இந்த காணொளியில் தியாகு அவர்கள் பகிர்ந்தவை பொருத்தமான, ஒரு நடுநிலையான கருத்துக்களாகவே இருக்கிறது. சிந்திக்க வேண்டியவர்களுக்கு ஒரு ஆலோசனையாகவே கொள்ளத்தக்கது.
பெரியாரை விமர்சனம் செய்யுமளவுக்கு யாருக்கும் அறிவுமில்லை ஞானமுமில்லை. அவரை விமரசனம் செய்பவர்கள் யாவரும் அவரால் படித்தவர்களாகவே இருப்பார்கள். பெரியார் இல்லையென்றால் எல்லோரும் கோவணம் கட்டிக்கொண்டுதான் அலைந்திருப்பர்.
@ you can’t be a Tamil because of your attitude and betraying jealous of Tamils . Our kids will grow good and we will teach our kids not to betray to Tamils and loyal etc . Why r u so jealous with our leader Seeman ?
சீமான் பேச்சையெல்லாம் விமர்சித்து அவனைப் பெரிய ஆளாக்கவேண்டாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், மக்கள் மதிக்கும் ஒரு தலைவர் பற்றி அவதூறான தகவல்களை, எந்த ஆதாரமுமில்லாமல், பரப்புவதை அனுமதிக்க முடியாது. அவனுக்கு தக்க பாடம் புகட்டவேண்டிய நேரம் வந்துவிட்டதுதான்.
நன்றி, ஐயா சகோதரர் தியாகு அவர்களுக்கு இந்த பதிவில் தெரிவித்துள்ள அறிவார்ந்த கருத்துக்களுக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் அன்பான வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனாலும் சீமான் தன்னை திருத்திக் கொள்ள வேண்டும் என அழுத்தம் கொடுத்து பேசியிக்கலாம் என கருதுகிறேன். ஆனால் ஐயா அவர்கள் எப்போதும் கொஞ்சம் மென்மையாக பேசக்கூடியவர் ஆனால் சீமான் ஒரு பாலியல் அயோக்கியன். எனவே இவனிடம் மென்மையை கடைப்பிடிப்பது வேலைக்கு உதவாது. அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள் என்ப முதுமொழி. அதுதான் இவன் விசயத்தில் உதவும்.😊
சரியாக கூறினீர்கள் பிரபாகரன் தம்பி.. என்றால்.. சீமான் பிரபாகரன் விட்டுட்டு சென்றதை இலங்கை க்கு சென்று அங்குள்ள மக்களுக்கு உதவ வேண்டும். சீமான் தமிழ்நாட்டில் கதை விட வேண்டாம் . இங்கு பெரியாரின் பகுத்தறிவு+ தன்மானம் கொண்ட மக்கள் இருக்கிறார்கள். சீமானின் வெறுப்பு அரசியல் எடுபடாது
ஒவ்வொருவரும் தாங்கள் கண்டதைக் கூறி விட்டு அதன் பின்னர் சீமான் - பிரபாகரன் சந்திப்பு நடந்திருந்தால் அது தங்களுக்கு தெரியாது என்று கூறியிருக்கலாம் .. அதை விட்டு தன் முன் நடந்தது தான் ஒரே ஒரு சந்திப்பு என்று சொல்வது அபத்தம் . இன்று பிரபாகரனின் மெய்காவலர். பிரியன் என்பவர் பேட்டி கொடுத்துள்ளார் ( IBC க்கு என்று நினைகின்றேன் ) ,. தனக்கு தெரிய 3 சந்திப்பை பார்த்ததாகக் கூறினார் . அங்கு படமெடுத்தவரின் பெயரையும் கூறினார். அந்தப் படங்களை தாங்கள் சிலர் கேமரா பிரேமில் சமையல் அறையில் வைத்து தட்டித்தட்டி பார்த்ததாகவும் தங்களுக்கு இப்படி ஒரு சந்தர்ப்பம் ஏன் கொடுக்கப் பட வில்லை என்பதை ஒரு போராளி விளக்கி கூறினார் என்றும் சொல்லியிருந்தார் . பிரபாகரன் கட்டிப் பிடித்து எடுத்த படங்கள் இன்னும் வெளிவரவில்லை என்று கூறினார்..
வெடிகுண்டு வீசுவேன்.. என்று பகிரங்கமாக பேசுகிறார் சைமன். மாநில அரசு ஒன்றிய அரசு என்னத்தை பண்ணுகிறது? வேடிக்கை பார்க்கிறது? வேறு யாரும் இப்படி பேசினால் விடுவார்களா?
This you tube Chanel is only earning money with providing big titles message. Wasting off time. Last one month repeatedly telecastiing all the Chanel and you tubers. All the YOU TUBES ATTENDEES ARE EARNING MONEY ON ALL THE DEBATES FOR MINIMUM RS.20000 FOR EACH SITTING IN FRONT OF THE CAMERA.
நாக்கில் பல் படாம எந்த சார்புமில்லாமல் இல்லாமல் பேசுவது ஒரு தலைவருக்கு அழகல்ல. ஒரு தமிழ் சமூகம் காலங்கலமாக வஞ்சிக்கப்பட்டும், அழுத்தப்பட்டும் இருக்கும் போது, அப்படி எதுவுமே நடவாததுபோல் சமகாலத்தில் இப்படி பேசுவது அழகல்ல.
மொத்தத்தில் தமிழ் தேசியத்தின் வளர்ச்சி சீமானின் செல்வாக்கு ,தமிழ் தேசியம் பேசி திராவிடத்தில் ஒளிந்து கொள்ளும் திறனற்ற தமிழர்களுக்கு , மிகப் பெரும் எரிச்சலை ஏற்படுத்துகிறது தொடர்ந்து தமிழ் மண்ணை அந்நியர்கள் ஆளவே இவர்கள் விருப்பப்படுகிறார்கள் என்பது சற்று ஏறக்குறைய உண்மை
இந்த காணொளியில் தியாகு அவர்கள் பகிர்ந்தவை பொருத்தமான, ஒரு நடுநிலையான கருத்துக்களாகவே இருக்கிறது. சிந்திக்க வேண்டியவர்களுக்கு ஒரு ஆலோசனையாகவே கொள்ளத்தக்கது.
ஐயாவின் வாதத் திறமையில் நான் எப்போதும் மெய்சிலிர்த்து போவேன். என்னே தமிழ் உச்சரிப்பு. ஐயா தகவல் களஞ்சியம் .
மிகவும் அருமையான புதுமையான கருத்துகள்
மிக அருமை ஐயாவை வணங்குகின்றேன்
அய்யா அருமையான விளக்கம் அய்யா இந்த பதிவை பார்த்து தம்பிகள் திருத்த வேண்டும்.
இவ்வளவு , விளக்கியும் தெளியுறாதவர் அறிவில் அய்யுற வேண்டியவரே;! சிறந்த வரலாற்று விளக்கம். நன்றி.
ஐயா சொல்வது சரி கொட்டபாக்கு என்ன விலையென்று கேட்டால் பட்டுக்கோட்டைக்கு வழிகாட்டுவான் சீமான் சரியான உதாரணம்
Yes telunga
@@kiranwasters3150 உங்க நொண்ணன் சீமான் பொண்டாட்டியே தெலுங்கச்சிதாண்டா அறிவுகெட்ட முண்டமே நீங்க எல்லாம் இவ்வளவு முட்டாளாடா
சீமானின் தம்பிகளுக் குதமிழ் நாட்டில்உள்ளவர்கள் பூ லை ஊம்பி பார்த்து யார் தெலுங்கன், யார் தமிழன் என்று கண்டு பிடிப்பதுதான் வேலை யாக இருக்கும் போல
ஐயாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன்
சீமானை திட்ட ஆசைதான் ஆனால் அவனைத் திட்டும் அளவுக்கு தமிழில் கேவலமான வார்த்தை தமிழில் இல்லை எனவே திட்டுவதைத்தவிர்க்கிறேன்
Seeman yenkiraa avanudaiya pearea inndru ketta varthai thaan ......avan peara solliyea thittalam.........
சங்கி 🐢🐢🐢🐢🐢🐢🐢🐢
துக்கு போட்டு செத்துடு ..வார்த்தை கிடைக்கல என்றால்
😊😊😅😅😊😅
Ok telunga
ஜயா தியாகு அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் சரியான விளக்கம் தந்துள்ளீர் நன்றி வாழ்த்துகள்
தியாகு sir very good super. நீங்க எல்லாம் இருக்கும் போதே... இப்படி பேசுறாங்க. உரக்க பேசுங்க... இளைஞர்களுக்கு கற்பிக்க!
Soriyar ku adi than da😂
தின்னை பேச்சு வீர டம் ஒரு கண்ணா இருக்கனும் அண்ணாச்சி - பட்டுகோட்டை கல்யாண சுந்திரம்
@@havinhavin2577ஊம்புனாக்கூட முடியாதுடா
உன் கேள்வியே தவறு சீமான் செய்வது விமர்சனம் அல்ல. அவதூறு
அருமையான பதிவு உங்களுடை பதிவை குடிகார சீமான் கேட்க வேண்டும்
ஐயா அவர்களின் விளக்கம் தமிழருக்கு மிகச் சிறப்பு.வாழ்த்துக்கள்.
அருமையான பதிவு, மிக்க நன்றி தோழர்!........
சீமான் சாகும்வரை கலவரம்தான் செய்வான் .... அவனால நல்லதே செய்யமுடியாது😮😮
அருமையான பதிவு.ஐயா அவர்களுக்கு நன்றிகள்.
பெரியாரை விமர்சனம் செய்யுமளவுக்கு யாருக்கும் அறிவுமில்லை ஞானமுமில்லை. அவரை விமரசனம் செய்பவர்கள் யாவரும் அவரால் படித்தவர்களாகவே இருப்பார்கள். பெரியார் இல்லையென்றால் எல்லோரும் கோவணம் கட்டிக்கொண்டுதான் அலைந்திருப்பர்.
உன்னோட ஈ.வே.ரா பிறக்கும் முன்பே Coat suit போட்டவரு இரட்டை மலை சீனிவாசன் அது தெரியுமா?
Dai kolti soriyar pimpatha adichu udi Kiran da seeman 😂😂😂😂
நீதிமன்றத்தில் வழக்கு போடு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறோம்
சீமான மயிரை கூட புடுங்க முடியாது ஆதார் உன்கிட்ட எதுக்குடா காமிக்கணும் நீதிமன்றத்தில் காண்பிக்கிறோம்
ஏன்டா விபச்சார தொழில் நடத்தி கோடீஸ்வரர் ஆனவன் சீர்திருத்த வாரியா
I am subscribing just for this video..
அருமையான பதிவு வாழ்த்துகள்
ஒரு தெளிவான விளக்கம்
தோழர் தியாகு அவர்கள் ஒரு ஆகச்சிறந்த சிந்தனையாளர் பகுத்தறிவாளர் 👏👏👍👍
Yes 200 rupees and Britannia dmk da vaanki koovuraaru
@@kiranwasters3150
Wasters - உங்களுக்கு இன்னும் அறிவு வரலயா. படம் முடிந்ததுபா. தெளிந்து கொள்.
@@adamidk581 enna arivu Telugu bro . En bro ipaody Ella pakkamum failure ha but we will win Telugu bro
@@kiranwasters3150
Telugu bro vaa??!
I request you to give education for your kids . At least let him live his life sensibly .
@ you can’t be a Tamil because of your attitude and betraying jealous of Tamils . Our kids will grow good and we will teach our kids not to betray to Tamils and loyal etc . Why r u so jealous with our leader Seeman ?
சிறப்பு வாழ்த்துக்கள் 🤝👍
ஐயா நீங்கள் கூறுவது முற்றிலும் உணமை ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் சீமான் ஒரு ஒட்டு கூட போடக்கூடாது ஜனநாயக ம் வெல்லும் 🙏🙏
சீமான் ஒரு சிறந்த entertainer 😂😂 his followers likis his comedy.There is no idiology with சீமான்
Thiyagu Sir👏👏👏👏
சீமான் பேச்சையெல்லாம் விமர்சித்து அவனைப் பெரிய ஆளாக்கவேண்டாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், மக்கள் மதிக்கும் ஒரு தலைவர் பற்றி அவதூறான தகவல்களை, எந்த ஆதாரமுமில்லாமல், பரப்புவதை அனுமதிக்க முடியாது. அவனுக்கு தக்க பாடம் புகட்டவேண்டிய நேரம் வந்துவிட்டதுதான்.
Very good civilized argument against Seeman.
Thiyagu sir great 👏
நன்றி,
ஐயா சகோதரர்
தியாகு அவர்களுக்கு இந்த பதிவில் தெரிவித்துள்ள அறிவார்ந்த கருத்துக்களுக்கு
என் உளமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் அன்பான
வணக்கத்தையும்
தெரிவித்துக்
கொள்கிறேன். ஆனாலும் சீமான் தன்னை திருத்திக்
கொள்ள வேண்டும் என அழுத்தம் கொடுத்து பேசியிக்கலாம்
என கருதுகிறேன். ஆனால் ஐயா அவர்கள் எப்போதும் கொஞ்சம் மென்மையாக பேசக்கூடியவர்
ஆனால் சீமான் ஒரு பாலியல் அயோக்கியன். எனவே இவனிடம் மென்மையை கடைப்பிடிப்பது
வேலைக்கு உதவாது. அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்
என்ப முதுமொழி.
அதுதான் இவன் விசயத்தில் உதவும்.😊
Excellent Thozar Vazthukal Vazga Periyar
Very good talk.
தியாகு ,இப்படி பேசிகிட்டே இரு,அங்க ஒருத்தன் கேவலமா பேசிகிட்டே இருக்கான்...
மலையை தூக்கப்போகிறேன் என்றுசொல்கிறீர்கள் எல்லாரும்தூக்கிஎன்தலையில்வையுங்கள்நான்தூக்கிக்காட்டுகிறேன்என்ப
துபோலசீமான்பணத்துக்காகபல்டியடிக்கிறார்
Anyone can ignore Ambedkar and Periyar in their politics but if they are against them, those are dangerous people 🤦
Well explained, thank you sir 🙏
Very hood speech
Very nice
ஐயா உங்க வழக்கம் ரொம்ப அருமை
RAM TAMILAR COMMENT SUPER.
I APPRECIATE THOLAR THIYAGU.
THIYAGU TOLD REALITY. THANTHAI PERIYAR HAD BEEN PRAISED BY PAAVENDAR BHARATHIDHASAN.
சிறப்பு....
தெளிவான விளக்கங்கள் நன்றி ஐயா.
சரியாக கூறினீர்கள்
பிரபாகரன் தம்பி..
என்றால்.. சீமான்
பிரபாகரன் விட்டுட்டு சென்றதை இலங்கை க்கு சென்று அங்குள்ள மக்களுக்கு உதவ வேண்டும்.
சீமான் தமிழ்நாட்டில் கதை விட வேண்டாம் .
இங்கு பெரியாரின் பகுத்தறிவு+ தன்மானம் கொண்ட மக்கள் இருக்கிறார்கள்.
சீமானின் வெறுப்பு அரசியல் எடுபடாது
Verygood
அய்யாவின் பேட்டியின் உச்ச சொல்லாடல்,
" நாம் தமிழர் அல்ல
ராம் தமிழர், "
Thiyagu sir,❤
பெரியார் பல தலைமுறை கடந்து சிந்தித்த சிந்தனை யாளி.அவறை விமர்சிக் அறிவு அதிகம் தேவை.
நாம் தமிழன் நாமே தமிழன்
👍👍👍👍💯🙏
மிகவும் மோசமானது சொறிநாயா? சீமானா? விவாதிக்க வேண்டிய ஒன்று.
எனது மாணவர் ஒருவர் பிரதமர் மோடியுடன் உரையாடுவதுபோல் படம் வெளியிட்டுள்ளார்
25:24 100% உண்மை இது தற்க்குறிகளுக்கு எப்போதுதான் புரியுமோ
பெரியார் கொள்கை யை ஏற்று பிரபாகரன் படை யில் பெண்களய் சேர்த்தார்
dei periyar oru komanamum seiyallai naaye
Dei buruda
இலங்கை தமிழர்கள் பிரபாகரனை பற்றி சரியாக பேசி உள்ளார்
Kalaingnar,jayalalitha irunthal pesuvana?
அருமை தோழர்.
🙏
😊👍🏻
ஒவ்வொருவரும் தாங்கள் கண்டதைக் கூறி விட்டு அதன் பின்னர் சீமான் - பிரபாகரன் சந்திப்பு நடந்திருந்தால் அது தங்களுக்கு தெரியாது என்று கூறியிருக்கலாம் .. அதை விட்டு தன் முன் நடந்தது தான் ஒரே ஒரு சந்திப்பு என்று சொல்வது அபத்தம் . இன்று பிரபாகரனின் மெய்காவலர். பிரியன் என்பவர் பேட்டி கொடுத்துள்ளார் ( IBC க்கு என்று நினைகின்றேன் ) ,. தனக்கு தெரிய 3 சந்திப்பை பார்த்ததாகக் கூறினார் . அங்கு படமெடுத்தவரின் பெயரையும் கூறினார். அந்தப் படங்களை தாங்கள் சிலர் கேமரா பிரேமில் சமையல் அறையில் வைத்து தட்டித்தட்டி பார்த்ததாகவும் தங்களுக்கு இப்படி ஒரு சந்தர்ப்பம் ஏன் கொடுக்கப் பட வில்லை என்பதை ஒரு போராளி விளக்கி கூறினார் என்றும் சொல்லியிருந்தார் . பிரபாகரன் கட்டிப் பிடித்து எடுத்த படங்கள் இன்னும் வெளிவரவில்லை என்று கூறினார்..
13---5---1953 விடுதலை இதழில் பெரியாரின் கட்டுரை அப்படி இருப்பதாக பெண் ஒருவர் யூ டியூப்பில் பேட்டி அளித்தார். அந்த இதழை படியுங்கள்....
வெடிகுண்டு வீசுவேன்.. என்று பகிரங்கமாக பேசுகிறார் சைமன். மாநில அரசு ஒன்றிய அரசு என்னத்தை பண்ணுகிறது? வேடிக்கை பார்க்கிறது? வேறு யாரும் இப்படி பேசினால் விடுவார்களா?
Saiman ai tamilnaddai viddu adithu odavidanum
கருப்பு துண்டுக்கு மாறுங்கள்
No one has the knowledge and wisdom to criticize Periyar.
அய்யா பெரியாரின் கருத்துக்களை வடிகட்டி பேசக்கூடாது அப்படியே வெளியிடுங்கள்
அப்ப கூட ஆமையன் அசிங்க பட்டு தான் சாகபோறான் உங்களுக்கு தற்குறி என்ற பட்டம் தான் நிலைபெறும் 😂😂😂
Y Ala people against seeman
சொல்லாத ஒன்றை நிலைநிறுத்த முயல்வது சா ன்றான்மையா?
பெரியார் சொன்ன vedio இருக்கு
Kumootai Gurumurthy, Cho. Ramaswamy and Rajaji ai vimarisanam seyyalama? Sanatan Dharma Yenna solkirathu?
Prabhakaran Thuppaikku thookinal...Vantherikalukku ... problem?
Un Master Gurumurthy ya 8.5 crore Tamilians ya yenbathai stooge Sebastian Yacob Seeman, Park kalamda PISIRU....
தாமரை பற்றி ஒரு விளக்கம் தேவை தோழர்
விஜயலட்சுமி விளக்கத்திற்கு பிறகு தரலாம்
Thamarai patri therinji enna புடுங்க pora
ஏழு முறை கரு கலைப்பு செய்தாரா?
Seeman is a fraud
விஜயலட்சுமி பற்றி ஒரு விளக்கம் தேவை தோழர்
This you tube Chanel is only earning money with providing big titles message. Wasting off time.
Last one month repeatedly telecastiing all the Chanel and you tubers.
All the YOU TUBES ATTENDEES ARE EARNING MONEY ON ALL THE DEBATES FOR MINIMUM RS.20000 FOR EACH SITTING IN FRONT OF THE CAMERA.
Ram tamilar 😂
Dmk sariyilla!
நாக்கில் பல் படாம எந்த சார்புமில்லாமல் இல்லாமல் பேசுவது ஒரு தலைவருக்கு அழகல்ல. ஒரு தமிழ் சமூகம் காலங்கலமாக வஞ்சிக்கப்பட்டும், அழுத்தப்பட்டும் இருக்கும் போது, அப்படி எதுவுமே நடவாததுபோல் சமகாலத்தில் இப்படி பேசுவது அழகல்ல.
எப்படி வஞ்சிக்கப்பட்டோம் கொஞ்சம் சொல்லுங்களேன்.
Avenu ku vandiethu panum araciel vazhki illi
Adutha adi annan thiyagu vaanga thayaaraagivittaar.
Muppattan valluvar kallunnamai cholkirar anal ivan kallai kudithu advertisement seikkinrar.
Oru ,Thelivana paarvai
😂😂😂
MGR TV, funded by DMK?
மக்கள் திலகம் பெயரை வைத்துக்கொண்டு அஇஅதிமுகவுக்கு எதிரான சேனல்
ஒரு ஆழ்ந்த. மார்க்சிய சிந்தனையாளர் நீங்க. தலைவரா வந்து நாட்டை
வழிநடத்தவில்லை.
ஐயா உண்மைதான சொல்றாரு.
No This TV is AIADMK.But Thiyagu is very neutral person.👏👏👏
Ntk founded by Rss
அந்த சீமான் தற்குறிபய...
தூ
Intha aalunu 200ku dmk pesura aalu.
நீயே யோக்கியன் கிடையாது
சீமான் யோக்கியமோ தோழர்
சரியா சொன்னிங்க
Not Periyar
Tell is original name
செத்துப்போன பிணம் சீமான்.
அப்புறம் ஏன்டா கதறுறீங்க😂😂😂
இதுவரை ஆண்டும் சமூகநீதி எங்கே? பிறகென்ன பெரியாரிய வெங்காயம் எல்லாம்
நீ ஒரு 60. 70 ஆண்டுக்கு முன் வசித்திருந்தால் இன்றைய நிலை தெரிந்திருக்கும். பெரியர் என்ன கிழித்தார் என்று சின்ன பசங்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை
கிருஸ்னாவோடு தியாகு நீ விவாதிக்கத் தயாரா?
நீங்க யாருன்னு எல்லாருக்கும் புரியும் காமெடி பண்ணாதீங்க
ஒரு தமிழனை அரசியல் ரீதியாக ஓரம் கட்ட எத்தனை எச்சக்கலை பொறுக்கிங்கடா கிளம்பி வருவீங்க திரு தியாகு அவர்களும் இந்த லிஸ்டில் உள்ளார்
திராவிடத்திற்கும் திராவிடரறுக்கும் தமிழ் தமிழர்கள் கண்டால் பயம்
ராம் டம்ளர்
உங்களிடம்நடுநிலையைஎதிர்பார்த்தால்திராவிடகைக்கூலியாகிவிட்டிரர்கள்
சீமான் சாமான்
மொத்தத்தில் தமிழ் தேசியத்தின் வளர்ச்சி சீமானின் செல்வாக்கு ,தமிழ் தேசியம் பேசி திராவிடத்தில் ஒளிந்து கொள்ளும் திறனற்ற தமிழர்களுக்கு , மிகப் பெரும் எரிச்சலை ஏற்படுத்துகிறது தொடர்ந்து தமிழ் மண்ணை அந்நியர்கள் ஆளவே இவர்கள் விருப்பப்படுகிறார்கள் என்பது சற்று ஏறக்குறைய உண்மை
அவனைத் தொடவே தமிழ்நாடு அரசு அஞ்சும் போது , நாதாரி தறுதலைக் கட்சியின் கதை எப்படி முடியும் !!!
ஒரு பொய்யானுக்காக தமிழ் மேதைகளின் ஆற்றல் வீணாக்கிறது என்பதுதான் வருத்தம்
பிரபாகரன் எப்படி தமிழ்நாட்டின் தலைவராக முடியும்?
Ithu thaan seemanin aasai
தியாகு உன் மனைவி எங்கே
போய் குடும்பத்தோடு இரு
நீ எல்லாம் தமிழ் தேசியவாதியாக இருந்து என்னத்த புடுங்குன, இது வரை. பொழப்பு இல்லாமல் பேசிட்டு திரியுற.
இவரு சுப்ரீம் கோர்ட்டு ஜட்ஜ் சட்டம் போட்டுவிட்டு வந்து சொல்றாரு !