இளங்காலை பொழுதே என் இடம் வாருமே இளங்காலை கதிரே என் அகம் சேருமே இருள் சூழ்ந்த இடம் எங்கும் ஒளி சூழ்ந்த வேளை ஒளியான இறைவா என் உயிராக வா மலர்சோலை பூவெங்கும் வாழ்த்தொன்று பாட மன்னா உன் மலர் பாதம் தொழுதேனையா விண்ணாளும் தேவா வினை போக்கும் நாதா-நின் மலர்பாதம் பணிந்தேனையா எனை உருவாக்கி உருவாக்கி உனதாக்கும் தேவா உன்னோடு நான் வாழும் காலம் என்னில் இனிதான சுகம் சேர்ந்த நேரம் இருள் சூழ்ந்த இடம் எங்கும் ஒளி சூழ்ந்த வேளை ஒளியான இறைவா என் உயிராக வா இனம் புரியா இதமான சந்தோஷம் உதிக்க இனிதான எண்ணங்கள் இதமாக இருக்க உனை தேடி வந்தேன் உன் பதம் நாடி நின்றேன் என் உயிரோடு உயிராக வா எனை உயிராக்கி உயிராக்கி உனதாக்கும் தேவா நீரின்றி நானொன்றும் இல்லை உன் நினைவின்றி உறவொன்றும் இல்லை இளங்காலை பொழுதே என் இடம் வாருமே இளங்காலை கதிரே என் அகம் சேருமே இருள் சூழ்ந்த இடம் எங்கும் ஒளி சூழ்ந்த வேளை ஒளியான இறைவா என் உயிராக வா
Nan hindhu but Loyola college villupuram district வேட்டவலம் ல படிசன் இந்த சிங் prayer la அடிக்கடி போடுவாங்க ரொம்ப பிடிக்கும் என் frd ஷகிலா கிறிஸ்டியன் ava அடிக்கடி இந்த song paduva athanalayum enaku intha song romba பிடிக்கும் என் ஷகிலா niyabagam வந்து இந்த song na 5 yearsku apram kekuran romba santhoshama iruku ..god bless you too all
Sacred Heart higher secondary school.,Panagudi..Nellai dist❤️ Prayer song..2006 la school pogumpothu daily intha song mudinja apram than class start aagum... rompa rompa pudikum..❤️❤️
மனத்திற்கு இதமான அருமையான பாடல். பாடல் வரி, பாடியவர் குரல், இசை மிக மிக அருமை. மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்🎉🎉🎉🎉
Iam Kerala enikkum entha song romba pudikkum
எங்கள் பள்ளியில் த்யான பாடல் இது 🎉🎉🎉🎉🎉❤❤❤❤
Daily என்னுடைய பள்ளியில் prayer நடக்கும் போது !! இந்த பாடல் போடுவாங்க!! இப்போ கேட்டாலும் ஒரு எனர்ஜி create ஆகுது!!
எங்க ஸ்கூல் ❤❤ poduvanga
எனக்கு மிகவும் பிடித்த பாடல். இந்த பாடலை கேட்கும் போது ஏதோ இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி மனதில் தோன்றும் 😌😌😌😌
Ama same to me
Same
Velankanni madha Hr sec school, Sivakasi.... Morning prayer song ❤❤.... Memorable days 😌😌😌
இளங்காலை பொழுதே என் இடம் வாருமே
இளங்காலை கதிரே என் அகம் சேருமே
இருள் சூழ்ந்த இடம் எங்கும் ஒளி சூழ்ந்த வேளை
ஒளியான இறைவா என் உயிராக வா
மலர்சோலை பூவெங்கும் வாழ்த்தொன்று பாட
மன்னா உன் மலர் பாதம் தொழுதேனையா
விண்ணாளும் தேவா வினை போக்கும் நாதா-நின்
மலர்பாதம் பணிந்தேனையா
எனை உருவாக்கி உருவாக்கி உனதாக்கும் தேவா
உன்னோடு நான் வாழும் காலம் என்னில்
இனிதான சுகம் சேர்ந்த நேரம்
இருள் சூழ்ந்த இடம் எங்கும் ஒளி சூழ்ந்த வேளை
ஒளியான இறைவா என் உயிராக வா
இனம் புரியா இதமான சந்தோஷம் உதிக்க
இனிதான எண்ணங்கள் இதமாக இருக்க
உனை தேடி வந்தேன் உன் பதம் நாடி நின்றேன்
என் உயிரோடு உயிராக வா
எனை உயிராக்கி உயிராக்கி உனதாக்கும் தேவா
நீரின்றி நானொன்றும் இல்லை
உன் நினைவின்றி உறவொன்றும் இல்லை
இளங்காலை பொழுதே என் இடம் வாருமே
இளங்காலை கதிரே என் அகம் சேருமே
இருள் சூழ்ந்த இடம் எங்கும் ஒளி சூழ்ந்த வேளை
ஒளியான இறைவா என் உயிராக வா
Hi
Enaku anupi tharuga
@@rejinf8476யதமடபபபதப 0:44
காலையில் உதிக்கும் கதிரே போற்றரி❤❤
I am from Kerala,and I love this Tamil devotional song😊✝️
Nan hindhu but Loyola college villupuram district வேட்டவலம் ல படிசன் இந்த சிங் prayer la அடிக்கடி போடுவாங்க ரொம்ப பிடிக்கும் என் frd ஷகிலா கிறிஸ்டியன் ava அடிக்கடி இந்த song paduva athanalayum enaku intha song romba பிடிக்கும் என் ஷகிலா niyabagam வந்து இந்த song na 5 yearsku apram kekuran romba santhoshama iruku ..god bless you too all
Rombha rombha pudikm
Fav song 10000 times kepen love you Jesus
Enga oorula dailyum morning 5 manikku indha song than play agum. Ippa marriage agi vandhutten. Indha song a ippa kekkum podhu palaya ngabagam varudhu.
🥰
St.Mary magdalene matric school-Hosur,prayer song.Bringing back old memories
மிக மிக மிக சிறந்த பாடல்
🕯️❤️அன்பே இயேசு ❤️🕯️
Sacred Heart higher secondary school.,Panagudi..Nellai dist❤️ Prayer song..2006 la school pogumpothu daily intha song mudinja apram than class start aagum... rompa rompa pudikum..❤️❤️
Intha songa kekum pothu palaya nabagam varuthu
That background score and the chorus made the song more beautiful ❤️✨
அருமையான பாடல் 🙏💐
My favorite song in school day.... ,St.jospeh higher secondary school vichoor...... Daily prayer song......, 😌😌😌😌 Miss that moment......
Pudukkottai st marys BOYS higher secondary school prayer song
its my favor song and its my stmarys skool prayersong pudukkottai
Sscrt.
Song compose and lyrics very nice👌👌👌
secret heart high school palayamkottai prayer song my best songs.......
Which palayamkottai. Nanum palayamkottai school la padikumpothu intha song than. Sacred heart higher secondary school vadakkupalayam
All praises and glory to my lord God...his wonderful gift is nature...he lives there ever...
Sum hr sec school royapanpatti , theni
School memories it is best song and my favorite 🥰🥰🥰
Spr
super song
Amen
Favourite song
My favorite songs for school days
One of the best hymns
This song my school prayer song
சிறப்பான பாடல்
I love this song
Vellore St.Mary's , prayer song... Nostalgic memories,.
Nice song
Nice to hear dis song
Super song🎶
Amazing editing with timing for lyrics
Nice songs
Vera level song 🥰🥰👌👌👌👌👌👌
Vera level
My most favorite song
Very nice feel god s love
I love Jesus 💞😘
This is one of the pleasent song ever i heared
Such a good song
Awesome lyrics and mesmerizing voice 🥰🥰❤️💜
My school prayer song in rc kattumannarkoil
I like song
I like it song my school preyer song
Praise the lord
I like this song
This song my school preyar song 😍
I like the songs
❤❤❤❤❤
Nagappattinam school days in tha song kepan
My Christian song
Spr song
Super
My school time 😹 feelings ,RC School😭
Spr
Stress relif
❤️❤️
✝✝✝✝✝✝✝
Singer name plz
எனக்கு மிகவும் பிடித்த பாடல். இந்த பாடலை கேட்கும் போது ஏதோ இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி மனதில் தோன்றும்
I like this song
Super
Super