் வாழ்த்துக்கள். சியாம் பெஞ்சமினுக்கு கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.💐💐

  • @revathyshankar3450
    @revathyshankar3450 2 года назад

    Super👏👏👏👏 thank you 🙏vazga nalamudan🙏 happy Christmas 🎄 🎄🎄🎄🎄🎄

  • @MudhrayParmasivan-us1ci
    @MudhrayParmasivan-us1ci Год назад

    Beautifully sung ....awesome voice

  • @umavishwanath4396
    @umavishwanath4396 2 года назад +5

    Best performance, Ramya,Rishipriya and Samanvitha...👍👍Both Venkat and Shyam Benjamin...👍👍👍👏👏👏🌟⭐️

  • @lakshmir.v1964
    @lakshmir.v1964 2 года назад +4

    அருமையிலும் அருமை... உண்மையில் ஒரு அரிதான ஆனி முத்து.... அதுவும் ரம்யா அவர்களின் குரலும் உடன் பாடிய இருவரும் வெகு பொருத்தம்.. இப்படி தோண்ட தோண்ட வரும் பொக்கிஷங்களை நாம் அனைவரும் கருத்தாக பாதுகாக்க வேண்டும்..🙏🙏🙏🙏 கேட்கும் போது மதம் தாண்டிய ஒரு நிம்மதி அனைவருக்கும் மனதில் தரும், வரும்.. அது நம் இசையின் மகத்துவம்..

  • @sagarwelcometoys4441
    @sagarwelcometoys4441 Год назад

    மத நல்லிணக்க பாடல் 🙏👋🏾👋🏾

  • @puthuadukkalai9029
    @puthuadukkalai9029 2 года назад +2

    No words what a great team work 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏 🙏🙏🙏

  • @susare7002
    @susare7002 2 года назад +2

    A wright jewel song on Christmas

  • @yymmddtube
    @yymmddtube 2 года назад +1

    Great.

  • @ramalingamr3434
    @ramalingamr3434 11 месяцев назад

    Madam இந்த பாடலை நமது கிருஷ்ண அவதாரதுடன் நினைத்து தான் பல வருடங்களாக மனதில் இருத்திக் கேட்டு வருகின்றேன்

  • @francisantonyraj5867
    @francisantonyraj5867 2 года назад

    மிகவும் அருமையான பாடல்.வாழ்த்துகள்

  • @ponnithanndapanni5625
    @ponnithanndapanni5625 2 года назад +1

    சியாமுக்கு கிறிஸ்து மஸ் நல்வாழ்த்துக்கள்.

  • @dj-gu5fo
    @dj-gu5fo 2 года назад

    Thanks sister wonderful

  • @senthilvelthirunavukkarasu4630
    @senthilvelthirunavukkarasu4630 2 года назад +4

    உள்ளம் கவர்ந்த இனிய பாடல்.குழுவிற்கு மனமுவந்த வாழ்த்துக்கள்.சோதரர் ஷியாம்க்கு கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.👍

  • @susirose2930
    @susirose2930 2 года назад

    சகோதரிக்குநன்றி.இருபறவைகள்தேவை

  • @boopathyboopathy4612
    @boopathyboopathy4612 2 года назад +1

    Great.many more happy Christmas to all

  • @ravichandransrinivasan6701
    @ravichandransrinivasan6701 2 года назад +4

    Beautiful song!! Merry Christmas to Shyam Benjamin!!

  • @vvender2982
    @vvender2982 Год назад

    Congrats to QFR team

  • @viswanathan4984
    @viswanathan4984 2 года назад +1

    இந்த பாடல் கிறிஸ்து வுக்கு மட்டுமல்ல, கிருஷ்ணன், ஐயப்பன் ஆகிய அவதாரங்களுக்கும் பொருந்தும் வகையில் எழுதப் பட்டிருக்கிறது . வழங்கிய QFR team க்கு நன்றிகள்.

  • @bonifacej6382
    @bonifacej6382 Год назад

    Oh my god....... amazing 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍🤩🤩🤩🤩😍😍😍😍😍😍😍😍

  • @kandhavelm3012
    @kandhavelm3012 2 года назад +1

    Very good,Shyam Benjamin.
    Tears in my eyes mam. Excellent song. Thank you for your team.

  • @sudalaimuthuramasamy1288
    @sudalaimuthuramasamy1288 Год назад

    indha padalai indru dhan parthen idhil oru chinna thirutham indha padalai ezhudhiyavar kaviyarasar illai indha padalai ezhudhiyavar thanjai vanan enbavar......oru nala nigalchiyil thavarana seidhi vanthu vida koodathu enbadharkaga solgiraen.....

  • @rajendrannanappan2978
    @rajendrannanappan2978 2 года назад +1

    கவிஅரசர் மெல்லிசை மாமன்னர் கலைவாணி வாணி அம்மா கூட்டணி என்றாலே அங்கே அற்புதமான சாகாவரம் பெற்ற பாடல் பிறக்கும். வாணி அம்மாவின் cristal clear மற்றும் கணீர் என்ற குரலில் பாடலை கேட்கும் போது மெய் சிலிர்த்து போகும். இன்று தேவன் இறங்கி வருகிறார் என்று பாட வேண்டும். ஒரிஜினளில் அப்படி தான் இருக்கிறது. ஆனால் இங்கே இறங்கி வருகிறான் என்று பாடுகிறார்.

  • @raajac2720
    @raajac2720 2 года назад

    What a great musical extravaganza,marry christmas and New year to mr Shyam benzamin.i am sorry for greats.

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 2 года назад +1

    Perfect song on the happy birthday of the divine baby. This qfr recreation will stand for years with this superb programing by Shyam bro. His playing also is full of happiness spread.. மகிழ்ச்சியும் சந்தோசமும் நிறைந்த வாசிப்பு... Opening tringgggg tringgggg all keys pressed in moving is certainly சிலிர்ப்பு. Super. Sami sir 🙏 பல்லவி யில் tabla start பண்ணும் stroke outstanding! என்ன ஒரு இனிமை முழக்கம்... மதுரை venkata புன்முறுவலும் குழலிசையும் கலந்து செம்ம... Loved Siva's framing of the harmonies ladies and showing them like a 4 square and their coordinated white base outfit, fitting fine to the song. Ramya red clad like Santa bright என்ன range... Opening சாகி, one or two words நிஜமா original மாதிரி sounded.. amazing singing by Ramya. புனிதமான பாடலைப் புதுப்பித்து Christmas கொண்டாட்டம். அருமை.

  • @vedamuthu4852
    @vedamuthu4852 Год назад

    Beautiful music!

  • @ramasamykulanthasamy418
    @ramasamykulanthasamy418 Год назад

    Superb song.

  • @janakijeyanthan8282
    @janakijeyanthan8282 Год назад

    பிரமாதம்!

  • @nramesh9957
    @nramesh9957 2 года назад +2

    Excellent rendition. Female voice double பிரமாதம். Crystal clear orchestration. Salute to entire QFR Team. வைரங்களை (பாடல்களை ) தேர்ந்து எடுக்கும் உங்கள் திறமை அலாதி 💐👏👏👏👏👏👏👍🏻👍🏻👍🏻👍🏻

  • @sankaranarayananvenkateswa1331
    @sankaranarayananvenkateswa1331 2 года назад +1

    beautiful song on the right occassion. my childhoold favourite one

  • @kmuralidharan5479
    @kmuralidharan5479 Год назад

    Super QFR

  • @thegreatjeyaraj526
    @thegreatjeyaraj526 2 года назад

    வாழ்த்துக்கள் உறவுகளே. சிறப்பு.

  • @ThamilNesan
    @ThamilNesan 2 года назад +3

    சுப்பர் சூப்பர் அக்கா Thank you so much for bringing up this song அருமையான பாடல் கண்கள் கலங்கும் ஆனால் கவலை வராது May God bless you 🇨🇦✝️ ஆம் அக்கா இந்த பாடலுக்கு அருமையான stereo recording இது வரை வரவில்லை என்பது உண்மையே சகோதரி வாணிஜெயராம் அம்மாவை நினைவூட்டும் குரல் வளம் plus அருமையான‌ music arrangement 👏👏👏👏May God bless you again யாவருக்கும் wish you. M E R R Y C H R I S T M A S

  • @msudhakar5348
    @msudhakar5348 2 года назад +1

    Mary Christmas to Shyam Benjamin. Beautiful song and well presented by your team Subhasree mam. Nice singing and beautiful music by your musicians. Overall a great presentation of the song.

  • @tmnprlsaicntr
    @tmnprlsaicntr Год назад

    Kudos for a beautiful review Subashree Akka! I've been watching this over & over again😊

  • @sridhark2346
    @sridhark2346 2 года назад +2

    Amazing singing by Ramya Raghavan... Wow... Wonderful voice modulation... Excellent.... Thank you QfR team for the beautiful song...

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 2 года назад +2

    Superb song. Merry Christmas to shyam Benjamin. God bless you 🙌

  • @srprameshprasad1688
    @srprameshprasad1688 2 года назад

    Meisilirthadhu enda padal ketta podhu. Arumai arumai arumai.

  • @k2712m
    @k2712m 2 года назад +2

    Merry Christmas to my favourite Shyam & other gems. Nice tricky best song by MSV Sir.

  • @மக்கள்தோழன்-ம7ச

    ஒரு கடவுள் மறுப்பாளன் ஆனா எனக்கு கண்ணீரை வரவழைத்த அருமையான பாடல் சுபஸ்ரீ தணிகாசலம் அவர்களுக்கும் இதை பாடிய குழுவினருக்கும் இசையமைத்த அனைவருக்கும் உளமார்ந்த நன்றி

  • @subramaniamsambamurthy8575
    @subramaniamsambamurthy8575 2 года назад

    Ramya I heard this song more than 10 times.. Ramya singing was superb.. god bless.

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 2 года назад

    இனிமை...இனிமை..இனிமை.

  • @jackjack8971
    @jackjack8971 2 года назад

    என்றும் வாழட்டும் கல்யாணி ராகம்

  • @johnbasket5955
    @johnbasket5955 6 месяцев назад

    GODBLESSYOU.

  • @arunaram2109
    @arunaram2109 2 года назад +2

    Great rendition by Ramya, shyam venkat sir, flute venkat .